CATEGORIES

கொரோனா தடுப்பூசிகள் ஆபத்தானதா? பாதுகாப்பானதா?

கொரோனா வைரஸ் பாதிப்பு, உயிரிழப்பு குறித்த தகவல்கள் கடந்த பத்து மாதங் களுக்கும் மேலாகச் செய்திகளை ஆக்கிரமித்திருந்த சூழ்நிலையில், தற்போது அந்த இடத்தை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த செய்திகள் பிடித்து வருகின்றன. கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து நிலவிவந்த அச்சம், தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த அச்சமாக மாறியுள்ளது.

1 min read
Kalki
January 31, 2021

நெருப்புடா!

கடைசிப் பக்கம்

1 min read
Kalki
January 24, 2021

நாடு, தனி மனிதர் இரண்டின் சுதந்திரத்திற்காகவும் பிரார்த்தனை, வாழ்த்து!

அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
January 31, 2021

தியாகமே அதன் சாரம்

அருளவாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
January 24, 2021

ஆற்காடு மாவட்ட விடுதலை வீரர்கள்

தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வடஆற்காடு மற்றும் தென்ஆற்காடு மாவட்டத்தின் பங்கு உன்னதமானது. அதில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த சிலரை நமது 72ஆவது குடியரசு நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்.

1 min read
Kalki
January 31, 2021

உன்னைப் பற்றி 4 வரியில சொல்லு!

உன்னை நீ அறிந்தால் 3

1 min read
Kalki
January 24, 2021

நடுநிலை எழுத்தாண்மைக்குக் கிடைத்த விருது!

'கிள்ளிப் பார்த்து'க் கொண்டு நம்பியாக வேண்டிய ஒரு நிகழ்வு இந்தப் புத்தாண்டில் அரங்கேறுகிறது! தமிழ்நாடு அரசு வழங்குகிற பல்வேறு விருதுகளின் பட்டியலில், இதழியல் முன்னோடிகளுள் ஒருவரான சி.பா.ஆதித்தனார் நினைவாக வழங்கப்படுகிற தமிழ் வார இதழுக்கான விருது நம்முடைய 'கல்கி'க்குக் கிடைத்திருக்கிறது! சில நாட்களுக்கு முன் மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் இதனை அறிவித்தது பற்றி நாளிதழ்களில் பார்த்தபோது நியாயமான பெருமிதம் உண்டானது.

1 min read
Kalki
January 31, 2021

அமெரிக்க அதிபர் தேர்தலும் ஆர்ப்பாட்டங்களும்

கடந்தாண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப் தோல்வியடைந்தார். ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடென் வெற்றி பெற்று, வரும் 20ம் தேதி புதிய அதிபராகப் பதவியேற்க உள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கிறார். பிடெனின் வெற்றியை ஏற்காத டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்ததாகப் பல வழக்குகள் தொடுத்து அதிலும் தோல்வி கண்டார். கடந்த 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய அதிபராக பிடென் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் டிரம்ப்பின் தூண்டுதலால் அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min read
Kalki
January 24, 2021

மடையான் மடையான் பூப்போடு

“ஏ, சின்ன குட்டி எந்திரி.... எந்திரி...''

1 min read
Kalki
January 17, 2021

பணிவும் பண்பும் வளர...

அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
January 17, 2021

முதல் குழந்தையும் கிரிக்கெட் மேட்ச்சுகளும்

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடச் சென்ற கேப்டன் விரா கோஹ்லி, தனது முதல் குழந்தைப் பிறப்புக்காக, மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துக் காகத் தாயகம் திரும்பியுள்ளார்.

1 min read
Kalki
January 17, 2021

எனக்குள்ளும் கடவுள் இருக்கிறார்!

இந்த கொரோனா ஊரடங்கில் பல முன்னணி ஹீரோயின்கள் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி இணையத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார்கள். ஆனால், மனிஷா யாதவ் சேலையில் புகைப்படம் எடுத்து ரசிகர்களைச் சுண்டி இழுக்கிறார். 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டா? என்று பாடியபடியே மனிஷாவிடம் பேச ஆரம்பித்தோம்.

1 min read
Kalki
January 17, 2021

எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்!

சென்ற பகுதியில் இன்றைய உலக மற்றும் நாட்டு நிலைமை பற்றிப் புரிந்து கொண்டோம். போது நம்மிடம் என் னன்ன எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம். முக்கியமாக ஒரு வேலையில் சேருவதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் மற்றும் அந்த வேலையின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதைத் தெளிவா கப் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

1 min read
Kalki
January 17, 2021

உயிர்

வயல்கள் காய்ந்து கருகி விட்டன என்பதைக் கேள்விப் பட்டதில் இருந்து தேவநாதன் வருத்தமாகவும் கோப மாகவும் இருந்தார். நல்ல விவசாய நிலம்னு சொல்லி வாங்கிக் கொடுத்துட்டு இப்ப எந்தப் பயிரும் விளையமாட்டேங்குதுன்னு சொன்னா எப்படி? மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.

1 min read
Kalki
January 17, 2021

இவர்களுக்கு இசை உதவுகிறது!

ஆட்டிஸக் குறைபாடுள்ள குழந்தைகளுக்குச் சிறப்பு இசை மூலம் பயிற்சியளிக்கும் 'கலைமாமணி' லஷ்மி மோகனுடன் ஒரு சந்திப்பு.

1 min read
Kalki
January 17, 2021

103 கிலோ தங்கம் மாயமானது எப்படி?

பரபரப்பாக நடக்கும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

1 min read
Kalki
January 17, 2021

மீண்டும் ஸ்மைல் ப்ளீஸ்!

அழகுணர்ச்சியும், கலைநயமும், அறிவியல் நுட்பமும் இணைந்த அற்புத மான கலைதான் புகைப்படக் கலை. புகைப்படக் கலையைக் குருவிடம் கற்றது போய் இன்று கல்லூரிகளில் கற்று அதை ஒரு தொழிலாகச் செய்து வரும் புகைப்படக் கலைஞர்கள் இன்று நிறைய பேர் உள்ளனர்.

1 min read
Kalki
January 10, 2021

வாசனைமிக்க நகரம்

எங்க நாட்டிலே...ஜெர்மன்

1 min read
Kalki
January 10, 2021

கேன்டீன் கச்சேரி

கல்கி 27 டிசம்பர் 2020 இதழில் இணைய வழியில் நடக்கும் இந்த வருட இசை விழா சீசன் கட்டுரையில், 'இந்த வருடம் கச்சேரிகள் இணைய வழியாக வீடு தேடி வந்துவிட்டாலும் கேன்டீனை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்' என்ற இசை ரசிகர்களின் ஏக்கம் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம்.

1 min read
Kalki
January 10, 2021

மீண்டு[ம்] வருமா பொற்காலம்?

ஏழைக் குடியானவனை ஏழரைச் சனி பிடித்ததைப் போல், ஏற்கெனவே விற்பனையில் நலிந் திருந்த அச்சிதழ்களை முற்றாக முடக்கிவிட்டது முரட்டுக் கொரோனா. அதன் வருகைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அச்சிதழ்கள் விற்பனையில் படிப்படியாய் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வந்தன என்பதே நிஜம். அதற்குப் பல காரணங்கள்.

1 min read
Kalki
January 10, 2021

மீண்டும்...ஷாட், கேமரா, ஆக்க்ஷன்!

2021, நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் எல்லோருடைய எதிர்பார்ப்பும்.

1 min read
Kalki
January 10, 2021

தர்ம சக்கரம் சுழலும் தொடர்பாதை; தியாகமே அதன் சாரம்

அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
January 10, 2021

பங்குச் சந்தை எப்படி இருக்கும்?

தற்போதுள்ள நிலையைப் பார்க்கலாம். 2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே முகத்தைக்காட்டிய கொரோனா தொற்று, பலரை வேலை இழக்கச் செய்தது. இடமாற்றம் கொள்ள வைத்தது. பல தொழிற்சாலைகள் லாக் அவுட் செய்யப்பட்டன. உணவகம், போக்குவரத்து, உணவகங்கள் உணவகங்களை, சிறிய கடைகள் என்று அனைத்தும் நஷ்டத்தில் இயங்கத் தொடங்கின.

1 min read
Kalki
January 10, 2021

நேரில் பார்க்கும் அனுபவத்தை குரல் வழியாக ரசிகர்கள் பெறவேண்டும்

'உங்களை மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்வது உங்கள் அன்புக்குரிய எஸ்.எம்.அப்துல் ஜப்பார்...' என்கிற குரலை வானொலியிலும், 'பட்டாபிராமன் முனையிலிருந்து பந்து வீச்சாளர் படிப்படியான, சீரான வேகத்தில் ஓடி வருகிறார்.

1 min read
Kalki
January 10, 2021

எது ஆண்டின் முதல் நாள்?

ஜனவரி முதல் தேதியைப் புத்தாண்டின் முதல் நாளாகப் பின்பற்றி வருவது சுமார் 500 வருடங்களாகத்தான். அதற்கு முன், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆண்டின் முதல் நாள் மாறியது.

1 min read
Kalki
January 10, 2021

கற்ற பாடத்திலிருந்து தொடங்குவோம்!

புத்தாண்டு என்றால் மகிழ்ச்சி மட்டுமே என்ற நிலையில் இருந்த இப்புவி, கொரோனா தாக்கத்தால் புதிய ஆண்டு எப்படி இருக்குமோ என்ற பதற்றத்தில் சுழன்று கொண்டிருக்கிறது.

1 min read
Kalki
January 10, 2021

துளிரென துளிர்க்கும் வாழ்வு!

இந்த 2020 கொரோனா வருடம் உலகத்தையே ரீசெட் பட்டனைக் கொண்டு திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. வீட்டுக்குள் சமத்தாக, சுத்தமாக இருக்க வேண்டும், இல்லை நீங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு குவாரண்டைன் செய்யப்படுவீர்கள் என்று எல்லோரும் பிக்பாஸ் விளையாட்டைத் தத்தம் இல்லங்களில் விளையாடினார்கள்.

1 min read
Kalki
January 10, 2021

தமிழகக் கல்வித்துறையின் தடுமாற்றம்

கொடிய கொரோனா தொற்றால் சமூகத்தின் அத்தனை அங்கங்களும் பாதிக்கப்பட்டிருப்பது உண்மையென்றாலும், பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது தமிழகப் பள்ளி மாணவர்கள்தான். கடந்த 9 மாதங்களில் தமிழகக் கல்வித்துறை பல அறிவிப்புகளை வெளியிட்டு திரும்பப் பெற்று மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்பித் தாங்களும் குழம்பிவிட்டார்கள். மாணவச் சமுதாயமும் இவ்வாண்டு தங்கள் கல்வியை இழந்து நிற்கிறது. வரும் புத்தாண்டிலும் பள்ளிகள் திறப்பு உறுதியில்லை.

1 min read
Kalki
January 10, 2021

அதிரடி அறிவிப்பும் அரசியல் கட்சிகளும்

20 ஆண்டுகளுக்கும் மேல் எதிர்பார்த்துக் காத்திருந்த அவருடைய ரசிகர்களையும் ஆதரவாளர்களையும் மகிழ்விக்கும் செய்தியாக "வரப் போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம்.

1 min read
Kalki
January 10, 2021

அரசியல் மாற்றம் நிகழாது!

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கிரகங்களின் கூட்டுச் சேர்க்கை கடுமை என்று ஜோதிடம் எச்சரித்தது.

1 min read
Kalki
January 10, 2021