CATEGORIES

அத்தனை பாட்டிகளுக்கும் பிள்ளையாய் இருந்த பெண்மணி

"சாவித்திரி வைத்தியும், அவரைப் போலவே பொதுச் சேவையில் அக்கறை கொண்ட இன்னும் சிலரும் 'மண்டே சாரிடி கிளப்' என்ற பெயரில் ஓர் அமைப்பினைத் தொடங்கினார்கள்.

1 min read
Kalki
October 25, 2020

இது சட்டப்படி குற்றமா?

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தாக்கல் செய்தது விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர்.

1 min read
Kalki
October 25, 2020

'ஓ' என்றிடும் கதைகள்!

சிறுகதை உலகத்துக்கு அத்தனை பங்களிப்பும் சிறப்பும் செய்திருந்த ஹென்றிக்கு சிறுகதை உலகம் எதுவும் செய்ய வேண்டாமா?

1 min read
Kalki
October 25, 2020

அஜித் வெரி கிரேட் மேன்!

சட்ட ஆலோசகர், விளம்பர மாடல், ஸ்டேஜ் டிராமா ஆர்டிஸ்ட், அட்வகேட், பிலிம் ஸ்டார்... இப்படி ஆளும் அழகு, அறிவும் அழகு எனத் திகழ்பவர் ஷ்ரத்தா. இவர் நடித்துக் கடைசியாக (கொரோனாவுக்கு முன்) வந்த படம் 'நேர்கொண்ட பார்வை' அஜித் என்கிற உச்ச நட்சத்திரத்துடன் நடித்தது. அவரிடம் பேசியதிலிருந்து....

1 min read
Kalki
October 18, 2020

பரவசமூட்டிய கடைசிப் பக்கம்!

கூடலழகி தொடருக்கு ஓவியம் வரையும் தெய்வாவிற்கு , தெய்வ அனுக்கிரகம் நிறையவே இருக்கு... வாசித்தவுடன் சித்திரத்தையும் சில நிமிடங்கள் ரசிக்க வைக்கிறது வாரம்தோறும்.....! - என்.கோமதி, நெல்லை-7

1 min read
Kalki
October 18, 2020

அதுவும் ஒர் அழகு

அருள்வாக்கு-ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
October 18, 2020

அவர்தான் எங்களின் மஹா வைத்தியன்!

அழியாத ரேகைகள்!

1 min read
Kalki
October 18, 2020

இடிப்பும் தீர்ப்பும்!

சுதந்திர இந்தியாவின் மிக முக்கிய வழக்காகக் கருதப்பட்ட பாபர் மசூதி வழக் கில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக் கிறது. நீண்ட நாட்கள் நடைபெற்ற விசாரணைகளுக்குப் பின்னர், சுமார் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு, இன்று நாடு முழுவதும் பேசப்படும் ஒரு விவாதப் பொருளாகியிருக்கிறது.

1 min read
Kalki
October 18, 2020

நெஞ்சு பொறுக்குதில்லையே

அண்மையில் உத்திரப்பிரதேசம் ஹாத்ரஸைச் சேர்ந்த 19 வயது பட்டியலினப் பெண்ணுக்கு நேர்ந்திருக்கும் கொடுமையை, எந்த மனிதனாலும் சகித்துக்கொள்ள முடியாது. பாலியல் வன்கொடுமையின் கோரத்தைத் தாண்டி, அதைக் காவல்துறை கையாண்டிருக்கும் விதம், அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு , நீதி முறைமை எல்லாம் இருக்கிறதா என்ற பெரிய கேள்வியை எழுப்புகிறது.

1 min read
Kalki
October 18, 2020

மீண்டும் சந்திக்கும் வரை!

போன டிசம்பர் மாதம் கல்கியிலிருந்து 'கடைசிப் பக்கம்' எழுத அழைப்பு வந்த போது 'ஒவ்வொரு வாரமும் எழுத என்ன இருக்கப் போகிறது?' என்ற திகைப்பு எனக்கு. ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் எழுதியதில் நான் கற்றது எவ்வளவுதான் எழுதித் தீர்த்தாலும் வாழ்க்கையின் சுவாரசியங்கள் வற்றுவதே இல்லை என்கிற பேருண்மையைத்தான்.

1 min read
Kalki
October 18, 2020

வனத்தம்மா!

விண்ணை முட்டும் மலைகள். செழிப்பான கம்பளம் போர்த்தியது போலப் பக்கத்தில் குன்றுகள். சுற்றிலும் நாவல், பலா, ஈட்டி மரங்கள். இதற்கு நடுவில் மலைமேல் அமைந்திருப்பதுதான் 'பனிக்குழி' கிராமம்.

1 min read
Kalki
October 11, 2020

வேளாண் சட்டங்கள் வரமா? சாபமா?

அண்மையில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளி லும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களான, 'வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம்', 'வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம்' மற்றும் 'அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்' ஆகியவை பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன.

1 min read
Kalki
October 11, 2020

நான்கு கால் நல்லாசிரியர்கள்!

‘எங்க நாட்டிலே...'

1 min read
Kalki
October 11, 2020

தாய்மையைக் குரலில் காட்டுவார்!

'எஸ். பி. பி.யை இழந்துவிட்டோம்' என்றவுடன் இந்த உலகை விட்டு ஏதோ ஒன்று போய்விட்டது போலத் தெரிகிறது. அவரை எனக்குப் பிடிக்கும் அவரது குரல், கனத்த சரீரம், சாரீரம், அவரது உடல் மொழி அனைத்தையும் பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று இன்றுவரை தெரியாது. மற்ற குரல்களில் (ஜானகி தவிர) இல்லாத ஏதோ ஒரு மாஜிக் எஸ்.பி.பி.யிடம் உண்டு.

1 min read
Kalki
October 11, 2020

காலத்தைக் கடந்த கலைஞன்

பிரியத்துக்குரிய எஸ்.பி.பி. யை கொரோனா கொண்டு போகும் என்று யார் நினைத்தது? ராபின் பறவைகளின் கீதம் இல்லாத வசந்த காலம் போல, அவரின் கானம் இல்லாத நம் எஞ்சிய வாழ்வு வறண்டு கிடக்கிறது.

1 min read
Kalki
October 11, 2020

ஐந்தாவது முறையாக வானொலியில் ஒலிக்கிறது 'அமரதாரா'!

காலத்தால் அழியாத கல்கியின் படைப்புகளில் 'அமரதாரா' நாவலுக்குத் தனி இடம் உண்டு. அதை நாடகமாக்கி ஒலிபரப்பிய பெருமை சென்னை விவிதபாரதி வானொலிக்கு உரியது. தற்போது ஐந்தாவது முறையாக ஒலிபரப்பாகி வருகிறது.

1 min read
Kalki
October 11, 2020

உயிர்காக்கும் இந்த மருத்துவர்கள் தமிழையும் காக்கிறார்கள்!

உலகில் எத்தனையோ சேவைகள் இருந்தாலும், உயிர்காக்கும் மருத்துவ சேவைக்கு முதன்மை இடம் உண்டு. 24 மணி நேரமும் மருத்துவர்களின் பணி மகத்தானது. அப்படிப்பட்ட மருத்துவர்களுக்கும் மற்றவர்களைப் போலத் தனித் திறன்களுண்டு.

1 min read
Kalki
October 11, 2020

ஆட்டுமந்தைக்குப் புரியும்!

விமானத்தில் ஏறுவதற்காக லண்டனிலுள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். பொதுவாக நான் வெளிநாடு சென்றாலும் புடைவை கட்டிக் கொள்வதே வழக்கம். பயணம் செய்யும் போது மட்டும் சல்வார் கமீஸில் இருப்பேன். டெர்மினலில் இந்திய உடையோடு உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

1 min read
Kalki
October 11, 2020

ஓவிய உலகின் பீஷ்மர் அம்புலிமாமா சங்கர்!

தமிழில் விக்கிரமாதித்தன், வேதாளம் கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்தவர் ஓவியர் சங்கர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பாத்திரங்களை உருவம் மாறாமல் ஓவியம் வரைந்தவர் என்ற பெயரைப் பெற்ற இந்த ஓவியர், பத்திரிகை ஓவிய உலகின் பீஷ்மர். அண்மையில் தமது 96 ஆவது வயதில் மறைந்த இவருக்கு பத்திரிகை ஓவிய உலகமே அஞ்சலி செலுத்தியது.

1 min read
Kalki
October 11, 2020

அவர் (மீண்டும்) வருவாரா?

பீகார் சட்டமன்றத் தேர்தல் ஒரு முன்னோட்டம்

1 min read
Kalki
October 11, 2020

அரசியின் தலைமை ஆட்டம் காணுகிறதா?

பிரிட்டனின் அரசாட்சியை அதாவது அரசி ஆட்சியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிரபலத் தொலைக்காட்சித் தொடர் 'ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்'. ஒரு சீட்டை எடுத்தால் கூட சரிந்து விடும் சீட்டுக்கட்டு மாளிகையைப் போலவே அரசியின் சாம்ராஜ்யமும் சரிந்து விடுமோ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது, பார்படோஸ் என்ற நாடு சமீபத் தில் செய்துள்ள ஒரு செயல்.

1 min read
Kalki
October 11, 2020

தல அஜித் கொடுத்த வாய்ப்பு!

வெங்கட்பிரபு என்றாலே ஒரு கலகலப்பு ஆசாமி. அவரைச் சுற்றி எப்பவும் சினேக முகங்கள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று ஒரே அரட்டைக்களமாக இருக்கும். அப்படிச் சிரித்துப் பேசிப் பழகிய அந்த ஜில் முகம் சீரியஸாக, டெரராக ஆக மாறினால் எப்படி? நண்பன் நிதின் சத்யாவுக்காக 'லாக்கப்' படத்தில் வில்லன் அரிதாரம் பூசியிருக்கும் டைரக்டர், நடிகர், வெங்கட் பிரபுவைக் கொஞ்சம் கலாய்ப்போம் வாங்க...

1 min read
Kalki
October 11, 2020

சந்தேகங்களும் விளக்கங்களும்!

கொரோனா 2019ல் தொடங்கி இன்றுவரை உலகை கயே ஆட்டிப்படைக்கும் வைரஸ். மருத்துவர்களுக்கும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கும் பிடிபடாத கொரோனா உலக ஆராய்ச்சியாளர்களுக்கே சவாலாக இருக்கிறது. கொரோனா பற்றிய செய்திகள் ஒரு நாளைக்குப் பலவிதமாக வெளியாகின்றன. அவற்றைப் படிக்கும்போது பல சந்தேகங்கள் எழுகின்றன. கொரோனா தடுப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அரசு மருத்துவர் டாக்டர் ரேவதி மணிபாலனிடம் பேசிய போது...

1 min read
Kalki
October 11, 2020

தமிழை ஆள்பவர் ஏன் தரையில் உட்காரவேண்டும்?

ஊடகப் பறவையின் ஞாபகச் சிறகுகள்!

1 min read
Kalki
October 11, 2020

"வேப்பம் பூவிலேயும் தேன் சுரக்கும்!"

ஊடகப் பறவையின் ஞாபகச் சிறகுகள்!

1 min read
Kalki
October 04, 2020

பெரிய இடத்துப் பிள்ளை!

அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
October 04, 2020

மதங்களைக் கடந்தது கலை!

ஏர்வாடி கிராமத்தில் மளிகைக் கடை வைத் திருக்கும் உ. காதர் மஸ்தான் (43) புகைப்படம் எடுப்பதில் கில்லாடி. இதுவரை 30,000 போட் டோக்களை எடுத்து சேமித்துள்ளார். இந்தப் போட்டோ எடுக்கும் ருசி 2000ல் தொற்றிக் கொண்டதாம்.

1 min read
Kalki
October 04, 2020

எங்கே போனது ₹7000 கோடி?

கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் குறையவில்லை. மாவட்டங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

1 min read
Kalki
October 04, 2020

திறமை இல்லாத தன்னம்பிக்கை வேஸ்ட்!

பாலநாகேந்திரன் வட சென்னை பெரம்பூர் ஜமாலியா உள்ள வாழை மாநகரைச் சேர்ந்தவர்.

1 min read
Kalki
October 04, 2020

திக்கித் திக்கிப் பேசும் திறமைசாலிகள்!

புதிய தொடர்...'எங்க நாட்டிலே...'

1 min read
Kalki
October 04, 2020