CATEGORIES

இழந்த பொருளாதாரத்தை இந்த பட்ஜெட் மீட்காது...

அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் தலைவர் ஜோதி சிவஞானத்தின் பார்வை:

1 min read
Kalki
February 21, 2021

இரும்பு வண்ணத்துப்பூச்சி!

தன்னம்பிக்கை, மனஉறுதி மற்றும் எதையும் எதிர்கொள்ளும் திறமை மிக்கவர்களில் ஒருவர் நடிகை கௌதமி.

1 min read
Kalki
February 21, 2021

விதையைத் தூவ முடிவதால் தூவியிருக்கிறேன்!

அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
February 14, 2021

வங்காள சகோதரர்களோடு ஒரு கைகுலுக்கல்!

சமீபத்தில் தில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் ஒரு புதுமையான விஷயம் நடைபெற்றது. வழக்கமாக, குடியரசு தினக் கொண் டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஏதாவது ஒரு நாட்டின் ஜனாதிபதியோ, பிரதம மந்திரியோ கலந்து கொள்வார்கள்.

1 min read
Kalki
February 14, 2021

பெண்களால் உருவாக்கப்பட்ட பெண்ணின் எழுத்து

பெண்களுக்கென்று தனியான ஒரு ரகசிய எழுத்து மொழி : "நுஷு'. nishu, a script that is only used by women in China.

1 min read
Kalki
February 14, 2021

நல்வழி காட்டும் நம்பிக்கை வாசல்

தேவையை அறிந்து கொடுப்பதே சேவை. அதிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வது உன்னதமானது. அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறது சேலம் அஸ்தம்பட்டி, இட்டேரி ரோடில் உள்ள நம்பிக்கை வாசல் டிரஸ்ட்.

1 min read
Kalki
February 14, 2021

எவரெஸ்ட்!

எவரெஸ்ட் சிகரம் உலகிலேயே மிக உயர்ந்தது என்று படித்திருக்கிறோம். ஆனால், அதைக் கண்டுபிடித்தவர் எவரெஸ்ட் இல்லை என்று சில வாரங்கள் முன்தான் தெரிந்து கொண்டேன். கல்கி பொறுப்பாசிரியர் ரமணன் அவர்கள் 'Ancient Roots' அமைப்பின் சார்பில் 'The Man, The Machine & The Mission' என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் கூறிய தகவல்கள் துரதிருஷ்டவசமாக எந்தப் பாடப் புத்தகத்திலும் இல்லை.

1 min read
Kalki
February 14, 2021

ஏற்றமும் இல்லை ஏமாற்றமும் இல்லை

அண்மையில் நடப்பு நிதியாண்டிற்கான (2021-22) மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் முதன் முறையாகக் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டாக அறிமுகம் செய்திருக்கிறார்.

1 min read
Kalki
February 14, 2021

உன்னைத் தயார் செய்துகொள்

காலேஜில் படிக்கும் போது நீங்கள் வாடிக்கையாளராக இருந்தீர் கள். ஆம், பம் ணகட்டி உங்களுக்குப் படிப்பு சொல்லித்தரும்படி காலேஜைக் கேட்ட வாடிக்கையாளர். ஆனால் வேலையில் சேர்ந்துவிட்டாலோ நீங்கள்தான் சேவை புரிபவர், வாடிக்கையாளர்கள் உங்கள் நிறுவனம் அல்லது அதன் வாடிக்கையாளர்கள்.

1 min read
Kalki
February 14, 2021

இங்கே ஸ்டிரைக் ஆர்ப்பாட்டம் கிடையாது

ஆர்ப்பாட்ட அரசியல், கைது நடவடிக்கை, மறியல் போராட்டம், பேரணி, போஸ்டர் வெளியீடு, பொதுக் குழு, கட்சித் தேர்தல் மேடைப் பேச்சுக்கள் போன்ற அரசியல் சமா சாரங்கள், முழு கடையடைப்பு எல்லாம் இங்கு உண்டா? ஹலோ! சான்சே இல்லை. அதுமட்டுமல்ல, மற்ற நாட்டு அரசியல் கட்சி களுக்கும் இங்கு தடை.

1 min read
Kalki
February 14, 2021

அறிஞர்கள் வாழ்வில் நடந்த ஆச்சர்யங்கள்

தேசிய தினம் அறிவியல்

1 min read
Kalki
February 14, 2021

அயர வைக்கும் அமெரிக்க நூலகங்கள்!

அமெரிக்க அதிபரின் 'ஓவல் அலுவலக' இருக்கையில் அமர ஆர்வமா? அவர் பயணம் செய்கிற "AirForce One' உள்ளே நுழைய விருப் பமா? உங்களின் ஆசைகளை நிறைவேற்று கின்றன இந்த வித்தியாசமான நூலகங்கள்.

1 min read
Kalki
February 14, 2021

அஞ்சலி

கல்கி ராஜேந்திரன் விஜயா ராஜேந்திரனின் மகன் ஆர்.ஹரிகிருஷ்ணன், ஜனவரி 28, 2021 அன்று காலமானார். வயது 52. ஹோட்டல் நிர்வாகத் துறையில் நீண்ட நெடுங்காலம் மிக வெற்றிகரமாகப் பணியாற்றியவர் ஹரிகிருஷ்ணன். சில ஆண்டுகளுக்கு, கல்கி நிறுவனத்தின் செயற்பாட்டு மேலாளராகவும், அச்சகப் பணி நிர்வாகியாகவும் பணியாற்றியவர்.

1 min read
Kalki
February 14, 2021

அ.தி.மு.க. கூட்டணி உடைகிறதா?

சசிகலா விடுதலை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியது. அவர் தீவிர அரசியலுக்கு வருவாரா? அல்லது அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி, சொத்துகளைக் காப்பாற்றிக் கொள்வாரா என்று எழுந்த கேள்விக்கு ஒரு வார்த்தை கூட அதைப் பற்றிப் பேசாமல், ஆனால் தன் செய்கை மூலம் தெளிவான பதிலை உணர்த்திவிட்டார்.

1 min read
Kalki
February 14, 2021

காங்கிரஸ்: கூட்டணியா தனிப்பயணமா?

சென்ற வாரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூன்று நாள் பயணமாக , கொங்கு மண்டலத்துக்கு வந்தார். முதல் நாள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையைச் சேர்ந்த வர்களைச் சந்தித்து, அவர்களுடைய பிரச்னைகளை நேரில் கேட்டுத் தெரிந்துகொண்டார். இந்தக் கூட்டம் முழுவதுமே காங்கிரஸ்காரர்களால் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

1 min read
Kalki
07 Feb 2021

உறவும் பொறுப்பும்

அமெரிக்காவின் ஆட்சி மாற்றங்கள் எப்போதுமே சர்வதேச அளவில் கொள்கை மாற்றங்களை ஏற்படுத்துவது வாடிக்கை. எல்லாத் தடைகளையும் கடந்து அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றிருக்கிறார்கள். முதன் முறையாகப் பெண்மணி ஒருவர் துணை அதிபராகப் பதவி ஏற்கிறார் என்பது மட்டுமல்லாமல், அவர் தாய்வழி இந்திய வம்சாவளியினர் என்பதும் நமக்குப் பெருமை சேர்க்கிறது.

1 min read
Kalki
07 Feb 2021

யார் நீ...? தெரியப்படுத்து...

உன்னை நீ அறிந்தால் 5

1 min read
Kalki
07 Feb 2021

நான் விவசாயி என்பதில்தான் பெருமை!

பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் ரூ.50 லட்சம் பரிசு வென்று பிக்பாஸ் வின்னராக இப்போது ஆரி அறியப்பட்டு பிரபலமாகி இருந்தாலும் பிக்பாஸுக்கு முன் அவர் 'மாறுவோம் மாற்றுவோம்' என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கப் பாடுபடும் ஒரு சமூக ஆர்வலராக அறியப்பட்டவர். அதற்குப் பின்தான் நடிகர் என்ற அடையாளம்.

1 min read
Kalki
07 Feb 2021

ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவைச் சிகிச்சை செய்யலாம்

அதிர்ச்சியில் அலோபதி டாக்டர்கள்

1 min read
Kalki
07 Feb 2021

உயர் ஸ்தானம் ஆயின் கூலி வேலை!

அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
07 Feb 2021

"எல்லோரையும் சிரிக்க வைத்துவிட்டாயே”-நாகேஷைக் கடிந்துகொண்டேன்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், நாகேஷுடன் தாம் பழகிய நாட்களில் தமக்கேற்பட்ட அனுபவத்தை 'நினைவலைகள்' என்ற தலைப்பில் எழுதினார். அதிலிருந்து ஒரு பகுதி நடிகர் நாகேஷ் நினைவு நாளுக்காக இங்கே.

1 min read
Kalki
07 Feb 2021

புதுமைப்பித்தன் சிலையானது எப்படி?

கமல்ஹாசன் அண்மையில் தனது பரப்புரையில், தமிழ் எழுத்தாளர் முன்னோடிகள் நல்ல முறையில் கௌரவிக்கப்படவில்லை. உதாரணமாக, தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான புதுமைப்பித்தனுக்கு ஒரு சிலை கூட இல்லை என்று பேசியிருந்தார்.

1 min read
Kalki
January 24, 2021

நாயகி மைய சினிமா!

சிறுவயதில் தான் கேட்ட கதைக்கு ஓவியத்தின் மூலம் உயிர்கொடுத்திருக்கும் கலைஞனைத் தேடிச் செல்லும் இளம்பெண்ணின் கதையே 'மாறா'.

1 min read
Kalki
January 24, 2021

பாயத் தயாராகிவிட்ட பழனிசாமி!

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு அடுத்து என்ன பிளான்?

1 min read
Kalki
January 24, 2021

மாயக் கண்ணாடி

இன்று 'சமூக ஊடகத்தை' (Social media) உபயோகிக்கும் நாம் ஒருவித 'ரெண்டுங்கெட் டான்' நிலையில் இருக்கிறோம் என்று சமீபத்தில் 'சோஷியல் டைலெம்மா'(Social dilemma) என்ற ஆவணப் படத்தைப் பார்த்தபோது புரிந்தது. கையடக்க பொம ரேனியன் நாய்க்குட்டியைப் போலத் தினமும் செல்போனைத் தடவித் தடவி டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப், கூகுள் என்று நாம் உபயோகிப்பதில் உள்ள ஆபத்தை அந்நிறுவ னங்களில் இந்தத் தொழில்நுட்பங்களை உருவாக்கியவர்களே பட்டியலிட்டார்கள்.

1 min read
Kalki
January 31, 2021

ஜனநாயகத்தின் காவலர்கள்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி எல்லையில், கடந்த நவ.26ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.45 நாட்களைக் கடந்துவிட்ட இந்தப் போராட்டத்தில் மத்திய அரசு விவசாயிகளின் தலைவர்களுடன் நடத்திய 8 கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ளது.

1 min read
Kalki
January 24, 2021

சீனா Vs ஆஸ்திரேலியா - முற்றுகிறது மோதல்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் பதவியில் இருந்த கடைசிச் சில மாதங்களில் சீனா மீது மிகுந்த கோபத்துடன் இருந்தார். கொரோனா வைரஸ் தோன்றிய சீனா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் வணிக உறவு இருந்ததே தவிர அரசியலில் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். எனவே அமெரிக்கா கூறியதை சீனா பொருட்படுத்தவில்லை.

1 min read
Kalki
January 31, 2021

கிழக்கும் மேற்கும்

எங்க நாட்டிலே...ஜெர்மனி

1 min read
Kalki
January 24, 2021

சேவை தேவதை

அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் என்றதும் நம் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வரும் ஒரு பெயர் டாக்டர் சாந்தா. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சென்னை அடையாறில் உள்ள கேன்சர் இன்ஸ்டிடியூட் மூலமாக அரை நூற்றாண்டு காலம் மருத்துவச் சேவை செய்துவந்த அவர், தன் சகாக்களிடம் சேவையைத் தொடரச் சொல்லிவிட்டு, தமது 93வது வயதில் மறைந்துவிட்டார்.

1 min read
Kalki
January 31, 2021

ஒரு மரத்தின் அடியில் கதை கதையாம்

இயந்திரமயமான இந்த உலகச் சூழலில், புத்தக வாசிப்பு என்பது பெருமளவு குறைந்து வருகிறது. ஒன்று நேரம் இல்லாமை, மற் றொன்று வாசிப்பின் மீது ஆர்வம் இல்லாதது.

1 min read
Kalki
January 24, 2021