CATEGORIES

வைராக்கியம்

சிகாகோ நகரை மற்ற மாநிலங்களோடு இணைக்கும், பரந்துவிரிந்து கிடக்கும் அந்த ஆறு வழித்தடச் சாலையின் ஓரத்தில் தனியாக மெல்ல நடந்து கொண்டிருக்கிறார் அந்தக் கிழவர். அகலமாகப் பச்சைக் கரையில் வேட்டி தளர்வான பழுப்பேறிய வெள்ளை ஜிப்பாவும் நெற்றியில் பளிச்சென்று நாமமும் அந்தச் சூழ்நிலைக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாமல் அன்னியமாக இருக்கிறது.

1 min read
Kalki
November 15, 2020

ரஜினியின் அறிவிப்பு: பா.ஜ.க.வுக்கு லாபமா? நஷ்டமா?

'நான் எப்போது வருவேன்? எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பா வருவேன்' என்பது முதல் 'இங்கே சிஸ்டம் சரியில்லை!' உட்பட லேட்டஸ்ட் உடம்பு சரியில்லை வரை என்று இதற்குப் பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம்.

1 min read
Kalki
November 15, 2020

ஆன்லைனில் கராத்தே கற்பிக்கும் 10வயது ஆசிரியர்கள்

பத்து வயது நிரம்பிய ஆறாவது படிக்கும் இரட்டையரான அண்ணன், தங்கை சேர்ந்து 80 மாணவர்களுக்கு, தற்காப்புக் கலையான கராத்தே பயிற்சி அளிக்கிறார்கள். இதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடமும் கவர்னர் கிரண்பேடியிடமும் பாராட்டுப் பெற்றுள்ளனர். அந்தச் சாதனை இரட்டையரின் தந்தை முருகானந்தத்திடம் பேசினோம்.

1 min read
Kalki
November 15, 2020

அமெரிக்காவில் தீபாவளி!

இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் சிறப்பு யாதெனில், ஏழ் கடல் கடந்து எங்குப் புலம் பெயர்ந்தாலும், இந்தியப் பாரம்பரியங்களைத் தங்களுடன் கொண்டு சென்று என்றென்றும் அதை ஒளி வீசி மணம் பெறச் செய்வதே.

1 min read
Kalki
November 15, 2020

7.5% உள் இடஒதுக்கீடு அவசியமா? அரசியலா?

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கல்வியில் 69 சதவிகிதம் பட்டியலினத்தவர்களுக்கும் பிற்பட்டோருக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

1 min read
Kalki
November 08, 2020

வாடிக்கையாளர்களை வாசகர்களாக்கணும்!

பிரதமர் மோடி தூத்துக்குடியில் முடி திருத்தும் கடை வைத்திருக்கும் ஒரு தமிழனிடம் 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சியில் பேசியது, பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

1 min read
Kalki
November 08, 2020

திருப்பெயர்களின் பொருள்

அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
November 08, 2020

சுதந்திரம் என்பது மனதில்தான் இருக்கிறது - இசையமைப்பாளர் ஆண்ட்ரியா

அழகான பெண்கள் எப்போதும் ஒரே பொஸிஷனில் இருக்க மாட்டார்கள்.

1 min read
Kalki
November 08, 2020

சாதி மத நெருக்கடியில் கல்விக்காகப் போராடுறோம்!

நாலு வாரத் தொடர்

1 min read
Kalki
November 08, 2020

சிறுகதைபோல் சினிமாவைச் செதுக்கணும்!

'அமெஸான் பிரைமில்' ஐந்து குறும் படங்களின் (ஆந்தாலஜி) தொகுப்பான 'புத்தம் புதுக் காலை' பலர் விமர்சிப்பதற்கு முன் பார்த்தேன். ஐந்து படங்களும் ஐந்து சிறுகதை போன்றவை. அதைப் பிரபல இயக்குநர்கள் எடுத்திருக்கிறார்கள். இதில் என்னைக் கவர்ந்த படம் பற்றிக் கடைசியில்...

1 min read
Kalki
November 08, 2020

கொரோனா தடுப்பூசியும்... பிகார் தேர்தலும்...

ஓர் அரசியல் கட்சி தேர்தலுக்கு முன் வெளியிடும் தேர்தல் அறிக்கை மிக முக்கிய ஆவணம்.

1 min read
Kalki
November 08, 2020

400 கிராம் மண்ணுக்காக 4 வருடப் பயணம்!

பிரபஞ்ச வெளியில் 4.5. பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய சூரிய மண்டலம் உருவானது. அப்போது பல குறுங்கோள்களும், விண்கல் பாறைகளும் நட்சத்திரங்களின் இறுதி நிலையான 'சிவப்பு அரக்கன்'களும் தோன்றி, அவை இப்போது விரவிக் கிடக்கின்றன.

1 min read
Kalki
November 08, 2020

'விஸ்வாமித்திர ஸ்ருஷ்டி!'

அழியாத ரேகைகள்!

1 min read
Kalki
November 08, 2020

நவராத்திரி நாயகியர்

அருள்வாக்கு-ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
November 01, 2020

ஆவணியில் அவிட்ட அணி

மலையமாருதத்தில் மட்டுமல்ல, திருக் கோவலூர் முழுவதுமே ஒருவித மயான அமைதியில் மூழ்கியிருந்தது. நடுநாட்டின் அதிகார மையமான மலையமாருதத்தில், சோழ இளவரசனின் பாதுகாப்பிற்காக நிய மிக்கப்பட்டிருந்த 'கரிகாலன் கவசத்தை' சேர்ந்த நான்கு இரவுப் பணிக் காவலர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தது, நடு நாட்டையே உலுக்கியிருந்தது.

1 min read
Kalki
November 01, 2020

2020 நீட் தேர்வு முடிவுகள் உணர்த்தும் உண்மைகள்!

நீட் 2020 தேர்வு முடிவுகள் 16 அக் டோபர், 2020ஆம் தேதி வெளியிடப் பட்டது. இந்திய அளவில் 56.44 சத விகிதம் மாணவர்கள் தேர்ச்சிபெற்றுள்ளார்கள்.

1 min read
Kalki
November 01, 2020

கடைசிக் குதிரை!

சமீபத்தில் குதிரை ஜோக் ஒன்றைப் படித்தேன். இரண்டு பேர் ஆளுக்கு ஒரு குதிரை வாங்கினார்கள்.

1 min read
Kalki
November 01, 2020

தேசம் அறிந்துகொள்ள விரும்புகிறது! Nation wants to know

என்னது? குறிப்பிட்ட டி.வி. நிகழ்ச்சியைப் பார்க்க லஞ்சம் கொடுக்கிறார்களா? ஆம். பணம் கொடுப்பதன் மூலம் சேனலின் டி.ஆர்.பி.யை (டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட்ஸ்) அதிகரிக்க முயற்சிக்கும் மோசடியைக் கண்டுபிடித்துள்ள தாக மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது.

1 min read
Kalki
November 01, 2020

நூறு குழந்தைகளுக்குத் தாய்!

ஒன்பது மணி பெங்களூரு-ஹூப்லி கிட்டூர் எக்ஸ் பிரஸைப் பிடிக்க ரயில் நிலை யத்துக்குச் சென்று கொண் டிருந்தேன்.

1 min read
Kalki
November 01, 2020

பரந்து விரிந்திருக்கும் பரம் பொருள்

'எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் அருவம், அருவுருவம், உருவம் என்ற மூன்று நிலையில் இருக்கிறான்' என்கிறது தெய்வமறை திருவாசகம். அது போல் இன்று எங்கும் நீக்கமற நிறைந்து பல உருவங்களில் பரவிக் கிடக்கிறது லஞ்சம். முன்னது நன்மை ; பின்னது தீமை.

1 min read
Kalki
November 01, 2020

மாஸ்டர் ரைடர்

தமிழ் உள்பட பல்வேறு மொழித் திரையுலகங்களிலும், மிகவும் குறுகிய காலத்தி லேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து கொண்டிருப்பவர் மாளவிகா மோகனன்.

1 min read
Kalki
November 01, 2020

விபரீதத்தை அழைக்கும் விழாக்களும் விருந்துகளும்!

இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி விலைவாசி போல விர்ரென்று மேலே சென்றுகொண்டிருந்த கொரோனா பாதிப்பு கிராஃப் சற்று நிதானமடைந்து, சற்றே கீழ் நோக்கிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது என்பது கொஞ்சம் போல ஆறுதல் அளிக்கிறது.

1 min read
Kalki
November 01, 2020

விளம்பரம் படைப்புகளும் இலக்கியமே

தொலைக்காட்சி சேனல்களில் டாக் ஷோ, கேம் ஷோ, சீரியல்களைப் போலவே விளம் பரப் படங்களும் இன்று நேயர்களால் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.

1 min read
Kalki
November 01, 2020

விஜய் சேதுபதி மிகச் சிறந்த மனிதாபிமானி!

டைரக்டர் பெ.விருமாண்டி

1 min read
Kalki
October 25, 2020

பிரதமரின் பறக்கும் மாளிகை!

அமெரிக்க ஜனாதிபதியைப் போலவே அவர் பயணிக்கும் 'ஏர்ஃபோர்ஸ் ஒன்' விமா னமும் ரொம்பவே பிரபலம்.

1 min read
Kalki
October 25, 2020

வேதா நிலையத்தில் எத்தனை ஜெயலலிதாக்கள்?

ஊடகப் பறவையின் ஞாபகச் சிறகுகள்!

1 min read
Kalki
October 25, 2020

பா.ஜ.க.வின் பத்மவியூகம்!

எம்.ஜி.ஆர். தனக்குப் பின் கட்சியை நடத்திச் செல்ல ஜெயலலிதாவைத் தேர்வு செய்து கொள்கைப் பரப்புச்செயலாளராக அறிவித்தார்.

1 min read
Kalki
October 25, 2020

தர்ம யுத்தம்-2 ஜெயித்தது யார்?

இந்த ஆண்டின் சுதந்திர தினம் கோட்டையில் கொடியேற்றத்துடன் தொடங்கி, இரண்டாவது தர்மயுத்தத்துக்கான கொடியேற்றத்துடன் முடிந்தது.

1 min read
Kalki
October 25, 2020

சித்ராவுக்கு போன்செய்து நாளாச்சு!

இந்தக் கடைசிப் பக்கத் தைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் கிட்டத்தட்ட 300 வார்த்தைகளை மூன்று நிமிடங்களில் படிக்கப் போகிறீர்கள். ஒரு பக்கத்தில் பல விஷயங்களை அடைத் தாலும், அவற்றை உங்கள் மூளை வேகமாகப் படித்துப் புரிந்து கொண்டு, ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறது.

1 min read
Kalki
October 25, 2020

உறவுக்குக் கைகொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்!

75 ஆண்டுகளுக்கு முன்பு, போர் சூழ்நிலையில் ஒரு புதிய நம்பிக்கை உணர்வை ஊட்டும் வகையில், மனித வரலாற்றில் முதல் முறையாக, உலகம் முழுவதற்குமான ஒரு நிறுவனமாக ஐ.நா. உருவாக்கப்பட்டது. ஐ.நா. சாசனத்தில் கையொப்பமிட்ட இந்தியா, அந்த உன்னதத் தொடக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

1 min read
Kalki
October 25, 2020