CATEGORIES

என் வாழ்க்கையில் கிடைத்த மிகச் சிறந்த பரிசு!

1996-ல் இன்ஃபோஸிஸ் ஃபௌண் டேஷனை ஆரம்பித்தோம். அது லாப நோக்க மில்லாத ஒரு சேவை நிறுவனம். அதை எப்படி நடத்துவது என்று எனக்கு அப்போது அவ்வள வாகத் தெரிந்திருக்கவில்லை. எனக்கு மென் பொருள், மேலாண்மை, ப்ரொக்ராமிங் மட்டும் தான் தெரியும். தேர்வுகள், மதிப்பெண் பட்டியல்கள், காலக்கெடு, இவை யாவும்தான் என் நேரத்தை இதுவரை எடுத்துக்கொண்டிருந்தன. இந்த ஃபௌண்டேஷனின் முக்கிய நோக்கம் சாதி, மத, இன வேறுபாடில்லாமல் சாதாரண மக்களுக்கு உதவுவதுதான்.

1 min read
Kalki
December 06, 2020

மாணவர்களைத் தேடிவரும் ஆசிரியர்கள்...

கிராமப்புற மாணவர்கள் ஆசிரியர்களைத் தேடி வந்தது ஒரு காலம். இன்றோ, ஆசிரியர் கள் கிராமங்களிலிருக்கும் மாணவர்களைத் தேடித் தேடி ஓடி ஓடி கல்வியை விதைக் கிறார்கள். இது ஒரு காலம்' என்று சொல்லவே கூடாது. இது அரிய வரம். ஆம், அதைச் செய்வது சேவாலயா.

1 min read
Kalki
December 06, 2020

புதிய அனுபவம் அபர்ணா பாலமுரளி

சுதா கொங்கரா இயக்கத் தில், சூர்யா நடித்து நவம்பர் 12ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியான, 'சூரரைப் போற்று' பரவலான கவனத்தை ஈர்த்தது. படத்தில், சூர்யாவுக்கு நிகராக அனைவரையும் கவர்ந்தவர், நாயகி அபர்ணா பாலமுரளி.

1 min read
Kalki
December 06, 2020

தெரியாததை ஒருபோதும் சொல்லாதவர்!

அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
December 06, 2020

அமித்ஷா-அரசு விழா-அரசியல்

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, ஜனநாயக மாண்புகளையும் மரபுகளையும் மீறுவதை ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து செய்துகொண்டேயிருக்கிறது. இப்போது அதன் கிளைக் கட்சியான அ.தி.மு.க.வும் அதில் இணைந்திருக்கிறது.

1 min read
Kalki
December 06, 2020

அச்சு இதழ்களிலிருந்து இணைய இதழ்கள்-உருமாற்றம்

பாரம்பரியமிக்க அச்சு இதழ்கள் நின்று, ணைய இதழ்கள் வர ஆரம்பித்துள்ளன. ஒரு பக்கம் காலத்தின் கட்டாயம் என்று தோன்றினாலும், இன்னொரு பக்கம் வேதனையைத் தருகிறது.

1 min read
Kalki
December 06, 2020

3 முன்னெச்சரிக்கைகள்!

முகநூல் சங்கப் பலகையில் மருத்துவர் ஜெ. பாஸ்கரன், நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பயனுள்ளவை. அது நமது வாசகர்களுக்கும் உபயோகமானதாக இருக்கும் என்பதால் இப்பகுதி.

1 min read
Kalki
December 06, 2020

பீஹார் தேர்தல் சொல்லும் செய்திகள்

இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த பீஹார் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

1 min read
Kalki
November 29, 2020

விஜய் அரசியல்: இருவர் அரங்கேற்றும் நாடகம்?

கடந்த கல்கி இதழில் நடிகர் விஜய்க்கும், அவருடைய அப்பா எஸ். ஏ. சந்திரசேகருக் கும் இடையில் விஜய் பெயரில் கட்சி தொடங்குவது தொடர்பான மோதல் குறித்து கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம்.

1 min read
Kalki
November 29, 2020

நட்சத்திரங்களும் நானும்!

ஊடகப் பறவையின் ஞாபகச் சிறகுகள்!

1 min read
Kalki
November 29, 2020

ஆலயச் சொத்து அபகரிக்கப்படுகிறது?

தமிழக அரசின் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் பல கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் அரசியல்வாதிகளாலும் சமூக விரோதிகளாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

1 min read
Kalki
November 29, 2020

அகராதி நேசன்!

“சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய குடும்பம் எண்ணிக் கையில்தான் சென்னை பார்த்தசாரதி கோயிலைப் பார்க்கச் சென்றது.

1 min read
Kalki
November 29, 2020

தமிழக முதல்வரே இது அவசரம் அவசியம்

தமிழகத்தில் புதிய அபாயமாக ஆன்லைன் சூதாட்டம் உருவாகியுள்ளது.

1 min read
Kalki
November 22, 2020

அமெரிக்க அதிபர் தேர்தல்: அதிரடிகளும் ஆச்சர்யங்களும்!

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது. வெற்றியைப் பெறப் போவது டிரம்பா அல்லது பிடெனா என்பதில் நீடித்த இழுபறி முடிந்து ஜோபிடென் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. குடியரசுக்கட்சியின் டொனால்ட்டிரம்ப்பை வீழ்த்தி, அந்த நாட்டின் நாற்பத்தாறாவது அதிபராக வெற்றி பெற்றிருக்கிறார் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோசப் ராபினெட் பிடென். சுருக்கமாக, ஜோபிடென்.

1 min read
Kalki
November 22, 2020

அப்பா, அரசியல் வேண்டாம்-விஜய்

இந்திய ஜனநாயக அரசியலில் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், பதிவுசெய்த கட்சிகள் என்று பல்வேறு வகையான கட்சிகள் உள்ளன. தேசிய அளவில் கட்சி ஆரம்பித்து, நாடாளுமன்றத்தில் வெறும் இரண்டு எம்.பி.க்களுடன் கணக்கைத் தொடங்கி, காலப்போக்கில் ஆட்சியைப் பிடித்தவர்கள் உண்டு. உதாரணம்: பா.ஜ.க.

1 min read
Kalki
November 22, 2020

இவர் எடுத்தது 17,017 ஃபோட்டோக்கள்!

சாதனையாளர்களைச் சந்திப்போம் வாங்க!

1 min read
Kalki
November 22, 2020

அழைச்சுட்டு வந்தவர் பெருமாள்!

அதென்னவோ தெரியவில்லை! 1969 முதல் 2005 வரையிலான என் என் நீண்ட நெடிய ஊடகப் பயணத்தில் திரைப்பட இயக்குநர்கள், நடிகர் நடிகையர் இவர் களையெல்லாம் விட, திரைப்பட இசையமைப்பாளர்கள், பாடலா சிரியர்கள், பின்னணிப் பாடகர்கள் இவர் களோடுதான் அதிக நாட்களைச் செலவழித் திருக்கிறேன்.

1 min read
Kalki
November 22, 2020

சுட்டி யானை

மனிதர்களுக்காகவும் சுற்றுச்சூழலுக் காகவும் சேவையாற்றும் பலரை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். ஆனால், முழுக்க முழுக்க யானைக்காகவே சேவையாற்றும் ஒருவர்தான் ஆய்வாளரும் எழுத்தாளருமான திருப்பத்தூர் மாவட்ட ஆம்பூரைச் சேர்ந்த ஆற்றல். பிரவின் குமார்(32) இவர் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்ற அமைப்பையும் நடத்தி வருகிறவர். யானைகளைக் காக்க அவர் நடத்தி வரும் இயக்கம் யானை சூழ் உலகு மதோற்கடம்...என்பதாகும். இன்னும் அவரை, அவர் செயல்பாட்டை அறிய அவரைச் சந்தித்ததிலிருந்து....

1 min read
Kalki
November 22, 2020

சூராதி அசுரர்களின் சம்ஹர்த்தா வேலாயுதன்

அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
November 22, 2020

நம்மைச் சுற்றி இயற்கை!

"கொரோனாவிற்குப் பிறகு இயற்கையைத் தேடி ஊட்டி போன்ற இடங்களுக்குச் சென்று வர வேண்டும்" என்று நம்மில் பலர் திட்டம் போட்டுக்கொண்டு இருக்கலாம். அங்கே எல்லாம் செல்லாமல், நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையை ரசிக்க முடியும் என்பதற்கு இரண்டு ஆலமர உதாரணங்களைத் தருகிறேன்.

1 min read
Kalki
November 22, 2020

வாழ்வை ரசனைக்குரியதாக்குவது எப்படி?

நான் கல்லூரியில் ஆசிரியையாகச் சேர்ந்த வருடத்தில் என்னிடம் படித்த மாணவர்களில் ஒருவன் விஷ்ணு. மிகவும் புத்திசாலியான பையன். நான் முதன் முதலாகக் கற்பித்த மாணவர்களில் ஒருவன் என்பதால் அதற் கடுத்து நான் கற்பித்த மாணவர்களை விட விஷ்ணு எனக்கு நெருக்கம். அவன் தெளிவாகச் சிந்திக்கத் தெரிந்த, நன்றாகப் பேசத் தெரிந்த அழகான மாணவன்.

1 min read
Kalki
November 22, 2020

வேல் யாத்திரை: பாதை மாற்றும் அரசியல் யாத்திரையா?

வருடந்தோறும் பக்தியின் காரணமாக தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், சபரிமலை, சதுரகிரி, மேல்மருவத்தூர் என பல தலங்களுக்கு யாத்திரைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமான நிகழ்வுதான். ஆனால், அண்மைக் காலமாக தமிழகம் அரசியல் யாத்திரைகளுக்குத் தயாராகி வருகிறது. காரணம், அடுத்த ஆண்டு வரவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தல்.

1 min read
Kalki
November 22, 2020

இதுதான் இப்போ ஃபேஷன்!

நான் தீபாவளி கொண்டாடியதை யோசித்தால் ஏதோ 'கறுப்பு-வெள்ளை திரைப்படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சி மாதிரி இருக்கிறது.

1 min read
Kalki
November 15, 2020

எழுத்தாளர்களின் பங்களிப்பு!

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் முதல் படைப்பு 'சத்ரபதி சிவாஜி' ஓரங்க நாடகம்.

1 min read
Kalki
November 15, 2020

தீபாவளிக்கு கங்கையோடு காவேரி சம்பந்தமும் உண்டு!

அருள்வாக்கு ஜகத்தரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
November 15, 2020

சித்ரா உன்னிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும்!

அழியாத ரேகைகள்!

1 min read
Kalki
November 15, 2020

தீபாவளிக்கு நான்கு படங்கள் வெளியாகுமா?

கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த ஆறு மாதங்களாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. இவற்றை, வரும் 10ம் தேதி முதல் செயல்பட, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

1 min read
Kalki
November 15, 2020

மேகங்கள் வாழும் சொர்க்கம்

இந்தியாவிலேயே மிக அழகான, இயற் கையின் அத்தனை செல்வங்களையும் ஒருங்கே பெற்ற வடகிழக்கு மாநிலங்களில் சிலவற்றைப் பார்க்க இந்தப் பயணம். ஏழு அழகிய சகோதரிகளாக வர்ணிக்கப்படும் இந்த மாநிலங்களிலேயே எல்லாப் பகுதிகளும் எழில் கொஞ்சும் இயற்கையின் பேரழகு மிளிரும் மிகச்சிறிய மாநிலமான மேகாலயாவிலிருந்து பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டு, அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய நகரான களஹாத்தியிலிருந்து மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் சென்றுகொண்டிருக்கிறோம்.

1 min read
Kalki
November 15, 2020

நான் ஒரு தமிழ் உணர்வாளன்; இதுவே என் அரசியல் பார்வை

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நகரில் பிறந்த குளச்சல் யூசுஃப் ஆறாம் வகுப்பு வரையே படித்தவர். தற்போது நாகர் கோவிலில் வசிக்கிறார்.

1 min read
Kalki
November 15, 2020

வீழ்தலும் அழகு...!

'எங்கெங்கு காணினும் சக்தியடா..!' என்று நாம் நவராத்திரி திருவிழாவிற்காகப் பாடிக்கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேலைநாடுகளைச் சேர்ந்தவர்கள், 'எங்கெங்கு காணினும் இலைகளடா....' என்று பாடியிருக்கலாம். அந்த அளவிற்குப் பூங்காக்கள், சாலைகள், வீடுகளைச் சுற்றி எங்கும் இலைகளின் சிதறல்! ஆயினும், அவை 'வண்ணக் கோலங்கள்'!

1 min read
Kalki
November 15, 2020