CATEGORIES
Categories
தடையை மீறி காதலித்தேன்!
பிக்பாஸ் பேமஸ் நடிகை சாக்ஷி அகர்வாலை நேரில் சந்திக்கச் சென்ற போது, நமக்கே வியர்வை வரும் அளவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
கேரளா: ராகுல் முதல்வர் வேட்பாளா?
தேர்தல் களம் 2021
உண்மையான இலக்கியப் படைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்
சாதி, மதம் இரண்டையுமே உடைக்க வேண்டும். இரண்டில் ஒன்று இருந்தாலும் ஏற்றத்தாழ்வு நிலை கட்டுமானத்தை உடைக்க முடியாது.
கலாசாரத்தைக் காப்பது கலைஞனின் கடமை
சென்னை போரூர் காட்டுப்பாக்கத்தில் வசிக்கும் ஓவியர் சண்முகப்ரியா (42) நவீனத்தை நோக்கியே பாயும் பிற ஓவியர்களிடமிருந்து முற்றும் மாறுபட்டவர்.
இலவசங்கள் தேர்தல்களில் வெற்றியைத் தீர்மானிக்கின்றனவா?
தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. ஒருமாதிரியாக அணிகள் உருவாகிவிட்டன. தேர்தல் அறிக்கைகள் வெளியாகிவிட்டன.
தீமைக்கும் திறமைக்கும் இடையில் நடக்கும் போட்டி!
தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் அரசியல் கட்சிகளிடையே சூடுபிடித்துவிட்டது.
ஒரு ஸ்பூன் போதுமே!
கடைசிப் பக்கம்
ஓடிடி தளங்களும்...கலாசாரச் சீரழிவும்
முதலில் இப்போது நாம் ஒருவருடன் ஒருவர் பேசுவது உரைநடை.
உங்கள் கனவை வெளிப்படுத்துங்கள்!
இனியொரு விதி செய்வோம்
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்!
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பிருந்தே அ.தி.மு.க. எங்களை அழைத்துப் பேசவில்லை என்று கெத்து காட்டிய தே.மு.தி.க. அதிரடியாக மூன்றாம் கட்டப் பேச்சு வார்த்தைக்குப் பின் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் அ.தி.மு.க. கூட்டணி யிலிருந்து விலகியிருப்பது தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராத திருப்புமுனை.
ஒரே இடத்தில் 11 சுயம்பு பிள்ளையார்கள்
அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்
இது கார்ப்பரேட்டுக்கு எதிரான அரசியல்தான் படம்
"சரியா சொன்னா ஒரு வருஷம் ஆச்சு. நிறைய பேர் படத்தை OTT தளத்தில் ரிலீஸ் பண்ண சொன்னாங்க. ஆனா 'காடன்' படம் தியேட்டரில் ரிலீஸ் பண்ணாத்தான் அதை உணர முடியும் என்று வெயிட் பண்ணி ஊரடங்கிற்கு பின்பு இந்த மார்ச் மாதம் காடனை கொண்டு வரேன். இந்த மார்ச் 3ம் தேதி வனவிலங்குகள் பாதுகாப்பு நாள்.
இங்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படிக்க முடியும்
எங்க நாட்டிலே... ஆஸ்திரேலியா
எங்க நாட்டிலே... நீங்கள் வரும் வரை காத்திருக்கும் ரயில்!
நாலு வார நச் தொடர்
8 லட்சம் செலவில் பொன்னியின் செல்வன் - சித்திரக்கதை புத்தகம்
தங்கம், அரசு ஓவியப் பள்ளியில் படிப்பை முடித்து, தினத்தந்தி நாளிதழில் பணியில் சேர்ந்தார். அங்கு கன்னித் தீவுக்குப் படம் வரைந்தார். பின் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் ஓவியராகவும் புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் 84 வயதிலும் தம் வாழ்நாளின் லட்சியமாக அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' சரித்திரப் புதினம் முழுவதற்கும் சித்திரக் கதையைத் தீட்டி பத்து நூல்களாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.
வெல்வது எளிது...வென்று கொண்டே இருப்பதுதான் வெற்றி..
உன்னை நீ அறிந்தால் - 9
வெகு நாளைய பந்தமடி
சிஸ்டத்தில் ஏதோ கோளாறு. சரிசெய்யும் முயற்சியில் இருந்தாள் ரமா.வீட்டில் உட்கார்ந்து நீட் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருக்கும் பிள்ளை பிரதீப்பிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.
குடிசை வீட்டில் கூட என் ஓவியங்கள் இருக்கணும்
பூண்டி ஜெயராஜ் என்ற இயற்பெயர் கொண்ட திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் (44) தேவக்கோட்டையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமது ஊர்ப் பாசம் மற்றும் மொழி மீதான தீராக் காதலில் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் என்று பெயரை மாற்றிக்கொண்டவர்.
கமலுக்கு வாய்ஸ் கொடுப்பாரா ரஜினி?
'சிஸ்டம் சரியில்லை' என்று சொல்லி, அரசியல் கட்சி ஆரம்பிக்க ஆயத்தப் பணிகளைத் தொடங்கிய ரஜினிகாந்த், தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று சொல்லி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். உடனே, பலரும் “உங்கள் உடம்புதான் முக்கியம்; பார்த்துக் கொள்ளுங்கள்!" என்று அக்கறையோடு அறிக்கைகள் விட்டாலும், பெரும்பாலானவர்கள் உள்ளுக்குள்ளே நிம்மதிப் பெருமூச்சு விட்டது மக்களுக்குத் தெரியாதா என்ன?
உருவமில்லை...உலகத்தில் இல்லை...ஆனால், கரன்ஸிகளின் கடவுளா 'பிட்காயின்'?
நாம் சில நாட்களுக்கு முன் பயத்துடன், பரவலாக கேள்விப்பட்ட ஒரு செய்தி, "உங்கள் கம்ப்யூட்டர் என்வசம் வந்து விட்டது. உங்களால் கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்ய முடியாது, இந்த நம்பருக்கு இவ்வளவு பிட்காயின் செலுத்துக, உடனேயே உங்கள் கம்ப்யூட்டரை விடுவிக்கிறோம்'' என்று ஒரு தகவல் கம்ப் யூட்டரில் முதல் ஸ்க்ரீனிலேயே வரும், மேலே எந்த ஒரு ஸ்க்ரீனுமே வராது. மீண்டும் ரீ-ஸ்டார்ட் செய்தாலும், வேறு ஒரு லாகின் மூலமாக வந்தாலும், இதே தகவல்தான் ஸ்க்ரீன் முழுவதும் வரும்.
பெண்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்
மனிதவள மேம்பாட்டு ஆலோசகரான திருமதி லதாவை அவரது இல்லத்தில் சந்தித்தோம்....
ஆஹா! ஓஹோ! ZOHO
உங்களுடையது உலகளாவிய வாடிக்கையாளர்கள் கொண்ட பெரிய சாஃப்ட்வேர் கம்பெனி. சாமானியரான மத்தளம்பாறைவாசி ஒருவர் உங்களிடம் வந்து, "நீங்க உலகப் புகழ் பெற்றவராமே! நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?'' என்று கேட்டால், அவருக்கு உங்கள் தொழிலை எப்படி விளக்கிச் சொல்லுவீர்கள்?
ஆஸ்திரேலியா: தேசம் பிறந்த கதை!
எங்க நாட்டிலே... ஆஸ்திரேலியா
தன் வினை தன்னைச் சுடும்
கடந்த ஆண்டு இந்தியாவிலிருக்கும் அனைத்து அச்சு ஊடகங்களிலும் அதிகமாகப் பேசப்பட்ட விஷயம் தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை யேற்றம்தான். ஆனாலும், மத்திய அரசு அதைக் கவனிக்காமல் அல்லது கவனிக்க விரும்பாமல் சாமானிய மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, துணிந்து செய்து கொண்டுதான் இருக்கிறது.
வாழ்க்கையின் அடியாழ இருளில் அலறும் எளியவர்களுக்கானது என் எழுத்து
மூன்று நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு, இலக்கியம், சூழலியல் மற்றும் தீவிரப் பெண்ணிய எழுத்தாளரான மலர்வதி கன்னியாகுமரி மாவட்டம்; நாகர்கோவிலை அடுத்த தக்கலையருகே வெள்ளிக்கோடு ஊரில், கிழக்குவிளை பகுதியில் வாழ்ந்து வருகிறார்.
ஆசார்யருக்கு அருளியல்பு வேண்டும்
அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்
அறிந்த பட்டம்
பெரம்பூர் ரயில் நிலையத்தில் கோவை எக்ஸ்பிரஸ் சில நிமிடங்கள் நிற்க...
கவர்ச்சியும் நடிப்புதான்!
சென்னையின் திரை தேவதை ரெஜினா! இப்ப தெலுங்கு தேசப் பசங்களின் கனவுக்கன்னி. 'கண்ட நாள் முதல்' படத்தில் லைலாவின் தங்கையாக, சிறிய வேடத்தில் வந்தாரே அந்த ரெஜினாவா இவர்...
காலத்தோடு நடக்கும் கதை!
நூல் அறிமுகம்
கடைசியாகச் சில வார்த்தைகள்
கடந்த பத்து வாரங்களாக உன்னை நீ அறிந்தால் படித்து வருகிறீர்கள். இதில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்களும் யோசனைகளும் எனக்கும் நான் அறிந்த வெற்றியாளர்களுக்கும் ஏற்பட்ட நிஜ அனுபவங்களின் தொகுப்பே தவிர வேறில்லை. இந்த யோசனைகள் பலர் வாழ்க்கையில் நிரூபிக்கப்பட்டவை. எனவே இந்த யோசனைகளைக் கடைப்பிடித்தால் வெற்றிக்கான முழு முயற்சியை நீங்கள் எடுத்ததாகத்தான் பொருள். Process என்னும் இந்த வழிமுறைகள் நிச்சயம் சரியான பாதையில் இட்டுச்செல்பவை என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். இதைச் செய்வது தான் கடமை. அப்பொழுது பலன்? அது நம் கையில் இல்லை. ஆனாலும், பலன் கிடைக்கும் என்று நம்பத்தான் வேண்டும். இந்தப் பத்து வாரங்கள் நாம் பார்த்தவற்றை ஒரு பறவைப் பார்வையில் அலசுவோமா?