CATEGORIES
Categories
அவர் எங்களுக்கெல்லாம் தெய்வம்!
1980ஆம் வருஷம். ஹரியானாவில் கல்குவாரி ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஹீரா தேவி.
ஈரான், கொரியப் படங்களில் நடிக்க ஆசை!
வெண்ணெய் நிற அழகி. ஆப்பிள் பொண்ணு ரகுல் பிரீத்சிங் பிறந்தது, படித்தது, வளர்ந்தது தலைநகர் தில்லியில் பிசியான நடிகையா யிருப்பது தென்னக மொழிகளில். குலோப் ஜாமூன் பிரியை ரகுல் ப்ரீத் சிங்குடன் ஒரு வார்த்தையாடலிலிருந்து...
அந்த அறையில்...மெக்காவும் கிருஷ்ணரும்!
அழியாத ரேகைகள்!
வீடு தேடி வந்த விருது!
எந்த ஒரு கலைஞருக்கும் விருது என்பது அவரது வித்வத்திற்கு ரசிகர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஓர் அங்கீகாரம். எம். எஸ். பாடத் தொடங்கிய காலத்திலிருந்து 64 ஆண்டு கால இசைப் பயணத்தில் எந்த விருதையும் அவர் தேடிப் போகவில்லை.
பெரிய அளவில் பேசப்படுவேன்!
சின்னத்திரையுலக நயன்தாரா, தெய்வமகள் சீரியல் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் தோழியாய், மகளாய், காதலியாய், குடியேறிய கலைவாணி, படுகர் சமூகத்தின் பேரழகி வாணி போஜனுடன் பேசினோம்...
தமிழகத் தேர்தல் போட்டி ஆட்டத் தொடர் 2021 (TTPL)
உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தல் முழுவதும் நீங்காத நிலையிலும், நீண்ட சர்ச்சைகளுக்குப் பின் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கியிருக்கிறது. தொடர் மேட்ச்களில் அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அளித்த பின்னர் இறுதி ஆட்டத்தில் தங்கள் திறன் முழுவதையும் காட்டும் அணியே வெற்றிக் கோப்பையைப் பெறும்.
கிண்ணமங்கலத்து கல்வெட்டுகள் சொல்வது என்ன?
மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலத்தில் உள்ள ஒரு கோயிலில் வெவ்வேறு காலகட்டத் தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத் திருக்கின்றன. தமிழ் நாட்டில் கண்டறியப்பட் டுள்ள பள்ளிப்படைகளிலேயே இதுதான் பழைமையானதாக இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நாலே நிமிஷம் போதும் நண்பர்களே!
டாக்டர் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். பேட்டி
சூர்யாவின் கடிதம்
ACTOR SURYA
பாரதியைக் கொண்டாடாதவன் தமிழன் இல்லை!
"இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள் ரசிக்கிறார்கள்; பாடுகிறார்கள். அதைக் கண்ணால் பார்க்கும் போதும், காதால் கேட்கும் போதும் எனக்கு உற்சாகம் பெருக் கெடுத்து ஓடுகிறது. அதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன். அந்த வாய்ப்பே இல்லாமற் போன வன் பாரதி. தன் கவிதையை யார் ரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவன் பாடினான்.
சுதாங்கன்: ஓர் ஓய்வறியாப் பத்திரிகையாளன்!
அந்த ஆண்டு புத்தகச் சந்தை அண்ணாசாலை அருகே, காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் கூடியிருந்தது. பொன்னைத் தவற விட்டாலும் புத்தகத்தைத் தவறவிடாத புத்தி எனக்கு. அப்போதெல்லாம் அந்தந்த ஆண்டுகளில் வெளிவரும் புதிய புத்தகங்களை ஒருசேர அறிந்துகொள்ள அந்தச் சந்தைதான் வாய்ப்பு. கடைகடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன்.
புத்தகப் பாரி செல்லப்பன்!
பள்ளி மாணவப் பருவத்தில் நானும் என்னுடன் படித்தவர்களும் பாடப் புத்தகங்களைத் தாண்டி வேறு புத்தகங்களைப் படிப்பதென்றால் நேரடியாக முதல் அத்தியாயத்திற்குப் போய் விடுவோம், கதையோ, கட்டு ரையோ அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதனால்.
என் புண்ணிய கணக்கையும் விஞ்சியது!
பயணி ஒருவர் போகுமிடம் கூறி ஆட்டோக் காரரிடம் எவ்வளவு என்று கேட்டார்.
ஆசிரியர்கள் வணக்கத்துக்குரியவர்கள்!
எனக்குப் பன்னிரண்டு வயது இருக்கும் போது நான் வடக்கு கர்நாடகாவில் இருக்கும் என் பாட்டி தாத்தா வீட்டில் வளர்ந்தேன். அந்த நாட்களில் போக்குவரத்து வசதி சரியாக இல்லாததால் காலையில் வர வேண்டிய நாளிதழ் மதியம்தான் வரும். வாராந்தரிகள் ஒரு நாள் தாமதமாக வரும். வாராந்தரிகளையும், கடிதங்களையும், நாளிதழ்களையும் கொண்டு வரும் பேருந்துக்காக ஆர்வமுடன் காத்துக் கொண்டிருப் போம்.
நம்பிக்கை நட்சத்திரங்கள்!
ஹைசேம்பரிலிருந்து சீனியர் வக்கீல் பூவராகவன் கிளம்பிவிட்டார். கேஸ் கட்டுகளை அடுக்கி வைத்தான் சுரேஷ். மணி ஐந்து. கிளம்ப வேண்டும். அறையைப் பூட்டினான். அணிந் திருந்த கறுப்புக் கோட்டைக் கழற்றி இடக்கையில் எடுத்துக்கொண்டான். ஆறரை மணிக்குள் விசித்ரா ஹோட்டலில் இருக்க வேண்டும். காதலி லாவண்யா 'லக்கு காத்திருப்பாள். கோடம்பாக்கத்திலிருந்து வங்கி வேலையை முடித்துவிட்டு மயிலாப்பூர் வரவேண்டுமே!
'வெள்ளி'யம்பலத்து விந்தைகள்!
செப்டெம்பர் 16 சர்வதேச ஓஸோன் பாதுகாப்பு தினம்
எழுத்தில்லாத போதனை!
அருள்வாக்கு-ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்
"லம்பா ஷெனாய்...!”
ஊடகப் பறவையின் ஞாபகச் சிறகுகள்!
இசையில் இறைவனைக் காண்பவர்கள்!
இசைக்கு மயங்காத இதயம் எதுவும் ல்லை. ஆறறிவு படைத்த மானிடர்கள் மட்டுமல்லாது வேய்ங்குழல் இசைக்கு பசுக் கூட்டமும், மகுடியின் இசைக்கு நாகமும் மயங்குவதைப் பார்த்த மனிதன், தான் வணங்கும் தெய்வத்தை இசை மூலம் தன்வசப்படுத்த முயற்சி செய்திருக்கிறான்.
இன்றைய 'பாலிடிக்ஸ்'; பிரிவினை மயம்!
அருள்வாக்கு-ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்
கமாண்டோக்கள் பாதுகாப்பில் பாலிவுட் ஸ்டார்!
பிரபல இளம் நடிகர் சுஷாந்த் மரணம் குறித்த மர்மத்தைப் பற்றிச் சரியான விசாரணை நடத்தவில்லை என்று ஆரம்பம் என்று ஆரம்பம் முதலே கங்கனா குற்றம் சாட்டி வருகிறார். "மகாராஷ்டிர அரசுக்கு விசாரணை நடத்த விருப்பம் இல்லை. எதையோ மறைக்க, யாரையோ காப்பாற்றத் துடிக்கிறது' என்று பகிரங்கமாக அரசைக் குற்றம்சாட்டினார்.
சூபியும் சுஜாதாவும்
அமேசான் பிரைமில் வெளியான 'பொன்மகள் வந்தாள் ஓடிடியில் வெளியான முதல் தமிழ்ப் படம். இந்த வகையில் மலையாளத்தின் முதல் படமாக சூபியும் சுஜாதாவும் வெளியாகி பல லட்சம் ரசிகர்களால் பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
வாழ்வு வளம்பெற வாசி!
ஒரு சமூகத்தின் இனத்தின் கலாசாரப் பண்பாட்டு ஆவணம் மட்டுமல்ல மானுடத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் கருவி இலக்கியம்தான். அதன் முழுமையான இயக்கம் என்பது எழுத்தாளன் பதிப்பாளன் வாசகன்விமர்சகன் என்ற நாற்சுவரால் கட்டப்படுகிறது. அதில் விமர்சனம்தான் வாசகனை எழுத்தாளனாக்குவதும் எழுத்தாளனின் கடமையை மென்மேலும் செம்மையாக்குவதுமாகும்.
மர்ம தேசம்
அண்மைக் காலமாக அதிகமாகச் செய்திகளில் அடிபடுபவர் வட கொரிய அதிபர் கிம் ஜோங்உன். அவர் நலமாகயிருக்கிறாரா? கோமா நிலையில் உள்ளாரா? எதிரிநாடுகளை வட கொரியா எவ்வாறு கையாளப்போகிறது? அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதெல்லாம் ஊகிக்க முடியாத மர்மங்களாகவே இருக்கின்றன.
பிளாஸ்டித் வாழ்க!
பிளாஸ்டிக் என்பதையே உலகை அழிக்க வந்த ஒரு ராட்சஸன் போலச் சித்தரித்து, அதை ஒழிக்க உலகமெங்கும் ஓங்கிக் குரலெழுப் பினார்கள். பிளாஸ்டிக் மக்குவதற்குப் பலநூறு ஆண்டுகளாகும் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரித்தார்கள். அதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வேறெதுவுமில்லை. ஆனால், இன்றைக்கு வில்லன் மாறிவிட்டான்.
ஆர்.ஓ. வாட்டரும் ஆபத்துதானா?
நாம் குடிக்கும் குடிநீர் பாதுகாப்பானதா? வருங்காலத்தில் நீரின் தேவைக்குத் தட்டுப்பாடுகள் ஏற்படுமா? ஆர்.ஓ. வாட்டரிலும் ஆபத் துள்ளது என்கிறார்களே? அதற்கு மாற்று என்று நீங்கள் முன்வைக்கும் அல்ட்ரா பில்ட்ரேஷன் சரியான தீர்வா...? இது குறித்து எல்லாம் மூத்த அணு விஞ்ஞானி டாக்டர் ஜெ. டேனியல் செல்லப்பாவிடம் பேசியதி லிருந்து...
தமிழக அடுக்குமாடி கலாசாரத்தின் தந்தை!
சென்னை இன்று அடுக்குமாடிக் கட்டங்களின் நகரமாக மாறியிருக்கிறது. சென்னை மட்டும் அல்லாமல், தமிழகத்தின் பல நகரங்களிலும் இந்த அடுக்குமாடிக் கட்டடக் கலாசாரம் பரவி வேரூன்றியிருக்கிறது.
"விஜய் சேதுபதிதான் பொருத்தமானவர்!”
எஸ்.பி.ஜனநாதன் பேட்டி
நாட்டின் முதல் பெண் ஆசிரியை!
செப்-5 ஆசிரியர் தினம்
தில்லியிலிருந்து லண்டனுக்கு பஸ்!
"பஸ்ல பாரிஸ்' வரைக்கும் போயிட்டு வர்றேன்'' என்று நம் சென்னை நண்பர் சொன் னால் எளிதாக அவர் பாரிஸ் கார்னர்' போகிறார் எனப் புரிந்துகொள்வோம்.