Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

Virakesari Daily

5 மாதங்களின் பின்னர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய விண்வெளிவீரர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 5 மாத காலமாக தங்கியிருந்த நான்கு விண்வெளி வீரர்கள் அமெரிக்க நேரப்படி நேற்று முன்தினம் சனிக்கிழமை வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

செல்வச்சந்நிதி முருகனுக்கு வருடாந்த மஹோற்சவம்

வடமராட்சி தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற் சவம் எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.

1 min  |

August 11, 2025
Virakesari Daily

Virakesari Daily

பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் தேடிய 2.6 லட்சம் ஆண்டு பழமையான பில்வா ஸ்வர்கம் குகையில் என்ன உள்ளது?

19ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டம் அது. உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் மனிதனின் வழித்தோன்றல் பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டிருந்தனர். இந்த ஆய்வு ஐரோப்பிய நாடான பிரான்ஸில் உள்ள ஒரு குகையில் நடந்தது. ஆதி மனிதன் முதன்முதலில் இந்தியாவில்தான் தோன்றினான் என்பதை அப்போதுதான் விஞ்ஞானிகள் நம்பினர்.

4 min  |

August 11, 2025

Virakesari Daily

கல்விச் சீர்திருத்தம் குறித்த பரிந்துரைகளை சகல எம்.பி.க்களும் முன்வைக்கலாம்

கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தம் பற்றிய உபகுழு சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் திறக்கப்படுவதாக பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

1 min  |

August 11, 2025
Virakesari Daily

Virakesari Daily

புலம்பெயர் இலங்கையர்களின் உறவினர்களினது மருத்துவ சேவைக்காக 'ட்ரூ கெயார்' புதிய திட்டம்

வெளிநாட்டில் தொழில்புரியும் புலம்பெயர் இலங்கையர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு உடனடி மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக ட்ரூ கெயார் (True care) ஒரு புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

August 11, 2025
Virakesari Daily

Virakesari Daily

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பும் இந்தியாவிற்கு சவால்களும்

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இன்னமும் மூன்று வாரங்களில் உடன்பாடு ஒன்று காணப்படாவிட்டால், இந்திய இறக்குமதிப் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகத் தாக்குதலினால் படுமோசமாகப் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்கும் ஆபத்து இருக்கிறது.

2 min  |

August 11, 2025

Virakesari Daily

செரண்டிப் நிறுவனம், SLIM தேசிய விற்பனை விருதுகள் 2025 இன் உத்தியோகபூர்வ போசணைப் பங்காளராக இணைகிறது

தொழில்முறை விற்பனை சிறப்பிற்கு வலுவூட்டி ஆதரிக்கும் வகையில் செரண்டிப் நிறுவனம் (SFML), SLIM தேசிய விற்பனை விருதுகள் 2025 இன் உத்தியோகபூர்வ போசணைப் பங்காளராக இணைகின்றது.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

நாடு திரும்பினார் ஆஸி. ஆளுநர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்புக்கமைய இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த அவுஸ் திரேலியாவின் ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மொஸ்டின் உட்பட தூதுக்குழுவினர் நேற்றுக் (10) காலை நாட்டை விட்டு புறப்பட்டனர்.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

காட்டுத்தீயை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

வனப்பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் காட்டுத் தீயை ஏற்படுத்துப வர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளரும் மாவட்ட இடர் முகாமைத்துவ குழுவின் தலைவருமான கே.ஜீ.எஸ். நிசாந்த தெரிவித்தார்.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

ஐந்தாந்தர புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் 20இற்கு முன்னர் வெளியாகும்

ஐந்தாந்தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

1 min  |

August 11, 2025
Virakesari Daily

Virakesari Daily

சமஷ்டி தீா்வை வலியுறுத்தி திரியாயில் கவனயீா்ப்பு

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் நடை முறைப்படுத்தப்படும் 100 நாள் செயல்முனைவின் 10 ஆவது நாள் நிகழ்வு நேற்று(10) திருகோணமலை திரியாய் கிராமத்தில் இடம்பெற்றது.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

நெடுந்தீவு படகுச் சேவைகளின் புதிய நேரஅட்டவணை

நெடுந்தீவுக்கான போக்குவரத்து இடர்ப் பாடுகளைக் குறைக்கும் முகமாக இன்று (11) முதல் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையேயான படகுகள் சேவை பரீட்சார்த் தமாக அதிகரிக்கப்படுகின்றன.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

தர்மஸ்தலாவில் பெண்கள் பாலியல் கொலை வழக்கில் மேலும் இருவர் புகார்

தர்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்டதை நாங்கள் பார்த்தோம்' என, தர்மஸ்தலா பொலிஸ் நிலையத்தில், மேலும் இருவர் புகார் அளித்துள்ளனர். இதனால் சடலங்களை தோண்டும் இடங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

வினாக்களுக்கு விடையளித்த முறை குறித்து பிள்ளைகளிடம் வினவாதீர்கள்

-பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பெற்றோரிடம் வலியுறுத்தல்

1 min  |

August 11, 2025
Virakesari Daily

Virakesari Daily

பசுமை நிதியுதவியை ஊக்குவிக்கும் கொமர்ஷல் வங்கி மற்றும் தந்திரி டிரெய்லர்ஸ்

கொமார்ஷல் வங்கி உதவிப் பொது முகாமையாளர் - தனிநபர் வங்கியியல் பிரிவு திரு. கபில லியனகே மற்றும் தந்திரி டிரெய்லர்ஸ் முகாமைத்துவப்பணிப்பாளர் திரு. கனிஷ்கா அதுல ஹப்புதந்திரி ஆகியோர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்கிறார்கள்.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை அரசாங்கம் பொழுதுபோக்கு நிகழ்வாகவே பார்க்கிறது

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கும் அடிப்படைச் சம்பளம் குறித்த விடயத்தை தற்போதைய அரசாங்கம் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாகவே எடுத்துக்கொண்டுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

முத்தையன்கட்டு இளைஞன் கொலையின் மறைகரங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் பின்னணி வெளிக்காட்டப்பட்டு, இதனைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் விடுத்துள்ள ஊடகக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

டயலொக் பாடசாலை ரக்பி லீக்கில் சம்பியனான கண்டி திரித்துவ அணி

நிறைவுக்கு வந்த 38 ஆண்டுகால தவிப்பு

1 min  |

August 11, 2025
Virakesari Daily

Virakesari Daily

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அலாஸ்காவில் ட்ரம்ப் மற்றும் புடின் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் குறித்து விவாதிக்க, வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி அலாஸ்காவில் சந்திக்கவுள்ளனர்.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

வழிவகைகள் பற்றி குழுவின் தலைவராக விஜேசிறி பஸ்நாயக்க தெரிவு

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தெரிவுசெய்யப்பட்டார்.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

தப்பிச் செல்ல முற்பட்டபோது காயமடைந்த வலஸ்கட்டா

'வலஸ்கட்டா' என அறியப்படும் திலின சம்பத், மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவில் இருந்து தப்பிச் செல்ல முயன்று மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததால் காயமடைந்துள்ளார்.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

மக்கள் விடுதலை முன்னணியின் பணய கைதியாக்கப்பட்டுள்ள இளைஞர் கழகங்கள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

1 min  |

August 11, 2025

Virakesari Daily

இலங்கை - பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவு செய்யப்பட்டார்.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

குறிகாட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் பிமலுடன் கலந்துரையாடல்

குறிகாட்டுவான் இறங்குதுறையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று முன்தினம் (09) குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு துறைசார் அதிகாரிகளுடன் நேரடி விஜயம் மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் உரிய அறிவுத்தல்களை வழங்கினார்.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

இலங்கை - இத்தாலிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - இத்தாலிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவுசெய்யப்பட்டார்.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

வில்பத்துவை அண்மித்த பகுதியில் இல்மனைட் அகழ்வு; சுற்றிவளைத்த பொலிஸார்

வில்பத்து தேசிய பூங்காவின் புறநகர்ப் பகுதியில் பாரியளவிலான சட்டவிரோத இல்மனைட் அகழ்வு நடவடிக்கையை வலான ஊழல் தடுப்புப் பிரிவு நேற்று முன்தினம் சுற்றி வளைத்தது.

1 min  |

August 11, 2025
Virakesari Daily

Virakesari Daily

ட்ரம்ப் - புடின் பேச்சுவார்த்தையில் உக்ரைனின் நலன்களைப் பாதுகாக்க ஐரோப்பா வலியுறுத்து

\"உக்ரைன் இல்லாமல் உக்ரைனில் அமைதிக்கு வழி காண முடியாது\" என்று தெரிவிப்பு

1 min  |

August 11, 2025

Virakesari Daily

வசதி, பாதுகாப்பு, நம்பிக்கை - இலங்கை வங்கி அறிமுகப்படுத்தும் 'ஸ்மார்ட் ரெமிட் செயலி'

இலங்கையின் வங்கித் துறையில் 86 ஆண்டுகளாக முன்னணியில் செயல்பட்டு வரும் இலங்கை வங்கி (BOC), அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவின் போது, தனது சமீபத்திய டிஜிட்டல் புதுமையான ஸ்மார்ட் ரெமிட் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த செயலி, அவர்களின் குடும்பத்தினருக்காக இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கான ஒரு வேகமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியை வழங்குகிறது.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதிகோரி கையெழுத்து வேட்டை

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமெங்கும் 'நீதியின் ஒலம்' எனும் போராட்டத்தின் வாயிலாக கையெழுத்து வேட்டை நடைபெறவுள்ளது.

1 min  |

August 11, 2025

Virakesari Daily

தொண்டமான்களைப் போல காரியாலயங்களை திறந்துவிட்டு பின்பு தேடமாட்டோம்

மலையகத்தில் தொண்டமான்கள் காரியா லயங்களை திறப்பார்கள். ஐந்து வருடங்கள் கடந்த பின் மீண்டும் வந்து தேடுவார்கள். நாங்கள் மூடவில்லை, திறக்கின்றோம். இதுதான் மாற்றம். தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுப் பெற்றுக்கொடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

1 min  |

August 11, 2025
Holiday offer front
Holiday offer back