Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு விசாரணை இன்று

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பிலான வழக்கு இன்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

டெல்லியில் நாய்க்கடிக்க 7 மாதங்களில் 26,000 பேர் பாதிப்பு

டில்லியில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் சுமார் 26,000 பேருக்கு தெரு நாய்கள் கடித்ததாக புகார்கள் பதிவாகியுள்ளன. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவை செயற்படுத்த டில்லி அரசு முடிவு செய்துள்ளது.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

பலஸ்தீனப் படுகொலைகளுக்கு எதிராக கொழும்பில் நாளை பேரணி

பேதமின்றி ஒன்றுபடுமாறு பலஸ்தீனுக்காக ஒன்றிணையும் இலங்கையர்கள் அமைப்பு அழைப்பு

2 min  |

August 14, 2025

Virakesari Daily

அரசு சேவையில் செயற்கை நுண்ணறிவு விசேட செயலமர்வு

அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்காக, சகல அமைச்சுக்களிலும் பணியாற்றும் பணியாளர்களுக்காக செயற்கை நுண்ணறிவைப் (Al) பயன்படுத்துவது குறித்த விசேட செயலமர்வு நாளையும், நாளை மறுதினம் மற்றும் 23ஆம் திகதியும் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

சிறைச்சாலை சுகாதார சேவையின் முன்னால் பிரதி பணியாளர் கைது

வெலிக்கடை சிறைச்சாலை வைத்திய சாலையில் கைதி ஒருவரை தொடர்ச்சியாக அனுமதித்து அவருக்கு சிகிச்சையளிப்பதற்கு 15 இலட்சம் கோரி அத்தொகையில் 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட சிறைச்சாலை சுகாதார சேவையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப் பட்டுள்ளார்.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

அரியவகை வனவிலங்குகளை வேட்டையாடிய ஐவர் கைது

சீதாஎலிய மற்றும் ஹக்கல பகுதிகளில் அரிய வகை காட்டு மிருகங்களை வலை மற்றும் இரும்புக் கம்பிகளை வைத்து வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

இலங்கையின் பல்துறை அபிவிருத்திக்கு அவுஸ் திரேலியா தொடர்ந்து ஒத்துழைப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் உறுதி

1 min  |

August 14, 2025

Virakesari Daily

வயோதியர் தாக்கி கொலை: இருவர் கைது

பேராதனை நகரில் கடையொன்றில் பணியாற்றும் ஊழியர்கள் குழுவொன்று, சொக்லேட் திருடியதாகக் கூறி, 67 வயதுடைய ஒருவரைத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

வலி. வடக்கில் காணிகளை விடுவித்து விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும்

காணி உரிமையாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

1 min  |

August 14, 2025

Virakesari Daily

உலக வாழ் ஐயப்ப பக்தர்களுக்கு அரசாங்கம் வழங்கிய கௌரவம்

புனித யாத்திரிகர் தலமாக சபரிமலை அங்கீகரிக்கப்பட்டமை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பு

2 min  |

August 14, 2025

Virakesari Daily

நயாகர நீர் சலமாக மீட்பு

கண்டி, பல்லேகலை முதலீட்டு வலயத்தில் உள்ள காட்டுப் பகுதியில் கம்பியைப் பயன்படுத்தி வைக்கப்பட்டிருந்த பொறி ஒன்றில் சிக்கியிருந்த சிறுத்தை ஒன்றை வன ஜீவ ராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டு பாதுகாப்பான ஓரிடத்தில் அதனை விடுவித்துள்ளனர்.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

மென்மையான கைகளுக்கு சில அழகுக் குறிப்புகள்!

முகம்தான் நம் உடலின் கிரீடம் என்ற நிலையில் முகம் போலவே வெயிலிலும், தூசியிலும் எதிர்கொள்ள நேரிடும் கைகளையும் அதே அளவுக்கு அக்கறை காட்ட வேண்டியது அவசியம். அலுவலக வேலை, வீட்டு வேலை வரை நாம் செய்யும் பெரும்பாலான வேலைகளை கையாள்வது நம் கைகள்தான்.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

தேசிய சிறைச்சாலைகள் தினத்தில் இலவச வைத்திய பரிசோதனைகள்

தேசிய சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சரவையின் அபிவிருத்தித் திட்டத்துக்கமைவாக, மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு இலவச வைத்தியப் பரிசோதனைகள் இடம்பெற்றன.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

மட்டு.வில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு நகரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நீதி கோரிய கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நேற்றுக் காலை முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவின் விளக்கமறியல் நீடிப்பு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

பிரதி பாதுகாப்பு அமைச்சராக ஜயசேகர பதவி வகிப்பது விசாரணைக்குத் தடை

அஜித் பி பெரேரா எம்.பி சுட்டிக்காட்டு

1 min  |

August 14, 2025

Virakesari Daily

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து வன்முறை கட்டவிழ்ப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டு

1 min  |

August 14, 2025

Virakesari Daily

ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான எதிரணியினரின் சந்திப்பு இன்று

முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

1 min  |

August 14, 2025
Virakesari Daily

Virakesari Daily

கிர் காட்டிற்கு உள்ளே மற்றும் வெளியே வாழும் சிங்கங்களின் வாழ்க்கை எவ்வாறு வேறுபடுகிறது?

புல்வெளிகள், புதர்க்காடுகள் அல்லது அடர்ந்த காடுகளில் வாழும் மாமிச உண்ணிகளாக சிங்கங்கள் கருதப்படுகின்றன. உலகளவில் சிங்கங்கள் இயற்கையாக வாழும் இடங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள காடுகள், மற்றொன்று இந்தியாவின் கிர் காடு. கிர் காடுகளில் வாழும் சிங்கங்கள் ‘ஆசிய சிங்கங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

5 min  |

August 13, 2025
Virakesari Daily

Virakesari Daily

சிவன் கோயிலென தர்காவை சேதப்படுத்திய இந்துத்துவா அமைப்பினர்

உ.பி.யின் ஆக்ரா அருகிலுள்ள பதேபூர் நகரின் அபுநகரில் ரெடியா எனும் பகுதி உள்ளது. இங்கு மிகவும் பழமையான முஸ்லிம்களின் தர்கா உள்ளது. முகலாயர் ஆட்சிக்கால இந்த கட்டிடத்தின் உள்ளே நவாப் அப்துஸ் சமது என்பவரின் புனித சமாதி உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை தோறும் முஸ்லிம்கள் வந்து வணங்கிச் செல்வது வழக்கம்.

1 min  |

August 13, 2025
Virakesari Daily

Virakesari Daily

இலங்கையின் பெறுமதிமிக்க காப்புறுதி வர்த்தக நாமமாக செலிங்கோ லைஃப் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது

உலகின் முன்னணி சுயாதீன வர்த்தக நாம மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான பிராண்ட் ஃபினான்ஸ் (Brand Finance) வெளியிட்ட இலங்கையின் சிறந்த 100 நிறுவனங்கள் 2025 பதிப்பில், செலிங்கோ லைஃப் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமமாகவும் ஒட்டுமொத்தமாக நாட்டின் 22வது மதிப்புமிக்க வர்த்தக நாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

August 13, 2025

Virakesari Daily

கண்டியில் இந்தியாவின் 79ஆவது சுதந்திர தின விழா

இந்தியாவின் 79ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை (15) காலை 8.00 மணிக்கு கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானி கரகத்தில் கொண்டாடப்படவுள்ளது.

1 min  |

August 13, 2025

Virakesari Daily

வைத்தியர்களின் இடமாற்றத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படும்

வைத்தியர்களின் இடமாற்ற பட்டியல் விவகாரத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்ளுமாறு அவர்களால் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையை ஏற்று மக்களுக்கு தடையற்ற மருத்துவ சேவை வழங்கப்படுவதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்துவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

1 min  |

August 13, 2025
Virakesari Daily

Virakesari Daily

யூனியன் வங்கி சிறந்த 100 வர்த்தக நாமங்களில் ஒன்றாக இடம்பெற்றது

யூனியன் வங்கி, இலங்கையின் மிகவும் பெறுமதி வாய்ந்த 100 வர்த்தக நாமங்கள் வரிசையில் மீண்டும் தரப்படுத்தப்பட்டுள்ளது. Brand Finance இனால் Echelon Magazine உடன் இணைந்து வெளியிடப் பட்ட பிந்திய தரப்படுத்தல்களில் இந்த கௌரவிப்பு யூனியன் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.

1 min  |

August 13, 2025

Virakesari Daily

உலக மெய்வல்லுநர் 'கொன்டிநென்டல் டுவர் 'வெண்கலத்தில் இலங்கைக்கு 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம்

உலக மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்புக்கு ருமேஷ் நேரடித் தகுதி

1 min  |

August 13, 2025

Virakesari Daily

ரஷ்ய நாட்டில் 'அடிமைகள்' போல வேலை செய்யும் வடகொரியர்கள்

உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷ்யாவில் ஏற்பட்ட பெரும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, ஆயிரக்கணக்கான வடகொரியர்கள் அடிமைத்தனமான நிலைமைகளில் வேலை செய்ய ரஷ்யாவுக்கு அனுப்பப்படுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

1 min  |

August 13, 2025

Virakesari Daily

பஸ்-ரிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து; சாரதிகள் உட்பட 32 பேர் படுகாயம்

பொலன்னறுவை கொழும்பு பிரதான வீதியின் பட்டுஓய பாலத்துக்கு அருகில் தனியார் பயணிகள் பஸ்வண்டியொன்றும் ரிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் வண்டி மற்றும் ரிப்பர் வண்டிச் சாரதிகள் இருவர் உள்ளிட்ட 32 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

August 13, 2025

Virakesari Daily

சபரிமலை வழிபாட்டை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியமைக்கு நன்றி தெரிவிக்கும் ஆனந்தகுமார்

இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரை தலமாக சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் எஸ். ஆனந்தகுமார் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

1 min  |

August 13, 2025
Virakesari Daily

Virakesari Daily

இஸ்ரேல் தாக்குதலில் அல்ஜசிரா ஐந்து செய்தியாளர்கள் பலி - ஐ.நா. கண்டனம்

காசாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான் வழித் தாக்குதலில் அல் ஜசிரா செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது சர்வதேசச் சட்டத்தின் கடுமையான மீறல் என்று கூறியுள்ளது.

1 min  |

August 13, 2025
Virakesari Daily

Virakesari Daily

இலங்கையில் Campa பான வகையை அறிமுகப்படுத்துவதற்காக எலிபன்ட் ஹவுஸ் பெவரெஜஸ் மற்றும் Reliance Consumer Products ஆகியன கைகோர்த்துள்ளன

சன்ஷைன் ஹோல்டிங்ஸ், 2026 நிதி யாண்டில் வலுவான செயல்திறன் மற்றும் வரிக்குப் பின் இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. இலங்கையின் பல்துறை நிறுவனங்களைக் கொண்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமம், 2026 நிதியாண்டின் (FY26) முதல் காலாண்டில் 15.9 பில்லியன் ரூபா ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 11.6% வளர்ச்சியை காட்டுகிறது. மேலும், வரிக்குப் பின் இலாபம் (PAT) 20.6% அதிகரித்து 1.7 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.

2 min  |

August 13, 2025
Holiday offer front
Holiday offer back