Newspaper
Virakesari Daily
காசாவில் மருத்துவ விசாக்களுக்கு அமெரிக்கா தடை: காயமடைந்த குழந்தைகளுக்கு பேரழிவு ஏற்படும்
பாலஸ்தீனிய உரிமை குழுக்கள் கடும் கண்டனம்
1 min |
August 18, 2025
Virakesari Daily
இலங்கை ஜிடிபி 2025இல் 4.5% அதிகரிக்கும்: எனினும் மறு பணவீக்கம் ஏற்படும்
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2025 ஆம் ஆண்டில் 4.5% வளர்ச்சி அடையும் என்று மத்திய வங்கி அதன் அண்மைய நிதிக் கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது. மத்திய வங்கி அதன் 5% பணவீக்க இலக்கை அடையத் தவறினாலும், விரைவில் 'மறு பணவீக்கம்' (reflation) ஏற்படும் என கூறியுள்ளது
1 min |
August 18, 2025
Virakesari Daily
US seeks shipbuilding expertise from South Korea and Japan to counter China
American lawmakers are using a trip to South Korea and Japan to explore how the United States can tap those allies' shipbuilding expertise and capacity to help boost its own capabilities, which are dwarfed by those of China.
2 min |
August 18, 2025
Virakesari Daily
49ஆவது தேசிய விளையாட்டு விழா கடற்கரை கபடி கிழக்கு மாகாணம் அசத்தல்: சிறந்த வீரராக சபிஹான்
49 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கடற்கரை கபடி போட்டியின் ஆண்கள் பிரிவில் கிழக்கு மாகாணம் சம்பியன் பட்டம் வென்றதுடன், வட மத்திய மாகாண அணி உபசம்பியனானது. அத்துடன் பெண்கள் பிரிவில் ஊவா மாகாணமும் சம்பியனானதுடன், கிழக்கு மாகாணம் உப சம்பியனாகியது.
1 min |
August 18, 2025
Virakesari Daily
Netanyahu an 'atheist,' former chief rabbi says, accusing IDF of targeting Sephardim
After a week of demonstrations outside a military prison housing haredi detainees, former Sephardic chief rabbi slammed Netanyahu and Shas leader Arye Deri of stalling the haredi draft bill.
1 min |
August 18, 2025
Virakesari Daily
ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியுடன் கைகோர்த்து இலங்கையில் பிரவேசமாகிறது Englander
இலங்கையின் மாபெரும் மற்றும் பரந்தளவு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை இலங்கை சந்தையில், இல. 69, ஹைட் பார்க் கோனர், கொழும்பு02 இல் புதிய Englander காட்சியறையின் ஊடாக அங்குரார்ப்பணம் செய்தது.
1 min |
August 18, 2025
Virakesari Daily
தமிழர் தாயக பிரதேசங்களில் இராணுவ பிரசன்னம் அகற்றப்பட வேண்டும்
ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து ஜனநாயக போராளிகள் கட்சி அறிக்கை
1 min |
August 18, 2025
Virakesari Daily
இராணுவ பிரசன்னத்துக்கு எதிராகவே ஹர்த்தால்
காலை முதல் மதியம் வரை அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு செய்தியை வெளிப்படுத்த வேண்டும்; சுமந்திரன் கோரிக்கை
2 min |
August 18, 2025
Virakesari Daily
இலங்கை அரசாங் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரை தலமாக சபரிமலை ஐயப்பன் ஆலயம் பிரகடனம்
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரைத் தலமாக சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை பிரகடனப்படுத்துவ தற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யுள்ளமைக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங் கத்துக்கும், ஜனாதிபதி அநுரகுமார திசாநா யக்கவுக்கும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் எஸ். ஆனந்தகுமார் நன்றி தெரி வித்துள்ளார்.
1 min |
August 18, 2025
Virakesari Daily
தொழில்நுட்ப காரணிகளை காரணம் காட்டி பிரேரணையை பிற்போடக்கூடாது
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சம்பிக்க ரணவக்க வலியுறுத்தல்
1 min |
August 18, 2025
Virakesari Daily
நம்பிக்கையில்லா பிரேரணை: சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரவுள்ள சபாநாயகர் ஜகத்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசே கரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சமர்ப்பித் துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் உள் ளடக்கம் குறித்து சபாநாயகர் ஜகத் விக்கிரம ரத்ன சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனை கோரியுள்ளதாக அறிய முடிகிறது.
1 min |
August 18, 2025
Virakesari Daily
Summit puts Putin back on the global stage and Trump echoes a Kremlin position
In Alaska, President Vladimir Putin walked on a red carpet, shook hands and exchanged smiles with his American counterpart.
5 min |
August 18, 2025
Virakesari Daily
அரசாங்கத்தின் தர்க்கம் தவறானது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தலையிடக் கூடும் என்ற அடிப்படையிலேயே பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
1 min |
August 18, 2025
Virakesari Daily
Former IDF official: For every person killed on October 7, '50 Palestinians need to die'
\"They need a Nakba from time to time to feel the price,\" former IDF Military Intelligence Directorate chief Aharon Haliva said.
4 min |
August 18, 2025
Virakesari Daily
AIA இன்சூரன்ஸின் சுவ வளங் பிரச்சாரத் திட்டம் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு
AIA இன்சூரன்ஸின் முன்னோடி முயற்சியான சுவ வளங் திட்டமானது அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற மிகப்பெரிய சுகாதாரப் பராமரிப்பு நிகழ்வான மெடிகெயார் சர்வதேச சுகாதாரப் பராமரிப்புக் கண்காட்சியில் ஒரு சக்திவாய்ந்த விளைவினையே ஏற்படுத்தியிருந்தது. இம்முயற்சியானது இலங்கையில் களிமண் பானைகளை (வளங்) அதனது குறைபாடுகளுக்காகப் பரிசோதிக்கும் செயற்பாட்டினை ஒத்த மார்பகச் சுய பரிசோதனையினை இணைக்கும் பாரம்பரியமான இலங்கை நடைமுறையிலிருந்தே பெறப்பட்டிருந்தது.
1 min |
August 18, 2025
Virakesari Daily
மக்களின் உயிரைப் பாதுகாக்க ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குங்கள்
மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் இராணுவ அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலும் அனைத்துத் தரப்பினரும் நாளை(இன்று) ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும் என்று வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச. ஜயந்தன் தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Virakesari Daily
உக்ரைன் போர் முடிவுக்கு வருவது டிரம்பினால் நெருக்கமாக உள்ளது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தனது முயற்சிகள் மூலம், \"போர் முடிவுக்கு வருவதை முன்னெப்போதையும் விட நெருக்கமாக\" கொண்டு வந்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
1 min |
August 18, 2025
Virakesari Daily
Sri Lanka Government to Participate in Three Key International Visits
The foreign trips of high-level government officials, including President Anura Kumara Dissanayake, are expected to garner global attention in the coming month of September.
1 min |
August 18, 2025
Virakesari Daily
Prime Minister Harini Amarasuriya is in trouble.
For several months, there have been reports of internal conflicts within the government.
3 min |
August 18, 2025
Virakesari Daily
Serbia's populist leader vows tough response to protesters following riots
Serbia's President Aleksandar Vucic on Sunday announced tough measures against anti-government protesters following days of riots in the streets throughout Serbia that have challenged his increasingly autocratic rule in the Balkan country.
2 min |
August 18, 2025
Virakesari Daily
சுற்றுலாத்துறையினருக்கான பயிற்சி பட்டறை
நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவின், நல்லதண்ணி பிர தேசத்தில் சுற்றுலாத் துறை சேவையை வழங்கும் 96 சுற்றுலாத்துறை வழங்குநர்களுக்கும், சுற்றுலா போக்குவரத்து வசதியாளர்கள் , ஹோட்டல் உரிமையாளர்கள், உள்ளூர் வழிகாட்டிகள் உட்பட சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கு 5 நாள் அடிப்படைப் பயிற்சி, மத்திய மாகாண வர்த்தகம், வணிகம் மற்றும் சுற்றுலாத்துறை பிரிவினரின் ஏற்பாட்டில் கடந்த 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Virakesari Daily
German foreign minister criticises 'aggressive' China ahead of trip to Japan
Germany's foreign minister on Sunday criticised what he called the \"aggressive behaviour\" of China in the Taiwan Strait ahead of a trip to Japan and Indonesia, and stressed the need to strengthen internationally binding rules.
1 min |
August 18, 2025
Virakesari Daily
A Doubt Arises: Will the Military Cooperate to Find the Truth?
Though the government claims it is taking steps to uncover the truth about the incident in Muthaiankattu where youths were attacked and one was found dead after being summoned to the 12th Sinha Regiment military camp, a doubt has arisen: will the army cooperate?
3 min |
August 18, 2025
Virakesari Daily
மொஸ்கோ வருமாறு டிரம்புக்கு அழைப்பு
காலத்தைக் கடத்தும் புடின்
3 min |
August 18, 2025
Virakesari Daily
விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு
முத்தையன்கட்டு பிரதேச இளைஞன் உயிரிழந்த விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக செயற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் முயற்சிக்கவில்லை. பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Virakesari Daily
தபால் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் நியாயமற்றது
தபால் தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள 19 கோரிக்கைகளில் பல ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளவையாகும்.
1 min |
August 18, 2025
Virakesari Daily
ஊர்த்தாலுக்கு ஆதரவு கோரி துண்டுப் பிரசுரம் விநியோகம்
வடக்கு, கிழக்கில் அதிகரித்துவரும் காணி அபகரிப்பு மற்றும் இராணுவ பிரசன்னத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (18) தமிழரசுக் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கடையடைப்பு மற்றும் ஹர்த்தாலுக்கு தமிழ் பேசும் மக்களின் ஆதரவைக்கோரி சனிக்கிழமை (16) திருகோணமலை மூன்றாம் கட்டை சந்திப் பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
1 min |
August 18, 2025
Virakesari Daily
இன்றைய ஹர்த்தாலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு
முத்தையன்கட்டு இளைஞன் மரணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
1 min |
August 18, 2025
Virakesari Daily
மட்டக்குதிரைகள் நிபந்தனை அடிப்படையில் விடுவிப்பு
நுவரெலியா நகரில் கட்டுப்பாடின்றி சுற்றித் திரிந்த மட்டக் குதிரைகளால் வீதியில் நடந்து செல்ல மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
1 min |
August 18, 2025
Virakesari Daily
டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உக்ரேனிய ஜனாதிபதி இன்று அமெரிக்கா பயணம்
உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச் சுவார்த்தை நடத்துவதற்கு இன்று திங்கட்கிழமை வாஷிங்டன் நகருக்கு பயணமாகிறார்.
1 min |
