Newspaper
Virakesari Daily
போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது
அநுராதபுரம் தரியங்குளம் பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது அதிகளவான போதை மாத்திரைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையின் அநுராதபுரம் முகாம் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
DIMO Agribus - LOVOL ஹாவெஸ்டர் "பஞ்சமஹா புதையல்" வெற்றியாளர்கள்
DIMO Agribusinesses நிறுவனத்தின் விவசாய இயந்திரப் பிரிவு அறிமுகப்படுத்திய LOVOL ஹாவெஸ்டர் 'பஞ்ச மஹா புதையல்' திட்டத்தின் மூலம், DIMO பட்டா லொறியை வெல்லும் வாய்ப்பைப் பெற்ற LOVOL வாடிக்கையாளர்களில் ஐவர் அண்மையில் தெரிவு செய்யப்பட்டனர்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
நாடு மக்கள் வாழக் கூடிய பொருளாதார சூழல் இல்லை
வளமான நாடு, அழகான எதிர்காலம் எனக் கூறிக் கொண்டு புதிய நீர் குழாயை திறந்து வைப்பதற்கும், நிறுத்தப்பட்டிருந்த பேரூந்து சேவையை மீள ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் ஆடம்பரமான ஏற்பாடுகளை செய்து கொண்டி ருக்கிறது. ஆனால் நாட்டு மக்கள் வாழக் கூடிய பொருளாதார சூழல் இன்று இல்லை. இந்த அர சாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதை முழு நாடும் ஏற்றுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜய வர்தன தெரிவித்தார்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
"Satyn பெண்களுக்கு நட்பான பணியிட விருது 2025 யூனியன் வங்கி கௌரவிப்பைப் பெற்றது
யூனியன் வங்கி தலைமைத்துவத்தில் பெண்களை கொண்டுள்ளமைக்காக Satyn பெண்களுக்கு நட்பான பணியிட விருதுகள் 2025 நிகழ்வில் விசேட விருதைப் பெற்றுக் கொண்டது. வங்கியின் மொத்த பணியாளர் குழுவில் 50% அதிகமான பெண்கள் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள நிலையில், இந்த கௌரவிப்பினூடாக யூனியன் வங்கி பேணும் பெண்களுக்கான சமத்துவம் மற்றும் வலுவூட்டல் செயற்பாடுகள் மீள உறுதி செய்யப்பட்டுள்ளன.
1 min |
August 19, 2025
Virakesari Daily
அரச சேவையில் காணப்படும் 50 ஆயிரம் வெற்றிடங்களில் 40 ஆயிரம் பட்டதாரிகளை உள்வாங்க முடியாதது ஏன்?
பட்டதாரிகளை அவமரியாதைக்குட்படுத்தி அவர்களை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம். இளங்கலைப் பட்டத்தை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட சுமார் 50 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருக்கின்றார். அவர் கூறுவதைப் போன்று 50 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்பட்டால் அவற்றில் 40ஆயிரம் பட்டதாரிகளை உள்வாங்க முடியாதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
Far-right Israeli minister Bezalel Smotrich also denounced the protests, describing them as a "harmful campaign that plays into the hands of Hamas".
The national strike was demanded by the families of hostages and others opposed to the expansion of the war.
1 min |
August 19, 2025
Virakesari Daily
தெற்கு, தென்கிழக்காசிய இளம் அரசியல் தலைவர்கள் பெண் எம்.பி.க்கள் ஒன்றியத்துடன் சந்திப்பு
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர்கள், அவர்களின் பணியாள் உறுப்பினர்கள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்ததுடன், பாராளுமன்றத்தையும் பார்வையிட்டனர்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
உடனடியாக போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரேனுக்கு டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தல்
நேட்டோவில் உக்ரேன் இணைவதற்கு நிராகரிப்பு
1 min |
August 19, 2025
Virakesari Daily
டிரம்ப்-புடின் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் வர்த்தகம் பாதிக்கும்?
அமெரிக்கா-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இந்தியா மீது கூடுதல் வரியை விதிக்க நேரிடும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
மியன்மாரின் பொதுத் தேர்தல் டிசம்பர் 28 ஆம் திகதி ஆரம்பம்
இராணுவ அரசாங்கம் அறிவிப்பு
1 min |
August 19, 2025
Virakesari Daily
ஐரோப்பிய தலைவர்கள் டிரம்ப்-புடின் சந்திப்புக்கு பின்னர் ஜெலென்ஸ்கியுடன் இணைந்து வியூகம்
வாஷிங்டன், கடந்த வெள்ளிக்கிழமை அலஸ்காவில் நடந்த அமெரிக்க ரஷ்யா உச்சிமாநாட்டை விட, திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெறும் சந்திப்பு உக்ரைனின் எதிர்காலத்திற்கும், ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
போரை நிறுத்துவதில் தோல்வியடைந்த டிரம்ப் யுக்ரேன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏமாற்றமா?
அலாஸ்காவின் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை.
3 min |
August 19, 2025
Virakesari Daily
இளம் தெற்காசிய தலைவர்கள் முன்முயற்சியின் ஆரம்ப செயலமர்வு கொழும்பில் ஆரம்பம்
அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங், பதில் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் ஷெல்லி சீவர் பங்கேற்பு
1 min |
August 19, 2025
Virakesari Daily
தீர்வு வழங்காவிட்டால் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்வோம்
வேலைநிறுத்த போராட்டம் தொடர்பில் உரிய பதில் வழங்கப்படாவிட்டால், அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்ல வேண்டியேற் படும். அதற்கமைய ஏனைய நிறுவனங்க ளையும் எமது போராட்டத்தில் இணைத்துக் கொள்வோம். இதனால் ஏற்படும் அசௌகரி யங்களுக்கும், நஷ்டத்துக்கும் அரசாங்கமும் அதிகாரிகளுமே பொறுப்பு கூற வேண்டும். என ஒன்றிணைந்த தபால் சேவை ஊழியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது
மலையகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நோர்டன்பிரிட்ஜ், மஸ்கெலியா மற்றும் லக்சபான பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த பிரதான போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
Fresh Pakistan monsoon rains kill 20, halt rescue efforts
Fresh torrential rains in northern Pakistan killed at least 20 people on Monday, local officials said, as the region is ravaged by an unusually intense monsoon season that has left more than 300 people dead in recent days.
2 min |
August 19, 2025
Virakesari Daily
பொதுமக்கள் மத்தியில் காணப்படுகின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்
இதுவே எமது கோரிக்கை என்கிறார் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்
1 min |
August 19, 2025
Virakesari Daily
தபால் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினரின் பணிப்புறக்கணிப்புக் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதான தபால் நிலையங்கள் மற்றும் கிளைத் தபால் நிலையங்கள் நேற்று முன்தினம் (17) மாலை முதல் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 19, 2025
Virakesari Daily
தென் ஐரோப்பாவில் தொடர்ந்து கடும் வெப்பம், காட்டுத் தீ
தென் ஐரோப்பாவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக வேகமாக காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
1 min |
August 19, 2025
Virakesari Daily
இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை பேண கொரியாவின் புதிய ஆட்சி தயாராகவுள்ளது
இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளின் அடிப்படையில் தொடர்ந்து ஆதரவை வழங்க கொரிய அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி தம்பலகாமத்தில் கவனயீர்ப்பு
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘100 நாள் செயல்முனைவின் 18ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம்' திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்துக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் நேற்றுக் காலை (18) நடைபெற்றது.
1 min |
August 19, 2025
Virakesari Daily
அஸ்வெசும வங்கி விண்ணப்பத்தை பெற திரண்ட மக்கள்
நோர்வூட் பிரதேச செயலகத்தில், அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான, வங்கிக் கணக்கு விண்ணப்ப படிவங்களைப் பெற்றுக்கொள்ள நேற்று (18) பெருந்திரளான பயனாளிகள் குவிந்திருந்தனர். இதன்போது பிரதேச செயலகத்தின் நுழைவாயில் இருந்து தியசிறீகம் நீர்த்தேக்கப் பகுதி வரை பயனாளர்களின் நீண்ட வரிசை காணப்பட்டது.
1 min |
August 19, 2025
Virakesari Daily
3 மாதங்களுக்குள் வாகன இலக்க தகடுகளை வழங்க எதிர்பார்ப்பு
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்
1 min |
August 19, 2025
Virakesari Daily
இராணுவத்தின் மீது பற்று இருக்குமாயின் அருண ஜயசேகர பதவி விலக வேண்டும்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கட்டளைத் தளபதியாக பதவி வகித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை மாத்திரம் பாதுகாக்க அரசாங்கம் முயற்சிப்பது எவ்விதத்தில் நியாயமாகும்?
1 min |
August 19, 2025
Virakesari Daily
திருமலையில் பிசுபிசுத்த ஹர்த்தால்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நேற்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் திருகோணமலை பிரதேசத்தில் ஹர்த்தால் போராட்டத்துக்கு பெருமளவு ஆதரவு கிடைக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
மாகாண சபை தேர்தலை உடன் நடத்த வேண்டும்
பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலர் சாகர காரியவசம் தெரிவிப்பு
1 min |
August 19, 2025
Virakesari Daily
வேலை நிறுத்தம் காரணமாக தபால் சேவைகள் ஸ்தம்பிதம்
தபால் மற்றும் தொலைத்தொடர்பாடல் நிலைய அதிகாரிகள் சங்கமும், ஒன்றிணைந்த தபால் சேவையாளர்கள் சங்கமும் இணைந்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
1 min |
August 19, 2025
Virakesari Daily
வட-கிழக்கு பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு
பல இடங்களில் கடையடைப்பு; சில பகுதிகளில் இயல்பு நிலை
2 min |
August 19, 2025
Virakesari Daily
'தாய்மை இலங்கை' செயற்பாட்டின் கீழ் வடக்கில் 9 பேருந்து நிலையங்களை புனரமைக்க தீர்மானம்
'தூய்மை இலங்கை' செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக நாடு முழுவதும் 50 பேருந்து நிலையங்களை தூய்மைப்படுத்தல் மற்றும் புனரமைத்தல் செயற்றிட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மாகாண மட்டக் குழுவின் முதலாவது கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
1 min |
August 19, 2025
Virakesari Daily
வாடிக்கையாளரின் தனித்துவ தேவைக்கு ஏற்ப தீர்வுகளை வழங்கும் BOC பிரீமியர் கிளைகள்
இலங்கையின் முன்னணி வங்கியான இலங்கை வங்கி, சந்தையின் தொடர்ந்து மாறும் தேவைகளையும் வாடிக்கையாளர் களின் அதிகரித்து வரும் எதிர்பார்ப்புக ளையும் பூர்த்தி செய்யும் நோக்கில் இடை யறாத நவீனமயமாக்கலை மேற்கொண்டு வருகிறது. அதன் சமீபத்திய முன்னெடுப் பான BOC பிரீமியர் கிளைக் கொள்கை, உயர்நிகர மதிப்புள்ள வாடிக்கையாளர்க ளுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சேவைகளை வழங்குகிறது.
3 min |
