Newspaper
Virakesari Daily
இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளை அரச நிதி தெரிவுக்குழுவுக்கு அழையுங்கள்
நாணயம் அச்சிடப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய வேண்டுமென தயாசிறி எம்.பி. வேண்டுகோள்
1 min |
August 22, 2025
Virakesari Daily
ஏழுமலையானை பக்தர்கள் விரைவாக தரிசிக்க இனி ஏ.ஐ தொழில் நுட்பம்
ஏழுமலையானை பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதன் மூலம் ஏழு மலையானை 1 முதல் 2 மணி நேரத்துக்குள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதற்கான ஏற்பாடு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
பெண்களுக்கு ஏற்படக்கூடிய இதயப் பிரச்சினை
இதயத்தின் வடிவமைப்பு ஆண், பெண் இரு பாலருக்கும் ஒன்று என்றாலும், ஆண்களைவிட பெண்களின் இதயம் சிறியது. பெண்ணின் இதயத்தின் எடை 224 கிராம், ஆணின் இதயத்தின் எடை 280 கிராம் ஆகும். மேலும் இதயத் துடிப்புத் திறன் பெண்களுக்கு 10 சதவீதம் அதிகமாகவும், உடற்பயிற்சியின்போது ஒட்சிசன் பயன்படுத்தும் திறன் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு 15 முதல் 20 சதவீதம் குறைவாகவும் உள்ளது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரை முன்னிறுத்துவது ஏன்?
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டு மேடையின் உச்சியில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆருடன் விஜய் இருப்பது போன்ற கட்அவுட் அமைக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
35ஆவது வருட மெளலீது மஜ்லிஸ் வைபவம்
35ஆவது வருட மௌலீது மஜ்லிஸ் வைபவம் சென்ட்ரல் ரோட் பிரதான வீதி, 139வது ஒழுங்கையில் நாளை மறுதினம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
80 சதவீதமான மரணங்களுக்கு தொற்றா நோய்களே காரணம் - இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டு
நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களாலேயே இடம்பெறுபவையாகும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு நாட்டில் மூத்த பிரஜைகள் வருடத்திற்கு 25 - 30 கிலோ சீனி அடங்கிய உணவுகளை உட்கொள்வதாகவும் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
சிங்கப்பூர் டிஜிட்டல் அபிவிருத்தி, தகவல் அமைச்சுக்கு சஜித் விஜயம்
டிஜிட்டல் இலங்கைக்கான எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான அறிவு மற்றும் மூலோபாய மேம்பாட்டுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிங்கப்பூரின் டிஜிட்டல் அபிவிருத்தி மற்றும் தகவல் அமைச்சுக்கு விஜயம் செய்தார்.
1 min |
August 22, 2025
Virakesari Daily
மன்னாரில் மக்கள் வாழ முடியாத நிலைமை ஏற்படும்
காற்றாலை கோபுரங்களை அமைக்க வேண்டாமென ரவிகரன் எம்.பி கோரிக்கை
1 min |
August 22, 2025
Virakesari Daily
வட கொரியா சீன எல்லைக்கு அருகில் இரகசிய இராணுவத்தளம் நிர்மாணம்
வட கொரியா சீன எல்லைக்கு அருகில் ஓர் இரகசிய இராணுவ தளத்தை நிர்மாணித்துள்ளதாகவும் அதில் வட கொரியாவின் நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய புதிய ஏவுகணைகள் களஞ்சியப்படுத்தப்படலாம் எனவும் அமெரிக்க நேரப்படி நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிடப்பட்ட புதிய ஆய்வொன்று கூறுகிறது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
அறியாமையால் பிரதமர் ஹரிணி செய்த தவறும் சேதத்தை சீர்செய்த அமைச்சர் வசந்தவின் அறிக்கையும்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அர சாங்கம் பதவியில் இப்போது ஒரு வருடத்தை நெருங்குகிறது. ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியின் 159 பாராளுமன்ற உறுப்பினர் களையும் உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிகளையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது விரைவாக அவர்களின் அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றுவதற்கு அண்மைய எதிர்காலத்தில் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
4 min |
August 22, 2025
Virakesari Daily
வட,கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குங்கள்
நளின் பண்டார எம்.பி. சபையில் வலியுறுத்து
1 min |
August 22, 2025
Virakesari Daily
உலங்கு வானூர்திப் படை பிரிவுக்கு ஐ.நா. பாராட்டு
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை விமானப்படை உலங்கு வானூர்தி படைப்பிரிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
சிலோன் கோல்ஃப் லீக் முதலாவது உரிமம் பெற்ற கோல்ஃப் போட்டித்தொடர்
முன்னெப்போதும் இல்லாத வகையில் உரிமையாளர் வடிவ கோல்ஃப் போட்டியான Ceylon Golf League (CGL) அறிமுகத்துடன் உயிர்பெற உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டிகள், இந்த வருடம் டிசம்பர் 05 முதல் 07 வரை தேசிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக நடைபெற உள்ளன.
1 min |
August 22, 2025
Virakesari Daily
இறக்குமதி வரி அதிகரிப்புடன் சாந்தத்தின் வருமானம் எம்.பி. சுட்டிக்காட்டு - முஜிபுர் ரஹ்மான் எம்.பி சுட்டிக்காட்டு
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அரசாங்கம் பாரியளவில் அதிகரித்துள்ளதாலே சுங்கத்தின் வருமானம் அதிகரித்துள்ளது. வாகனங்களுக்கான வரியை நூற்றுக்கு 200இல் இருந்து 600 வரை அதிகரித்துள்ளது. இதனால் மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
2 min |
August 22, 2025
Virakesari Daily
நடமாடும் சேவையில் இனங்காணப்பட்டவர்களில் முதற்கட்டமாக 36 பேருக்கு கண்புரை சிகிச்சை
பருத்தித்துறையில் நடைபெற்ற நடமாடும் சேவை கண் பரிசோதனையில் இனங்காணப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 36 பேருக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் கண்புரை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். அரச அதிபர் தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Virakesari Daily
மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு மேலதிக காணி தேவை
சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதா னம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகள் நடை பெற்று வருகின்றன. மைதானத்துக்கு மேல திக காணிகள் தேவைப்படுவதால் அதற் கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. என்று யாழ். மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 22, 2025
Virakesari Daily
ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்ட இரு இந்திய பெண்கள் உட்பட 8 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்டுவந்த 8 பெண்கள் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான பெண்களில் இருவர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
சவால்களை எதிர்கொள்வதற்கு நல்லூர் கந்தன் அருள்புரியட்டும் - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து
நாடு முன்னேறுவதற்கும் தலைநிமிர்ந்து நிற்பதற்கும் இந்த முன்னெடுப்பில் எதிர்கொள்ளும் சவால்களையும் நெருக்கடிகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு நல்லூர் கந்தனின் அருள் கிட்ட பிரார்த்திக்கிறேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
1 min |
August 22, 2025
Virakesari Daily
வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குவதே மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் நோக்கம்
மலையகத்தில் வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குவதே மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் நோக்கமாகும். அதற்காக இரண்டு தசாப்தங்களாக விடா முயற்சியுடன் வீறு நடை போட்டு வருகின்றது என மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் ஏ.சிவஞானம் தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Virakesari Daily
ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தல திருவிழாவுக்கான கலந்துரையாடல்
மண்டூர், காங்கேயனோடை நிருபர்கள் மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவிருப்பதை முன்னிட்டு யத்த நடவடிக்கைகள் தொடர்பான துறைசார் அரச திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு மறைக் கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
எதிர்காலத்தை வடிவமைக்கும் அவுஸ்திரேலியா டீக்கின் பல்கலைக்கழகத்தின் "Deakin Week Sri Lanka 2025"
அவுஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக் கழகத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வான Deakin Week Sri Lanka 2025, அண்மையில் (ஆகஸ்ட் 19 முதல் 21 வரை) சிறப்பாக நிறைவடைந்தது. இந்நிகழ்வில் 300இற்கும் மேற்பட்ட கல்வி, தொழில் துறை மற்றும் அரசாங்கத் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வின் சிறப்பிற்கு ஆற்றல்மிக்க பேச்சாளர்கள் பங்களித்தனர்.
1 min |
August 22, 2025
Virakesari Daily
அவுஸ்திரேலியாவில் முதலாவது சர்வதேச காட்சியறையைத் திறந்துள்ள - வோக் ஜுவலர்ஸ்
1962 ஆம் ஆண்டு தொடக்கம் இலங் கையின் 1 ஆம் இலக்க தங்க ஆபரண நிறுவனமான வோக் ஜுவலர்ஸ், அவுஸ் திரேலியாவின் மெல்போர்ன் நகரிலுள்ள Westfield Fountain Gate இல் தனது முதலாவது சர்வதேச விற்பனை நிலையத்தை திறப்பதன் மூலம் ஒரு வரலாற்று மைல் கல்லை நிலை நாட்டியுள்ளது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
நாட்டின் பொருளாதார முதுகெலும்புக்கு ஏன் இந்த நிலை?
பெருந்தோட்ட தொழிலாளர்களின் எதிர்காலத்தை வளமாக்குவதன் மூலம் மட்டுமே இலங்கையின் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும். அவர்களின் சம்பளம், வீட்டுப் பிரச்சினை, காணிப் பிரச்சினை, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி ஆகிய பல்வேறு நெருக்கடிகளையும் தீர்ப்பதற்கு திட்டமிடப்பட்ட, கட்டமைப்பு ரீதியான வேலைத்திட்டங்கள் அவசியமாக இருக்கின்றன.
2 min |
August 22, 2025
Virakesari Daily
இறால்குழியில் 55 ஹெக்டேயர் விவசாயக் காணிகள் விடுவிப்பு - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்ரா தெரிவிப்பு
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் இறால் குழியிலுள்ள வனவளத்துறைக்குரிய 55 ஹெக்டேயர் விவசாயக் காணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது என திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அறிவித்தல் விடுத்துள்ளார்.
1 min |
August 22, 2025
Virakesari Daily
தேசபந்துக்கு 27 வரை விளக்கமறியல் கோட்டாவை விசாரிக்க சி.ஐ.டி. திட்டம்
தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 'மைனா கோ கம', 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் விசாரித்து வாக்குமூலம் பெற வேண்டி உள்ளதாக கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு நேற்று (21) அறிவிக்கப்பட்டது.
2 min |
August 22, 2025
Virakesari Daily
டயனா கமகேவை கைது செய்ய உத்தரவு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
சோமரத்ன ராஜபக்ஷவின் சாட்சியங்களை பெறுங்கள்
செம்மணி மனிதப்புதைகுழி குறித்து தமிழரசுக் கட்சி சபையில் வலியுறுத்து; சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என்கிறது
2 min |
August 22, 2025
Virakesari Daily
அட்டாளைச்சேனை பிரதேச சபை: அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அங்குரார்ப்பணம்
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. இதற்கான நிதி 20 மில்லியன் ரூபா மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
சப்ரகமுவ மாகாணத்தில் மாத் ‘சுவதேச’ கண் சிகிச்சை வேலைத்திட்டம்
மூத்த பிரஜைகளின் கண் சம்பந்தமான சிகிச்சைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ‘சுதேச’ எனும் வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாணத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தேவையான அனைத்து வளங்களும் பெற்றுக்கொடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Virakesari Daily
நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா காண சென்றவேளை வீட்டுக்கு தீவைத்த நபர்கள்
நல்லூர் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை வேளை புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்து எரித்துள் ளது.
1 min |
