Newspaper
Virakesari Daily
ரணில் விக்கிரமசிங்க உடல்நலம் தேற மலையகத்தில் விசேட வழிபாடுகள்
(நுவரெலியா, மஸ்கெலியா, பொகவந்தலாவை, மாத்தளை, கலஹா நிருபர்கள்) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறையிலடைக்கப்பட்டு, சுகயீனம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையால் அவர் குணமடைந்து மீண்டும் நலன்பெறவும், விடுதலை பெறவேண்டும் எனவும் வேண்டி மலையகத்தின் பல பாகங்களிலும் அரசியல் கட்சிகள் பொதுமக்களுடன் இணைந்து விசேட பூஜை வழிபாடுகளை நேற்றைய தினம் ஒழுங்கு செய்திருந்தன.
1 min |
August 26, 2025
Virakesari Daily
ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து இன்று கொழும்பில் கூட்டங்கள் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அரசியல் கட்சிகளின் இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூட தீர்மானித்துள்ளனர்.
1 min |
August 26, 2025
Virakesari Daily
கண்டி தேசிய வைத்தியசாலையில் 600 வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடிய நான்கு மாடிக்கட்டிடம் - வைத்தியசாலை பணிப்பாளர் தகவல்
கண்டி தேசிய வைத்தியசாலையில் 600 வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடிய தான நான்கு மாடிகளைக்கொண்ட கட்டிடமொன்று அமைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் இரேசா பெர் னாண்டோ தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Virakesari Daily
மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம், யாழ்.கடவுச்சீட்டு அலுவலகம் - ஆரம்பப்பணிகளை ஆரம்பித்து வைக்க முதலாம் திகதி யாழ். வருகிறார் ஜனாதிபதி
மண்டைதீவில் அமையப்பெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் முதலாம் திகதி ஜனாதிப தியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
1 min |
August 26, 2025
Virakesari Daily
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த ஜனாதிபதி அநுரவுக்கு விசேட நன்றி - துமிந்த திஸாநாயக்க
நாட்டில் நடைமுறையிலுள்ள பல கட்சி ஆட்சி முறைமையை ஒழித்து ஒரு கட்சி ஆட்சியை நிலைநிறுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்த சர்வாதிகார போக்கினை தடுப்பதற்காகவே இன்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தமைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நன்றி கூறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Virakesari Daily
2025இன் மூன்றாம் காலாண்டில் நிறைவடையுமென எதிர்பார்க்கப்படும் பணச்சுருக்கம்
நாட்டின் பணவீக்கமானது 2024 செப்டெம்பரிலிருந்து எதிர்மறையான வீச்சில் தொடர்ந்து காணப்பட்டது. வலு மற்றும் போக்குவரத்துடன் தொடர்புடைய விலைகளின் வீழ்ச்சி மற்றும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் காணப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகளின் ஓரளவிலான விலைத் தளர்வு என்பன இப்பணச்சுருக்கத்துக்குப் பாரியளவில் காரணமாய் அமைந்துள்ளதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 min |
August 26, 2025
Virakesari Daily
அனைத்து குறைபாடுகளையும் திருத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வோம் - சரித் அசலங்க நம்பிக்கை
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக, நடைபெறவுள்ள ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியுடனான கிரிக்கெட் சுற்றுத் தொடரில் எமது அணியில் உள்ள அனைத்து குறைப்பாடுகளையும் திருத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கு நம்பிக்கையுடன் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் சரித் அசலங்க தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Virakesari Daily
மஹிந்தானந்த, நளினின் பிணைக் கோரிக்கை மறு ஒத்திவைப்பு
அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி கரம் பலகை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டுக்கு உட்பட்டு, தங்களை பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று (25) உத்தரவிட்டது.
1 min |
August 26, 2025
Virakesari Daily
எவரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கலல்ல, சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள். எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Virakesari Daily
ஓய்வை அறிவித்தார் சேத்தேஸ்வர் புஜாரா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான சேத்தேஸ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
1 min |
August 26, 2025
Virakesari Daily
இரண்டு நோக்கங்களுக்காக வடக்கு, கிழக்கில் அரைநாள் ஹர்த்தால் நடத்திய தமிழரசு கட்சி
\"ஹர்த்தால்\" என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியா, இலங்கை மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் அரசியல் உரையாடல்களில் பிரவேசித்த ஒரு சொல். இந்தக் குஜராத்திச் சொல் 20ஆம் நூற்றாண்டில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தியால் பிரபல்யப்படுத்தப்பட்டது. வேலைத்தளங்கள், கடைகள், பாடசாலைகள், போக்குவரத்துச் சேவைகள் மற்றும் நீதிமன்றங்களை முற்றாக மூடுவதையே ஹர்த்தால் என்ற ஹர்த்தால் குறித்து நிற்கிறது.
4 min |
August 26, 2025
Virakesari Daily
மதராஸி இசை வெளியீட்டு விழா
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'மதராஸி' படம் செப்டெம்பர் 5ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
1 min |
August 26, 2025
Virakesari Daily
மேல் கொத்மலையும் தற்கொலையும் தீர்வுதான் என்ன?
ஓடும் ஆற்றை ஒடுக்கி கட்டப்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கம் இன்று மரண ஓலம் அடிக்கடி கேட்கும் இடமாக மாறியிருக்கிறது.
2 min |
August 26, 2025
Virakesari Daily
ருக்மணி கோதாகொட கோல்ப் போட்டியில் சம்பியன்களாக ரேஷான், காயா முடிசூடினர்
கொழும்பு றோயல் கோல்ப் கிளப் மற்றும் இலங்கை கோல்ப் சங்கம் ஆகியன இணைந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்ற ருக்மிணி கோதாகொட கிண்ண கோல்ப் போட்டியின் ஆண்கள் பிரிவு சம்பியன்ஷிப்பை ரேஷான் அல்கமவும் பெண்கள் பிரிவு சம்பியன்ஷிப்பை காயா தலுவத்தவும் சுவீகரித்தனர்.
1 min |
August 26, 2025
Virakesari Daily
வியட்நாமை தாக்கிய கஜிகி சூறாவளி பல்லாயிரக்கணக்கானோருக்கு இடம்பெயர உத்தரவு
வியட்நாமை தாக்கிய கஜிகி சூறாவளி காரணமாக தென் சீனக் கடலை நோக்கிய கடற்கரையோர பிராந்தியங்களிலிருந்து இடம்பெயர்வதற்கு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min |
August 26, 2025
Virakesari Daily
திடீரென ஏற்பட்ட மழையுடன் கூடிய மினி சூறாவளி: சியம்பலாண்டுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆறு கிராம அலுவலர் பிரிவுகளில் பாரிய சேதம்
மழையுடன் கூடிய மினி சூறாவளி காரணமாக சியம்பலாண்டுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆறு கிராம அலுவலர் பிரிவுகளில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 26, 2025
Virakesari Daily
அரசு மீதான மக்களின் நம்பிக்கை சிதைகிறது என அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை
கவனத்தை திசைதிருப்பவே கைது- பொதுஜன சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவிப்பு
1 min |
August 26, 2025
Virakesari Daily
இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் கையளிப்பு
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமும், இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கமும் இணைந்து நாடு முழுவதும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாவட்ட அணிகள், மாவட்ட பயிற்சியாளர்கள், மாவட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கு புதன்கிழமை (20) உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
1 min |
August 26, 2025
Virakesari Daily
20 குடியிருப்புகளைக்கொண்ட லயன்குடியிருப்பில் தீ விபத்து
10 வீடுகளுக்கு சேதம் : டன்சினன் தோட்டத்தில் சம்பவம்
1 min |
August 26, 2025
Virakesari Daily
29ஆம் திகதி கையெழுத்து போராட்டம்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். கூட்டாக அறிவிப்பு
2 min |
August 26, 2025
Virakesari Daily
மாவீரன் பண்டாரவன்னியனின் 222 ஆவது ஆண்டு வெற்றிவிழா வவுனியா, முல்லைத்தீவில் அனுஷ்டிப்பு
மாவீரன் பண்டாரவன்னியனின் 222 ஆவது ஆண்டு வெற்றிவிழா நிகழ்வு வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் அனுஷ்டிக்கப்பட்டது.
1 min |
August 26, 2025
Virakesari Daily
பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி போராட்டம்
பல கட்சிகள், வர்த்தகர்கள் ஆதரவு வழங்கிய நிலையில் தேசிய மக்கள் சக்தி பின்னடிப்பு
1 min |
August 26, 2025
Virakesari Daily
ஊழலுக்காகவே ரணில் கைது
அரசியல் பின்னணி இல்லை என்கிறார் ஜெகதீஸ்வரன் எம்.பி.
1 min |
August 26, 2025
Virakesari Daily
இந்தோனேசியா-அமெரிக்காவுக்கு இடையிலான மாபெரும் இராணுவப் பயிற்சிகள் ஆரம்பம்
இந்தோனேசியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான இணைந்த இராணுவ பயிற்சிகள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
1 min |
August 26, 2025
Virakesari Daily
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை முன்னெடுப்பு
அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா திட்டம் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, விவசாயிகள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.யான ஏ. ஆதம்பாவா தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Virakesari Daily
திகாமடுல்ல மீடியா போரத்தின் நிகழ்வுகள்
திகாமடுல்ல மீடியா போரத்தின் அங்கத்தவர்களுக்கான ஊடக செயலமர்வும், ரீ சேட் வழங்கும் நிகழ்வும், கௌரவிப்பும் ஒலுவில் கிரீன்வில்லா ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 26, 2025
Virakesari Daily
சகல எதிர்க்கட்சிகளும் இணையும் என அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை
உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப் பதற்கு பிள்ளையானின் கட்சியுடன் கூட் டணியமைத்த தேசிய மக்கள் சக்திக்கு எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவை விமர்சிப் பதற்கு தகுதியில்லை. இது ரணில் விக்கிர மசிங்க என்ற தனி நபருக்கான போராட்டம் இல்லை. மாறாக ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு நாடு அராஜக நிலைக்கு செல்வதை தடுப்ப தற்கான போராட்டமாகும் என்று எதிர்க்கட் சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Virakesari Daily
ட்ரம்புடன் நெருங்கிய உறவில் இராணுவத் தளபதி பாகிஸ்தானில் மீண்டும் ஆட்சி மாற்றம்?
பாரிய வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு, ஆட்சி மாற்றம் அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு என்ற செய்திகள் எல்லாம் இடிக்கு மேல் இடியாக வந்து கொண்டிருக்கின்றன.
2 min |
August 26, 2025
Virakesari Daily
டயானா கமகே சரண்; பிணையில் விடுதலை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் கடந்த 21 ஆம் திகதி விடுத்த உத்தரவின் பிரகாரம், நேற்று (25) அவர் சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் சரணடைந்தார். இதன்போது அவரை 10 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம் உத்தரவிட்டார்.
1 min |
August 26, 2025
Virakesari Daily
20ஆவது ஆண்டில் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்
மலையகக் கல்விக்கு பாரிய பங்களிப்பைச் செய்து வரும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் இன்று 26 ஆம் திகதியுடன் 20 ஆவது வருடத்தில் தடம் பதிக்கின்றது.
1 min |
