Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

வரலாறு படைத்த இலங்கையின் இளம் கால்பந்தாட்ட அணியினர்

23 வயதுக்குட்பட்ட கத்தார் கால்பந்தாட்ட அணியுடனான சர்வதேச நட்புறவு ரீதியிலான கால்பந்தாட்டப் போட்டியை 23 வயதுக்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணி 1க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் சமப்படுத்தி புது வரலாறு படைத்தது.

1 min  |

August 29, 2025

Virakesari Daily

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையெழுத்துடன் ஐ.நா. செல்கிறது 'நீதியின் ஓலம்'

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் \"நீதியின் ஓலம்\" ஐ.நா.வுக்கு செல்லவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்குக்கான இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Virakesari Daily

பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவருக்கு விளக்கமறியல்

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அண்மித்த பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது போத்தலால் தாக்கி காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட களுத்துறை நகரசபை உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

1 min  |

August 29, 2025

Virakesari Daily

வெள்ளநீர் வடிகான்களைப் பார்வையிட முதல்வர் அதாஉல்லா கள விஜயம்

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட 12ஆம் 13ஆம் பிரிவுகளில் வெள்ளநீர் பாதிப்பு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அப்பிரதேசங்களில் உள்ள பிரதான வெள்ள நீர் வடிகான்களை அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லா அதிகாரிகள் சகிதம் நேரில் சென்று பார்வையிட்டார்.

1 min  |

August 29, 2025

Virakesari Daily

காஸாவில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 339 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் புதிதாக 24 மணி நேர காலப் பகுதியில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 22 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 339 பேர் காயமடைந்துள்ளனர்.

1 min  |

August 29, 2025

Virakesari Daily

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று

நாட்டுக்கு வருகைதந்திருக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் பணிப்பாளர் குழுமப் பிரதிநிதிகளுக்கும் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (29) நடைபெறவுள்ளது.

1 min  |

August 29, 2025

Virakesari Daily

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத இரு வெதுப்பகங்களுக்கு பூட்டு

பொத்துவில் பிரதேசத்திலுள்ள இரண்டு பேக்கரிகள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாததால் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அத்துடன் உரிமையாளர்களுக்கு எதிராக பொத்துவில் நீதவான் நீதிமன்றினால் 01 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர் உவைஸ் பாரூக் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Virakesari Daily

நீதிமன்றுக்குச் செல்லும் வீதிகளில் தடை ஏற்படுத்துபவர்களை கைது செய்ய உத்தரவு

நீதிமன்றத்துக்கு செல்லும் வீதிகளில் தடை ஏற்படும் வகையில் மக்களை ஒன்று திரட்டியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு கோட்டை நீதிவான் நீதி மன்றம் பொலிஸாருக்கு நேற்றுமுன் தினம் உத்தரவு பிறப்பித்தது.

1 min  |

August 29, 2025

Virakesari Daily

வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம்

வடக்கு மாகாண சபையின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விசேட கலந்துரையாடல், ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச். அபயரத்ன, அமைச்சர் இ. சந்திரசேகர், பிரதி அமைச்சர் பி. ருவான் செனரத் ஆகியோரின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

1 min  |

August 29, 2025

Virakesari Daily

பாதாள உலகக் குழுவினருடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு விசேட விசாரணைகள் என்கிறார் அமைச்சர் ஆனந்த விஜேபால

தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள கடந்த காலங்களில் அரசியல் வாதிகள் குற்றவாளிகளைப் போஷித்து அவர்களுக்கு அடைக்கலம் வழங்கினர்.

1 min  |

August 29, 2025

Virakesari Daily

கடன் பெறுவதற்கு சரியான நேரமா

ஒரு நாட்டின் பொருளாதாரம் சுருங்குகிறதா அல்லது விரிவடைகிறதா? வறுமை குறைகிறதா? வேலைவாய்ப்புகள் அதிகரிக்கிறதா? பொருளாதார வாய்ப்புகள் உருவாகிறதா? போன்றவற்றை மதிப்பிடுவதற்கான மிக முக்கியமான கருவி கடன் ஆகும். ஒரு நாட்டில் வர்த்தக வங்கிகள் மக்களுக்கு எந்த அளவுக்குக் கடன்களை வழங்குகின்றன என்பதைக் கொண்டுதான் அந்நாட்டின் பொருளாதார நிலையை நாம் அறிந்து கொள்ள முடியும்.

4 min  |

August 28, 2025

Virakesari Daily

காஸாவில் தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 76 பேர் பலி; 268 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேர காலப் பகுதியில் புதிதாக நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 18 பேர் உட்பட 76 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 268 பேர் காயமடைந்துள்ளனர்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற மைக்கல் கிளார்க்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மைக்கல் கிளார்க் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு மேலும் 2 வெண்கலப் பதக்கங்கள்

இந்தியாவில் நடைபெற்று வருகின்ற பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில், இலங்கையின் பளுதூக்கல் வீரர்களான டிலன்க இசுரு குமார மற்றும் நிப்புன் ஷெஹார ஆகிய இருவரும் தத்தம் எடைப்பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

டென்மார்க் கிறீன்லாந்தில் செல்வாக்குச் செலுத்தும் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க அமெரிக்க இராஜதந்திரிக்கு அழைப்பு

டென்மார்க்கானது கிறீன்லாந்தில் அமெரிக்கப் பிரஜைகளால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய நடவடிக்கைகள் குறித்து வெளிவந்த அறிக்கையொன்று தொடர்பில் ஆஜராகி விளக்கமளிக்க தலைநகர் கொப்பன்ஹேகனிலுள்ள அமெரிக்க இராஜதந்திரிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

பும்ராவை வசிம் அக்ரமுக்கு ஒப்பிட்ட பர்வீஸ் மஹ்ரூப்

பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவானான வசிம் அக்ரம் தனது உச்ச காலத்தில் செயற்பட்டது போல், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரீட் பும்ராவின் திறமை காணப்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல துறை வீரரான பர்வீஸ் மஹ்ரூப் குறிப்பிட்டுள்ளார்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

30ஆம் திகதி போராட்டத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவு

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவை வழங்கும். போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

'கண்டி நகரத்தை ஒளிரச் செய்வோம்' இரவு சந்தையில் பெருந்திரளானோர் பங்கேற்பு

கண்டி நகரத்தை ஒளிரச் செய்வோம் என்ற தொனிப்பொருளில் கண்டியில் நடைபெற்ற இரவுச் சந்தை ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

நெல்லியடியில் 1 கோடியே 40 இலட்சம் ரூபா திருட்டு சந்தேகநபர்கள் 10 பேர் கைது

வெளிநாட்டிலிருந்து வந்து நெல்லியடியில் வசித்து வந்த நபரின் சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா பணத்தை திருடியமை, உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 10 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளம் தம்பதி கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 28, 2025
Virakesari Daily

Virakesari Daily

அமெரிக்க தேசிய காவல் படையினரின் குப்பை பொறுக்கும் விநோத பணி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டன் டி.சி. நகரில் குற்றச் செயல்களை முறியடிக்க தேசிய காவல் படையினரை நியமித்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்தக் காவல் படையினர் அமெரிக்க நேரப்படி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தமக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத பணி யொன்றில் ஈடுபட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

1 min  |

August 28, 2025
Virakesari Daily

Virakesari Daily

கணவனையும் சகோதரனையும் கைதுசெய்த இராணுவத்தினர் கண்முன்னே சுட்டுக்கொன்றனர்

இந்தக்கோர சம்பவத்துக்கு நான் கண்கண்ட சாட்சி என்று மண்டைதீவு படுகொலை நினைவேந்தலில் தாயார் கண்ணீருடன் விபரிப்பு

1 min  |

August 28, 2025

Virakesari Daily

பீற்றர்சனின் கோரிக்கை

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 100 மீற்றர் தூரத்துக்கு சிக்ஸர் அடித்தால், 6 ஓட்டங்களுக்கு பதிலாக 12 ஓட்டங்களை வழங்குமாறு இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவரான கெவின் பீட்டர்சன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

1 min  |

August 28, 2025
Virakesari Daily

Virakesari Daily

36 ஆவது தேசிய இளையோர் ஸ்குவாஷ் சம்பியன்ஷிப்பில் மதீஷ, நெத்மி சம்பியன்

வளர்ந்து வரும் வீர, வீராங்கனை விருது கெமித்த, சனுமிக்கு

1 min  |

August 28, 2025
Virakesari Daily

Virakesari Daily

ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாக ஏவுகணைப் பரிசோதனை

விண்வெளிப் பொறியியலாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

1 min  |

August 28, 2025

Virakesari Daily

NDB டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகம் கொண்டாடிய 13வது நிறைவேற்றுக்குழு தெரிவு விழா

NDB டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தின் 13வது நிறைவேற்றுக் குழு தெரிவு விழா அண்மையில் பெருமையுடன் கொண்டாடப்பட்டது. இந்த மாலைப் பொழுதில், திறமையை வளர்ப்பது, தகவல் தொடர்புகளை மேம்படுத்துவது மற்றும் அதன் ஊழியர்களிடையே தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியை வளர்ப்பதில் வங்கியின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் தலைமைத்துவம், கூட்டுறவு மற்றும் உத்வேகம் ஆகியவற்றை முன்னிறுத்தும் வகையில் இந்நிகழ்வானது இடம்பெற்றது.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

ரவி மோகனுக்கு நோட்டீஸ்

ரவி மோகனின் சொகுசு பங்களா ஜப்தி நடவடிக்கை தொடர்பாக அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 28, 2025
Virakesari Daily

Virakesari Daily

இந்தோனேசியாவில் இருவருக்கு தலா 76 பிரம்படித் தண்டனைகள்

தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு

1 min  |

August 28, 2025

Virakesari Daily

கிண்ணியா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு ஜேர்ஸிகள் கையளிப்பு

கிண்ணியா மகளிர் கல்லூரி தேசிய பாடசாலை மாணவிகளுக்கு விளையாட்டு ஜேர்ஸிகள் (Jersey) வழங்கி வைக்கும் வைபவம் கடந்த 26ஆம் திகதி கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

1 min  |

August 28, 2025
Virakesari Daily

Virakesari Daily

பதுளையில் இரு வனப்பகுதிகளில் காட்டுத்தீ

பதுளையில் ஒரே நாளில் இரண்டு வனப் பிரதேசங்களில் ஏற்பட்ட தீயினால் சுமார் 20 ஏக்கர் வனப்பகுதி கருகி நாசமாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

August 28, 2025
Holiday offer front
Holiday offer back