Newspaper
Virakesari Daily
17 வயதின் யூத் லீக் இறுதிப் போட்டியில் இன்று கொழும்பு வடக்கு - கொழும்பு தெற்கு மோதல்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகின்ற 17 வயதின் கீழ் ஸ்ரீலங்கா யூத் லீக் கிரிக்கெட் தொடர் 2025 இன் இறுதிப் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
August 29, 2025
Virakesari Daily
Hepatitis D நோயை புற்றுநோயாக அறிவித்த WHO!
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கையின் படி, உலகளவில் ஒவ்வொரு 30 விநாடிக்கும் ஒருவர் ஹெபடைடிஸ் அல்லது கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கின்றார். இந்த தகவல் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தாலும் சரியான நேரத்தில் பரிசோதனை செய்து கொள்வதும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், புற்றுநோயை தவிர்க்கலாம்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
செரண்டிப் மா ஆலை ‘உத்தம தலதா’ திட்டம், முதியோர்களுக்கு விசேட ரயில் அனுபவம்
‘தேசத்தை வளப்படுத்துவோம்’ என்ற நோக்கத்தில் முதியோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதிலும் உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படும் செரண்டிப் மா ஆலை நிறுவனம், தொடர்ச்சியாக நான்காவது வருடமாக ‘உத்தம தலதா’ திட்டத்தை ஏற்பாடு செய்தது.
1 min |
August 29, 2025
Virakesari Daily
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மூன்றரை கோடி ரூபா பணமோசடி
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி மூன்றரைக் கோடி ரூபா பணமோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கி ஆற்றில் எறிந்த சிறுவன்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எடின்புரோ தோட்டப் பகுதியில் சிறுவன் ஒருவன் வளர்ப்பு நாய் ஒன்றை கடுமையாகத் தாக்கி நிலத்தில் அடித்து ஆற்றில் தூக்கி எறிந்துள்ள சம்பவம் நேற்றுமுன்தினம் புதன் கிழமை மாலை பதிவாகியுள்ளது.
1 min |
August 29, 2025
Virakesari Daily
ரியல் மெட்றிட் கழகத்தினால் சிறுவர்களுக்கான வை.கே.கே. யின் 3 நாள் கால்பந்தாட்ட பயிற்சியகம்
நாட்டின் பின்தங்கிய பகுதிகளிலும், சிறுவர் காப்பகங்களிலும் உள்ள சிறுவர், சிறுமியர்களின் கால்பந்தாட்ட ஆற்றல் மற்றும் திறமையை வளர்த்தெடுக்கும் நோக்கில், இலங்கையின் மூன்றாவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள 3 நாட்கள் கொண்ட சிறுவர்களுக்கான வை.கே.கே. கால்பந்து பயிற்சியகத்தை கடந்த 27 ஆம் திகதி முதல் 29 வரையான 3 நாட்கள் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்று வருகின்றது.
1 min |
August 29, 2025
Virakesari Daily
Windsta City Apartments க்கு SLT-MOBITEL இன் மேம்படுத்தப்பட்ட fibre இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது
SLT-MOBITEL மற்றும் Hestia Engineering (Pvt) Ltd இடையே முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்தாகியிருந்தது. அதனூடாக இல. 04, விண்ட்சர் அவினியு, தெஹிவளை எனும் முகவரியில் அமைந்துள்ள Windsta City Apartments க்கு அடுத்த தலைமுறை fibre வசதியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனூடாக இந்த தொடர்மனையில் வசிப்போருக்கு உயர் வினைத்திறன் வாய்ந்த டிஜிட்டல் வாழ்க்கைமுறையை ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
1 min |
August 29, 2025
Virakesari Daily
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 15 பேர் பலி
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள விரார் கிழக்கில் ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்தக் குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்து விபத்துக்குள்ளானது.
1 min |
August 29, 2025
Virakesari Daily
ரணில் கைது விடயத்தில் பொலிஸ் சுயாதீனமாக செயற்படவில்லை - விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென அஜித் பி பெரேரா எம்.பி. வலியுறுத்து
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது விவகாரத்தில் பொலிஸ் சுயாதீனமாக செயற்படவில்லை. நீதித்துறை சம்பிரதாயங்கள் மீறப்பட்டுள்ளன. அவை குறித்து சட்டமா அதிபர் திணைக்களமும், பொலிஸ் ஆணைக்குழுவும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா வலியுறுத்தினார்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
கிராமிய மேம்பாட்டுத் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் - நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி
நிலையான வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்காக ஒவ்வொரு கிராமத்திலும் கிராமிய மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. முன்னுரிமையின் அடிப்படையில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
ஐ.தே.க.வுடனான இணைவு இம்முறை சாத்தியமாகும் ஐ.ம.சவின் நளின் பண்டார எம்.பி. நம்பிக்கை
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு, பாரிய கூட்டணியை எம்மால் உருவாக்க முடியும். இம்முறை இந்த முயற்சி வெற்றியளிக்கும் என நம்புவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
அதிரடியில் கலக்கும் விரேந்திர ஷேவாக்கின் மகன்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரரான விரேந்திர ஷேவாக்கின் மகனான ஆர்யாவீர் ஷேவாக் தனது தந்தையைப் போல் அதிரடியாகத் துடுப் பெடுத்தாடிய அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
இரத்தினபுரிக்கான புகையிரத சேவை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவிப்பு
இரத்தினபுரிக்கு புகையிரத சேவை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். இந்நகரை மையமாகக்கொண்டு புகையிரத நிலையம், பேருந்து நிலையம், வாகனங்கள் தரிப்பிடம் ஆகியவற்றை ஒரே இடத்தில் ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
எல்லை நிர்ணயக் குழுவை நியமித்தால் தேர்தல் 3 வருடங்களுக்கு தாமதமாகும் - மாகாண சபைத் தேர்தல் குறித்து மஹிந்த தேசப்பிரிய
எல்லை நிர்ணயக் குழுவொன்றை மீண்டும் நியமித்தால் மாகாண சபைத் தேர்தலை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நடத்த முடியாத நிலை ஏற்படும்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
குளியாப்பிட்டி விபத்து; டிப்பர் சாரதிக்கு விளக்கமறியல்
குளியாப்பிட்டியில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய டிப்பரின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று குளியாப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் ரந்திக லக்மல் ஜயலத் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
உக்ரேனிய தலைநகர் மீது ரஷ்யா கடும் தாக்குதல்; 2 சிறுவர்கள் உட்பட 15 பேர் பலி
உக்ரேனிய தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு முதல் நேற்று வியாழக்கிழமை காலை விடியலுக்கு முன் வரை நடத்திய ஆளற்ற விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 4 சிறுவர்கள் உட்பட குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளதுடன் 48 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
அஸ்வெசும நிவாரணத்தை பெறுவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ளும் மலையக மக்கள்
அஸ்வெசும இரண்டாம் நிவாரணத் திட்டத்தின் கீழ் மலையகத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர் நோக்குகின்றனர். எனவே இந்த நிவாரணத் திட்டத்தில் நிலவும் இழுபறிகள் மற்றும் அசௌகரியங்களை நீக்கும் வகையில் அரசாங்கம் இலகுவான பொறிமுறைகளை கையாள வேண்டும் என மலையக மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
மண்கும்பானில் புற்தரைகளுக்கு விசமிகளால் வைக்கப்பட்ட தீ - பெரும் போராட்டத்தின் பின் அணைக்கப்பட்டது
மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு நேற்று முன்தினம் இரவு விசமிகள் தீ மூட்டியதால், புற்கள் சுடர்விட்டு எரிந்ததுடன், வீதியால் மக்கள் செல்ல முடியாத நிலை உருவாகி, கால்நடைகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தன.
1 min |
August 29, 2025
Virakesari Daily
மூங்கிலாறில் மூதாட்டியின் சடலம் மீட்பு
மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மூதாட்டி ஒருவருடைய சடலம் மீட்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
1 min |
August 29, 2025
Virakesari Daily
மாமியைக் கடத்தியதாக வழக்கு.
இன்று பருத்தித்துறை போலீஸ் கோர்ட்டில் சமாதான நீதிபதி திரு. சுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் ஒரு ருசிகரமான வழக்கு விசாரணைக்கு வந்தது.
1 min |
August 29, 2025
Virakesari Daily
ரணில் பாராளுமன்றுக்குச் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது பிரேம்நாத் சி தொலவத்த தெரிவிப்பு
ரணில், சஜித், நாமல் இணைந்து இந்தச் சர்வாதிகார அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட வேண்டும்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
ஈழத்தமிழர்களின் போராட்டக் கோரிக்கைகள் சர்வதேசம் நோக்கியே அமைய வேண்டும்
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தற்போதைய அனைத்துப் போராட்டங்களினதும் கோரிக்கைகள் சர்வதேசத்தை நோக்கியதாகவே அமைய வேண்டுமென முன்னாள் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கேசரிக்குத் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
இணைந்த நேர அட்டவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இ.போ.ச. ஊழியர்கள் பகிஷ்கரிப்பு
கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இணைந்த நேர அட்டவணையில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபட வேண்டும் என கொண்டுவரப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக நேற்று இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது?
காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதற்கான பதில்களும், அங்கீகாரங்களும் இல்லாதிருப்பதானது வெறுப்பைத் தூண்டுவதுடன் குடும்ப வரலாறுகள், அடையாளங்கள் மற்றும் சந்ததிகளைக் கடந்த நினைவுகள் என்பவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தும்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சீதையம்மன் ஆலயத்துக்கு விஜயம்
நுவரெலியா,நானுஓயா நிருபர்கள் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பெற்றிக் நேற்றைய தினம் முற் பகல் 10 மணியளவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்துக்கு வருகை தந்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
கானாமாலாக்காட்டோரின் உறவுகளால் நாளை வட, கிழக்கில் பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள்
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு நாளை (30) சனிக்கிழமை வட, கிழக்கு மாகாணங்களில் பாரிய கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
1 min |
August 29, 2025
Virakesari Daily
ஆடை ஏற்றுமதிக்கான வணிக விதிகளை தளர்த்தியது பிரித்தானியா
இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி வருமானம் ஈட்டும் துறையாக ஆடைத்துறை உள்ளது. இந்தத்துறையில் 350,000 பேருக்கு வேலைவாய்ப்பையும் இந்த துறையுடன் தொடர்புடைய சுமார் ஒரு மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தையும் இதன் ஊடாக பாதுகாக்கக்கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
3 min |
August 29, 2025
Virakesari Daily
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, குற்றச்சாட்டு, விளக்கமறியல், பிணையில் விடுதலை
முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2025 ஆகஸ்ட் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை பொலிஸின் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் (சி.ஐ.டி.) கைது செய்யப்பட்டார். அதை அடுத்து அவர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப் பட்டதைத் தொடர்ந்து 2025 ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கடந்த காலத்தில் ஆறு தடவைகள் பிரதமராக பதவி வகித்த 76 வயதான விக்கிரமசிங்க இலங்கையின் வரலாற்றில் கைது செய்யப்பட்டு விளக் கமறியலில் வைக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதியாவார்.
5 min |
August 29, 2025
Virakesari Daily
பானந்துறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
பாணந்துறையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் வீடொன்றில் இருந்தவரை இலக்குவைத்து துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வழக்கு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பு
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மீட்கப்பட்ட சான்றுப் பொருட்கள் தொடர்பில் உறவினர்கள் அடையாளம் காண்பதற்கான விளம்பரங்கள் காணாமல்போனோர் அலுவலகத்தால் கடந்த 3 ஆம் திகதி பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தன.
1 min |
