Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

சடலங்கள் இருப்பதாக கூறப்படும் கிணறு மக்களால் அடையாளப்படுத்தப்பட்டது

தீவகத்தில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிணறு மண்டைதீவில் பொதுமக்களால் அடையாளப்படுத்தப்பட்டது.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

ஜோன் கீல்ஸ் புரொப்பட்டிஸ் VIMAN Ja-Ela கொள்வனவாளர்களுக்கு 10 ஆண்டு நிலையான வட்டி வீத வீட்டுக்கடன் வழங்கும் இலங்கை வங்கி

இலங்கை மக்கள் அதிக அளவில் வீடொன்றை சொந்தமாக்கிக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கின்ற ஒரு மூலோபாய நகர்வாக, ஜோன் கீல்ஸ் புரொப்பட்டிஸ் நிர்மாணித்து வருகின்ற நவீன, புறநகர குடியிருப்புச் செயற்திட்டமான VIMAN Ja-Ela க்கான பிரத்தியேக நிலையான வட்டி வீதம் கொண்ட வீட்டுக் கடன் தீர்வுகளை வழங்குவதற்காக இலங்கையின் முன்னணி அரச நிதி நிறுவனமான இலங்கை வங்கியுடன் ஜோன் கீல்ஸ் புரொப்பட்டிஸ் கைகோர்த்துள்ளது.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

புதிய காப்பீட்டுத் திட்டம்

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் 2025/2026 பருவக்கால மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் 14 அணிகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் ஆகியோருக்கு புதிய காப்பீட்டுத் திட்டமொன்றை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

இலங்கையின் எரிசக்தி சுதந்திரத்தை முன்னெடுப்பதில் சிறந்து GAIA Greenenergy Holdings அங்கீகரிக்கப்பட்டது

2025 இலங்கை தூய்மை எரிசக்தி வார விருதுகளில் பல கௌரவங்களைப் பெற்றதை அறிவிப்பதில் GAIA Greenenergy Holdings மகிழ்ச்சி அடைகிறது. Solar Quarter South Asia ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மதிப்புமிக்க நிகழ்வு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தலைமைத்துவம், புதுமை மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டாடுகிறது.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

தகுதியற்ற ஆட்சேர்ப்புகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்

முறையான கல்வித் தகுதிகளின்றி அரச பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதால் ஓய்வுபெறும் போது பல்வேறு சிக்கல்கள் தோன்றுகின்றன. எனவே மத்திய மாகாணத்தில் பணிபுரியும் அதிகபட்ச பணியாளர்கள் உள்ள முக்கிய அமைச்சு களில் நிலவும் பிரச்சினைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ். பி. எஸ். அபயகோன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

வித்தியாசம் இருந்தால் நிலைத்து நிற்கலாம்

குழந்தைப் பருவத்தில் சினிமாவில் அறிமுகமானவர் சுஜிதா. பூவிழி வாசலிலே, முந்தானை முடிச்சு என, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் வெளியான பாண்டியன் ஸ்டோர் (முதல் பாகம்) நாடகத்தில் தனமாக வந்து, இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். அவருடனான நேர்காணலில் அவர் பகிர்ந்து கொண்ட விடயங்கள் பின்வருமாறு.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

அடையாள அட்டை வழங்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க இடமளிக்கமாட்டோம்

இலங்கையர்களுக்கு டிஜிட்டல் ஆளடையாள அட்டையை விநியோகிப்பதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. இலங்கையர்களுக்கான தேசிய அடையாள அட்டையை ஆட்பதிவுத் திணைக்களமே விநியோகிக்க வேண்டும். இலங்கையின் தரவு கட்டமைப்பை இந்தியாவுக்கு தாரைவார்க்க முடியாது. நாங்கள் அதற்கு இடமளிக்க போவதில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

பி.சி.சி.ஐ.யின் மனிதாபிமான நடவடிக்கை மறைந்த வீரர்களின் மனைவியருக்கு நிதி உதவி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் (பி.சி.சி.ஐ.) அங்கீகரிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (ICA), மறைந்த கிரிக்கெட் வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஒரு மனிதாபிமான புதிய நலத் திட்டத்தை அறிவித்துள்ளது.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

செயலிழந்து காணப்படும் பன்விலை நகர மணிக்கூட்டுக்கோபுரம்

பல வருடகாலமாக பன்விலை நகரின் மத்தியில் அமைந்திருக்கும் மணிக் கூட்டுக் கோபுரம் செயலிழந்த நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

போராட்டத்துக்கு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் ஆதரவு

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் செம்மணியில் நடத்தப்படவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் இன்பம் அறிவித்துள்ளார்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

நேயம் உள்ள ஒருவர் அரசியலுக்கு வந்து எதையும் சாதிக்கப்போவதில்லை

ஓய்வே சிறந்தது என்கிறார் ரஜீவன் எம்.பி.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

அமெரிக்க பிரதிநிதிகளுடன் வரிச்சலுகை குறித்து சஜித் பேச்சு

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் பணிப்பாளர் குழும பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க அரசாங்கம் முயன்றால் நிச்சயம் ஒன்றுகூடி எதிர்ப்போம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்தன

1 min  |

August 28, 2025

Virakesari Daily

இரத்தினபுரி மாவட்ட போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

இரத்தினபுரி மாவட்டத்தில் நிலவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளை விவாதித்து அவற்றுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் இரத்தினபுரியில் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

காடுகளுக்கு தீ வைப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பதுளை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடும் வெயிலுடன் கூடிய வரட்சியான காலநிலை நிலவிவருகின்ற நிலையில் காடுகளுக்கு தீ வைக்கும் செயற்பாட்டில் சிலர் ஈடுபட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

NIBM புதுமையான துணிகர முயற்சிகள்: இலங்கையின் தொடக்க நிலைப்புரட்சி மூலம் ஆர்வமுள்ள வாழ்வுக்கு வண்ணம் தீட்டுதல்

புதுமையிலான முன்னேற்றத்தைத் தூண்டும் உலகில் தொடக்கநிலை நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மாற்றம் ஆகியவற்றின் உயிர்நாடியாக மாறிவிட்டன. இலங்கையில் உள்ள தேசிய வியாபார முகாமை நிறுவனத்தில் (NIBM) புதுமையான துணிகர முயற்சிகள் என்ற ஒரு துடிப்பான முயற்சியானது கற்பவர்களையும் மற்றும் இளம் தொழில்முனைவோரையும் தைரியமான யோசனைகளைச் செழிப்பான வியாபாரங்களாக மாற்றுவதன் மூலம் \"தங்கள் ஆர்வமுள்ள வாழ்வினை வண்ணமயமாக்க\" அதிகாரம் அளிக்கிறது.

2 min  |

August 28, 2025

Virakesari Daily

ஏற்றுமதியாளர்களுக்கு வசதிகள் செய்துகொடுக்க அரசாங்கம் தயார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

1 min  |

August 28, 2025

Virakesari Daily

10 கோடி ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசிகளுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நவீன கையடக்கத் தொலைபேசிகளுடன் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

மட்டு.வில் நடைபெறவுள்ள சர்வதேச நீதி கோரிய போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

1 min  |

August 28, 2025

Virakesari Daily

பெண் வைத்தியரிடம் கொள்ளை சந்தேகநபர்கள் இருவர் கைது

கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் பெண் வைத்தியர் ஒருவரிடம் கூரிய ஆயுதத்தை காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

மாநாட்டு மண்டப கையளிப்பும் கலந்துரையாடலும்

கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட மானியக் கொடை(பி.எஸ்.டி.ஜி) திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக மாநாட்டு மண்டப கையளிப்பும், கூட்டுறவாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வும், திங்க ளன்று (25) கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எம்.சி.ஜலால்தீன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

ராணுவச் சட்ட விலக்களிப்பை எதிர்க்கட்சியினர் கோருகின்றனர்

சட்டத்தின் முன்அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடும் எதிர்க்கட்சியினர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சட்டத்தில் விலக்களிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

மாற்றத்துக்கான அரசாங்கத்தின் பயணம் மலினப்படுத்தப்படக் கூடாது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டது எதிர்பார்க்கப்படாத ஒன்று. கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை செய்யப்படுவதற்காக பொலிஸுக்கு சென்றபோது எண்ணற்ற ஏனையவர்களுக்கு நேர்ந்த கதி தனக்கும் நேரும் என்று அவர் நம்பவில்லை என்று தோன்றுகிறது. இறுதியில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் குற்றவாளிகளை சிறைச்சாலைக்கு ஏற்றிச்செல்வதற்கு பயன்படுத்தப்படும் வாகனத்தில் கூட்டிச் செல்லப்பட்டார். எதிர்பாராத உணர்வதிர்ச்சியின் விளைவாக விக்கிரமசிங்க தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.

3 min  |

August 28, 2025

Virakesari Daily

ஐயக்கொடி, சமரசிங்க, பிமலுக்கு எதிராக ஏன் சட்டம் பாயவில்லை?

எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரமின்றி ஆளுந்தரப்பில் குற்றமிழைப்பவர்களுக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அமைச்சர்களான குமார ஜயக்கொடி, வசந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோருக்கு எதிராக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள போதிலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

இரு சட்டமூலங்களுக்கு சபாநாயகர் சான்றுரை

சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இறப்பர் கட்டுப்பாட்டு (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றில் அரசியலமைப்பின் 79 ஆவது யாப்பின் பிரகாரம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அண்மையில் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் செவ்வாயன்று (26) அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பிலும், அம்பாறை மாவட்ட ஒருங்கி ணைப்புக் குழுத்தலைவரும், கிராமிய அபி விருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சருமான வசந்த பிய திஸ்ஸ தலைமையிலும் நடைபெற்றது.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

பிரிட்டனின் விதிகளை தளர்த்தல் முடிவுக்கு ஆடை சங்கங்களின் மன்றம் வரவேற்பு

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வணிகத் திட்டத்தின் கீழ், இலங்கையி லிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்ப டும் ஆடைகளுக்கான வணிக விதிகளை தளர்த்துவது குறித்த பிரிட்டனின் அறிவிப்பை ஒன்றிணைந்த ஆடைச்சங்கங்களின் மன்றம் வரவேற்றுள்ளது.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்தினாலேயே பாரிய அபிவிருத்திகளை இலகுவாகச் செய்யலாம்

அரசியலமைப்பில் தற்போது இருப்பது மாகாண சபை அதிகாரமே.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

ரணிலுக்கு உடல்நலக் குறைவு ஏற்படக் காரணம் என்ன?

ரணில் விக்கிரமசிங்க தனது உடல் ஆரோக் கியத்தை நாளாந்தம் முறையாக முகாமைத் துவம் செய்துவரக் கூடியவராக இருந்துள்ளார். என்றாலும் அவர் கைது செய்யப்பட்ட தினம், அவரது நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப் பட்டதாலே அவர் நோய்க்குள்ளானாரென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

சமஷ்டிக்கு வலியுறுத்துங்கள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை தமிழரசுக்கட்சி கடிதம்

2 min  |

August 28, 2025
Holiday offer front
Holiday offer back