Try GOLD - Free

Newspaper

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

1 min  |

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

3 min  |

September 22, 2025
Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

1 min  |

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

2 min  |

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

1 min  |

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

1 min  |

September 22, 2025
Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

1 min  |

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

1 min  |

September 22, 2025
Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

1 min  |

September 22, 2025
Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

1 min  |

September 22, 2025
Virakesari Daily

Virakesari Daily

வெளிநாட்டுத் தூதரகங்கள், தேசிய நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த ஒருங்கிணைந்த பொறிமுறை

இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் தேசிய நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஒரு ஒருங்கிணைந்த புதிய பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

September 22, 2025

Virakesari Daily

ஆசிய ரக்கி செவன்ஸில் சம்பியன்ஷிப்பில் இலங்கை ரக்கி அணிக்கு நான்காவது இடம்

சீனாவின் ஹெங்சோவ் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்று வந்து ஆசிய ரக்பி செவன்ஸ் சம்பியன்ஷிப்பின் முதலாவது லெக் ரக்பி தொடரில் விளையாடியிருந்த கவிந்து பெரேரா தலைமையிலான இலங்கை ரக்பி அணி நான்காவது இடத்தை பிடித்துக் கொண்டது.

1 min  |

September 22, 2025

Virakesari Daily

ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த நேட்டோ என்ன நடக்கிறது?

எஸ்டோனியாவின் (Estonia) வான் பரப்புக்குள் ரஷ்யாவின் மூன்று மிக்31 போர் விமானங்கள் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதியின்றி நுழைந்து, பின்லாந்து (Pinland) வளைகுடா மீது 12 நிமிடங்கள் வரை இருந்ததாக எஸ்டோனிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

2 min  |

September 22, 2025
Virakesari Daily

Virakesari Daily

குடியேற்ற எதிர்ப்பை மேற்குலகு தொடருமா?

வலதுசாரி இனவாத அரசியல் எதுவரை?

3 min  |

September 22, 2025
Virakesari Daily

Virakesari Daily

வங்காலை மன். புனித ஆனாள் கல்லூரியில் முத்தமிழ் விழா

வங்காலை மன். புனித ஆனாள் வித்தியாலயத்தில் நீண்ட காலத்திற்குப் பின் முத்தமிழ் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

1 min  |

September 22, 2025

Virakesari Daily

அச்சம் காரணமாக ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகள்

பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

1 min  |

September 22, 2025

Virakesari Daily

திருப்பம் நிறைந்த கட்டத்தில் பயணிக்கிறது இலங்கை

இலங்கைப் பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கி நகர்வதாகவும் அதற்காகக் கையாளப்படும் பொறிமுறைகள் பாராட்டத்தக்கவை எனவும் உலக வங்கி, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் குழு என பலதரப்பட்ட அமைப்புகள் தமது திருப்தியை வெளியிட்டுள்ளன என்றாலும் இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் தொடர்பில் அதிக அக்கறை காட்டப்பட வேண்டுமென்ற பொதுவானதொரு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

2 min  |

September 22, 2025

Virakesari Daily

பங்களாதேஷுடனான சுப்பர் 4 இல் துனித் வெல்லாலகேவின் இலங்கை இறுக்கமான தோல்வி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் இலங்கை அணி இறுக்கமான தோல்வியைத் தழுவியது.

1 min  |

September 22, 2025
Virakesari Daily

Virakesari Daily

புதைக்கப்படும் சடலங்கள் பல்லாண்டுகளாகியும் அழுகாதிருக்க காரணம் என்ன?

பெரும்பாலும் ஒருவர் இறந்த பின் அவரைப் புதைப்பதற்கு அல்லது இறுதிச் சடங்குகளைச் செய்வதற்குச் சிறிது நேரம் எடுக்கும்.

3 min  |

September 22, 2025

Virakesari Daily

அமெரிக்க வெளிவிவகாரக் குழுவின் உயர்நிலை உறுப்பினர் கிரிகோரி மீக்ஸுடன் தூதுவர் மஹிந்த சந்தித்து பேச்சு

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுவின் உயர் நிலை உறுப்பினரும், ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான கிரிகோரி மீக்ஸை வாஷிங்டனில் சந்தித்து கலந்துரையாடினார்.

1 min  |

September 22, 2025

Virakesari Daily

நீரிழிவு நோயை மாத்திரைகள் உண்ணாமல் கட்டுப்பாட்டில் வைப்பது எப்படி?

கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், வெண்பூசணி, வெள்ளை முள் ளங்கி, முருங்கைக்காய், புடலங்காய், பலாக்காய், பாகற்காய், வெங்காயம், காலிபிளவர், முட்டைகோஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சுரைக்காய் போன்ற காய்கறிகளை மாற்றி மாற்றி தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

1 min  |

September 22, 2025

Virakesari Daily

துனித் வெல்லாலகேவின் தந்தைக்கு மௌன அஞ்சலி

இலங்கை பங்களாதேஷ் அணிகள் விளையாடியிருந்த சுப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டியில் மோதியிருந்தன.

1 min  |

September 22, 2025

Virakesari Daily

திருடர்களால் இனி நாட்டை உருவாக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளோம்

மட்டு. மாவட்ட எம்.பி. கந்தசாமி பிரபு

1 min  |

September 22, 2025

Virakesari Daily

இசையால் சொக்லேட்டின் சுவையை அதிகரிக்க முடியுமா?

இசையால் மனதை அமைதிப்படுத்தவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் முடியும் என்று பலரும் அறிந்திருப்போம்.

1 min  |

September 22, 2025

Virakesari Daily

அம்பாறை மாவட்ட வைத்தியசாலையின் மேம்பாட்டுக்கு ரூ.1304 மில்லியன் நிதி ஒதுக்கம்

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

1 min  |

September 22, 2025

Virakesari Daily

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் மாதத்துக்குள் அனுமதி பெற வேண்டும்

போக்குவரத்து அமைச்சர் அறிவுறுத்தல்

1 min  |

September 22, 2025
Virakesari Daily

Virakesari Daily

பிரித்தானியாவின் முதலாவது அணுசக்தியால் சக்தியூட்டப்பட்ட தரவு நிலையத்தை அமைக்கும் நடவடிக்கை மும்முரம்

செயற்கை மதிநுட்பப் பயிற்சி தரவு நிலையமொன்றுக்கு 1.5 ஜிகாவோட் மின்சக்தி தேவை. இது 750,000 வீடுகளுக்கு சக்தியூட்டப் போதுமான அளவான சக்தியாகும்.

1 min  |

September 22, 2025

Virakesari Daily

திறன் வகுப்பறை திறந்து வைப்பு

குப்பிளான் ஐ.சண்முகன் நினைவாக அவரின் துணைவியார் புனிதவதியின் நிதி அனுசரணையுடன் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆரம்பப் பிரிவு மாணவிகளுக்கான திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட் டுள்ளது.

1 min  |

September 22, 2025
Virakesari Daily

Virakesari Daily

பலம் கொண்ட தொழிற்சங்கங்கள் செய்யாத வேலையை செங்கொடிச்சங்கம் செய்துள்ளது

இராமன் செந்தூரன் தெரிவிப்பு

1 min  |

September 22, 2025

Virakesari Daily

இலங்கை அமெச்சூர் கோல்ப்போட்டி நாளை ஆரம்பம்

சியெட் ஐரோப்பிய வரிசையின் அனுசரணையில் வரலாற்று சிறப்புமிக்க 'றோயல் கொலம்போ கோல்ப் கிளப்' ஆனது நாளை 23 ஆம் திகதியன்று இலங்கை அமெச்சூர் கோல்ப் போட்டியை நடத்துகிறது.

1 min  |

September 22, 2025