Poging GOUD - Vrij

Newspaper

Virakesari Daily

Virakesari Daily

மனிதகுல முன்னேற்றத்துக்கு வழிகோலும் விண்வெளிப் பயணங்கள்

கட்டை வண்டி ஏறுகிறவன் இரயிலை வெறுப்பான்.

3 min  |

September 01, 2025

Virakesari Daily

ஆசியக்கிண்ணத் தொடருக்கு முன்னதாக இமாலய வெற்றியை ஈட்டிய பங்களாதேஷ்

ஆசியக் கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் விதமாக, பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இமாலய வெற்றியை பதிவு செய்து கொண்டது.

1 min  |

September 01, 2025
Virakesari Daily

Virakesari Daily

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்குள் மும்முனை மோதல் ராகுல் டிராவிட் பயிற்றுநர் பதவியிலிருந்தும் விலகல்

ஐ.பி.எல். டி 20 தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றாக விளங்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்குள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1 min  |

September 01, 2025
Virakesari Daily

Virakesari Daily

இந்தோனேசியாவில் தொடரும் பாரிய கலவரம் அரசாங்கக் கட்டிடத்துக்கு தீ வைப்பு 3 பேர் பலி

பொலிஸ் நிலையங்கள், வாகனங்கள் மீது தாக்குதல். ஜகார்த்தாவில் மட்டும் 950 பேர் கைது ; சீனாவுக்கான பயணத்தை இரத்துச் செய்தார் இந்தோனேசிய ஜனாதிபதி.

1 min  |

September 01, 2025

Virakesari Daily

சமன் ஏக்கநாயக்கவுக்கு சி.ஐ.டி. அழைப்பு

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

1 min  |

September 01, 2025

Virakesari Daily

செம்மணிப் புதைகுழியை அகழ்வது போன்று கிழக்கிலும் மனிதப் புதைகுழிகளை அகழ வேண்டும்

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர்

1 min  |

September 01, 2025
Virakesari Daily

Virakesari Daily

மதுரை மாநாடு வெற்றியா?

கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் விஜய்.

3 min  |

September 01, 2025
Virakesari Daily

Virakesari Daily

ஸ்மார்ட்போனில் பழைய கோல் செட்டிங்ஸ்; திரும்புவது எப்படி?

நீங்கள் அன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனராக இருந்தால் கூகுள் போன் செயலிக்கு கூகிள் வெளியிட்டிருக்கும் புதிய அப்டேட் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

1 min  |

September 01, 2025
Virakesari Daily

Virakesari Daily

அல்சர் நோயை குணப்படுத்தும் அகத்தி

அகத்திக் கீரையை உட்கொள்வதால் எமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.

1 min  |

September 01, 2025
Virakesari Daily

Virakesari Daily

தாழ்வு மனப்பான்மை ஒரு கொடிய மனநோய்

தாழ்வு மனப்பான்மை தாங்க முடியாத வேதனையைத் தரும் ஒரு கொடிய மனநோய்.

1 min  |

September 01, 2025

Virakesari Daily

மாத்தளை அதிகாரிகளுடன் காட்டு யானைகள் நடமாட்டம்

மாத்தளை, யட்டவத்தைப் பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

1 min  |

September 01, 2025

Virakesari Daily

மட்டு.வில் ஒரு வாரத்தில் 3 சிறுமிகள் துஷ்பிரயோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பொலிஸ் பிரிவுகளிலுள்ள பிரதேசங்களில் ஒரு வாரத்தில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 13,17 வயதுகளுடைய இரு சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் சந்தேகத்தின்பேரில் இரு சிறுவர்களைக் கைது செய்துள்ளதாகவும் அந்தந்த பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 01, 2025

Virakesari Daily

ஐ.பி.எல். தொடரில் புதிய விதிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை மேலும் சவால்கள் நிறைந்த தொடராக மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) புதிய விதிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

1 min  |

September 01, 2025

Virakesari Daily

அரசாங்கம் சஜித், ரணிலை ஒன்றுபட வைத்து எதிர்காலத் தேர்தல்களில் வெற்றி வாய்ப்பு அதிகம்

அரசாங்கத்துக்கு நன்றிகூற வேண்டும் என்கிறார் பழனி திகாம்பரம்

1 min  |

September 01, 2025
Virakesari Daily

Virakesari Daily

பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

1 min  |

September 01, 2025

Virakesari Daily

கேப்பாப்புலவு, வட்டுவாகல் இராணுவ முகாம் விகாரைகளை ஆய்வுக்கு உட்படுத்துங்கள்

சர்வதேச நீதி விசாரணைக்கு அநுர அரசு ஒத்துழைக்க வேண்டும்; ரவிகரன் எம்.பி. வலியுறுத்து

2 min  |

September 01, 2025

Virakesari Daily

பாதிக்கப்பட்ட மக்களுடன் நிற்கிறோம்

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் இலங்கை முழுவதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாம் தோளோடு தோள் நிற்கிறோம் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்திருக்கிறது.

1 min  |

September 01, 2025

Virakesari Daily

செம்மணியில் இதுவரை 209 எலும்புக்கூட்டு தொகுதிகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

1 min  |

September 01, 2025
Virakesari Daily

Virakesari Daily

மலையகத்தில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இதுவரை மலையகம் கண்டிராத வகையில் பிரமாண்டமான முறையில் மலையகத்தின் பல பாகங்களிலும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

1 min  |

September 01, 2025

Virakesari Daily

ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா 06 ஆம் திகதி

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா, எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பிலுள்ள இலங்கை கண் காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 01, 2025

Virakesari Daily

சர்வதேச மொழிமுறை ஊடாக தீர்வு கோர உலகவாழ் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்

தமிழ் பேரரசு கட்சியின் நிறுவுனர் கௌதமன் அழைப்பு

1 min  |

September 01, 2025

Virakesari Daily

இரவு நேர வாகன விபத்துக்களை தடுப்பதற்கு வட்டவளை பொலிஸார் விசேட நடவடிக்கை

இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்களின் ஓட்டுநர்களது சோர்வைப் போக்குவதற்காக வட்டவளை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வேலைத்திட்டத்தின் 15ஆவது நாள் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி கலந்து கொண்டார்.

1 min  |

September 01, 2025

Virakesari Daily

இலங்கையின் ஊழல் எதிர்ப்பு திட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் பிரான்சுவா வெலரியன்

1 min  |

September 01, 2025

Virakesari Daily

முதல் ஏழு மாதங்களில் 12 பில்லியன் டொலர்களை எட்டிய ஏற்றுமதி வருமானம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய தகவலின் படி, இவ்வருடம் ஜூலை மாதத்தில் நாட்டின் வெளிநாட்டுத்துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக்கண்டுள்ளது.

1 min  |

September 01, 2025

Virakesari Daily

“கோட்டா நாடு திரும்பியும் வாக்குமூலம் பெறப்படும்”

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர், அவரிடம் வாக்குமூலம் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

1 min  |

September 01, 2025

Virakesari Daily

இந்திய வணிக வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற இலங்கை எம்.பி.க்கள் குழு

இலங்கை-இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் 23 பேர் கொண்ட குழு, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் ஆகஸ்ட் 26 முதல் 30 வரை இந்தியாவுக்கு விஜயம் செய்தது.

1 min  |

September 01, 2025

Virakesari Daily

சாணக்கியன் முன்வைத்துள்ள பிரேரணையை நிறைவேற்றுங்கள்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம் என்கிறார் தயாசிறி ஜயசேகர எம்.பி.

2 min  |

September 01, 2025

Virakesari Daily

வடக்கில் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட பணிகளை இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

1 min  |

September 01, 2025

Virakesari Daily

மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துங்கள்

அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி சவால்

1 min  |

September 01, 2025

Virakesari Daily

2025இல் தான் அறிமுகமானேன்... அதுக்குள்ள 3 படங்கள்

\"இந்த வருஷமே சினிமாவில் அறிமுகம் கிடைச்சு, மூணு படங்கள் வெளியாகிடுச்சு. ஒருபக்கம் சந்தோஷமா இருக்கு.

1 min  |

September 01, 2025