Newspaper
Virakesari Daily
மயிலிட்டியிலிருந்து அகற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள்
மயிலிட்டி துறைமுக புனரமைப்பு பணிகளை இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில், மயிலிட்டி துறைமுகப் பகுதிகளில் உள்ள தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் ஜே.சி.பி. வாகனம் மூலம் அடித்து உடைக்கப்பட்டு, அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
1 min |
September 01, 2025
Virakesari Daily
அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் கூட்டம்
2005ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க பாராளுமன்ற அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் அனர்த்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடித் தேவைகள் தொடர்பாக சம்மாந்துறை பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வெள்ளியன்று (29) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
1 min |
September 01, 2025
Virakesari Daily
கரைவீதி - மன்னார்குடி பாதயாத்திரை
காரைதீவு - மண்டூர் மாபெரும் பாதயாத்திரை சுமார் 5 ஆயிரம் அடியார்கள் பங்கேற்புடன் சனிக்கிழமை உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
1 min |
September 01, 2025
Virakesari Daily
11 வயது சிறுவனிடம் மன்னிப்புக்கேட்ட நட்சத்திர மல்யுத்த வீரர் ஜோன்
டபிள்யூ.டபிள்யூ.ஈ. மல்யுத்த வீரரான ஜோன் சீனா, 11 வயது சிறுவனிடம் நேரலையில் மன்னிப்புக் கேட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
1 min |
September 01, 2025
Virakesari Daily
கடத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கை
மட்டக்களப்பு குருக்கள் மடம் மனிதப் புதைகுழியை அகழ்வதற்கான அனுமதியை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் வழங்கியதையடுத்து குருக்கள் மடம் பகுதியில் 12.07.1990 அன்று கடத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயல் மண்டபத்தில் இடம்பெற்றது.
1 min |
September 01, 2025
Virakesari Daily
சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் கௌரவிப்பு
ஜனாதிபதி நிதியத்தால் செயற்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களை கௌரவிக்கும் வடமத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம் நேற்று (31) காலை அனுராதபுரம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.
1 min |
September 01, 2025
Virakesari Daily
அவுஸ்திரேலியாவில் குடியேற்றவாசிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்
அவுஸ்திரேலியாவெங்கும் குடியேற்ற வாசிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
1 min |
September 01, 2025
Virakesari Daily
அமைச்சர் ஆனந்த விஜேபாலின் தவறான கூற்றுக்களை கண்டித்து பாராளுமன்றம்
உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு
1 min |
September 01, 2025
Virakesari Daily
பயங்கரவாதத் தடைச்சட்டம் இரத்து செய்யப்படின் திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம்
சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவிப்பு
1 min |
September 01, 2025
Virakesari Daily
17 வயதின் கீழ் யூத் லீக் தொடரில் கொழும்பு வடக்கு அணி சம்பியன்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்த 17 வயதின் கீழ் யூத் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு தெற்கு அணியை வீழ்த்திய கொழும்பு வடக்கு அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
1 min |
September 01, 2025
Virakesari Daily
பசறையில் இளைஞர்கள் இருவர் சடலங்களாக மீட்பு
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ஆம் கட்டை பகுதியில் வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 01, 2025
Virakesari Daily
நாவலப்பிட்டி நகரின் பல இடங்களில் கொள்ளையிட்ட மூவருக்கும் விளக்கமறியல்
நாவலப்பிட்டி நகரில் மலர்ச்சாலை ஒன்றில் கடமையாற்றும் இரு நபர்கள் சடலங்களை ஏற்றிச் செல்லும் காரினை பயன்படுத்தி நகைக்கடை மற்றும் வீட்டை உடைத்து திருடியதாக கூறப்படும் சம்பவத்தில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் மூவர் நாவலப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 01, 2025
Virakesari Daily
நீல நிற பேருந்தைக் காண்பித்து ஆட்சி செய்யும் அரசாங்கம்
ஒரு தரப்பினர் மாத்திரமே இலக்கு; சந்திம வீரக்கொடி
1 min |
September 01, 2025
Virakesari Daily
அரச நிறுவனங்களுக்கு 2000 கெப் ரக வாகனங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்
மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு
1 min |
September 01, 2025
Virakesari Daily
மஸ்கெலியா நகர வீதியை புனரமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை சங்கத்தின் தலைவர் சிவசந்திரன் கோரிக்கை
செங்கொடி சங்கத்தின் தலைவர் சிவசுந்தரம் கோரிக்கை
1 min |
September 01, 2025
Virakesari Daily
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த சகல அரசியல் கட்சிகளும் ஒருமித்து செயற்பட வேண்டும்
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம்.
1 min |
September 01, 2025
Virakesari Daily
மூச்சுக்ரா வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ; மூவர் படுகாயம்
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்த கொல்ல ஒன்பதாம் கட்டைப் பகுதியில், நேற்றுமுன்தினம் இரவு முச்சக்கர வண்டி யொன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள் ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 01, 2025
Virakesari Daily
தமிழக அரசின் சாட்சியங்களாக காணாமல் ஆக்கப்பட்டோரின் எலும்புக்கூடுகள் உள்ளன
இறுதி யுத்தம் நிறைவுற்று 16 ஆண்டுகள் கடந்து விட்டன. இனவழிப்புக்கான புதிய சாட்சியங்களாக கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் வெளிவருகின்றனவென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Virakesari Daily
பாதாள குழுக்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம்
அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு என்கிறார் அமைச்சர் ஆனந்த விஜேபால
1 min |
September 01, 2025
Virakesari Daily
நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு காலக்கெடு: அட்டன் - டிக்கோயா நகரசபை
அட்டன் நகரின் நடை பாதைகளில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் ஒருவார காலத்துக்குள் தமது வியாபார நடவடிக்கைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அட்டன் - டிக்கோயோ நகரசபை அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
September 01, 2025
Virakesari Daily
உயர் கல்வி சீர்திருத்தங்களுக்காக கவனத்தில்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள்
குப்பிக் குழுமமானது இலங்கையின் பல்வேறு பல்கலைக்கழகங்களை சார்ந்த வெவ்வேறு துறைகளை சார்ந்த ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட குழுமமாகும்.
3 min |
September 01, 2025
Virakesari Daily
பாதாள உலகக் குழுவினரை பகிரங்கமாக கையாள்வது ஆபத்து
பாதாள உலகக் குழுவினர் கைது செய்யப்படுவது சிறந்த விடயமாகும்.
1 min |
September 01, 2025
Virakesari Daily
பொலிஸ் நிலையத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு
ஒருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது
1 min |
September 01, 2025
Virakesari Daily
ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னர் இராஜதந்திரிகளை சந்திக்கும் விஜித்த
புதன், வியாழக்கிழமைகளில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்க உத்தேசம்
1 min |
September 01, 2025
Virakesari Daily
இலங்கைக்கு பெருமை சேர்த்த பிரதீப் சுமுது
ஜப்பானில் அண்மையில் நடைபெற்ற ஆசிய ஆபிரிக்க பசுபிக் பிராந்திய வலு தூக்கல் சாம்பியன்ஷிப்பில் இலங்கையை பிரநிதித்துவப்படுத்தியிருந்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பிரதீப் சுமுது 2 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களை சுவீகரித்து இலங்கைக்கு பெருமை சேர்த்தார்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
பெண்களின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்
பெண்களின் ஆரோக்கியத்தைக் காக்க சில சத்தான பொருட்களை உணவில் சேர்த்து உண்டு வந்தால் ஆரோக்கியமாக இருப்பதுடன், நோய்கள் வராமல் காத்துக் கொள்ளவும் உதவும்.
1 min |
August 29, 2025
Virakesari Daily
'HMD Fusion 8/256 5G' இலங்கையில் அறிமுகமாகின்றது
ரவி குன்வார், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் உப தலைவர், இந்தியா மற்றும் APAC, HMD; விவேக் கந்தேல்வால், பொது முகாமையாளர், வளர்ந்து வரும் ஆசிய சந்தைகள், HMD; மற்றும் HMD இன் இலங்கைக்கான தலைமை அதிகாரி கயான் விஜேதிலக.
1 min |
August 29, 2025
Virakesari Daily
17 வயது குடியேற்றவாசிச் சிறுவனின் மரணம் தொடர்பில் சுவிட்ஸர்லாந்து நகரில் பாரிய கலவரம்; பெரும் பதற்றநிலை
சுவிட்ஸர்லாந்து நகரொன்றில் குடியேற்றவாசி சிறுவன் ஒருவன் ஸ்கூட்டரில் பொலிஸாரிடமிருந்து தப்பித்துச் செல்லும் போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாரிய கலவரம் கிளர்ந்தெழுந்துள்ளது.
1 min |
August 29, 2025
Virakesari Daily
ஜனசக்தி லைஃப், இரண்டாம் காலாண்டில் 70% இலாப வளர்ச்சியை பெற்றுள்ளது.
ஜனசக்தி லைஃப், இரண்டாம் காலாண்டில் இலாப வளர்ச்சியாக 70% ஐயும் பதிவு செய்துள்ளது.
1 min |
August 29, 2025
Virakesari Daily
சித்திரவதை செய்யப்பட்டு தொண்டை வெட்டப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக்ரேனிய படைவீரர்
பெரும் போராட்டத்தின் மத்தியில் 5 நாட்களாக தவழ்ந்து சென்று உயிர்தப்பினார்
1 min |
