Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

Virakesari Daily

விவசாய அமைச்சின் சலுகைக்கடன் புதிய திட்டம் கைச்சாத்திடப்பட்டது

இளம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில், விவசாயம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக் காக 500 மில்லியன் ரூபா மதிப்பிலான சலுகைக் கடன் வழங்கும் புதிய திட்டத்திற்கான ஒப்பந்தமொன்று விவசாய அமைச்சினால் நேற்று இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் பிராந்திய அபிவிருத்தி ஆகிய வங்கிகளுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Virakesari Daily

எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி

மௌனம் கலைந்தார் ரணில்; பிறிதொரு தினத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என்கிறார்

1 min  |

September 02, 2025
Virakesari Daily

Virakesari Daily

கனடாவின் பிரம்டன் நகரிலும் 'விடுதலை நீர்' சேகரிப்பு நிகழ்வு

கனடா, ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் நகரத்தில் அமைந்துள்ள தமிழின அழிப்பு நினைவக வளாகத்தில், கனேடிய தமிழர் தேசிய அவை அமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 'விடுதலை நீர் சேகரிப்பு' நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

1 min  |

September 02, 2025

Virakesari Daily

டிக்கோயா - கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் ஒரு கட்டிலில் இரண்டு பேர்; நோயாளர்கள் அவதி

நுவரெலியா மாவட்டத்திலுள்ள டிக்கோயா - கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் கட்டில்கள் பற்றாக்குறையாக இருப்பதால் இரண்டு நோயாளிகள் ஒரே கட்டிலில் உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

1 min  |

September 02, 2025
Virakesari Daily

Virakesari Daily

பாடசாலையில் தீ பரவல் களஞ்சியசாலை எரிந்து நாசம்

மூதூர், மூதூர் மேலதிக நிருபர்கள் மூதூர் மத்திய கல்லூரியின் கட்டிடம் ஒன்றில் மின் ஒழுக்கால் ஏற்பட்ட தீவிபத்தில் குறித்த கட்டிடத்தின் களஞ்சியப்பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

1 min  |

September 02, 2025

Virakesari Daily

பலமான எதிர்கட்சியை உருவாக்குவோம்

பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த எந்தவொரு கட்சிக்கும் இனிவரும் தேசிய தேர்தல்களில் வெற்றி பெற முடியாது. காரணம் இவர்கள் நாட்டை நேசிப்பவர்கள் அல்ல. எதிர்காலத்திலும் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும் பட்சத்தில் பலமானதொரு எதிர்க்கட்சி உருவாக்கப்பட வேண்டும். அதனை நாம் உருவாக்குவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

1 min  |

September 02, 2025

Virakesari Daily

யாழ். மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றம்

குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலக திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி

1 min  |

September 02, 2025

Virakesari Daily

கடவுள் தேசத்தின் ஹவுஸ் மெட்!

மலையாளத்தில் அர்ஷா பைஜுவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. மம்மூட்டி, மோகன்லால், நிவின் பாலி, பிருத்விராஜ் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்கள் செய்தவர்.

2 min  |

September 02, 2025
Virakesari Daily

Virakesari Daily

இலங்கையிலிருந்து புறப்பட்டது இந்தோனேசிய போர்க்கப்பல்

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலான 'க்ரி ப்ரவிஜய 320' அதன் விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு நேற்று முன்தினம் இலங்கையை விட்டு புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இந்தோனேசிய கப்பலுக்கு பாரம்பரிய முறையில் கடற்படையினரால் பிரியாவிடை அளிக்கப்பட்டது.

1 min  |

September 02, 2025
Virakesari Daily

Virakesari Daily

ராஷ்மிகா எனக்கு கிடைச்ச மிகப்பெரிய ஆசீர்வாதம்!

விஜய் தேவரகொண்டா

2 min  |

September 02, 2025
Virakesari Daily

Virakesari Daily

பெத்தும் நிஸ்ஸங்க சத விளாச தொடரை கைப்பற்றியது இலங்கை

பெத்தும் நிஸ்ஸங்கவின் சதம் மற்றும் இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கவின் அரைச்சதம் கைகொடுக்க ஸிம் பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியை ஈட்டியது.

1 min  |

September 02, 2025

Virakesari Daily

வெளிநாடுகளில் தொழில் புரிவோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்குச் சென்ற தொழி லாளர்களின் பிள்ளைகளின், பாடசாலைக் கல்விக் காக புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணி யகம் மேற்கொண்டு வருகிறது.

1 min  |

September 02, 2025
Virakesari Daily

Virakesari Daily

அமைச்சர் பிமலுடன் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் சந்திப்பு

நாவிதன்வெளி பிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக போக்குவரத்து, வீதி அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்காவை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலுள்ள அவரது காரியாலயத்தில் அண்மையில் சந்தித்து கலந்துரையாடியதாக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் ஐ. ரூபசாந்தன் தெரிவித்தார்.

1 min  |

September 02, 2025

Virakesari Daily

நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வெளியான நச்சு வாயுவை சுவாசித்த 30 பேர் வைத்தியசாலையில்

புசல்லாவை, டெல்டா தோட்டத்தில் சம்பவம்

1 min  |

September 02, 2025

Virakesari Daily

பாராளுமன்றத்தில் உணவு, பானங்களின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தல்

பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங் களின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத் துவது சம்பந்தமான யோசனைகளை முன் வைப்பதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கு சபா நாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலை மையில் கூடிய பாராளுமன்ற சபைக் குழுக் கூட் டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

1 min  |

September 02, 2025

Virakesari Daily

ஜனாதிபதி கச்சதீவு விஜயம்

வடக்குக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனா திபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று கச்சதீவுக்கு கடற்படையின் விசேட பாதுகாப்புடன் திடீர் விஜ யத்தை மேற்கொண்டார்.

1 min  |

September 02, 2025
Virakesari Daily

Virakesari Daily

பிரித்தானியாவில் விற்பனை நிலையத்தில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவின் லண்டன் நகரில் கனேரி வார்ப் பிராந்தியத்தில் விற்பனை நிலையமொன்றில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது.

1 min  |

September 02, 2025
Virakesari Daily

Virakesari Daily

குப்பைகூளமாக காட்சியளிக்கும் தலவாக்கலை பிரதான பஸ் தரிப்பிடம்

தலவாக்கலை - லிந்துலை நகரசபையை சாடும் பயணிகள்

1 min  |

September 02, 2025
Virakesari Daily

Virakesari Daily

ஐரோப்பாவிலுள்ள எவராலும் உரிமை கோரப்படாத நாட்டின் தலைவன் நானே

அவுஸ்திரேலிய இளைஞர் கூறுகிறார்; நாட்டை மீளப்பெற எதிர்வரும் 6 ஆம் திகதி லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டம்

1 min  |

September 02, 2025
Virakesari Daily

Virakesari Daily

மன்னார் நகர பிரதேச செயலாளர் அரச அதிபர் முன்னிலையில் கடமையேற்பு

மன்னார் நகர பிரதேச செயலாளராக கே. காந்தீபன் நியமிக்கப்பட்ட நிலையில் நேற்று மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முன்னிலையில் தனது கடமையை பொறுப்பேற்றார்.

1 min  |

September 02, 2025

Virakesari Daily

தமிழரசுக் கட்சி வழக்கு நவ.4க்கு ஒத்திவைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகாநாடு நடத்தப்பட வேண்டுமாயின் கட்சித் தெரிவுகளின் மீது தொடுக்கப்பட்ட வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அதுவுமன்றி கடந்த வருடம் ஜனவரி மாதம் புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டோர் தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டுமாயின் நீதிமன்ற வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்ற எதிர் மனுதாரர் தரப்பிலுள்ள சட்டத்தரணிகள் வாதத்தை பரிசீலனை செய்த திருகோணமலை மாவட்ட நீதிபதி மேற்படி வழக்கின் விசாரணையை எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

1 min  |

September 02, 2025
Virakesari Daily

Virakesari Daily

49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் 83 தங்கங்களுடன் மேல் மாகாணம் சம்பியன்

49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் 83 தங்கம், 55 வெள்ளி, 71 வெண்கலம் என மொத்தமாக 209 பதக்கங்கள் வென்ற மேல் மாகாணம் முதலிடம் பிடித்து சம்பியனானது.

2 min  |

September 02, 2025
Virakesari Daily

Virakesari Daily

நிரியெல்லை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி வழிகாட்டல் செயலமர்வு வெற்றிகரமாக நிறைவு

இரத்தினபுரி நிரியெல்லை தமிழ் வித்தியாலய மாணவர்கள் செய்யும் நோக்குடன் பாடசாலை ஊடகக் கழகம் ஒழுங்கு செய்திருந்த பெற்றோர் மற்றும் மாணவர்க ளுக்கான கல்வி வழிகாட்டல் செயலமர்வு அதிபர். ஜெ. லோகேஸ்வரனின் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றது.

1 min  |

September 02, 2025

Virakesari Daily

நினைவுப்படிகங்களில் ஜனாதிபதியின் பெயர் இல்லை

வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதியால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட அபிவி ருத்தி கருத்திட்டங்களின் நினைவுப் படிகங் களில் எவ்விடத்திலும் ஜனாதிபதியின் பெயரோ அல்லது அமைச்சர்களின் பெயரோ பொறிக்கப்படவில்லை.மக்களின் நிதியி லான அபிவிருத்தித் திட்டம் என்று பொறிக் கப்பட்டிருந்தது.

1 min  |

September 02, 2025

Virakesari Daily

செம்மணி மனிதப்புதைகுழி குறித்து உரிய விசாரணை

இனவாத அடிப்படையில் வடக்கையும், தெற்கையும் தூண்டிவிட முயற்சி என்கிறார் ஜனாதிபதி அநுர

1 min  |

September 02, 2025
Virakesari Daily

Virakesari Daily

அட்டன் நகரில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கை; எச்சரிக்கையும் விடுப்பு

அட்டன் நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் நேற்றையதினம் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

1 min  |

September 02, 2025

Virakesari Daily

காஸாவில் உலகியலாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் 250 ஊடகங்கள் எதிர்ப்பு நடவடிக்கை

காஸாவில் இஸ்ரேலால் முன்னெடுக்கப் பட்டுள்ள போரில் 220 க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை குறித்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் 70 க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 250 க்கும் அதிகமான ஊடகங்கள் தமது வெளி யீடுகளின் முன் பக்கத்தை கறுப்பு நிறத்தில் வெளியிட்டு நேற்று திங்கட்கிழமை எதிர்ப்பு நடவடிக்கைகளில் களம் இறங்கியுள்ள தாக எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.

1 min  |

September 02, 2025
Virakesari Daily

Virakesari Daily

இந்தியர்களுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் போராட்டம்

அவுஸ்திரேலியாவில், இந்தியர்கள் அதிகளவில் குடியேறுவதாகக் கூறி, 'மார்ச் பார் அவுஸ்திரேலியா' என்ற அமைப்பினர் பல்வேறு நகரங்களில் கண்டனப் பேரணி நடத்தினர்.

1 min  |

September 02, 2025
Virakesari Daily

Virakesari Daily

செம்மணியில் நேற்றும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து நேற்று புதிதாக 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 9 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

1 min  |

September 02, 2025
Virakesari Daily

Virakesari Daily

செம்மணியில் குவியல் குவியலாக மீட்கப்படும் எலும்புக்கூடுகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் குவியல் குவியலாகவும் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.

1 min  |

September 02, 2025
Holiday offer front
Holiday offer back