Newspaper
Virakesari Daily
சிறுவர் பாதுகாப்பு வாரத்தில் விழிப்புணர்வு வீதி ஊர்வலம்
சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வீதி ஊர்வலமும் வீதி நாடகமும் மூதூர் பாட்டாளிபுரத்தில் வெள்ளிக்கிழமை (22) மாலை நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Virakesari Daily
மனிதவள மேலாண்மையில் அலுவலக நிர்வாகம்
மனிதவள மேலாண்மை மற்றும் அலுவலக நிர்வாகம் என்பது நிறுவனம் சிறப்பாக செயல்பட வேண்டிய இரண்டு முக்கியமான தூண்களாகக் கருதப்படுகின்றன. இவை ஒருவரையொருவர் ஆதரித்து, நிறுவனத்தின் முழுமையான வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்கின்றன. அந்த வகையில் மனிதவள மேலாண்மை ஊழியர்களின் திறன், பணிச்சுற்றுப்புறம் மற்றும் நலத்தைக் கவனிக்கிறது.
6 min |
August 25, 2025
Virakesari Daily
செம்மணி அகழ்வு பணிகள் மீள ஆரம்பம்
செம்மணி மனிதப் புதைகுழியின் 2ஆம் கட்டத்தின் 3ஆம் பகுதி அகழ்வுப் பணிகள் இன்று (25) முன்னெடுக்கப்படவுள்ளன.
1 min |
August 25, 2025
Virakesari Daily
தையிட்டி விகாரைப் பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வு காணப்படும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார்.
1 min |
August 25, 2025
Virakesari Daily
ஹெரோயினுடன் ஒருவர் கைது
சுன்னாகம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 2 கிராம் ஹெரோயினை தனது காரில் வைத்திருந்த வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 25, 2025
Virakesari Daily
தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பம்
(வத்துகாமம் நிருபர்) 'கல்ஹின்னயின் மாற்றத்துக்கான அமைப்பு' அண்மையில் தொழில் திறன் பயிற்சி நிலையம் ஒன்றை கண்டி, கல்ஹின்னயில் ஆரம்பித்தது. ஆடவர் மற்றும் மகளிருக் கான ஆடை தைத்தல் தொடர்பான பயிற்சியை அண்மையில் ஆரம்பித்தது. அதன் முதற்கட்டமாக சுமார் நூறுக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
1 min |
August 25, 2025
Virakesari Daily
வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவளியுங்கள்
கிழக்கு மாகாண வலிந்து 'காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் வேண்டுகோள்
1 min |
August 25, 2025
Virakesari Daily
குற்றச்செயல்களினால் ஈட்டும் சொத்துகள் தொடர்பிலான விசாரணைப்பிரிவு நிறுவப்படும்
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கடல்மார்க்கமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2025 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் வசமிருந்து 4.5 பில்லியன் பெறுமதியான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் குற்றச்செயல்களினால் ஈட்டப்படும் சொத்துகள் தொடர்பிலான விசாரணைப்பிரிவு நிறுவப்படவுள்ளது என மேல் மாகாண வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிஷாந்த டி சொய்சா தெரிவித்துள்ளார்.
1 min |
August 25, 2025
Virakesari Daily
The Flawed Full-Day Protest and the Lessons Learned
A hartal (complete shutdown) called by the Ilankai Tamil Arasu Kachchi (ITAK) in response to the alleged assault and death of a youth named Kapilraj, who had gone to the Muttayankattu military camp, has been only half-heartedly implemented.
5 min |
August 25, 2025
Virakesari Daily
பனங்காடு வைத்தியசாலை அபிவிருத்திக் கூட்டம்
பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று அவ்வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Virakesari Daily
சித்தாண்டியில் கைதாகி காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவேந்தல்
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் சித்தாண்டிப் பகுதியில் இடம்பெற்ற சுற்றி வளைப்பின்போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்டோரின் நினைவேந்தல் நிகழ்வானது சனியன்று சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமி கோவில் முன்றலில் இடம்பெற்றது.
1 min |
August 25, 2025
Virakesari Daily
காலாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் உட்பட 63 பேர் பலி
காஸாவில் இஸ்ரேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதல்களில் சிறுவர்கள் மற்றும் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்றவர்கள் பலர் உட்பட குறைந்தது 63 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் பெருந்தொகையானோர் காயமடைந்துள்ளனர்.
1 min |
August 25, 2025
Virakesari Daily
வடக்கில் கல்வி மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்
எமது மாகாணத்தில் கல்வியில் மாற்றத்தை விரைவாக ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் சேர்த்து எங்கள் அனைவருக்கும் உள்ளது.
1 min |
August 25, 2025
Virakesari Daily
சடலத்தை இனங்காண உதவுமாறு கோரிக்கை
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில்ருந்து 65-70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
1 min |
August 25, 2025
Virakesari Daily
ரணிலின் கைது நியாயமானது சாட்சியம் அளிக்கவும் தயார்
முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவிப்பு
1 min |
August 25, 2025
Virakesari Daily
ரணிலின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு தவறென ஊடகங்களுக்கு குறிப்பிட்டு பயனில்லை
தானும் சட்டத்தரணி என்று குறிப்பிடுபவர்கள் நீதிமன்றம் செல்லலாம் -நளிந்த ஜயதிஸ்ஸ ஆலோசனை
1 min |
August 25, 2025
Virakesari Daily
எதிர்க்கட்சிகளின் கூட்டிணைவு எமக்கு சவாலல்ல
நீதிமன்ற உத்தரவை மலினப்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும் -மக்கள் விடுதலை முன்னணி
1 min |
August 25, 2025
Virakesari Daily
நெஸ்லே - தென்னை அபிவிருத்தித் திட்டத்தினூடாக விவசாய நடைமுறைகளை மேம்படுத்துகிறது
‘நல்லுணவு நல்வாழ்வு’ நிறுவனம், தனது நெஸ்லே தென்னை அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாக, தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு இரு நாள் பயிற்சி நிகழ்வொன்றை நடத்துவதற்காக இலங்கை தென்னைப் பயிர்ச்செய்கை சபையுடன் கைகோர்த்துள்ளது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
புகார் மனு அளிப்பதுபோல் வந்து டில்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்
குறைகேட்பு கூட்டத்துக்கு மனு அளிப்பது போல் வந்து, டில்லி முதல்வர் ரேகா குப்தாவை தாக்கிய நபர் மீது பொலிஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min |
August 22, 2025
Virakesari Daily
அஸ்வெசும கணக்கை ஆரம்பிக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பணம் வசூலிக்கும் அதிகாரிகள்
அஸ்வெசும பயனாளிகளுக்கான வங்கிக் கணக்கு ஆரம்பித்தல் மற்றும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்காக பெருந்திரளான பயனாளிகள் தலவாக்கலை பிரதேச செயலகத்தின் முன்பாக நீண்ட வரிசையில் தினந்தோறும் காத்திருக்கின்றனர். அதே சமயம் தமக்குரிய வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்காக தலவாக்கலை, கொட்டகலை ஆகிய பிரதேசங்களில் உள்ள அரச வங்கிக் கிளைகள் முன்பாகவும் மக்கள் அதிகாலை முதல் பல மணி நேரம் காத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
ஜனாதிபதியிடமிருந்து பதக்கங்களை பெற்ற சுற்றுச்சூழல் முன்னோடிகள்
சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (21) முற் நடைபெற்றது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் கட்டாக்காலி கால்நடைகளுக்கு தண்டப்பணம் அதிகரிப்பு
விபத்துகள் அதிகரிப்பதனால் கட்டாக்காலி கால்நடைகளுக்கு 10 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிட தீர்மானித்துள்ளதாக புதுக் குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Virakesari Daily
தில்லையாற்றின் இருமருங்கிலும் வெள்ளத்தடுப்பு அணைக்கட்டுகளை நிர்மாணிக்க தீர்மானம்
அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள சம்புக்களப்பு தில்லையாற்றின் இரு மருங்கிலும் வெள்ளத்தடுப்பு அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
பேசுவதற்கே தடுமாறும் வினோத் கம்ப்ளி அவருக்காக மன்றாடும்படி சகோதரர் உருக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான வினோத் கம்ப்ளி, தற்போது கடுமையான உடல் நலப் பிரச்சினைகள் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார்.
1 min |
August 22, 2025
Virakesari Daily
Expo Profood Propack & Agbiz 2025 இலங்கையின் முன்னணி உணவு தொழிற்துறை கண்காட்சி
இலங்கையின் உணவுத் தொழில்துறை வருடாந்த அட்டவணையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வே Profood Propack & Agbiz 2025 ஆகும். Sri Lanka Food Processors Association (SLFPA இலங்கை உணவு பதப்படுத்துனர்கள் சங்கம்) மற்றும் Lanka Exhibition and Conference Services (LECS இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள்) அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு, 2025 ஓகஸ்ட் 22 - 24 வரை கொழும்பு BMICH இல் இடம் பெற உள்ளது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
116 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான பெண்மணி
பிரித்தானியாவில் வயோதிபர்களைப் பராமரிக்கும் இல்லமொன்றில் வசிக்கும் உலகின் மிகவும் வயதான பெண்மணி நேற்று வியாழக்கிழமை தனது 116 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
1 min |
August 22, 2025
Virakesari Daily
கிராமிய வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட பெண்களை வலுவூட்டும் வேலைத்திட்டம் - ஜனாதிபதி அனுரகுமார
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துக்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று முன்தினம்(20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
வவுனியாவில் கல்வி செயலமர்வு
இலங்கை சத்திய சாயி நிறுவனத்தின் ஏற்பாட்டில் வவுனியா சத்திய சாயி நிறுவனம் அண்மையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மனித மேம்பாட்டு கல்வி செயலமர்வு ஒன்றை நடத்தியது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத உணவகங்களுக்கு அபராதம் விதிப்பு
பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத 12 உணவு கையாளும் நிலையங்கள், விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கெதிராக பொத்துவில் நீதவான் நீதிமன்றினால் 3,40,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர் உவைஸ் பாரூக் தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Virakesari Daily
சிறுவர் நல வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் 27ஆவது வருடாந்த விஞ்ஞான மாநாட்டில் முக்கிய பங்காற்றிய பேபி செரமி
இலங்கையில் மிகவும் விரும்பப்படும், மிக நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான பராமரிப்பு வர்த்தக நாமமாக விளங்கும் பேபி செரமி (Baby Cheramy), இலங்கை சிறுவர் நல மருத் துவக் கல்லூரியுடன் (Sri Lanka College of Pediatricians) இணைந்து 27ஆவது வருடாந்த 2025 விஞ்ஞான மாநாட்டில் பெருமையுடன் பங்கேற்று, குழந்தைகளுக்கான பராமரிப்புத் துறையில் தனது தலைமைத்துவத்தையும், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகவாழ்வு தொடர்பான தமது அர்ப்பணிப்பையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
1 min |
