Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

Virakesari Daily

குறுக்கு வீதி மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து செய்வதில் சிரமம்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியின் மறே தோட்ட ராஜமலை பிரிவில் உள்ள பாதையில் கற்கள் குவிக்கப்பட்டு பாதை மூடப்பட்டுள்ளதால் இப்பாதையினூடாக போக்குவரத்தை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

August 18, 2025

Virakesari Daily

வலுசக்தி அமைச்சர் ஜயக்கொடிக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை

இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய போது இடம்பெற்றதாகக் கூறப்படும் 8.5 மில்லியன் ரூபா நிதி முறைகேடு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

1 min  |

August 18, 2025
Virakesari Daily

Virakesari Daily

சரியான பதில் கிடைக்காவிட்டால் நாடுதழுவிய போராட்டம்

முத்துநகர் விவசாயிகள் அறிவிப்பு

1 min  |

August 18, 2025
Virakesari Daily

Virakesari Daily

இஸ்ரேலின், 'அயர்ன் டோம்' போல், இந்தியாவின் வான்பரப்பை பாதுகாக்க, 'சுதர்சன சக்ரா'

உள்நாட்டில் தயாராகும் வான் பாதுகாப்பு கவசமான சுதர்சன சக்ரா, 2035க்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

1 min  |

August 18, 2025

Virakesari Daily

வர்த்தக நிலையங்களை அடைத்து ஹர்த்தாலுக்கு ஒத்துழையுங்கள்

தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை தவிசாளர்கள் கோரிக்கை

1 min  |

August 18, 2025

Virakesari Daily

குற்றவாளிகளை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் இன்று நேற்று உருவானது கிடையாது.

1 min  |

August 18, 2025

Virakesari Daily

அம்பாறை மாவட்ட விவசாயிகளிடமிருந்து சுமார் 93 இலட்சம் கிலோ நெல் கொள்வனவு

அம்பாறை மாவட்ட விவசாயிகளிடமி ருந்து அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நெற் கொள்வனவு மிகத் துரிதமாக இடம் பெற்று வருவதாக நெற் சந்தைப்படுத்தும் சபையின் அம்பாறை பிராந்திய முகாமை யாளர் தொறங்க சேனநாயக்க தெரிவித்தார்.

1 min  |

August 18, 2025
Virakesari Daily

Virakesari Daily

அமர் சந்திரசேகரன் ஈரோஸ் அமைப்போடு செயற்பட்டவர்

இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவிப்பு

1 min  |

August 18, 2025
Virakesari Daily

Virakesari Daily

போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியை ரஷ்யா சிக்கலாக்குகிறது: ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

ஜெலென்ஸ்கி ஒரு உண்மையான மற்றும் நீடித்த அமைதிக்கு அழைப்பு

1 min  |

August 18, 2025

Virakesari Daily

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் கிழக்கு நிறைவேற்றப்பட்டு வருகின்றன

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வினால் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப் பட்டு வருகின்றது என அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தெரிவித்தார்.

1 min  |

August 18, 2025
Virakesari Daily

Virakesari Daily

அரசாங்கத்துக்கு எதிரான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

'சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினர்' கந்தப்பளை நகரில் நேற்று முன்தினம் (16) அரசாங்கத்துக்கு எதிரான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

1 min  |

August 18, 2025

Virakesari Daily

இலங்கையின் சிறந்த வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் ஆன்மீகப் பரிமாணம்

இந்தியாவுடனான உறவுகள் இந்தியா நோக்கிய கதிர்காமரின் நெருக்கமும் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்துக்கு அவர் கொடுத்த அங்கீகாரமும் உணர்ச்சிபூர்வமான அடித்தளத்துடன் கூடிய அறிவார்ந்த தன்னலத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை சுட்டிக் காட்ட வேண்டியது அவசியமாகும்.

4 min  |

August 18, 2025

Virakesari Daily

பிள்ளையானுடன் தொடர்பிலிருந்த ஆறு துப்பாக்கிதாரிகளுக்கு சி.ஐ.டி. வலைவீச்சு

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதப்படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச் சரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ் பணிபுரிந்ததாக கூறப்படும் 6 துப்பாக்கிதாரிகளை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

1 min  |

August 18, 2025

Virakesari Daily

உலகப் புகழ்பெற்ற KONKA நிறுவனமானது, FLico மூலம் இலங்கையில் முதன்முறையாக தனது புரட்சிகரமான V-Max தயாரிப்பினை அறிமுகப்படுத்துகிறது.

முன்னணி மின்சாதன வர்த்தக நாமமாக 45 ஆண்டுகளாக தனது பெயரை நிலைநிறுத்தும் உலகப் புகழ்பெற்ற KONKA, இப்போது FLiCo கிளை வலையமைப்பின் மூலம் இலங்கையில் முதன்முறையாக அதன் புதிய தொலைக்காட்சி வரிசையான KONKA VMax ஐ அறிமுகப்படுத்துகிறது.

2 min  |

August 15, 2025

Virakesari Daily

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராகவே வாக்களிப்பேன்

திலித் ஜயவீர எம்.பி. அறிவிப்பு

1 min  |

August 15, 2025

Virakesari Daily

2030 பொதுநலவாய விளையாட்டு விழாவை இந்தியாவின் அஹமதாபாத்தில் நடத்த திட்டம்

2030 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொது நலவாய விளையாட்டு விழா (கொமன்வெல்த் கேம்ஸ்) இந்தியாவில் நடத்துவதற்கான அனுமதியை இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கியுள்ளது.

1 min  |

August 15, 2025

Virakesari Daily

இந்திய உயர் ஸ்தானிகரின் சுதந்திர தினச் செய்தி - கௌரவ சந்தோஷ் ஜா

இலங்கையைச் சேர்ந்த எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே, நமஸ்கார், வணக்கம், ஆயுபோவன்!

3 min  |

August 15, 2025

Virakesari Daily

செம்மணி அகழ்வுக்கு 8 வாரங்கள் தேவை

செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் காணப்படுவதால், மேலும் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள 08 வார காலப் பகுதி தேவைப்படுவதாக மன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதை அடுத்து, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மன்று கட்டளையிட்டுள்ளது.

1 min  |

August 15, 2025

Virakesari Daily

நூற்றுக்கணக்கான குற்றவாளிகளுக்கு பெரு அதிபர் பொது மன்னிப்பு

பெருவின் ஜனாதிபதி டினா பொலுவர்டே, மாஓயிசக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நாட்டின் இருபது ஆண்டுகால ஆயுத மோதலின் போது நடந்த அட்டூழியங்களுக்காக விசாரணையில் உள்ள வீரர்கள், காவல்துறை மற்றும் படையினருக்கு பொது மன்னிப்பு வழங்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

1 min  |

August 15, 2025

Virakesari Daily

பலஸ்தீனத்துக்கு உணவுப்பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கவும்

கொழும்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்து

2 min  |

August 15, 2025

Virakesari Daily

34 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானை தோற்கடித்த மே. தீவுகள்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக 34 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் ஒன்றை வென்று வரலாறு படைத்தது.

1 min  |

August 15, 2025

Virakesari Daily

கூற்றாறு பிரதேசமா கத்தூரிமையில் அதிகரித்துள்ள கட்டாக்காலி நாய்கள்

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கந்தப்பளை நகரை சுற்றியுள்ள பிரதேசங்களில் கட்டாக்காலி நாய்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

1 min  |

August 15, 2025

Virakesari Daily

நுவரெலியா மாவட்டத்துக்கு வருவோருக்கு முக்கிய எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்துக்கு வருகை தரும் வாகன சாரதிகளுக்கும் வெளிப்பிரதேச மக்களுக்கும் முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 15, 2025

Virakesari Daily

ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை

மாறி மாறி வரும் அரசாங்கங்கள் இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைப்பதாக வாக்குறுதிகளைத் தந்தாலும் சரி இராணுவ முகாம்களை அகற்றுவதாகக் கூறினாலும் சரி அதை எதையுமே நடைமுறைப்படுத்தாது தொடர்ச்சியாக இராணுவ அதிகரிப்பையே செய்கின்றன என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

1 min  |

August 15, 2025

Virakesari Daily

செம்மணி மனிதபுதைகுழி மீண்டும் 22இல் அகழப்படும்

வழக்கு விசாரணையை அடுத்து சுமந்திரன் தகவல்

1 min  |

August 15, 2025

Virakesari Daily

முத்துநகர் மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம்

1 min  |

August 15, 2025

Virakesari Daily

பணயக்கைதிகளை ஒரே நேரத்தில் விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு முயற்சி

காசாவில் போர் நிறுத்த முயற்சிகள், எஞ்சியிருக்கும் அனைத்து பணயக்கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான விரிவான ஒப்பந்தத்தில் கவனம் செலுத்துகின்றன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

1 min  |

August 15, 2025

Virakesari Daily

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி; அட்டன் நகர முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பொலிஸாரால் இடையூறு

நகரசபை உறுப்பினர் நந்தகுமார் கண்டனம்

1 min  |

August 15, 2025

Virakesari Daily

மாகாண சபைத் தேர்தல்; அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

1 min  |

August 15, 2025

Virakesari Daily

உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை புடின் தடுத்தால் கடுமையான விளைவுகளை எதிர்நோக்க நேரும்

இன்றைய சந்திப்பு நன்றாக முடிந்தால், உடனடியாக இரண்டாவது சந்திப்பு என்றும் ட்ரம்ப் தெரிவிப்பு

1 min  |

August 15, 2025
Holiday offer front
Holiday offer back