Newspaper
Virakesari Daily
கிரிக்கெட்டைக் கைவிட்டவர் ஈட்டி எறிதலில் சாதித்தார் இலங்கையின் புதிய சாதனையாளர் ருமேஷ் தரங்க உலக மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றவும் தகுதிபெற்றார்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் புபணேஷ்வர் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற இந்திய பகிரங்க உலக கண்டங்கள் மெய்வல்லுநர் (வெண்கல முத்திரை) சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 86.50 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த இலங்கை விரர் ருமேஷ் தரங்க பத்திரகே புதிய தேசிய சாதனை நிலைநாட்டி டோக்கியோ 2025 உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்ற நேரடி தகுதிபெற்றார்.
1 min |
August 13, 2025
Virakesari Daily
11 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த தங்க பிஸ்கட்களுடன் சந்தேகநபர் கைது
டுபாய் நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் விமானமூலம் நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட 11 கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த 28 தங்க பிஸ்கட்களுடன் சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்கள விமான நிலைய பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
1 min |
August 13, 2025
Virakesari Daily
கனிஷ்ட கோல்வ் தங்கப் பரிவில் ரெஷான், காயா சம்பினாகினர் சகோதரர்கள் தேஜஸ் - யுவன்; அனன்யா - விஹான் அசத்தல்
இலங்கை கோல்வ் யூனியனின் கனிஷ்ட அபிவிருத்தி பிரிவினாரால் றோயல் கலம்போ கோல்வ் க்ளப் புற்தரையில் அண்மையில் நடத்தப்பட்ட ருக்மினி கோதாகொட கிண்ணத்துக்கான இலங்கை கனிஷ்ட கோல்வ் போட்டி (Match Play) சம்பியன்ஷிப்பில் சகோதரர்களும் ஒன்றுவிட்ட சகோதரர்களும் சாதித்ததை காண முடிந்தது.
1 min |
August 13, 2025
Virakesari Daily
அமெரிக்க விசா நடைமுறையில் பாரிய மாற்றம் Dropbox வசதி செப்டம்பர் 2 முதல் நிறுத்தம்
நேரில் சென்று நேர்காணலில் கலந்துகொள்வது கட்டாயம்
1 min |
August 13, 2025
Virakesari Daily
எலிபன்ட் ஹவுஸ் பெவரெஜஸ் Campa பான வகையை அறிமுகப்படுத்துகிறது
சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் நிறுவனம், Reliance Consumer Products Limited (RCPL) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் புகழ்பெற்ற Campa பான வகை வர்த்தகநாமத்தை இலங்கையில் பெருமையுடன் அறிமுகப்படுத்துகின்றது.
1 min |
August 13, 2025
Virakesari Daily
முதலீட்டு சபை வழங்கிய தகவலையே ஹரிணி கூறினார்
சுப்ரீம் செட் செய்மதி நாட்டுக்கு இலாப மீட்டித் தரக் கூடியதாக அமைந்திருந்தால் 13 ஆண்டுகள் ராஜபக் ஷர்கள் அமைதியாக இருந்திருக்க மாட்டார்கள். முதலீட்டு சபை வழங்கிய தகவல்களையே பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் முன்வைத்தார். எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு அவரை பதவி நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
2 min |
August 13, 2025
Virakesari Daily
ரோட்டரிக் கழகத்தின் கிளை பட்டிருப்பில் திறப்பு
ரோட்டரிக் கழகத்தின் புதிய கிளை ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதியை மையப்படுத்தியதாக ஞாயிற்றுக்கிழமை(10) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1 min |
August 13, 2025
Virakesari Daily
'சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதை அழிப்போம்' பாக். ராணுவ தளபதி சூளுரை
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அழித்துவிடுவோம் என்றும், சிந்து நதி நீர் உரிமைகளை எந்த விலை கொடுத்தும் பாதுகாப்போம் என்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கூறியுள்ளார்.
1 min |
August 13, 2025
Virakesari Daily
8 மாதங்களில் 62ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அரச சேவையில் உள்வாங்க அனுமதி
பொது சேவையில் கடந்த 8 மாதங்களில் 62,000 க்கும் மேற்பட்டோரை உள்வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கங்களைப் போன்று எம்மால் அரசியல் நியமனங்களை வழங்க முடியாது. இனிவரும் காலங்களில் தேவைக்கேற்பவே அரச நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
1 min |
August 13, 2025
Virakesari Daily
அணு ஆயுதத்தை ஏவ கட்டளையிடும் தலைவர்களை பழிக்கு பழிவாங்க ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ள ‘டெட் ஹேண்ட்’
அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக பொறுப் பேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவேன் என தெரிவித்தார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, போரை நிறுத்த ரஷ்யாவுக்கு 50 நாள் காலக்கெடு விதித்தார் ட்ரம்ப். பின்னர் இதை 12 நாட்களாக குறைத்தார்.
1 min |
August 13, 2025
Virakesari Daily
சட்டவிரோத கடையை அகற்றக்கோரும் அறிவித்தல்
திருகோணமலை டச்சுக்குடா கடற்கரையில், பௌத்த விகாரைக்கு அண்மித்து அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோதக் கடையை உடைத்து அகற்றுவதற்கான அறிவித்தல் நேற்று(12) கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட அதிகாரியால் கடையில் ஒட்டப்பட்டது.
1 min |
August 13, 2025
Virakesari Daily
வெள்ளியன்று அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தம்
பல்கலைக்கழக தொழிற்சங்க இணைக்குழுவின் தீர்மானத்தின்படி, எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
1 min |
August 13, 2025
Virakesari Daily
வார்தாத்தாவுக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவு வழங்குமென எதிர் பார்க்கிறோம்
சகலரும் இணைந்து எதிர்ப்பை காட்டுவது அவசியம் என்கிறார் சுமந்திரன்
1 min |
August 13, 2025
Virakesari Daily
அமெரிக்க - சீன வர்த்தகப் போர் ஓய்வு வரி உயர்வுகள் தற்காலிகமாகத் தவிப்பு
அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கு இடையேயான வர்த்தகப் போர் நிறுத்தத்தை நவம்பர் 10 வரை நீட்டித்துள்ளன. இதனால், இரண்டு நாடுகளின் பொருட்களின் மீதான வரி உயர்வுகள் நடைமுறைக்கு வருவது தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.
1 min |
August 13, 2025
Virakesari Daily
நுவரெலியாவிலும் அரச வங்கிகளின் ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
நுவரெலியாவில் இயங்கும் அரச வங்கிகளின் ஊழியர்கள் இணைந்து பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக அரச வங்கிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 13, 2025
Virakesari Daily
அரச சார்பற்ற அமைப்புகள் சட்டமூலத்தின் பிரதியை உடன் அனுப்புங்கள்
அடிப்படை உரிமைகளில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியப்பாடு உடைய எந்தவொரு உத்தேச சட்டம் தொடர்பிலும் ஆணைக்குழுவின் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் ஆரம்பத்திலேயே பெறப்படவேண்டும். அதற்கமைய அரச சார்பற்ற அமைப்புகள் சட்டமூல வரைவின் பிரதியை இயலுமானவரை விரைவாக தமக்கு அனுப்பிவைக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min |
August 13, 2025
Virakesari Daily
நோர்வூட் பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஒருதலைப்பட்சமாக பயன்படுத்த முயற்சி
நோர்வூட் பிரதேச சபையின் வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பெரும்பகுதியை பிரதேசசபைத் தலைவர் அவருடைய நிவ்வெளிகம் தொகுதிக்கு மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் உறுப்பினருமான ரவி குழந்தைவேல் குற்றம் சுமத்தியுள்ளார்.
1 min |
August 13, 2025
Virakesari Daily
மட்டு.வில் அரச வங்கி ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரச வங்கிகள் மீது மத்திய வங்கியால் திணிக்கப்பட்ட சில தடைகளை நீக்கக் கோரி அரச வங்கி ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 13, 2025
Virakesari Daily
மக்கள் சந்திப்பு
யாழ். மாவட்டம் வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இருபாலை பிரதேச சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவருமான சிவஞானம் சிறிதரனுக்கும் இடையிலான மக்கள் குறைகேள் சந்திப்பு அண்மையில் இருபாலை நரசிம்ம வைரவர் கோயிலடியில் உள்ள அன்னை இந்திரா சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
1 min |
August 13, 2025
Virakesari Daily
அமெரிக்க விசா நடைமுறையில் முக்கிய மாற்றங்கள் செப்டம்பர் 2 முதல் டிராப்பாக்ஸ் வசதி நிறுத்தம்;
H-1B, மாணவர் விசாக்களில் தாக்கம்
2 min |
August 13, 2025
Virakesari Daily
ரூ.100 கோடி ஊழல் செய்ததாக ரோஜா மீது புகார்
100 கோடி ரூபா ஊழல் செய்ததாக நடிகை ரோஜா மீது பெண் எம்.எல்.ஏ. ஒருவர் புகார் அளித்துள்ளார்.
1 min |
August 13, 2025
Virakesari Daily
அடிப்படை வசதிகளின்றி கையளிக்கப்பட்ட சாமிமலை, டீசைட் தோட்ட தனிவீட்டுத்திட்டம்
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சாமிமலை, டீசைட் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி வீட்டு திட்டத்தில் தமக்கான அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
1 min |
August 13, 2025
Virakesari Daily
NDB வங்கி Eduko Pathways உடனான புதிய பங்குடைமையுடன் உலகளாவிய கல்வி ஆதரவை வலுப்படுத்துகிறது
NDB வங்கியானது இலங்கை மாணவர்களுக்கு சர்வதேச கல்வி வாய்ப்புகளை தடையின்றி அணுகுவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒன்றாக Eduko Pathways உடன் மூலோபாய பங்குடைமையில் ஈடுபட்டுள்ளது. NDB வங்கியானது உள்நாட்டு மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வெளிநாட்டு கல்வியை மேலும் தடையின்றி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அர்த்தமுள்ள ஒத்துழைப்புக்கான களத்தை அமைத்த நிலையில் ஜூலை 20, 2025 அன்று வங்கியின் தலைமை அலுவலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டது.
1 min |
August 13, 2025
Virakesari Daily
ப்ளாஸே கிண்ண ரக்பியில் கிங்ஸ்வூட் - வெஸ்லி மோதல்
எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப்போட்டி முதல் தடவையாக மின்னொளியில் மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
1 min |
August 13, 2025
Virakesari Daily
சமூக பண்பாட்டு மாற்றங்களிடையே கண்ணகியின் அடையாளம்
அடையாளம் தொடர்பான சமூக மானிடவியல் ஆர்வமானது குறியீட்டு மானிடவியலாளரான கிளிபட் கீட்ஸ் (Clifford Geertz) போன்றோர் தொடக்கம் இன்றைய பின்னை நவீனத்துவ சிந்தனையாளர் வரை வெளிப்படும். பண்பாட்டைக் குறியீடுகளின் தொகுதியாகக் காணும் அதேவேளையில் சமூக மாற்றங்களிடை இக்குறியீடுகள் காணும் மாற்றங்களும் இவர்களின் ஆய்வு ஆர்வத்துக்குள்ளாகும். இன்றைய பண்பாட்டியல், சமயத்தின் சமூகவியல்சார் ஆய்வுகள் குவிமையமாக உணரப்படும். இப்புலம் சார்ந்ததாகவே இவ்வாய்வும் அமைகின்றது.
5 min |
August 13, 2025
Virakesari Daily
கிழக்கு முன்பள்ளி ஆசிரியைகளுக்கு இரு மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படவில்லை - ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் இம்ரான் எம்.பி.
கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்ற தகவல் மிகவும் கவலையளிக்கிறது.
1 min |
August 13, 2025
Virakesari Daily
செலான் வங்கியின் அடுக்கு பட்டியலிடப்பட்ட தொகுதிக்கடன் அமோக வரவேற்பை பெற்றது
செலான் வங்கியின் Basel IIIக்கு இணக்கமான அடுக்கு II பட்டியலிடப்பட்ட தொகுதிக்கடன் தொடக்க நாளில் பாரிய சந்தை வரவேற்பை பெற்று ரூ. 15 பில்லியன் வரை அதிகமாக திரட்டியது.
1 min |
August 13, 2025
Virakesari Daily
கால்நடைகளை திருடிய நபர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு
வேலணை பிரதேசத்தில் கால்நடைப் பண் ணையாளர்களின் வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி யாழ். உள்ளிட்ட பிற இடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்று விற்பனை செய்துவந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த சந்தேகநபரை வேலணை வங்களாவடி பொதுமக்கள் பிடித்து நேற்று (12) பொலிஸாரிடம் ஒப்ப டைத்துள்ளனர்.
1 min |
August 13, 2025
Virakesari Daily
காஸாவில் 24 மணி நேரத்தில் 89 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் புதிதாக நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 31 பேர் உட்பட குறைந்தது 89 பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதுடன் 513 பேர் காயமடைந்துள்ளதாக அந்தப் பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min |
August 13, 2025
Virakesari Daily
இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுகளை ஆரம்பியுங்கள்
அரசாங்கத்துக்கும், வட, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுகளை ஆரம்பித்தல் உட்பட ஏழு முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் பேச்சுகளை முன்னெடுப்பதற்காக நேரில் சந்திப்பதற்கான நேர ஒதுக்கீட்டைக் கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் குழுக் களின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவசரக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
1 min |
