Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

இலங்கையின் அபிவிருத்திகளுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் - உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் உறுதியளிப்பு

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு கனேடிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதியளித்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் கனடாவின் கல்வி முறை குறித்து பிரதமருக்கு விளக்கமளித்தார். பதவிக்காலம் முடிவடைந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு நேற்று முன்தினம் மாலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

1 min  |

August 13, 2025

Virakesari Daily

கடை அடைப்புக்கு பூரண ஆதரவு காதர் மஸ்தான் எம்.பி. தெரிவிப்பு

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு, உயிரிழந்தமை கவலைக்குரிய விடயமாகும். கண்டனத்துக்குரிய இவ்வாறான செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்குரிய காரண கர்த்தா யாராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். என வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான கே. காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 13, 2025

Virakesari Daily

புனித யாத்திரிகர் தலமாக சபரிமலை அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரிகர் தலமாக சபரிமலை வழிபாட்டுத் தலத்தைப் பிரகடனப்படுத்தல் மற்றும் வசதிகளை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1 min  |

August 13, 2025
Virakesari Daily

Virakesari Daily

கட்டுமானத் துறையில் நிலைத்தன்மையை மேம்படுத்த INSEE சீமெந்து மற்றும் SLINTEC புரிந்துணர்வு ஒப்பந்தம்

55 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் INSEE சங்ஸ்தா மற்றும் மகாவலி Marine Plus ஆகிய முதன்மை வர்த்தக நாமங்களைக் கொண்ட இலங்கையின் முதன்மையான சீமெந்து நிறுவனமான INSEE சீமெந்து, இலங்கையின் கட்டுமானத் துறையில் புதுமை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தை தொடங்கும் நோக்கில் நாட்டின் முன்னணி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனத்துடன் (SLINTEC) கைகோர்த்துள்ளது.

1 min  |

August 13, 2025

Virakesari Daily

கொள்கை வகுக்கும் செயன்முறைகளில் கேட்க முடியாமல் இருக்கும் குரல்கள்

அமெரிக்காவின் வர்த்தக அமைச்சில் இருந்து கிடைத்திருக்கும் செய்தி எதிர்பார்க் கப்பட்டதை விடவும் சிறப்பானதாக இருக் கிறது. 2025 ஏப்ரலில் அமெரிக்க அரசாங்கம் 44 சதவீத வரியை திடீரென விதித்தபோது அதிர்ச்சியடைந்த இலங்கையர்கள் அந்த வரி 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டதை அறிந்து நிம்மதியடைந்தனர். உலகில் தனது பிரதான போட்டி நாடாக அமெரிக்கா நோக்கும் சீனாவுடன் வலிமையான வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளைக் கொண்டி ருக்கிறது என்ற காரணத்துக்காக தண்டிக்கப் பட்டிருக்கக் கூடிய ஒரு நாட்டைப் பொறுத் தவரை, இந்த வரிக்குறைப்பு முக்கியமான ஒரு சலுகையாகும்.

3 min  |

August 13, 2025

Virakesari Daily

பாதுகாப்பு பிரதி அமைச்சரின் தேர்தல் தொகுதியிலும் துப்பாக்கிச் சூடு

தேசிய பாதுகாப்பு தொடர்பில் எமக்கு வகுப்பெடுப்பதாகக் கூறிய பாதுகாப்பு பிரதி அமைச்சரின் தேர்தல் தொகுதியிலும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்தால் இந்தக் கொலைக் கலாச்சாரத்தை தடுக்க முடியாது போயுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, மக்களின் உயிரைப் பாதுகாப்பது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

1 min  |

August 13, 2025

Virakesari Daily

கல்வி மறுசீரமைப்பு குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடலுக்கு விளக்கமளிக்கும் பிரதமர்

தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதன் அவசியம், சிறந்த கல்வி வாய்ப்புகளையும் கல்வியின் தரத்தையும் மேம்படுத்துவதற்காக இலங்கையில் நடைமுறைப்படுத்த இருக்கும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்தார்.

1 min  |

August 13, 2025

Virakesari Daily

மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் படையினரை வெளியேற்றுங்கள் - சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து

யுத்தம் அற்ற சூழலில் அப்பாவி மக்களை இராணுவ முகாமுக்கு அழைத்து கொலை செய்து குளக்கரையில் வீசிய இராணுவத்தினர் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். இவ்வாறு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகவுள்ள படையினர் வெளியேற்றப்பட வேண்டும் என்பதுடன், நாட்டின் சிவில் உரிமைகளைப் பாதுகாக்க சிவில் நிர்வாகம் அவசியம் எனக் குறிப்பிட்டு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

1 min  |

August 13, 2025

Virakesari Daily

அநுராதபுர ஜயேஸ்சுவாற்தன தேர்தலினால் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' போராட்டம்

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும், மன்னார் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில் அச்சந்திப்பில் நியாயமான தீர்வொன்று கிடைக்காது விட்டால் நாளையதினம் ‘எமது நிலம் எமக்கு வேண்டும்' எனும் தொனிப்பொருளில் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும், ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவித்துள்ளார்.

1 min  |

August 13, 2025

Virakesari Daily

ஏறாவூரில் 35ஆவது ஷுஹதாக்கள் நினைவு தினம் அனுஷ்டிப்பு

1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது ஷுஹதாக்கள் நினைவு தினம் செவ்வாய்க் கிழமை (12) ஏறாவூரில் அனுஷ்டிக்கப்பட்டது.

1 min  |

August 13, 2025

Virakesari Daily

மொரீஸியஸ் வெளிவிவகார அமைச்சருடன் பிரித்தானியத்தமிழர் பேரவை சந்திப்பு

-பொறுப்புக்கூறல், நீதி, மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவதே நோக்கமென்று தெரிவிப்பு

1 min  |

August 13, 2025

Virakesari Daily

கடும் கட்டுப்பாடுகளுடன் கஞ்சா உற்பத்திக்கு அனுமதி

முதலீட்டு வலயங்களில் ஏற்றுமதிக்காக மாத்திரம் கஞ்சா உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடும் வரையறைகள் பாதுகாப்புக்கு மத்தியில் முதலீட்டு சபை மற்றும் ஆயுர்வேத திணைக்களம் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

1 min  |

August 13, 2025

Virakesari Daily

தவறான கருத்தைக் கூறியது பிரதமரா, அமைச்சரா?

பாராளுமன்றத்தில் இருக்க முடியாது என்கிறார் லக்ஷ்மன் கிரியெல்ல

1 min  |

August 12, 2025

Virakesari Daily

ஹர்த்தாலுக்கு எமது முழு ஆதரவை வழங்குகிறோம்

இ.தொ.கா.வின் ஜீவன் தொண்டமான் அறிவிப்பு

1 min  |

August 12, 2025

Virakesari Daily

அமைச்சர் வசந்த சமரசிங்க பதவி விலக வேண்டும்

ஐ.தே.க.வின் செயலாளர் தலதா அத்துக்கோரள கோரிக்கை

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

ஹட்ச் நிறுவனம் சமூக அக்கறை சேவையுடன் எசல பெரஹரா 2025 நிகழ்வில் ஈடுபட்டுள்ளது

இலங்கையில் மிகவும் புனிதமாகப் போற்றப்படுகின்ற கலாசார திருவிழாக்களில் ஒன்றாக கண்டியில் இடம்பெறும் எசல பெரஹரா உற்சவத்தைக் கொண்டாடும் முகமாக, பாரம்பரியம், சமூகம் மற்றும் இணைப்பு ஆகிய சேவைகளை வழங்க, ஹட்ச் நிறுவனம் மீண்டும் ஒரு முறை பெருமையுடன் முன்வந்துள்ளது.

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

டோக்கியோ சீமெந்து பணிப்பாளர் சபைக்கு இரு புதியவர்கள் நியமனம்

அனுபவம் வாய்ந்த வங்கியியலாளரான ஜெகன் துரைரட்னம் மற்றும் மிச்சியோ மட்சுகா ஆகியோர் டோக்கியோ சிமென்ட் கம்பனி (லங்கா) பிஎல்சியின் பணிப்பாளர் சபையில் புதிய பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச ட்ரம்ப் - புடின் 15-ம் திகதி சந்திப்பு

அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புடின் வரும் 15ம் தேதி சந்திக்க உள்ளனர். அப்போது ரஷ்யா உக்ரைன் போரை முடிவு கொண்டு வருவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

பாலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும்

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக வலியுறுத்தல்

1 min  |

August 12, 2025

Virakesari Daily

2026 பட்ஜெட் ; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு முந்தைய திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

பாகிஸ்தானில் பாரிய மண்சரிவு; 7 பேர் பலி

வடக்கு பாகிஸ்தானில் அடை மழை காரணமாக சேதமடைந்த கால்வாயொன்றை திருத்தும் நடவடிக்கையில் தொண்டு அடிப்படையில் ஈடுபட்டிருந்த 7 பேர் அங்கு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

காலாவில் தாக்குதலில் 4 ஊடகவியலாளர்கள் பலி

காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 ஊடகவியலாளர்கள் உட்பட அல்ஜஸீரா ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த 5 ஊழியர்கள் பலியாகியுள்ளதாக அந்த ஊடக நிறுவனம் தெரிவிக்கிறது.

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் அத்துமீறி நுழையும் கனரக வாகனங்கள்

பொதுமக்கள் அச்சம் தெரிவிப்பு

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றிலிருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகபிரிவு 2025இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் நேற்று வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர்.

1 min  |

August 12, 2025

Virakesari Daily

இஸ்ரேல் பணயக்கைதிகளின் குடும்பத்தினர் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

காசாவில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களின் குடும்பத்தினர், காசா நகரைக் கைப்பற்றி போரை விரிவாக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவையின் அண்மைய முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அடுத்த ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

1 min  |

August 12, 2025

Virakesari Daily

மக்கள் மீது மேற்கொள்ளப்படும் மிலேச்சத்தனமான இனப்படுகொலைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்

இலங்கையில் மக்களுக்கு பாதுகாப்பு உண்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனக் கூறும் இந்த அரசாங்கத்தில், ஒரு தமிழ் உயிர் மிக மோசமாக இழக்கப் பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.

1 min  |

August 12, 2025

Virakesari Daily

2 கோடி ரூபா கடனை திருப்பி செலுத்த தவறிய வர்த்தகர் கைது

கண்டியில் தனியார் நிதி நிறுவன மொன்றில் போலி ஆவணங்களை சமர்ப் பித்து 2 கோடி ரூபா கடனைப் பெற்றுக் கொண்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவரை குற்றப்புலனாய்வுத் துறை நேற்று (11) கைது செய்துள்ளது.

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

நிகழ்நிலை மூலம் பிரதேச செயலாளரை சந்திக்கும் செயலி

அரசாங்கத்தின் பணிகளை மக்கள் மத்தியில் இலகுபடுத்தும் நோக்குடன் கிழக்கு மாகாணத்தின் முதலாவது நிகழ்நிலை (ஒன்லைன்) மூலம் பிரதேச செயலாளரை சந்திக்கும் செயலி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று(11) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

காலாவைக் கைப்பற்றும் இஸ்ரேல் திட்டம்

காஸாவை முழுமையாகக் கைப் பற்றும் பிரதமர் நெதன்யாகுவின் திட்டத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை 8/8/25இல் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேல் இராணுவத்துக்கு காஸாவை கைப்பற்ற நெதன்யாகு தற்போது உத்தரவிட்டுள்ளார்.

3 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் காலி கிரிக்கெட் அரங்குக்கு விஜயம்

இந்தியாவின் பீஹாரில் கடந்த சனி, ஞாயிறு (09 -10) தினங்களில் நடைபெற்ற 20 வயதின் கீழ் ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஷாயிட் ஸும்ரி தலைமையிலான இலங்கை இளையோர் ரக்பி அணி, ஹொங்கொங் சீன இளையோர் ரக்பி அணியிடம் 33 க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்து உப சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிக் கொண்டது.

1 min  |

August 12, 2025
Holiday offer front
Holiday offer back