Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

Virakesari Daily

“சாய்ந்தமருது பிரதேச பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”

சாய்ந்தமருது கடற்கரைப் பிரதேசம் மற்றும் பிரதான வீதிகளில் இரவு நேரங்களில் பொலிஸ் ரோந்து மேற்கொள்ளப்படுமென சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் வர்த்தக சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 08, 2025

Virakesari Daily

வாகன தரிப்பிடமின்றி அவஸ்தைப்படும் அட்டன் பிரதேச முச்சக்கர வண்டிச்சாரதிகள்

அட்டன் நகரில் நகரசபை மற்றும் பொலிஸாரின் நடவடிக்கையால் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

1 min  |

August 08, 2025

Virakesari Daily

நுவரெலியாவில் கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் நடமாடும் சேவை

இலங்கைக்கான கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஏற்பாட்டில் இந்திய வம்சாவளிகளின் குறைகளை நிவர்த்திக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் நடமாடும் சேவை எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை நுவரெலியா மாநகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் முற்பகல் 11.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறும்.

1 min  |

August 08, 2025

Virakesari Daily

மனிதப்புதைகுழிகள் குறித்து விசாரிப்பதற்கு சட்டமறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுங்கள்

நீதியமைச்சரிடம் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்து

1 min  |

August 08, 2025

Virakesari Daily

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூவர் கைது

12 கிலோவுக்கும் அதிக குஷ் போதைப் பொருளுடன் 3 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று அதிகாலை குறித்த சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 08, 2025

Virakesari Daily

தாகூர் இந்திய - ஆசிய நிலையம் படைப்பாக்கத்துக்கான அடையாளம்

படைப்பாக்கத்துக்கான தாகூர் இந்திய ஆசிய நிலையமானது கலாசார, பூகோளப் படைப்பாக்கத்துக்கான அடையாளமாகத் திகழ்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித் துள்ளார்.

1 min  |

August 08, 2025
Virakesari Daily

Virakesari Daily

விஜயகாந்த் புகைப்படத்தை எந்த கட்சியும் பயன்படுத்தக்கூடாது

விஜயகாந்த் படத்தையோ, திரைப்பட வசனங்களையோ எந்த அரசியல் கட்சிகளும் பயன்படுத்தக் கூடாது,' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார்.

1 min  |

August 08, 2025
Virakesari Daily

Virakesari Daily

காதல் திருமணம் செய்த மகளின் கண் முன்னே மருமகன் கொலை

பீகாரில் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை தனது மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை தனது மகளின் கண்முன்னே அவரது கணவரை சுட்டுக்கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 08, 2025

Virakesari Daily

எவருக்கும் மன்னிப்பில்லை

பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

1 min  |

August 08, 2025
Virakesari Daily

Virakesari Daily

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் பேரணி

அனைவரையும் கலந்துகொள்ளுமாறு காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அழைப்பு

1 min  |

August 08, 2025

Virakesari Daily

பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பிரியந்த வீரசூரிய பரிந்துரை

இறுதித் தீர்மானமெடுக்க பேரவை மீண்டும் செவ்வாயன்று கூடுகிறது

1 min  |

August 08, 2025
Virakesari Daily

Virakesari Daily

The diplomatic road that paved the way for a planned Trump-Putin meeting on Ukraine

President Donald Trump is set to meet Russian President Vladimir Putin in latest bid by the White House to broker an end to the 3-year-old war in Ukraine. Putin's foreign affairs adviser Yuri Ushakov said Thursday a meeting could take place as early as next week, although he noted that such events take time to organize.

3 min  |

August 08, 2025
Virakesari Daily

Virakesari Daily

வரலாற்று உண்மைகள் மற்றும் தவறான விளக்கங்கள்

முன்னர் அறியப்படாத எழுத்தாளர் கிருஸ்ணபிள்ளை எழுதிய கட்டுரை டி.பி. எஸ். ஜெயராஜ் எழுதிய கருத்துப் பகிர்வில் உள்ள விவரங்களைப் பற்றி பல முக்கி யமான உண்மைகளை தவறாக அல்லது சொல்லப்படாமலே மறைத்துள்ளது.

3 min  |

August 08, 2025

Virakesari Daily

சதித்திட்டங்களால் அரசை வீழ்த்துவதற்கு இடமளியேன்

எதிர்க்கட்சிகளின் கனவு நனவாகாது; ஜனாதிபதி அநுர சபையில் சூளுரை

4 min  |

August 08, 2025
Virakesari Daily

Virakesari Daily

Jaquar சொகுசு குளியலறை தீர்வுகளுடன் நாவல Exel Holdings

இலங்கையின் கட்டுமானத் துறையில் 30 வருடங்களுக்கும் மேலாக நம்பகமான பெயரான Exel Holdings (Pvt) Ltd, அண்மையில் நாவலயில் அமைந்துள்ள அதன் நவீன காட்சியறையில் பிரத்தியேக ஆரோக்கிய தினத்தை நடாத்தியது.

1 min  |

August 08, 2025
Virakesari Daily

Virakesari Daily

கிளிநொச்சியில் ரவைகள் மீட்பு

விக்னேஸ்வரா வித்தியாலயம் அருகில் நேற்றுக் காலை பொலிசாரால் அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

1 min  |

August 08, 2025
Virakesari Daily

Virakesari Daily

பொதுப்போக்குவரத்து தொடர்பில் இலக்கம் அறிமுகம்

ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய, பொதுப் போக்குவரத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் மற்றும் இடர்ப்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அறிமுகம் செய்யப்பட்டது.

1 min  |

August 08, 2025
Virakesari Daily

Virakesari Daily

Prime Group Clover Signature Villas உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியாகத் திகழும் Prime Group, தனது Clover by Prime Signature Villas திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்து, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வை அண்மையில் கொண்டாடியது.

1 min  |

August 08, 2025
Virakesari Daily

Virakesari Daily

மியன்மார் இராணுவ ஆதரவு முன்னாள் ஜனாதிபதி மைன்ட் சுவே காலமானார்

மியன்மாரின் இராணுவ ஆதரவு முன்னாள் ஜனாதிபதி மைன்ட் சுவே சுகவீனம் காரணமாக நேற்று வியாழக்கிழமை காலை தனது 74 வயதில் காலமாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

1 min  |

August 08, 2025

Virakesari Daily

மாத்தளை மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

மாத்தளை மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சினால் 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 08, 2025
Virakesari Daily

Virakesari Daily

காஸாவில் 24 மணி நேரத்தில் 98 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் புதிதாக நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 51 பேர் உட்பட குறைந்தது 98 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

1 min  |

August 08, 2025
Virakesari Daily

Virakesari Daily

Crow Island Beach Park காக்கைத்தீவு கடற்கரை பூங்கா

கொழும்பு நகர மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள காக்கைத்தீவு கடற்கரை பூங்கா (Crow Island Beach Park) இயற்கையோடு இணைந்த பொழுதுபோக்குப் பூங்காவாகும். மக்கள் தமது தினசரி வேலைப்பளுவிலிருந்து சற்றே விலகி ஓய்வெடுக்கவும், இயற்கையை அனுபவிக்கவும், குடும்பத்துடன் மகிழ்ச்சிகரமாக நேரத்தை கழிக்கவும் இந்த பூங்கா ஒரு சிறந்த தெரிவாகிறது.

1 min  |

August 08, 2025

Virakesari Daily

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக 15 குற்றச்சாட்டுகள்

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர மீது 15 குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை திங்கட்கிழமை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கவுள்ளது.

2 min  |

August 08, 2025
Virakesari Daily

Virakesari Daily

13ஆம் திருத்தச் சட்டத்தை உடன் நடைமுறைப்படுத்த அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்

முன்னைய அரசினால் ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தலை புதிய அரசும் எல்லை நிர்ணய காரணங்களைச் சொல்லி காலம் தாழ்த்த நினைக்கின்றது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின் னமோகன் தனது ஊடக அறிக்கையில் புதனன்று (06) தெரிவித்துள்ளார்.

1 min  |

August 08, 2025
Virakesari Daily

Virakesari Daily

கருநிலம்' போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருமலையிலும் கவனயீர்ப்பு

மன்னாரில் இல் மனைட் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறும் 'கருநிலம்' போராட்டத்கள் அகழ்வது மட்மலல்! துக்கு ஆதரவு தெரிவித்து புதன்கிழமை மாலை (06) திருகோணமலை பிரதான கடற்கரையில் 'தளம் சூழலியல் குழுமம்' ஒருங்கிணைப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

August 08, 2025

Virakesari Daily

ஒரு கசப்பான உண்மை மீண்டுவர என்ன வழி?

இலங்கை பொருளாதார நெருக்கடியி லிருந்து மீண்டு வருகின்ற போதிலும் பேரண்ட பொருளாதார குறிகாட்டிகள் சிறந்த நிலையில் காண்பித்தாலும் கூட 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை அதில் 26 சதவீதத்தினரை வறுமைக்குள் ளேயே வைத்திருக்கிறது. இலங்கையை பொறுத்தவரையில் இதுவொரு கசப்பான உண்மையாகும்.

4 min  |

August 08, 2025
Virakesari Daily

Virakesari Daily

இணைய வழி பாதுகாப்பு தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கு செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான இணையவழி பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலக மண்டபத்தில் திங்களன்று (4) நடைபெற்றது.

1 min  |

August 08, 2025

Virakesari Daily

இந்தியாவின் நிலையை பார்த்து நகைக்காதீர்கள்

வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியை ஜனாதிபதி முழுமையாக பார்க்க வேண்டும்; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்து

1 min  |

August 08, 2025
Virakesari Daily

Virakesari Daily

இளைஞர்கள் ஒற்றுமையாக முன்னோக்கினரர்; வவுனியாவில் நடைபவனி

இளைஞர்கள் ஒற்றுமையாக முன்னோக்கி பயணிக்கின்றனர் என்பதை வலியுறுத்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடைபவனி நேற்று முன்தினம் இடம்பெற்றது.

1 min  |

August 08, 2025

Virakesari Daily

மன்னார் காற்றாலை திட்டம் இடைநிறுத்தம்

மின்சாரத்துறை அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

1 min  |

August 08, 2025
Holiday offer front
Holiday offer back