Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

பொலிஸ்மா அதிபர் குறித்து தீர்மானிக்க இன்று கூடுகிறது அரசியல்மைப்பு பேரவை

பொலிஸ் மாஅதிபர் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடவுள்ளது.

1 min  |

August 12, 2025

Virakesari Daily

அக்குறணையில் தொழில்நுட்ப பயிற்சி, தையல் பயிற்சி நிலையங்கள் திறப்பு

அக்குறணை பிரதேச செயலகத்துக்குட் பட்ட மல்வானஹின்னை, எட்டாம் கட்டைப் பிரதேசத்தில் சுமார் ஒரு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில் நுட்ப பயிற்சி நிலையம் மற்றும் பெண்களுக்கான தையல் பயிற்சி நிலையம் என்பன மல் வானஹின்னை ஸ்மாட் சமூக அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் டி.எல்.எம். நவாஸ் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

டிரம்பை சமாளிக்க இந்தியாவிடம் உள்ள வழி என்ன?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50% வரி ஆசிய பிராந்தியத்தில் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வரியாகும். இந்த வரி ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். முன்னதாக, டிரம்ப் இந்தியா மீது 25 சதவீத வரி விதித்திருந்தார். இதன் பின்னர், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால் ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்த 25 சதவீத கூடுதல் வரியை அறிவித்துள்ளார்.

3 min  |

August 12, 2025

Virakesari Daily

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பற்றிய சிறிய ரக லொறி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹஹெதெக்ம பகுதியில் நேற்று சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றியது. சம்பவத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

August 12, 2025

Virakesari Daily

அரசால் ஏமாற்றப்பட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள்

தேசிய மக்கள் சக்தி ஆட்சியைப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைகின்ற நிலையிலும், இன்னும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கப்படாமலுள்ளன. குறிப்பாக வேலையற்ற பட்டதாரிகளின் விவகாரத்தில், அரசாங்கம் அசமந்த போக்குடனேயே செயற்பட்டு வருகிறது. கடந்த காலங்களைப் போன்று இந்த ஆட்சியிலும் பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

1 min  |

August 12, 2025

Virakesari Daily

சவால்களை உடைத்தெரிந்து பிரதேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் தயாராவோம்

மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்காக எவ்விதமான சவால்கள் வந்தாலும் உடைத்தெறிந்து, சகல பிரச்சினைகளையும் தீர்த்து பிரதேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் தயாராக இருக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் எம்.பி.யுமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

1 min  |

August 12, 2025

Virakesari Daily

அத்துரலியே ரத்ன தேரர் தலைமறைவு

விமலதிஸ்ஸ தேரரை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டுவருகின்ற

1 min  |

August 12, 2025

Virakesari Daily

ஹர்த்தாலை ஆதரிக்கிறோம்

செய்தியை அநுர கவனத்தில் எடுக்க வேண்டும்; மனோ கணேசன் கூறுகிறார்

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

மூ. கோபாலரெத்தினத்தின் மணி விழாவும் நூல் வெளியீடும்

கிழக்கின் மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஓய்வு பெற்ற மூத்ததம்பி கோபாலரெத்தினத்தின் 60ஆவது அகவை மணி விழாவும் நூல் வெளியீடும் ஞாயிறன்று(10) களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

Prime Group Clover Signature Villas உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் ஒப்பற்ற முன்னோடியாகத் திகழும் Prime Group, தனது Clover by Prime Signature Villas திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்து, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வை அண்மையில் கொண்டாடியிருந்தது.

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

துருக்கியை உலுக்கிய 6.1 ரிச்டர் பூமியதிர்ச்சி வயோதிப பெண் உயிரிழப்பு; 29 பேர் காயம்

துருக்கியை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்கிய 6.1 ரிச்டர் பூமியதிர்ச்சியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

1 min  |

August 12, 2025

Virakesari Daily

முன்னாள் இருந்த பொருட்களை திருட வந்தவர்களை விரட்டவே நடவடிக்கை

முத்தையன்கட்டு விடயம் குறித்து பொலிஸ் தரப்பு விளக்கம்

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

காஸாவில் இஸ்ரேலின் புதிய திட்டம் பற்றி சவுதி, பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கூறுவது என்ன?

காஸாவில் நடைபெற்று வரும் போரில் முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய நடவடிக்கையான, காஸா நகரை \"ஆக்கிரமித்து\" முழு கட்டுப்பாட்டில் எடுக்க நெதன்யாகு முன்மொழிந்த திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 8) ஒப்புதல் வழங்கியுள்ளது.

3 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

கபில்ராஜுக்கு நடந்த சம்பவம் நாளை வடக்கு கிழக்கில் எந்தத் தமிழருக்கும் நடக்கலாம்

முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும் என்கிறார் சாணக்கியன் எம்.பி.

2 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

நுவரெலியா வர்த்தக சபையின் நிர்வாக சபை தெரிவு

நுவரெலியாவில் உள்ள வணிகர்கள் மற்றும் தொழில்துறையினரை ஊக்குவித்து ஏற்றுமதித் துறைக்கு ஏற்ப அவர்களை வழிநடத்துவதற்காக நுவரெலியா வர்த்தக சபையின் நிர்வாக சபை தெரிவு நுவரெலியா கூட்டுறவு சுற்றுலா விடுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 12, 2025

Virakesari Daily

கதிரேசன் - கொட்டகலை பாடசாலைகள் மாபெரும் கிரிக்கெட்டுக்கான ஒப்பந்தம்

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரிக்கும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கும் இடையில் மாபெரும் கடினப்பந்து கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

1 min  |

August 12, 2025

Virakesari Daily

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை இரத்து செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக வழக்கு

அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தது பொதுஜன பெரமுன

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

ஃபொன்டெரா பிரான்ட்ஸ் லங்கா நிறுவனம், பாலுற்பத்தித் துறை இயந்திர இயக்குனர்களுக்கு இலங்கையில் முதல்முறையாக தேசிய தகைமை தராதரத்தை அறிமுகப்படுத்துகிறது

பாலுற்பத்தித் துறையில் திறன்களை முறைசார்ந்ததாக மாற்றுதல் மற்றும் எந்த வொரு அங்கீகரிக்கப்பட்டுள்ள தகமையுமின்றி உயர் திறன் மட்டங்களுடன் நீண்ட காலமாக பணியாற்றியுள்ள அனுபவம் வாய்ந்த இயந்திர இயக்குனர்களுக்கு வலுவூட்டுதல் ஆகியவற்றில் பகிரப்பட்டுள்ள அர்ப்பணிப்பை இம்முயற்சி பிரதிபலிக்கின்றது.

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

வாஷிங்டன் டி.சி. நகரிலிருந்து வீற்றவர்களை வெளியேற்ற டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டன் டி.சி. நகரிலுள்ள வீடு வாசலற்றவர்கள் அனைவரும் உடனடியாக இடம் பெயர வேண்டும் என வலியுறுத்தியுறுத்தியுள்ளார். மேற்படி வீடுவாசலற்ற வர்களே அந்நகரில் இடம்பெறும் குற்றச்செயல்களுக்கு காரணம் என எதுவித ஆதாரத் தையும் முன்வைக்காது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமை தொடர்பில் தெளிவூட்டல் செயலமர்வு

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய இந்தி யாவின் வெளிநாட்டு குடியுரிமைக்குரிய அனுமதியினை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதனை பெற்றுக்கொள் வதற்கான நடைமுறைகள் தொடர்பில் விளக் கமளிக்கும் செயலமர்வு திங்கட்கிழமை நுவ ரெலியாவில் உள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

1 min  |

August 12, 2025

Virakesari Daily

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியோர் பதவி விலக வேண்டும்

ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வீடற்றோர் உடனடியாக வெளியேற ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வீடற்றோர் \"உடனடியாக வெளியேற வேண்டும்\" என்று வலியுறுத்தியுள்ளார். நகரில் குற்றங்களைக் குறைப்பதாக அவர் சூளுரைத்த நிலையில், தலைநகரை பாக்தாதுடன் ஒப்பிட்ட வெள்ளை மாளிகையின் கருத்தை மேயர் முரியல் பவுசர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

1 min  |

August 12, 2025

Virakesari Daily

95 கிராம் ‘ஹேஸ்' போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சமூக வலைத்தளத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட விருந்தொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நபரொருவர் 95 கிராம் ‘ஹேஸ்' போதைப்பொருளுடன் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

August 12, 2025

Virakesari Daily

20 வயதின் கீழ் ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸில் உபசம்பியனானது இலங்கை ; ஹொங்கொங் சம்பியன்

இந்தியாவின் பீஹாரில் கடந்த சனி, ஞாயிறு (09 -10) தினங்களில் நடைபெற்ற 20 வயதின் கீழ் ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஷாயிட் ஸும்ரி தலைமையிலான இலங்கை இளையோர் ரக்பி அணி, ஹொங்கொங் சீன இளையோர் ரக்பி அணியிடம் 33 க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்து உப சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிக் கொண்டது.

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

பிரான்ஸ் நாட்டின் கடைசி செய்தித்தாள் விற்பனையாளர் அக்பருக்கு உயரிய விருது

பிரான்சில் கடைசி செய்தித்தாள் விற்பனையாளரான அலி அக்பருக்கு, நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான 'ஆர்டர் ஆஃப் மெரிட்' (Order of Merit) விருதை, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் வழங்கி கௌரவிக்க உள்ளார்.

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

20 வருடங்களாக புனரமைக்கப்படாத மஸ்கெலியா, காட்மோர் பிரதான வீதி

போக்குவரத்து சுற்றுலாப்பயணிகளும் பொதுமக்களும் குற்றச்சாட்டு

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்தியக் கப்பல்

இந்தியக் கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். ரனா' திருகோணமலை துறைமுகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்துக்காக வந்தடைந்தது.

1 min  |

August 12, 2025

Virakesari Daily

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆராய்ந்த இலங்கை - பின்லாந்து

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் லாஹ்தேவிருத் தாவுக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது.

1 min  |

August 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

மட்டக்குளி- நகரசபைக்கிடையில் இல.155 பேருந்து சேவை ஆரம்பம்

கொழும்பு , மட்டக்குளியிலிருந்து- நகரசபை வரையான இலக்கம் 155 பேருந்து சேவை நேற்று திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்குளியி லிருந்து சொய்சாபுர வரை இந்த சேவை முன்னர் நடத்தப்பட்டது.

1 min  |

August 12, 2025

Virakesari Daily

யாழில் மலேரியா நோய் பரவாதிருக்க ஒத்துழைப்பு வழங்குங்கள்

யாழ். மாவட்டத்தில், மலேரியா நோயாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ளதா கவும், ஆபிரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுக்கு செல்லும் மக்கள், மலேரியா ஏற்படாத முறையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 11, 2025
Holiday offer front
Holiday offer back