Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

ஜேர்மனியில் தொடர்ந்து பரவும் காட்டுத் தீ 3 பேர் பலி; பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு

தென் ஐரோப்பாவில் தொடர்ந்து பரவி வரும் பாரிய காட்டுத் தீயில் சிக்கி குறைந் தது 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

அறுகம்பை அரை மரதன்: ஆண்களில் ரத்நாயக்கவும் பெண்களில் சுவிஸ் வீராங்கனையும் சம்பியன்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீர, வீராங்கனைகள் பங்குபற்றிய அறுகம்பை அரை மரதன் ஓட்டப் போட்டியின் ஆண்கள் பிரிவில் இலங்கையின் ரீ.டபிள்யூ. ரத்நாயக்கவும், பெண்கள் பிரிவில் சுவிட்ஸர்லாந்தின் அலெக்ஸாண்டா பேக்கேவும் முதலிடத்தை வென்று அசத்தினர்.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

காஸாவில் 24 மணி நேரத்தில் 123 பேர் பலி

காஸாவில் 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட் களைச் சேகரிக்கச் சென்ற 21 பேர் உட்பட குறைந்தது 123 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள் ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு கூறுகிறது.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

சபரிமலை புனித யாத்திரை பிரகடனம் வரவேற்கத்தக்கது

சர்வதேச இந்துமத பீடம் வாழ்த்து

1 min  |

August 14, 2025

Virakesari Daily

முல்லைத்தீவு போராட்டத்துக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி முழு ஆதரவு

பொதுச்செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவிப்பு

1 min  |

August 14, 2025

Virakesari Daily

பொருளாதார மத்திய நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பம்

யாழில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்த முயற்சியுங்கள்

நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதில் பயனில்லை என்கிறது எதிர்க்கட்சி

1 min  |

August 14, 2025

Virakesari Daily

ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்றுக் காலை ஆரம்பமான மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

டிரம்பின் 50% வரி எதிரொலி

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவில் விலைவாசி உயருமா?

3 min  |

August 14, 2025

Virakesari Daily

முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை இடம்பெறும்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

1 min  |

August 14, 2025

Virakesari Daily

பொலிஸ் காவலிலிருந்து தப்பி சென்றவர் மடக்கிப்பிடிப்பு

இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது இயற்கை உபாதைக்காக சிறையில் இருந்து அழைத்துச்செல்லப்பட்ட நபர் பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி இருந்த நிலையில் அவர் மீண்டும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்; சந்தேகநபர் கைது

அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து விமர்சித்து அவர்களின் குடும்பத்தாரையும் தகாத வார்த்தைகளால் பேசி பல மணி நேரமாக ரகளையில் ஈடுபட்ட மதுப் பிரியரை எச்சரித்து வீட்டுக்கு போகுமாறு கூறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை குறித்த நபர் கடுமையாகத் தாக்கியதில் காயமடைந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

1 min  |

August 14, 2025

Virakesari Daily

அதிகூடிய சேவையை வழங்குவதற்கான திட்டங்களை உடன் தயாரியுங்கள்

கிராமிய வீதிகளில் பஸ்களை இயக்குவது இலாபகரமானதாக இல்லாவிட்டாலும் அந்தச் சுமையை அரசாங்கம் ஏற்று மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்கான திட்டங்களைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்திர உயர்மட்ட விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

தேர்தல் இடர்ப்பாடு ஏற்படும் குறுகிய தீர்வாகவே இணையசேவை அறிமுகமாகியுள்ளது

பின்தங்கிய பிரதேச மக்களை அறிவூட்ட வேண்டும் என்கிறார் தேர்தல் ஆணையாளர்

1 min  |

August 14, 2025

Virakesari Daily

அரசின் அசமந்தப்போக்கை கண்டித்து வங்கி ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

ஊழியர்களின் நலனில் அக்கறை எடுக்காமை, போனஸ் குறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் அதற்கான முயற்சிகளில் அரசின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நேற்று(13) யாழிலுள்ள இலங்கை வங்கிக் கிளை வலையமைப்புகளை மூடி, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலகி அரச வங்கி ஊழியர் சங்கம் போராட்டமொன்றை முன்னெடுத்தது.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

தமிழ், சிங்கள மொழிகளை கற்பது குடிமக்களின் பொறுப்பாகும்

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

1 min  |

August 14, 2025

Virakesari Daily

சட்டவிரோத காணி அபகரிப்பு

பிரதியமைச்சர் அருண் கள விஜயம்

1 min  |

August 14, 2025

Virakesari Daily

காற்றாலை, கனியமணல் திட்டம் ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தம்

ஜனாதிபதி அநுரவுடனான சந்திப்பில் இணக்கம்; மக்களுடன் கலந்துரையாட குழு அமைக்கவும் தீர்மானம்

1 min  |

August 14, 2025

Virakesari Daily

விகாரை, தேவாலயங்கள் ஆணைச் சட்ட திருத்தம் விரைவில் அமுல்படுத்தப்படும்

அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி

1 min  |

August 14, 2025

Virakesari Daily

வெளிநாட்டு வேலைக்கான சட்டவிரோத படகுப்பயணம் நீங்கள் நினைப்பதை விடவும் ஆபத்தானது!

புகழ் என ஒருநாளிலேயே உச்சத்திற்கு சென்றுவிட்டதைப் போல, ஆசைவார்த்தைகளை கூறி, சட்டவிரோதமாக சம்பாதித்துக்கொண்டிருக்கும் கயவர்களின் ஆசை வார்த்தைகளில் கிரிதரனும் மயங்கிவிட்டான். இன்று அவன் எங்கிருக்கிறான். இறைவனுக்குதான் வெளிச்சம். மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த அந்த குடும்பத்தினருக்கு, சட்டவிரோத குடியேற்றம் எனும் கொடூறன் மறக்காத வடுக்களை கொடுத்துவிட்டான்.

3 min  |

August 14, 2025

Virakesari Daily

கட்டணம் தொடர்பான தணிக்கை புரிதலே விமர்சனத்துக்கு காரணம்

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையம் விளக்கம்

1 min  |

August 14, 2025

Virakesari Daily

வீரமுனை படுகொலை தமிழர் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி

மட்டு. எம்.பி. வைத்தியர் சிறிநாத் தெரிவிப்பு

2 min  |

August 14, 2025

Virakesari Daily

புவி வெப்பமாதல் நமது மூளையின் நினைவாற்றல் மற்றும் சிந்தனையை பாதிக்குமா?

காலநிலை மாற்றத்தால் வெப்ப அலைகள் மேலும் தீவிரமடைவதால், நமது மூளை செயல்படும் விதத்தை அதீத வெப்பம் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

4 min  |

August 14, 2025

Virakesari Daily

நிதிமோசடி வழக்கில் கைதான வர்த்தகருக்கு தடுப்புக்காவல்

கண்டியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 2 கோடி ரூபா கடன் பெற்றுக் கொண்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

வழமையான நீதியா அல்லது நிலைமாறுகால நீதியா?

காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகம் ஒப்பீட்டளவில் மௌனம் சாதித்து வருகிறது. ஏனைய சர்வதேச நெருக்கடிகளை கையாளும்போது கடுமையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதை தவிர்த்து, சர்வதேச சமூகம் மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதால் அசௌகரியமான ஒரு நிலை காணப்படுகிறது. இத்தகைய ஒரு சூழ்நிலை இந்த தடவை மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படக்கூடிய தீர்மானம் கடுமைகுறைந்ததாக இருக்கும் என்பதற்கு நம்பகமான காரணமாக இருக்கலாம்.

2 min  |

August 14, 2025

Virakesari Daily

காசாவை கைப்பற்ற இஸ்ரேல் திட்டம் ஐ.நா. 'பேரழிவு' என எச்சரிக்கை

மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என்றும் அச்சம்

1 min  |

August 14, 2025

Virakesari Daily

உலங்குவானூர்தி இறங்கு தளத்துடன் மஸ்கெலியாவில் புதிய சுற்றுலாத்தளம்

பிரதியமைச்சர் ஜீவன் ரணவீக்க தெரிவித்தார்

1 min  |

August 14, 2025

Virakesari Daily

ஜனசக்தி லைஃப் இளம் சிந்தனையாளர்களுக்கு வலுவூட்டும் ஓவியப் போட்டியில் 20,000 ஐ அண்மித்த விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமான ஜனசக்தி லைஃப், தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் ‘Nidahas Adahas’ (நிதஹஸ் அதஹஸ்) ஓவியப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையின் இளம் தலைமுறையினரிடமிருந்து புத்தாக்கத்தை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டியில், இதுவரையில் சுமார் 20,000 ஐ அண்மித்த விண்ணப்பங்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 min  |

August 14, 2025

Virakesari Daily

அதிகரிக்கும் வெப்பம் தடுக்க என்ன வழி?

காடுகள் என்ன வழி?

2 min  |

August 14, 2025
Holiday offer front
Holiday offer back