Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

தமிழர்களை பெருமைப்படுத்தி அசையாது நின்று நீதியை உரைக்கும் வீரகேசரி

இலங்கை திருநாட்டில் தமிழர்களின் மிக உன்னத பத்திரிகையாக விளங்குவது வீரகேசரி.

2 min  |

August 06, 2025

Virakesari Daily

ஏவுகணை உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவிப்பு

ரஷ்யாவானது அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒரு தசாப்த கால பழைமையான ஏவுகணை உடன்படிக்கையொன்றிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு களம் தரும் வீரகேசரி

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிடெட் நிறுவனத்தின் வெளியீடான வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டு 95 வருடங்கள் பூர்த்தியாவதானது தமிழ் பேசும் நல்லுலகில் மாத்திரமன்றி தெற்காசியாவின் ஊடகத்துறை வரலாற்றிலும் மிகப்பெரும் சாதனையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரான என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.

2 min  |

August 06, 2025

Virakesari Daily

ஹசீனாவின் பதவி நீக்கத்திற்குப் பின்னர் ஓராண்டு நிறைவு:

பங்களாதேஷில் பேரணிகள், இசை நிகழ்ச்சி

1 min  |

August 06, 2025

Virakesari Daily

சமூகப் பொறுப்பை சரிவர நிறைவேற்றும் வீரகேசரி

ஜனாதிபதி அநுரகுமார வாழ்த்து

1 min  |

August 06, 2025

Virakesari Daily

பிரிட்டன் புதிய ஒப்பந்தத்தின் கீழ் பிரான்சுக்கு அகதிகள் சிலரை திருப்பி அனுப்ப திட்டம்!

ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஒப்புதல்

1 min  |

August 06, 2025

Virakesari Daily

முன்னாள் எம்.பி.க்களின் பிள்ளைகள் கல்விகற்க ஜனாதிபதி நிதியத்திலிருந்து 195.7 மில்லியன் ரூபா

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கலாநிதி பட்டம் அல்லது பிற உயர்கல்வியை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2014 வரை 195.7 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது என பிரதியமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்தார்.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது பயணிக்கும் தேசிய பத்திரிகை

விடிகாலைச் சூரியன், மஞ்சள் வெளிச்சம், பறவைகளின் கீச்சுச் சத்தம், பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குக் கிளம்பும் பரபரப்பு.

4 min  |

August 06, 2025

Virakesari Daily

பக்தி மணங்கமழும் ஆடிவேல் விழா

ஆண்டுக்கொருமுறை வரும் ஆடிவேல் விழா கொழும்பு மாநகரில் நடைபெறும் முக்கிய விழாக்களிலொன்றாகும்.

2 min  |

August 06, 2025

Virakesari Daily

நாமல் - சபாநாயகர் சபையில் தர்க்கம்

நிலையியற் கட்டளை 98 இன் பிரகாரம் நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் வழக்கு தொடர்பான ஒரு விடயத்தை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டதை தொடர்ந்து சபாநாயகருக்கும், நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழுவினால் கண்டியில் விசேட சோதனை நடவடிக்கை

17 வியாபார ஸ்தலங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

1 min  |

August 06, 2025

Virakesari Daily

சர்வதேச நீதி விசாரணைக்கு சோமரத்னவை தயார்படுத்துங்கள்

வீரகேசரியை சான்றுபடுத்தி தமிழரசுக் கட்சியின் சிறிதரன் எம்.பி. சபையில் வலியுறுத்தல்; அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்றும் கேள்வி

2 min  |

August 06, 2025

Virakesari Daily

காஸாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டம் குறித்து அறிவிக்கத் தயாராகும் இஸ்ரேலிய பிரதமர்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு காஸாவை முழுமையாக ஆக்கிரமிப்பதற்கான தனது திட்டம் குறித்து அறிவிக்கவுள்ளதாக இஸ்ரேலிய ஊடகமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை அறிக்கையிட்டுள்ளது.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

தேசபந்து பதவி நீக்கம்

பாராளுமன்ற பிரேரணை 177 பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றம்

2 min  |

August 06, 2025

Virakesari Daily

அகவை நூற்றாண்டை நோக்கி வீறுநடை போடும் வீரகேசரி

ஆவணி மாதம் 6ஆம் திகதி 1930ஆம் ஆண்டு தினசரி நாளிதழாக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைதான் வீரகேசரி. இன்றும் முன்னிலைப் பத்திரிகையாக வீறுநடைபோடும் வீரகேசரி பத்திரிகையை தொடங்கியவர் ஆவணிப்பட்டி பெரி சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள்.

1 min  |

August 06, 2025
Virakesari Daily

Virakesari Daily

யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக இடம்பெற்ற DIMO Mega Fiesta 2025

இலங்கையில் Tata வாகனங்களுக்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக செயல்படும் முன்னணி பல்துறை வணிகக் குழுமமான DIMO நிறுவனத்தின் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற DIMO Mega Fiesta 2025 நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

டிரம்ப் - ரஷ்யா விவகாரம்: விசாரணைக்கு உத்தரவிட்டார் அமெரிக்க அட்டர்னி ஜெனரல்

டொனால்டு டிரம்ப் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவுடன் ரகசியமாகச் சதி செய்து வெற்றி பெற்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக, அவருக்கு எதிரான அரசியல் எதிரிகள் வேண்டுமென்றே சதி செய்து அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையைத் தொடங்குமாறு, அமெரிக்க அட்டர்னி ஜெனல் பம் போண்டி வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

வீரகேசரி தமிழ் பேசும் மக்களுக்கு மிக மகத்தான பணிகளை செய்து வருகிறது

வீரகேசரி பத்திரிகை 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி சுப்ரமணியம் செட்டியார் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

இலங்கையில் இணையவழி மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்தியப் பிரஜைகள் 11 பேருக்கு விளக்கமறியல்

சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வருகை தந்து இணையவழி மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் 11 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

சேந்தாங்குளம் கடலில் இரு மீனவர்கள் மாயம்

யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவர் காணாமல் போயுள்ளனர்.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக்கு எதிர்ப்பு

நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு தெரிவித்த வியாபாரிகள்

1 min  |

August 06, 2025

Virakesari Daily

வீரகேசரியின் தொண்ணூற்றைந்து ஆண்டுகள்: உரிமைக்குரல் மற்றும் தொலைநோக்குப் பார்வையின் மரபு

இற்றைக்கு அறுபது வருடங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ஒன்றுக்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் இது.

2 min  |

August 06, 2025

Virakesari Daily

103 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்: அதிசிறந்த மெய்வல்லுநர்களாக தரங்க, நதீஷா தெரிவு

புவிதரன், அமாஷ போட்டி சாதனைகள்: கனிஷ்ட சாதனை படைத்த விகிர்தன்

1 min  |

August 06, 2025

Virakesari Daily

அறுவடைக்கு தயாராகவிருந்த நெற்பயிர்களுக்கு விஷம் தெளிப்பு

கந்தளாய், போட்டாங் காட்டுப் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஐந்து ஏக்கர் நெற்பயிர்கள் மீது சில தினங்களுக்கு முன், இனந்தெரியாதோரால் \"ரவுண்டப்\" களைக்கொல்லி விஷம் தெளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸ் நிலையத்திலும், விவசாயத் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

வீரகேசரியும் நானும்

தனது 94ஆவது ஆண்டை நிறைவு செய்யும் வீரகேசரி பத்திரிகைக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

2 min  |

August 06, 2025

Virakesari Daily

நம்பகத்தன்மையால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அச்சு ஊடகங்கள்

நவீன யுகத்தில் எண்ணிம (டிஜிட்டல்) செயற்பாடுகளின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து வரும் வெகுசன ஊடகங்களில், அச்சு ஊடகங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

புதிதாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை, புதிதாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 04 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

வன்முறையை தடுக்கத் தவறிய தேசபந்து தென்னக்கோன்

நீதிமன்றத்துக்கு அறிவித்தார் சட்டமா அதிபர்

1 min  |

August 06, 2025

Virakesari Daily

சீனாவில் 7,000 பேருக்கு சிக்குன்குனியா தொற்று

சீனாவில் குவாங்டொங் மாகாணத்தில் கடந்த ஜூலை மாதத்திலிருந்து சிக்குன்குனியா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகின்ற நிலையில், அங்கு அந்தத் தொற் றுக்குள்ளான 7,000 க்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

இலங்கையிலே நிலத்துக்கு கீழே தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டுள்ளன

சர்வதேச பொறிமுறை அவசியம் என்கிறார் ஜனாதிபதி சட்டக்காணி சுமந்திரன்

1 min  |

August 06, 2025
Holiday offer front
Holiday offer back