Newspaper
Virakesari Daily
பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் கல்வியகம் (PRISL) புத்தாக்கம் மற்றும் அங்கீகாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை அறிவித்துள்ளது
இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் கல்வியகம் (Plastics & Rubber Institute of Sri Lanka PRISL) 2025 ஆம் ஆண்டில் நாட்டின் தொழில்துறை சூழலை மாற்றவுள்ள இரண்டு முக்கிய நிகழ்வுகளை பெருமையுடன் அறிவித்துள்ளது.
1 min |
August 05, 2025
Virakesari Daily
ரஷ்யாவின் அறிக்கைகளுக்கு பின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நகர்த்த டிரம்ப் உத்தரவு
போர் அபாயம் குறித்து முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட் வெடேவின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை \"பொருத்தமான பிராந்தியங்களில்\" நிலைநிறுத்துமாறு உத்தரவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்திருதார்.
1 min |
August 05, 2025
Virakesari Daily
யாழில், பெற்ரோல் பங்கிற்கு எதிரான வழக்கு ஒக்.29 வரை ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட 2 ஆவது குற்றப் பகிர்வு பத்திரத்துக்கு அமைவான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
1 min |
August 05, 2025
Virakesari Daily
2029ஆம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை 30 இலட்சம் லீற்றராக உயர்த்த திட்டம்
தற்போது தினசரி பத்து இலட்சம் லீற்றராக உள்ள பால் உற்பத்தியை 2029 ஆம் ஆண்டுக்குள் முப்பது இலட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் கால்நடை துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
1 min |
August 05, 2025
Virakesari Daily
வேலணையில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம்
வேலணையில் நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான அமைவிடத்தை வேலணை அராலி சந்தி பகுதியில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த அமைவிடத்தை துறைசார் அதிகாரிகள் நேற்று நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.
1 min |
August 05, 2025
Virakesari Daily
தடுத்துவைக்கப்பட்டிருந்த 400 உப்பு கொள்கலன்களில் ஆறு விடுவிப்பு
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு
1 min |
August 05, 2025
Virakesari Daily
யாழ்.பொதுநூலகத்தின் அபிவிருத்தி தொடர்பில் நாம் முன்வைத்த கருத்துகளுக்கு பிரதமர் சம்மதம்
யாழ்ப்பாணம் பொதுநூலகம் தொடர்பில் தான் முன்வைத்த வேண்டுகோள்களை செயற்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ள பிரதமர் பூரண சம்மதத்தை வழங்கியுள்ளார் என்று யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 05, 2025
Virakesari Daily
அரச ஊழியர்கள் பொது மக்களுக்கான சேவையை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்
பொதுமக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகின்ற அரச ஊழியர்கள் மக்கள், காரியாலயங்களுக்கு சேவை பெற வரும்போது, அவர்களுக்கான சேவையை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி மருத்துவர் உவைஸ் பாரூக் தெரிவித்தார்.
1 min |
August 05, 2025
Virakesari Daily
புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச பொறிமுறையை முன்மொழியுங்கள்
-ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்துள்ள கூட்டுக்கடிதத்தில் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தல்
2 min |
August 05, 2025
Virakesari Daily
சர்வதேச விசாரணையை கோர சிறந்த சந்தர்ப்பம்
வலுவான நீதிப்பொறிமுறையை ஐ.நா. முன்மொழிய வேண்டும்; செம்மணியின் புதிய திருப்பம் குறித்து புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வலியுறுத்தல்
1 min |
August 05, 2025
Virakesari Daily
இஸ்ரேலுக்கான இலவச விசா அமெரிக்காவின் அழுத்தமா?
இஸ்ரேலியர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் அழுத்தமாகவோ அல்லது நிபந்தனையாகவோ இருக்கலாம்.
1 min |
August 05, 2025
Virakesari Daily
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஆடையைக்களைந்து விசாரணைக்கு எதிர்ப்பு
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோல், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர மீண்டும் மறுத்துவிட்டார்.
1 min |
August 05, 2025
Virakesari Daily
தோட்டக் குடியிருப்புகளுக்குள் நடமாடும் சிறுத்தையால் பதற்றம்
அட்டன் , போடைஸ் தோட்ட என்.சீ பிரிவில் இரவுவேளைகளில் தோட்ட குடி யிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தையொன்று நடமாடுவதால் மிகுந்த அச்சத்தோடு நாட்களை கடத்துவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
August 05, 2025
Virakesari Daily
ரஷ்ய போர் நிதிக்கு இந்தியா நிதியுதவி
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு திறம்பட நிதியுதவி செய்வதாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உயர்மட்ட உதவியாளர் ஒருவர் ஞாயிற்றுக் கிழமை குற்றம் சாட்டினார். அமெரிக்க ஜனா திபதி டிரம்ப் ரஷ்ய எண்ணெய்க் கொள்மு தலை நிறுத்துமாறு , டிரம்ப் புதுடெல்லி மீது அழுத்தம் கொடுத்த நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
1 min |
August 05, 2025
Virakesari Daily
ரணிலின் பிரத்தியேக செயலரிடம் ஆறு மணி நேரம் விசாரணை
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
1 min |
August 05, 2025
Virakesari Daily
பணயக்கைதிகளுக்கு உதவி வழங்க அனுமதி தாக்குதல்களை நிறுத்த ஹமாஸ் நிபந்தனை
20 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது
1 min |
August 05, 2025
Virakesari Daily
பாதாளக் குழுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?
பாதாள உலகக் குழுவினருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இயல்பாக துப்பாக்கிச்சூடுகளை நடத்துவதற்கான சூழல் காணப்படுகிறது.
1 min |
August 05, 2025
Virakesari Daily
பிரதேச நிர்வாகங்கள் இன ரீதியாக அமைக்கப்பட மாட்டாது
பிரதேச நிர்வாகங்கள் ஒருபோதும் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதம் அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
1 min |
August 05, 2025
Virakesari Daily
மன்னார் மாவட்ட செயலகத்துக்கு அருகில் சிவில் அமைப்பினர், பொதுமக்கள் போராட்டம்
காற்றாலை மின்சாரப் பொருட்களை நகருக்குள் எடுத்துவர விடாது
1 min |
August 05, 2025
Virakesari Daily
அமெரிக்காவுடன் வணிக உறவை விரிவுபடுத்த எதிர்பார்க்கிறோம்
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் அறிக்கை
1 min |
August 05, 2025
Virakesari Daily
இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையானது புதிய GRI உதவியுடன் ESG வெளிப்படைத்தன்மையை பலப்படுத்துகிறது
இலங்கையின் மிக முக்கியமான ஏற்றுமதித் துறையான ஆடைத் துறையில் உலகத்தர ESG அறிக்கை முறைகளை மேம்படுத்துவதற்கான \"நிலைத்தன்மை வணிகத்திற்கான வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல்\" (Improving Transparency for Sustainable Business ITSB) திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 05, 2025
Virakesari Daily
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கக்கோரி வழக்குத் தாக்கல்
பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து, இலங்கைத் தொழிலாளர் செங்கொடிச் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
1 min |
August 05, 2025
Virakesari Daily
கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினையை தீர்க்க அரசாங்க அதிபர் தலைமையில் குழு
ஹிங்குரான சீனித் தொழிற்சாலை மற்றும் கரும்புச் செய்கை விவசாயிகளிடத்தில் தொடர்ச்சியாகக் காணப்படும் இட உரிமைப் பிரச்சினையைத் தீர்த்து தீர்வை காண்பதற்கு அரசாங்க அதிபர் தலைமையில் குழுவொன்று நியமிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
1 min |
August 05, 2025
Virakesari Daily
இலங்கைக்கு மேல வர 35 வீதமான இந்திய சுற்றுலாப்பயணிகள் வருகை
இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்: இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
1 min |
August 05, 2025
Virakesari Daily
இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர் புற்றுநோய்
இலங்கையில் ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இவ்வாறு புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் பலர் சிறுவர்கள் எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
3 min |
August 05, 2025
Virakesari Daily
செம்மணியில் ஸ்கேனர் மூலம் ஆய்வுப் பணிகள் ஆரம்பம்
மானிப்பாய் நிருபர் செம்மணிப் பகுதியில் தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனிதப் புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனிதப் புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதை கண்டறியும் நோக்குடன் ஸ்கேன் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.
1 min |
August 05, 2025
Virakesari Daily
சுகத் ஜனக பெர்னாண்டோவின் பிணை கோரிக்கை குறித்து 7ஆம் திகதி உத்தரவு
தரமற்ற மருந்து கொடுக்கல் வாங்கல்
1 min |
August 05, 2025
Virakesari Daily
பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கும் யோசனையை நாம் முன்வைப்போம்
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து தயாசிறி ஜயசேகர
1 min |
August 05, 2025
Virakesari Daily
கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலத்துக்கு சபாநாயகர் சான்றுரை
கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரம ரத்ன நேற்று (04) தனது கையொப்பத்தை யிட்டு சான்றுரைப்படுத்தினார். கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 05, 2025
Virakesari Daily
ரீ- 56 ரக துப்பாக்கிகளுடன் இராணுவ வீரர் உள்ளிட்ட இருவர் கைது
கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலை யொன்றின் ரக்பி அணியைப் பிரதிநிதித்து வப்படுத்தும் மாணவனும் இராணுவ வீரரொ ருவரும் துப்பாக்கிகளுடன் கைது செய்யப் பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித் தனர்.
1 min |
