Newspaper
Dinamani Nagapattinam
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்துவிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது: கே.வீ. தங்கபாலு
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்துவிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது என அக்கட்சியின் மாநில சொத்து பாதுகாப்பு மீட்புக் குழுத் தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்தார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
வாய்க்காலில் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் காயம்
மன்னார்குடியில் சாலையோர வாய்க்காலில் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் காயமடைந்தார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
வேளாண் சார்ந்த நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்தி, மகசூலை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
கோயில் காவலாளி கொலைச் சம்பவம்: மானாமதுரை டி.எஸ்.பி.யிடம் நீதிபதி விசாரணை
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரத்திடம் மதுரை மாவட்ட நீதிபதி சனிக்கிழமை விசாரணை நடத்தினார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தேர்தல் ஆணையர்
அரசியல் கட்சிகளுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
நாகை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது
மன்னார்குடியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
கட்டட விபத்தில் 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்
குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
பள்ளி செல்லா குழந்தைகள்: ஆக.1 முதல் கணக்கெடுப்பு
தமிழகத்தில் 6 முதல் 18 வயது பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காண்பதற்கான கணக்கெடுக்கும் களப்பணி ஆக.1 முதல் தொடங்கவுள்ளது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
இன்னும் 40 ஆண்டுகள் நலமுடன் இருப்பேன்
தலாய் லாமா
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’
ராகுல் காந்தி தரப்பில் வாதம்
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
விஜயா வாசகர் வட்டத்தின் மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிப்பு
கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் 2025-ஆம் ஆண்டுக் கான கே.எஸ்.சுப்பிரமணியன் மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
ஓலைச்சுவடிகளைப் படிக்கலாம்..!
பழமையான பனை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டதைப் படித்தாலும் என்ன எழுதியிருக்கிறது என்று அறிவது இன்னமும் சிரமம்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல்
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் ‘குவாலிஃபயர் 2’ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானிலிருந்து வெளியேறியது மைக்ரோசாஃப்ட்
உலகின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானில் தனது அலுவலகத்தை மூடிவிட்டு முழுமையாக வெளியேறுவதாக அறிவித்தது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை
தமிழகத்தின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
ஆசிய பளுதூக்குதல்: இந்தியாவுக்கு வெள்ளி
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய யூத் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பங்குனி தாரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
மது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்களுக்கு விருது
மது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்களுக்கு விருது, உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில், கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்க வரிச் சலுகை, குடியேற்ற மசோதா நிறைவேற்றம்
அமெரிக்காவின் வரிச் சலுகை மற்றும் குடியேற்ற மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றக் கீழவை ஒப்புதல் அளித்தது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
கடற்படை போர் விமானத்தின் முதல் பெண் விமானியாக லெப்டினன்ட் புனியா தேர்வு
இந்திய கடற்படையின் போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை துணை லெப்டினன்ட் ஆஸ்தா புனியா பெற்றுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
பள்ளியில் செயற்கை புல் தரை விளையாட்டு அரங்கம் திறப்பு
சீர்காழி சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளியில் மின்னொளியுடன் கூடிய செயற்கை புல் தரை விளையாட்டு அரங்க திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்குவதை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
'புத்தகத் திருவிழாவுக்காக மாணவர்கள் உண்டியலில் பணம் சேமிக்க வேண்டும்'
நாகை மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவுக்காக, மாணவர்கள் உண்டியலில் பணம் சேமித்து புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழா
கந்தர்வகோட்டை வேளாண்மை வட்டாரம், தெத்துவாசல்பட்டி கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
பாமக கொறடா யார்?: பேரவைத் தலைவரிடம் ராமதாஸ் – அன்புமணி தரப்பு கடிதம்
பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே அதிகாரப் போட்டி தீவிரமாகியுள்ள நிலையில், சட்டப் பேரவையில் பாமகவின் கொறடா பொறுப்பை கைப்பற்ற இரு தரப்பினரும் போட்டிப் போட்டு, பேரவைத் தலைவர், பேரவைச் செயலரிடம் வெள்ளிக்கிழமை கடிதம் அளித்தனர்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானார்
மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (90) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
காலிறுதியில் 3 இந்தியர்கள்
கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியர்கள் 3 பேர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
உக்ரைனில் ரஷிய ட்ரோன் தாக்குதல் புதிய உச்சம்
உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா இதுவரை இல்லாத மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
1 min |