Newspaper
Dinamani Nagapattinam
பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி 3 நாள்கள் மறியல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி, தமிழகம் முழுவதும் ஜூலை 16, 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் மறியலில் ஈடுபட டிட்டோஜாக் முடிவு செய்துள்ளது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
இன்னுயிர் காப்போம்' திட்டத்தில் 4 லட்சம் பேருக்கு கட்டணமில்லா சிகிச்சை
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
பிள்ளையிடுக்கி அம்மன்
திருவெண்காடு வட எல்லைக்கு திருஞானசம்பந்தர் வந்தபோது, அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பனங்குடி, அகரகொந்தகை, திருமருகல், பொறக்குடி, திருக்கண்ணபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பள்ளியில் மாணவர்களின் கல்வி மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
நிவாரண உதவி வழங்கல்
சீர்காழியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் பாத்திரம், பர்னிச்சர் உள்ளிட்ட நிவாரண உதவிகள் (படம்) சனிக்கிழமை வழங்கப்பட்டன.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப்புடனான மோதல் எதிரொலி புதிய கட்சி தொடங்கினார் எலான் மஸ்க்
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் புடனான மோதலைத் தொடர்ந்து 'அமெரிக்கா கட்சி' எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
மதுரை அரசு மருத்துவமனையில் அஜித்குமார் சகோதரருக்கு சிகிச்சை
போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கோயில் காவலாளியின் சகோதரர் உடல்நலக்குறைவு காரணமாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
தற்கொலை முயற்சி: போலீஸார் மீது புகார்
நன்னிலம் அருகே கடன் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக போலீஸார் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த ஓராண்டு கால நீட்டிப்பு
நாகை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த ஓராண்டு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
பிரசாரக் களமிறங்கும் எடப்பாடி பழனிசாமி!
ன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே, எதிர்க்கட்சியாக இருக்கும்போது அமைதி காத்து, கடைசி ஆறு மாதங்களுக்கு முன்பே முனைப்புடன் பிரசாரக் களத்தில் இறங்குவது என்பதுதான் அதிமுகவின் தேர்தல் அணுகுமுறையாக இருந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு எதிராகத் தீவிரமாகக் களமிறங்காமல் இருக்கிறார் என்பதுதான் அவர்மீது வைக்கப்படும் மிகப் பெரிய குற்றச்சாட்டு. அதற்கு பதிலளிப்பதுபோல, ஜெயலலிதா பாணியில் தமது பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறார் முன்னாள் முதல்வரும் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.
2 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
பிரதாபராமபுரம் தூய மிக்கேல் ஆலய தேர்பவனி
வேளாங்கண்ணி அருகேயுள்ள பிரதாபராமபுரம் தூய மிக்கேல் ஆலயத் தேர்பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
தனித்து வாழும் தனித்துவ பெண்கள்!
பட்டங்களை ஆள்வதிலும், சட்டங்கள் செய்வதிலும் பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக மட்டுமல்ல, அவர்களை விஞ்சி நிற்கும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
2 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
சர்வ மங்களம் அருளும் சக்தி பீடங்கள்
மேற்கொள்ளப்படும் சிறப்பு வழிபாடு, குழந்தைகளுக்கு ஞானத்தைத் தூண்டும் தீபம் எனக் குறிப்பிடப்படுகிறது.
2 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை
காரைக்காலில் போலீஸார் இரவு நேர வாகனச் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
தரமற்ற தலைக்கவசம் விற்பனையைத் தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தரமற்ற தலைக்கவசங்கள் (ஹெல்மட்) உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
மேல ஓடுதுறையில் மருத்துவ முகாம்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் கிராமத்தில் சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
ஷியாமபிரசாத் முகர்ஜி பிறந்தநாள் விழா
மயிலாடுதுறையில் பாரதிய ஜனசங்கம் கட்சி நிறுவனர் ஷியாமபிரசாத் முகர்ஜி பிறந்தநாள் விழா பாஜகவினரால் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
பொதுத் துறை வங்கிகளில் 50,000 பேருக்கு பணி
பொதுத் துறை வங்கிகள் தங்களது வர்த்தகம் மற்றும் விரிவாக்கத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, நடப்பு நிதியாண்டில் அதிகாரிகள் - ஊழியர்கள் என சுமார் 50,000 பேரை பணியமர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் திரிணமூல் எம்.பி. மஹுவா மனு
பி கார் உள்பட நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மனு தாக்கல் செய்துள்ளார்.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் விற்பனைக் கூடத்தில் 220 குவிண்டால் பருத்தி ஏலம்
காரைக்கால் விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை 220 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் விற்பனை செய்தனர்.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
கூத்தாநல்லூரில் பாசன வாய்க்கால், கழிவுநீர் வடிகாலாக மாறியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
ஹிந்தி திணிப்புக்கு மட்டுமே எதிரானவர்கள்; மொழிக்கு அல்ல!
முதல்வர் ஸ்டாலினுக்கு சிவசேனை பதில்
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
ரஷிய, சீன நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை
குடும்பப் பிரச்னை காரணமாக நாமக்கல் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அரசுப் பள்ளி ஆசிரியரான தனது மனைவியுடன் ரயில்முன் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
இன்றுமுதல் பொறியியல் கலந்தாய்வு
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியில் திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயிலில் இன்று குடமுழுக்கு
பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
தாய்மொழிக் கல்வி வாழ்வியலை வலுப்படுத்தும்
'தாய்மொழிக் கல்வி கருத்தியல் புரிதலை அதிகரிப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
மாநில சீனியர் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப் சாம்பியன்
தமிழ்நாடு மாநில ஆடவர், மகளிர் சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் ஐஓபி வங்கி அணியும், மகளிர் பிரிவில் ஐசிஎஃப் அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் ஜூலை 9 வரை வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் ஜூலை 9 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |