Newspaper
Dinamani Nagapattinam
இன்றுமுதல் பொறியியல் கலந்தாய்வு
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியில் திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயிலில் இன்று குடமுழுக்கு
பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
தாய்மொழிக் கல்வி வாழ்வியலை வலுப்படுத்தும்
'தாய்மொழிக் கல்வி கருத்தியல் புரிதலை அதிகரிப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
மாநில சீனியர் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப் சாம்பியன்
தமிழ்நாடு மாநில ஆடவர், மகளிர் சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் ஐஓபி வங்கி அணியும், மகளிர் பிரிவில் ஐசிஎஃப் அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் ஜூலை 9 வரை வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் ஜூலை 9 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணியில் உத்திரிய மாதா கோயில் திருவிழா கொடியேற்றம்
மகாராஷ்டிர மாநில மீனவர்கள் பங்கேற்பு
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
மனிதம் சொல்லும் மரபு
எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உதவுகிறார்கள்; நட்பெனும் நந்தவனத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து கொண்டவர்கள். ஒரு சிறு உதவி கூட ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும்; வாட்டத்தைப் போக்கும்; பட்ட மரம் துளிர்ப்பதுபோல் நம்பிக்கை துளிர்விடும்.
3 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
தட்டச்சரின் பணி மாறுதலை செயல்படுத்த வலியுறுத்தல்
தட்டச்சரின் பணி மாறுதலை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என நாகை முதன்மைக் கல்வி அலுவலருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மு. லெட்சுமி நாராயணன் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
விவசாய நிலத்தில் ஆழ்குழாய் அமைக்க மின் இணைப்பு: விவசாயிகள் கோரிக்கை
திருநள்ளாற்றில் விவசாய நிலத்தில் ஆழ்குழாய் அமைக்க மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி, மகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடி-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க வலியுறுத்தல்
மன்னார்குடி-சென்னை இடையே பகல்நேர வந்தே பாரத் ரயில் இயக்குவது தொடர்பான ஆய்வு பணிகள் முடிந்த நிலையில், ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
நாகை அருகே 8 ஏக்கரில் பனங்காடு அமைக்க திட்டம்
நாகையில், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட குழுமம் இணைந்து நாகையில் 8 ஏக்கரில் பனங்காட்டை அமைக்கவுள்ளது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
'நான் முதல்வன்' திட்டத்தால் 41 லட்சம் மாணவர்கள் பயன்
'நான் முதல்வன்' திட்டத்தில் இதுவரை 41 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சீர்காழி ச.மு. இந்து மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது
வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமாருக்கு சிறந்த கல்விப் பணிக்கான விருது வழங்கப்பட்டது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் தொடக்கம்
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறார்.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
ஜாதிய வலையில் பிகார் அரசியல்!
வருகிறது பிகார் மாநிலம். எதிர்பார்ப்புகள் மற்றும் ஓயாத சிக்கல்கள் என இம்முறையும் இங்கு தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே பதற்றம் பரவிக் கிடப்பதை தில்லித் தலைவர்களின் இடைவிடாத தேர்தல் முன்னோட்ட பொதுக்கூட்ட பங்கேற்புகளால் அறிய முடிகிறது.
2 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
திருநெல்வேலியில் ஆக. 17-இல் பாஜக மாநில மாநாடு
பாஜக மாநில மாநாடு திருநெல்வேலியில் ஆக.17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
அந்தோணியார் ஆலய தேர்பவனி
திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் உள்ள புனித வனத்து அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, அலங்காரத் தேர்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
முடங்கிக் கிடக்கும் 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம்! காத்திருக்கும் 1,000 பணியாளர்கள்
உலக வங்கி நிதியுடன் செயல்படுத்தப்பட்ட 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை. இதனால், இந்த திட்டத்தில் பணியாற்றி வந்த 1,000 பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
நாகை மாவட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
நாகை மாவட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியளிக்கப்பட்டது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
பாமணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தல்
மன்னார்குடியில் பாமணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min |
July 07, 2025
Dinamani Nagapattinam
இதுவரை 94% படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்
பிகார் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் இதுவரை 94 சதவீத கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன; 13 சதவீத படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
சென்னை உள்பட 10 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சனிக்கிழமை சென்னை, மதுரை உள்ளிட்ட 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
ரூ. 1.12 கோடிக்கு பருத்தி கொள்முதல்
மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் ரூ. 1.12 கோடிக்கு பருத்தி கொள்முதல் நடைபெற்றது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவராக லாலு மீண்டும் தேர்வு
ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவராக லாலு பிரசாத் (78) சனிக்கிழமை மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
செயலியை உருவாக்கும் பின்னணி
ழென் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நீ பார்எவர்’.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த உத்தவ், ராஜ் தாக்கரே
ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றிக் கூட்டத்தில் பங்கேற்பு
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
மகாராஷ்டிர வங்கி கடனளிப்பு 15% உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் கடனளிப்பு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 15.36 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
நீரஜ் சோப்ரா சாம்பியன்
இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா, தாம் முதல் முறையாக நடத்திய நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் ஆனார்.
1 min |