Newspaper
Dinamani Nagapattinam
475 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு 4 குழுக்களாக தில்லியில் பயிற்சி: ஜூலை 7-இல் தொடக்கம்
தமிழகத்தைச் சேர்ந்த 475 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு நான்கு குழுக்களுக்காக தில்லியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
நக்ஸல்வாதம் 6 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டது: ராஜ்நாத் சிங்
இந்தியாவில் இப்போது நக்ஸல்வாதம் 5 முதல் 6 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
சிகிச்சை தாமதத்தால் முதியவர் உயிரிழப்பு: மருத்துவர் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருவாரூரில், சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியதால் முதியவர் உயிரிழந்த வழக்கில், மருத்துவர் ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க, திருவாரூர் குறைதீர் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
கார்ல்செனை வீழ்த்தினார் குகேஷ்
குரோஷியாவில் நடைபெறும் சூப்பர் யுனைடெட் ரேப்பிட் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
சிறப்பிடம் பெற்ற வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற வேளாண் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
பாஜக தமிழகத்துக்கு இழைத்து வரும் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
விவசாயிகளின் வருவாயைப் பெருக்க ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையில் உருவாக்கப்பட்ட ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேளாங்கண்ணி பேராலய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டம்: விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தல்
பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டத்தின் கீழ் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
பாஜக நிர்வாகி கைது
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணியின் ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
பாஜக மதச்சார்பற்ற கட்சி; காங்கிரஸ் மதவாதக் கட்சி
பாஜக மதச்சார்பற்ற கட்சி என்றும், காங்கிரஸ் மிக மோசமான மதவாதக் கட்சி என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமான செயல்பாடு 34 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக ஒழுங்குமுறை விதிகளில் முறைகேடில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள், தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் உள்பட 34 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
'ஃபாலோ ஆன்' தவிர்த்தது இங்கிலாந்து
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது கிரிக்கெட் டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதன் மூலமாக ஃபாலோ-ஆனை தவிர்த்த அந்த அணி, தற்போது 180 ரன்கள் பின்தங்கியுள்ளது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
மோசடிப் புகாருக்கு எதிரான ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவரின் மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மும்பை லீலா வதி மருத்துவமனை அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவர், நிர்வாக இயக்குநர் சசிதர் ஜெகதீசன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்தது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
ஈரானில் மீண்டும் சர்வதேச விமானங்கள்
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான பதற்றம் காரணமாக ஈரானில் 20 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் சடலத்துடன் சாலை மறியல்
திருமருகல் அருகே பனங்குடி ஊராட்சியில் மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் வெள்ளிக்கிழமை சடலத்துடன் சாலை மறியல் நடைபெற்றது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
புதிய இந்தியாவுக்கு வானம்கூட எல்லையில்லை!
டிரினிடாட்-டொபேகோவில் பிரதமர் மோடி
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
சர்க்கரை நோயால் கால்களை இழந்தோருக்கு செயற்கை அவயம்
சர்க்கரை நோயால் கால்களை இழந்தவர்களுக்கு ‘பாதம் காப்போம்’ திட்டத்தின் கீழ் செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
இன்று கோவை, நீலகிரிக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு சனிக்கிழமை (ஜூலை 5) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ குழுக்கள்: ஜூலை 11-இல் பதவியேற்பு
அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே சமூக மனப்பான்மையை வளர்க்கவும், வேற்றுமையை களையவும் உருவாக்கப்பட்ட ‘மகிழ் முற்றம்’ மாணவர் குழுக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டுக் குள் ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை கூறியது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
அலையாத்தி காடுகளை உருவாக்கி சாதனை: முதல்வர் பெருமிதம்
அலையாத்தி காடுகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
3-ஆவது சுற்றில் சின்னர், ஸ்வியாடெக்
புல் தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னர், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
போலீஸ் விசாரணையில் மரணம்: தமிழக அரசின் நடவடிக்கை சரியானது
காவல்துறை விசாரணையில் மரணம் தொடர்பாக, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத் தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்தார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பத்தை ஏற்கும் பணி விரைவில் தொடங்கும்: கிரண் ரிஜிஜு
அடுத்த ஆண்டுக்கான (2026) ஹஜ் விண்ணப்பங்களை மத்திய அரசு விரைவில் ஏற்கத் தொடங்கும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
ஜூலை 7-இல் பரவை நாச்சியார் கோயில் குடமுழுக்கு: கடத்தில் எடுத்துவரப்பட்ட புனிதநீர்
திருவாரூர் பரவை நாச்சியார் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெறுவதையொட்டி, புனிதநீர் வெள்ளிக்கிழமை எடுத்துவரப்பட்டது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
கச்சத்தீவை தர மாட்டோம்: இலங்கை
கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
'க்யூட்' முடிவுகள் வெளியீடு: ஒரு மாணவர் 4 பாடங்களில் 100% மதிப்பெண்
மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை கலை-அறிவியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (க்யூட்) முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
விவேகானந்தர் நினைவு தினம்: பிரதமர் புகழஞ்சலி
விவேகானந்தரின் 123-ஆவது நினைவு தினத்தை யொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.
1 min |