Newspaper
Dinamani Nagapattinam
14 மாதங்கள் காணாத வளர்ச்சி
இந்திய உற்பத்தித் துறை கடந்த ஜூன் மாதத்தில் 14 மாதங்களில் இல்லாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
ரத்த தான முகாம்
காரைக்கால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி மன்றம் சார்பில் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
தங்கம் பவுனுக்கு ரூ.440 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400-க்கு விற்பனையானது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்
போட்டித்தேர்வுகள் மூலமாக ஓராண்டில் மட்டும் அரசுப் பணிகளுக்கு 17,702 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
திருமருகலில் ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம்
திருமருகலில் ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
குண்டடம் அருகே அதிமுக நிர்வாகியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஒருவர் கைது
குண்டடம் அருகே அதிமுக நிர்வாகியை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
போதைப் பொருள்களுக்கு எதிராக மாணவர்கள் ஓரணியில் திரளவேண்டும்
போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட, மாணவர்கள் ஓரணியில் திரளவேண்டும் என மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜோ. செட்ரிக் மேன்யுவல் அறிவுறுத்தினார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி வரி
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்புக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது பரஸ்பர வரி விதிக்கவுள்ளதாக இந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயிலில் 6, 7-ஆம் கால யாகசாலை பூஜைகள்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் 6, 7-ஆம் கால யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
பல்கலை. துணைவேந்தர்கள் நியமன சட்ட தடைக்கு எதிராக தமிழக அரசு மனு
தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பான 9 சட்டங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடைக்கு எதிரான தமிழக அரசின் மனுவுக்கு மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), தமிழக ஆளுநர் அலுவலகம், மத்திய கல்வி அமைச்சகம் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
ஆற்றில் முதியவர் சடலம்
மன்னார்குடி அருகே ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மிதந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
காங்கிரஸ் கட்டடத்தை மீட்கக் கோரி மனு
வலங்கைமானில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான கட்டடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சியின் சொத்துப் பாதுகாப்பு மீட்புக் குழுவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
கடலூர் துறைமுகத்தை இயக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
முதல்வர் முன்னிலையில் கையொப்பம்
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு
வேளாங்கண்ணியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சுகாதாரத் துறை சார்பில் திடீர் ஆய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
ராக்கெட் தொழில் நுட்ப மையம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது டிட்கோ
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படும் ராக்கெட் தொழில்நுட்ப சேவை மையத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக இணையவழி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்கக் கோரிக்கை
நீடாமங்கலம் நகரில் பள்ளி நேரங்களில், பொது வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் சீன ஆயுதங்கள்
லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங்
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
ஐயூஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு, தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
அமர்நாத் பனி லிங்கம்: 20,000-க்கும் அதிகமானோர் தரிசனம்
இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயில் புனித யாத்திரையின் முதல் இரு நாள்களில் 20,000-க்கும் மேற்பட்ட யாத்ரிகர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
கேரள சுகாதார அமைச்சர் பதவி விலகக் கோரி போராட்டம்
அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்த சம்பவம்
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
விவேகானந்தர் நினைவு நாள்
விவேகானந்தர் நினைவு நாள் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
முதல்வருக்கு ஹஜ் பயணிகள் நன்றி
புதுவையில் ஹஜ் பயணிகளுக்கு உதவித்தொகை வழங்கியதற்காக முதல்வருக்கு ஹஜ் கமிட்டி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை
வரும் சட்டப்பேரவையத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் திமுக, பாஜகவுடன் எப்போதும் கூட்டணி அமைக்கப்படாது என்றும் அந்தக்கட்சியின் தலைவர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
மாநில சீனியர் வாலிபால்: இன்று அரையிறுதி ஆட்டங்கள்
தமிழ்நாடு மாநில சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர், மகளிர் அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
வீட்டுக் கடன் வட்டியை குறைத்தது பரோடா வங்கி
பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி, வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை மேலும் குறைத்தது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் தோல்வியடையும்
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் அனைத்து கட்சிகளும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
கேரளத்தில் பெண்ணுக்கு 'நிபா' பாதிப்பு உறுதி
தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
இராஜன்கட்டளை அரசுப் பள்ளியில் அமைச்சர் ஆய்வு
வேதாரண்யம் அருகேயுள்ள இராஜன்கட்டளை அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
உயர் கல்வியில் முந்தும் இந்தியா!
உயர் கல்வியின் வெற்றி, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அளிக்கும் கல்வியின் தரத்தையும், மாணவர்களின் திறனையும் பொருத்தே அமைகிறது. மாணவர்களுக்கு உண்மைத்தன்மையும், படைப்பாற்றலும் உள்ளடக்கிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டிய பெரும் பொறுப்பு இன்றைய வளரும் கல்வி நிறுவனங்களிடம்தான் உள்ளது.
3 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
சேதமடைந்த திருநன்றியூர்-ஆலவேலி சாலையை சீரமைக்க கோரிக்கை
தேசமடைந்த திருநன்றியூர்-ஆலவேலி சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |