Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

விளம்புநிலை மக்களுக்கான தலைவர் மு.க. ஸ்டாலின்: அமைச்சர்

விளம்புநிலை மக்களுக்கான தலைவராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

காவலாளியின் குடும்பத்துக்கு தமாகா நிதியுதவி

தனிப்படை போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் ரூ. ஒரு லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

கஜகஸ்தான் தலைநகர் அஸ்டானாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா, சாக்ஷி ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

ரேப்பிட் செஸ்: குகேஷ் இணை முன்னிலை

குரோஷியாவில் நடைபெறும் சூப்பர் யுனைடெட் ரேப்பிட் செஸ் போட்டியில் 4-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் டி.கு கேஷ், 6 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருக்கிறார்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில், அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் உறுதி

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை 5 கட்டங்களாக மேற்கொண்டு தகுதிவாய்ந்தவர்கள் அனைவரும் இணைக்கப்படுவார்கள் என்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (ஜூலை 3) உறுதி அளித்தது.

2 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

பண மோசடி வழக்கில் போலீஸாரால் தேடப்படுகிறார் பேராசிரியை நிகிதா

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர் மீது நகைகளைத் திருடியதாக புகார் அளித்த பேராசிரியை நிகிதாவையும், அவரது தாய் சிவகாமியையும் பண மோசடி வழக்கில் போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி இல்லை; 'இண்டி' கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமே

காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணியில் இல்லை; 'இண்டி' கூட்டணி கடந்த மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தில்லியில் வியாழக்கிழமை காலையில் சந்தித்துப் பேசினார்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானுக்கு மத்திய அரசு அனுமதி?

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி, ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்படாது என மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

அல்கராஸ், ஜோகோவிச் முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

சர்வதேச நெகிழி ஒழிப்பு தினம்

மன்னார்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் சர்வதேச நெகிழி ஒழிப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

1 min  |

July 04, 2025

Dinamani Nagapattinam

உக்ரைனுக்கு சில ஆயுதங்களின் விநியோகம் நிறுத்தம்

அமெரிக்கா அறிவிப்பு

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

தலித்துகளுக்கு அவமதிப்பு: லாலு மீது ராஜ்நாத் சாடல்

'ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத், அம்பேத்கரின் உருவப்படத்தை அவமதித்தது சிறிய தவறு அல்ல; அது, ஒட்டுமொத்த தலித் சமூகத்தினரையும் அவமதிக்கும் அவரது மனநிலையின் பிரதிபலிப்பு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளர்கள் பணிக்குத் திரும்புகின்றனர்

பணி நிரந்தரம் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளர்கள் வியாழக்கிழமை முதல் பணிக்குத் திரும்புகின்றனர்.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

சமூக வலைதளம் மூலம் உதவி கோரிய பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை

சீர்காழியில் சமூக வலைதளம் மூலம் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோரிய பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக மருத்துவ சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

காலிறுதியில் ரியல் மாட்ரிட், டார்ட்மண்ட்

மியாமி கார்டன்ஸ், ஜூலை 2: ஃபிஃபா முதல் முறையாக நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட், போருசியா டார்ட்மண்ட் அணிகள் காலிறுதி ஆட்டத்துக்கு புதன்கிழமை முன்னேறின.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் நாளை தொடக்கம்

நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் தொடக்கிவைத்தார்

நாகை மாவட்டம், வடகுடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

கைலாசநாதர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

காரைக்கால் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை ஒட்டி, மண்டலாபிஷேக வழிபாடு புதன்கிழமை நிறைவடைந்தது.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

யானைமேல் அழகர் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே அடியாமங்கலத்தில் உள்ள யானைமேல் அழகர் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் புதன் கிழமை நடைபெற்றது.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

முதல் சுற்றிலேயே கெளஃப் தோல்வி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கெளஃப் முதல் சுற்றிலேயே புதன்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

ஜெய்ஸ்வால், கில் பங்களிப்பில் இந்தியா நிதானம்

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 250 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகிறது.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

தமிழர் பெருமையைப் பறைசாற்றும் கீழடி!

வரலாறுகள் அறியப்பட்டவரை சுமேரிய நாகரிகம்தான் நீண்ட மூத்தது என்று அறியப்பட்டது. இத்தகைய நாகரிகத்தின் தொடர் நீட்சியாக இதன் பண்பாடு, பழக்கவழக்கம், வழிபாட்டு முறைகளில் தமிழர் அடையாளங்களைக் கண்டறிந்ததாக மொழிவழியாகவும், நாகரிகத்தின் வழியாகவும் நிரூபிக்கப்பட்டது.

3 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

சாராயம் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

திருவாரூர் அருகே வெளிமாநிலத்திலிருந்து சாராயம் கடத்தி வந்து கைதானவர், குண்டர் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

வேதாரண்யத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

வேதாரண்யத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

காவல் நிலைய ஓய்வு அறையில் பெண் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பேளுக்குறிச்சி காவல் நிலைய சிறப்பு பெண் உதவி ஆய்வாளர், காவல் நிலைய ஓய்வு அறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

அமர்நாத் யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவிலிருந்து புறப்பட்டது முதல் குழு

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமர்நாத் யாத்திரை வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது.

1 min  |

July 03, 2025

Dinamani Nagapattinam

தனியார் நிறுவனப் பணிகளில் இடஒதுக்கீடு

மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

1 min  |

July 03, 2025