Newspaper
Dinamani Nagapattinam
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் தோல்வியடையும்
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் அனைத்து கட்சிகளும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
கேரளத்தில் பெண்ணுக்கு 'நிபா' பாதிப்பு உறுதி
தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
இராஜன்கட்டளை அரசுப் பள்ளியில் அமைச்சர் ஆய்வு
வேதாரண்யம் அருகேயுள்ள இராஜன்கட்டளை அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
உயர் கல்வியில் முந்தும் இந்தியா!
உயர் கல்வியின் வெற்றி, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அளிக்கும் கல்வியின் தரத்தையும், மாணவர்களின் திறனையும் பொருத்தே அமைகிறது. மாணவர்களுக்கு உண்மைத்தன்மையும், படைப்பாற்றலும் உள்ளடக்கிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டிய பெரும் பொறுப்பு இன்றைய வளரும் கல்வி நிறுவனங்களிடம்தான் உள்ளது.
3 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
சேதமடைந்த திருநன்றியூர்-ஆலவேலி சாலையை சீரமைக்க கோரிக்கை
தேசமடைந்த திருநன்றியூர்-ஆலவேலி சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
ஹிமாசல் மழை வெள்ளத்தில் இதுவரை 43 பேர் உயிரிழப்பு: 37 பேர் மாயம்
ஹிமாசல் பிரதேசத்தில் கடந்த 2 வாரங்களில் மேகவெடிப்புகளால் கொட்டித்தீர்த்த பலத்த மழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் உயிரிழந்தனர். மாயமான 37 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
சீர்காழி அருகேயுள்ள மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸ் தீவிர ஆலோசனை
இஸ்ரேலுடன் காஸா போர் நிறுத்தம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து பிற பாலஸ்தீன அமைப்புகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
அழிவுசக்தியாகும் ஆக்கசக்தி!
தொலைபேசி இணைப்பு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 120.7 கோடியை எட்டியுள்ளது.
2 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி சாலை மறியல்
குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி நாகை அருகே பொது மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
தமிழக ஒப்புதலைப் பெற்றுத் தந்தால் மேக்கேதாட்டு அணை கட்டுவோம்
மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசித்திரமானது: தில்லி நீதிமன்றத்தில் சோனியா தரப்பு வாதம்
நேஷனல் ஹெரால்ட் விவகாரத்தில் அமலாக்கத் துறையின் வழக்கு விசித்திரமாக உள்ளது என்று தில்லி நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தரப்பில் வெள்ளிக்கிழமை வாதிடப்பட்டது.
2 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
கரோனா தடுப்பூசி எச்சரிக்கை அறிவியலுக்கு எதிரானதல்ல
கரோனா தடுப்பூசி விவகாரம் தொடர்பாக தனது கருத்தை 'உண்மைக்குப் புறம்பானது' என்று விமர்சித்த பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண்மஜும்தார் ஷாவுக்கு, அறிவியல் ரீதியான எச்சரிக்கை அறிவியலுக்கு எதிரானதல்ல என முதல்வர் சித்தராமையா பதிலளித்திருக்கிறார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
பெண்கள் பள்ளி விளையாட்டு விழா
மன்னார்குடி தூயவளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 83-ஆம் ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு
மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில் முதுகலை நுண்ணுயிரியல் மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில், தேசிய நெகிழி ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
திருக்குறள் பண்பாட்டு பேரவை ஆண்டு தொடக்கவிழா
சீர்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவையின் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் குப்பைக் கிடங்கில் தீ விபத்து
காரைக்கால் நகராட்சி குப்பைக் கிடங்கில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்
நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு பழக்கன்றுகள் மற்றும் பயறு வகை விதைத்தொகுப்புகளை வெள்ளிக்கிழமை வழங்கினார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
தவாக பிரமுகர் வெட்டிக் கொலை
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பிரமுகர் மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
'ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்' தொடக்கம்: பயனாளிகளுக்கு காய்கறி விதைகள், பழச் செடிகள்
கொரடாச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்' தொடக்க விழாவில் பயனாளிகளுக்கு பழச் செடிகள், காய்கறி விதைகள் வழங்கப்பட்டன.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
மாநில சீனியர் வாலிபால்: அரையிறுதியில் எஸ்ஆர்எம், ஐஓபி அணிகள்
தமிழ்நாடு மாநில சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப்போட்டியில் மகளிர் பிரிவில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டியும், ஆடவர் பிரிவில் ஐஓபியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
கார் விபத்தில் உயிரிழந்தார் லிவர்பூல் வீரர் டியோகோ ஜோடா
லிவர்பூல் கால்பந்து வீரர் டியோகோ ஜோடா (28) மற்றும் அவரின் சகோதரர், கார் விபத்தில் உயிரிழந்தனர்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
மும்பை அறக்கட்டளை புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவர் உச்சநீதிமன்றத்தில் மனு
மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சசிதர் ஜெகதீசன் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
இந்தோனேசியா: படகு விபத்தில் 6 பேர் உயிரிழப்பு; 28 பேர் மாயம்
இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு சென்று கொண்டிருந்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்; 28 பேர் கடலில் மாயமாகியுள்ளனர்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
மகாலிங்கத்தை விட்டுக்கொடுக்காத முதல்வர் எம்ஜிஆர்!
எம்ஜிஆரிடம் அவர் நடிகராக இருந்தபோதும், முதல்வராக இருந்தபோதும் தொடர்ந்து பணியாற்றியவர்கள் ஒரு சிலர் மட்டும்தான். அத்தனை பேரிலும் தனித்தன்மை மிக்கவராக சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுபவர்களில் க.மகாலிங்கம் முக்கியமானவர். அவர் 27.06.2025 அன்று இயற்கை எய்தினார்.
2 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
அடுத்த தலாய் லாமா தேர்வு முறைப்படியே நடைபெறும்:கிரண் ரிஜிஜு
அடுத்த தலாய்லாமாவைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அதற்கான அமைப்பிடமும் 14-ஆவது தலாய் லாமாவிடம் மட்டுமே உள்ளது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
மருத்துவக் கல்லூரி ஆய்வில் நெறிதவறக் கூடாது: என்எம்சி
மருத்துவக் கல்லூரி ஆய்வு நடவடிக்கைகளில் நெறி சார்ந்து செயல்பட வேண்டும்; விதிகளுக்குப் புறம்பாக நடக்கக் கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
40 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் தலைமறைவானவர்: நீதிமன்றம் மீண்டும் உறுதி
உத்தரப் பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வன்முறை வழக்கில், சமாஜவாதி எம்எல்ஏ சுதாகர் சிங் தலைமறைவானவர் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
சவால்களை எதிர்கொண்டு சாதனையாளர்களாக மாற வேண்டும்
மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சவால்களை நேர்மறை எண்ணத்துடன் எதிர்கொண்டு மாற்றி யோசித்து அதற்கு செயல்வடிவம் தந்தால் மட்டுமே சாதனையாளர்களாக மாற முடியும் என்றார் தன்னம்பிக்கை பேச்சாளர் எம்.முகம்மது பைசல்.
1 min |