Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

இளமை கழிந்ததற்கு ஒரு இரங்கற்பா!

கையறுநிலை என்பது புறப்பொருள் துறைகளுள் ஒன்று. அரசன் இறப்பு அவனைச் சேர்ந்தோர் அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கம் தளர்தல் எனப் புறப்பொருள் வெண்பா மாலை (267) இதற்கு இலக்கணம் கூறுகிறது.

2 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க ஆண்டு விழா

திருத்துறைப்பூண்டி வட்ட தமிழ்நாடு அரசுப் பணி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் 43-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

அறிவிக்கப்படாத மின்தடை; பொதுமக்கள் அவதி

திருவாரூர் நகரப் பகுதியில் அறிவிக்கப்படாமல் சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

திமுக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா. அருள்மொழி தெரிவித்தார்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கில் மறுவிசாரணைக்கு உத்தரவு

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாற்ற பொதுக்கலந்தாய்வு

மயிலாடுதுறை மாவட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

மாற்றுத்திறனாளி அலுவலருக்கு மிரட்டல்: ரயில்வே தொழிற்சங்கத்தினர் 6 பேர் மீது வழக்கு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில், மாற்றுத்திறனாளி அலுவலரை கேலி செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக ரயில்வே தொழிற்சங்கத்தினர் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

அரிய ரத்தினம்...

சதுரங்க உலகில் நான்காவது இடத்தையும், இந்தியாவில் முதல் இடத்தையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார் என்று ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியுள்ளார்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

இந்தியா, டிரினிடாட்-டொபேகோ இடையே 6 ஒப்பந்தங்கள்

ஆர்ஜென்டீனாவில் பிரதமர் மோடி

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

சூறாவளியாய் சுழன்றடிக்கும் மொழி உரிமைப் போர்

ஹிந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் நடத்தி வரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து மராட்டியத்திலும் போராட்ட சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

விவசாயிகள் வீர வணக்க பேரணி

தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாகை மற்றும் மயிலாடுதுறையில் வீரவணக்க பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

போர் நிறுத்தம்: ஹமாஸ் 'ஆக்கபூர்வ' பதில்

இஸ்ரேலுடனான 21 மாத காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள போர் நிறுத்த வரைவுத் திட்டத்திற்கு ஆக்கபூர்வமான பதிலை வழங்கியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈர்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்ததால், நடப்பு ஆண்டில் 2ஆவது முறையாக சனிக்கிழமை இரவு அணை நிரம்பியது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி பொருளாதார குற்றவாளி

தில்லி நீதிமன்றம் உத்தரவு

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

துப்பாக்கி வன்முறை: இலங்கையில் 300 பேர் கைது

துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்தவும், குற்றவியல் கும்பல்களை ஒடுக்கவும் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில், கொழும்பு வடக்கு புறநகர்ப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

மாநில வாலிபால்: இறுதியில் ஐசிஎஃப், ஐஓபி

சென்னையில் நடைபெறும் 71-ஆவது மாநில சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப்பில், மகளிர் பிரிவில் சென்னை ஐசிஎஃப் அணியும், ஆடவர் பிரிவில் சென்னை ஐஓபி அணியும் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறின.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

ஜூலை 8-இல் பாமக செயற்குழு கூட்டம்

விழுப்புரம், ஜூலை 5: பாமக செயற்குழுக் கூட்டத்தை வரும் 8-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள ஓமந்தூரில் நடத்துவதென தலைமை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

பிகார் வாக்காளர் பட்டியல் உச்சநீதிமன்றத்தில் ஏடிஆர் எதிர்த்து மனு

பிகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) சார்பில் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

ஞாயிறுதோறும் வாசிப்பு...

க்களிடம் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஊடகவியலாளர் பத்மஜா ஜெயராமன் பாராட்டத்தக்கச் செயலை கடந்த சில மாதங்களாகச் செய்துகொண்டிருக்கிறார். சென்னையில் 'கிண்டி வாசிப்பு வட்டம்' என்ற அமைப்பை உருவாக்கி, அதன் உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காந்தி மண்டபத்தில் கூடி மாலை நாலரை மணி முதல் ஆறு மணிவரை தாங்கள் விரும்பிய புத்தகங்களை எடுத்து வாசிக்கும் முயற்சிதான் அது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

தேவைப்படும்போது பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு பணி: டிஜிபி

தேவைப்படும்போது பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு பணி வழங்கப்படும் என தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு முதல்வர் இறுதி அஞ்சலி

காவல் துறை மரியாதை அளிக்க உத்தரவு

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

வெளிச்சம் எல்லாம் அற்புதம்!

கள்தான் வாழ்க்கையின் திசையைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ.. சில நிமிடங்கள், சில வினாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடுகிறது. அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஓர் அனுபவம். அனுபவமே கடவுள் என்று உணருகிற போதுதான் எல்லாமே தெரிகிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தை கடந்த மாதிரி. இதுதான் என் தற்போதைய நிலை.

2 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

காரைக்காலில் பருத்தி அறுவடை தீவிரம்

காரைக்கால் மாவட்டத்தில் பருத்தி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

மதுரை ஆதீனத்தின் செயலர் சைபர் குற்றப்பிரிவில் ஆஜர்

வதந்தி பரப்பியதாக மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு, அவரது செயலர் சென்னை கிழக்கு மண்டல சைபர் குற்றப்பிரிவில் சனிக்கிழமை ஆஜரானார்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

வர்த்தக உறவு மேம்பாடு: இந்தியா-மாலத்தீவு ஆலோசனை

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்துவது தொடர்பான புதிய வழிகளை கண்டறிய இந்தியா-மாலத்தீவு இடையே ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

குரூப் 4: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தயார்

குரூப் 4 தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

ஆசிய கால்பந்து: இந்தியா தகுதி

மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் 2-1 கோல் கணக்கில் தாய்லாந்தை சனிக்கிழமை வீழ்த்தியது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

மகளிர் டி20: தொடரை தக்கவைத்தது இங்கிலாந்து

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 min  |

July 06, 2025