Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மறைந்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல், கமுதி அருகேயுள்ள அவரது தோட்டத்தில் அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

பஹல்காம் தாக்குதல்: கைதான இருவருக்கு மேலும் 10 நாள்களுக்கு என்ஐஏ காவல்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டில் கைதான இருவரையும், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மேலும் 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

தங்கக் கோப்பை கால்பந்து: மெக்ஸிகோ சாம்பியன்

வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கான கால்பந்து கூட்டமைப்பு (கான் ககாஃப்) நடத்தும் தங்கக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ 2-1 கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி 10-ஆவது முறையாக திங்கள்கிழமை சாம்பியன் ஆனது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

அதிகாரப் பகிர்வுக்குத் தயாராகும் சீனா

சீனாவின் ஆளும் கட்சியான சீன கம்யூனிச கட்சியின் பொதுச்செயலரும் அந்நாட்டு அதிபருமான ஷி ஜின்பிங் (72) கட்சியின் துணை அமைப்புகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

துல்லியமாக பந்துவீசிய ஆகாஷ் தீப்

எங்கள் பேட்டிங் வரிசையை ஆகாஷ் தீப் தடுமாறச் செய் துவிட்டார்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம்; மோடி அரசின் முக்கியக் கொள்கைகள்

வறுமை ஒழிப்பும், வேலைவாய்ப்பு உருவாக்கமும் மத்திய பாஜக கூட்டணி அரசின் முக்கியக் கொள்கைகளாக உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

மும்பையில் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய 26/11 தாக்குதலின்போது தானும் அங்கிருந்ததாக பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட பயங்கரவாதி தஹாவூர் ராணா ஒப்புக்கொண்டார்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

தலிபான் அரசை அங்கீகரிக்க அவசரமில்லை: பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான் அரசை அங்கீகரிக்க எவ்வித அவசரமும் காட்டவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

போலீஸ் எனக் கூறி வியாபாரியிடம் ரூ. 11 லட்சம் பறித்த கும்பல்

ஓமலூர் அருகே போலீஸ் எனக் கூறி கார் வியாபாரியிடம் ரூ.11 லட்சம் பறித்துச் சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

மாங்கனித் திருவிழா நாளை தொடக்கம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

மலை ரயிலை வழிமறித்த காட்டு யானை!

நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மலை ரயிலை காட்டு யானை ஞாயிற்றுக்கிழமை வழிமறித்தது.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

தவாக பிரமுகர் கொலை வழக்கில் 11 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் நிகழ்ந்த தவாக பிரமுகர் கொலை வழக்கில் 11 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்

சட்ட நடவடிக்கை இல்லை என மத்திய அரசு விளக்கம்

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

வாழ்முனீஸ்வரர் கோயில் தீமிதி திருவிழா

கீழையூர் அருகே மகிழி கிராமத்தில் உள்ள 32 அடி உயர வாழ் முனீஸ்வரர் கோயிலில் தீமிதி திருவிழா சனிக் கிழமை நடைபெற்றது.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

இந்தியா சாதனை வெற்றி

58 ஆண்டுகள் காத்திருப்பு முடிவு

2 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

அறுதிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கப்படவில்லை

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கப்படவில்லை என்று அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 51-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் மத்திய டெக்ஸாஸ் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

வெவ்வேறு இடங்களில் தீ விபத்து; 18 வீடுகள் தீக்கிரை

திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 வீடுகள் சேதமடைந்தன.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கும் இந்தியா

இந்தியா-அமெரிக்கா இடையே கால வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேளாண்மை, பால்வளம், எஃகு, அலுமினியம் போன்ற முக்கியத் துறைகளில் வரிச் சலுகைகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

ஒரே நாடு, ஒரே தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்குப் பெரும் அதிகாரம்

முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள் ஆட்சேபம்

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

தலாய் லாமா பிறந்த நாள்: பிரதமர் மோடி, உலகத் தலைவர்கள் வாழ்த்து

புத்த மதத் தலைவர் தலாய் லாமா தனது 90ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி மற்றும் உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடிதம்

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதத் தலைவர் சையது சலாபுதீன் மீது போதைப் பொருள் வழக்கு

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது சலாபுதீன் உட்பட 11 பேரின் பெயர்கள் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றது.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

தம்பி கொலை வழக்கில் அண்ணன் உள்பட மூவர் கைது

மனைவியுடன் கைப்பேசியில் பேசி வந்த தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

திமுக உறுப்பினர் சேர்க்கைப் பணி: அமைச்சர் ஆய்வு

மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டையில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

ரயில் நிலைய நடைமேடையில் பெண்ணுக்குப் பிரசவம்!

அவசர சிகிச்சை அளித்து காப்பாற்றிய ராணுவ மருத்துவர்

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

சென்னைக்கு மிக அருகில் வீட்டுமனை... ஏமாற்று விளம்பரம் செய்தால் இனி நடவடிக்கை

வீட்டுமனை மற்றும் கட்டட விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதன் அமைவிடத்தை சரியாகக் குறிப்பிடாமல் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கட்டட மனை ஒழுங்குமுறை குழுமம் (டிஎன்ஆர்இஆர்ஏ) எச்சரித்தது.

1 min  |

July 07, 2025