Newspaper
Dinamani Nagapattinam
கருணாநிதி சிலை அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு
சீர்காழி அருகே தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணிகளை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடியில் நாளை ஹரித்ராநதி தெப்ப உற்சவம்
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஹரித்ராநதி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை (ஜூலை 10) நடைபெறுகிறது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
யூகோ வங்கி கடனளிப்பு 17% உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கியின் கடனளிப்பு கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 16.58 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
இணையவழி பணப் பரிவர்த்தனை முறைகளை பயங்கரவாத நிதிமாற்றத்துக்கு பயன்படுத்தும் அபாயம்
சர்வதேச அமைப்பு எச்சரிக்கை
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
கர்நாடக துணை முதல்வரின் தம்பி அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜர்
மோசடி வழக்குத் தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் தம்பியும், முன்னாள் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு 2ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர் பணி: நடவடிக்கை எடுக்க பரிந்துரை
ஒரத்தூர் பள்ளி ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் போலி என கண்டறியப்பட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க நாகை மாவட்ட கல்வி அலுவலர் திங்கள்கிழமை பரிந்துரைத்துள்ளார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா பந்தல்கால் முகூர்த்தம்
காரைக்கால், ஜூலை 8: பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் திங்கட்கிழமை நடைபெற்றது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
நிபா வைரஸ் பரவலைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களில் நடவடிக்கை
நிபா வைரஸ் தாக்கம் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்கும் வகையில் எல்லை யோர மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேளாங்கண்ணி பேராலய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
சின்னர், ஜோகோவிச் வெற்றி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான இத்தாலியின் யானிக் சின்னர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் ரவுண்ட் ஆஃப் 16-இல் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றனர்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
தீ விபத்தில் பாதித்த குடும்பத்துக்கு உதவி
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
திருவாரூருக்கு முதல்வர் இன்று வருகை
கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு
அமெரிக்காவில் கார் மீது சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக இந்தியாவில் உள்ள அவர்களது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 104-ஆக உயர்வு
டெக்ஸஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 104-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
ஆற்றில் குளித்த மீன் வியாபாரி நீரில் மூழ்கி பலி
கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் குளித்த மீன் வியாபாரி உயிரிழந்தார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
ஹூண்டாய் விற்பனை 6% குறைவு
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 6 சதவீதம் குறைந்துள்ளது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் அமைப்பு: இந்தியா வெற்றிகர சோதனை
நீண்ட தூர இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடிய நீர் மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் அமைப்பின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
துறந்தார் பெருமை போற்றுதும்!
சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு கருதாது இருப்பதோடு எல்லாவுயிரும் இன்புற்றிருப்பதற்காக தன் வாழ்வைத் தகுதிப்படுத்திக் கொள்வதே மெய்த்துறவின் அடிப்படை. எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றவர் யாரோ அவரே மெய்த்துறவி.
3 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
சிபிஐ விசாரணை அறிக்கையை ஆக. 20-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளி யம்மன் கோயில் காவலாளி தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
2 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
சென்னை செல்ல முயன்ற பகுதிநேர ஆசிரியர்கள் கைது
சென்னை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்ற பகுதிநேர ஆசிரியர்களை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு; லாபத்தில் முடிந்தது சென்செக்ஸ்
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 13 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.16 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
முதல்வரின் கவனத்திற்கு... பாசன ஆறுகளை பாழ்படுத்தும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா?
திருவாரூர், நாகை மாவட்டங்களில் பாசன ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற நீண்ட நாள்களாக விடுத்துவரும் கோரிக்கை, தமிழக முதல்வரின் கவனம் பெறுமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
மகிழி தடுப்பணையில் விவசாயிகள் போராட்டம்
கீழையூர் ஒன்றியம், திருப்பூண்டி அருகே மகிழியில் நீரின்றி 400 ஏக்கர் குறுவை நேரடி விதைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள தடுப்பணை பகுதியில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
தஞ்சை அருகே சரக்கு வேன் - கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
தஞ்சாவூர் அருகே சரக்கு வேனும், காரும் செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
மகளிர் ஒருநாள் தொடர்; இங்கிலாந்து அணி அறிவிப்பு
இந்திய மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதுவுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டாளராக ஏ.சண்முகசுந்தரம் நியமனம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளராக ஏ.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
பி.எட்.: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
தமிழகத்தில் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேர்க்கை பெற இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
நிரந்தரமாக பிகாரில் வசிக்கும் பெண்களுக்கு மட்டுமே 35% இடஒதுக்கீடு
முதல்வர் நிதீஷ் அறிவிப்பு
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
தென்னாப்பிரிக்காவுக்கு இன்னிங்ஸ் வெற்றி
டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது
1 min |