Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

மாதவிடாய்: மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனை

மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் உள்ள தனியார் பள்ளியின் கழிவறையில் ரத்தக் கறை காணப்பட்டதால், மாணவிகளின் ஆடைகளைக் களைந்து மாதவிடாய் சோதனை இடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

பாஜகவின் குரலாக எடப்பாடி பழனிசாமி

பாஜகவின் குரலாகவே பேசத் தொடங்கிவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

டிசிஎஸ் நிகர லாபம் 6% உயர்வு

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ், கடந்த ஜூன் காலாண்டில் 6 சதவீத நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

நாகை மாவட்டத்தில் இல்லம் தேடி மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்க வரும் முன்களப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

சிறுமி பாலியல் கொலை வழக்கில் மூவருக்குத் தூக்கு

மேற்கு வங்க ‘போக்ஸோ’ நீதிமன்றம் தீர்ப்பு

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

ஓரணியில் தமிழ்நாடு: வீடு வீடாக முதல்வர் பரப்புரை

ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் திருவாரூரில் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

பணி நேரத்தில் தூக்கம்: ரயில்வே ‘கேட் கீப்பர்கள்’ இருவர் இடைநீக்கம்

அரக்கோணம் அருகே பணி நேரத்தில் தூங்கியதாக ரயில்வே கேட் கீப்பர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும்; முதல்வருக்கு கோரிக்கை

கோயில்திருமாளம் நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டுமென தமிழக முதல்வருக்கு அவரது தாய் மாமா வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

ரியல் மாட்ரிட்டை வெளியேற்றியது பிஎஸ்ஜி

இறுதியில் செல்ஸியுடன் பலப்பரீட்சை

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

டி20: வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 4-ஆவது டி20 கிரிக்கெட்டில், இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்.28-இல் தேர்வு டிஆர்பி அறிவிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு செப்.28-ஆம் தேதி முதல் நடைபெறும்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

ஆக்ஸியம்-4: விண்வெளியில் 100 லட்சம் கி.மீ. பயணித்த வீரர்கள்

230 சூர்யோதங்களைக் கண்டனர்

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

ரூ.4,000 கோடி திரட்ட ஐஓபி-க்கு ஒப்புதல்

ரூ.4,000 கோடி மூலதனம் திரட்ட, பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு (ஐஓபி) அதன் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

கல்லூரிகள் தொடங்கும் விவகாரத்தில் என் கருத்தை திரித்துக் கூறுகின்றனர்

எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

உள்நாட்டுப் பாதுகாப்பில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு காவல் துறை

முதல்வர் பெருமிதம்

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

கவலையளிக்கும் மக்கள்தொகை பெருக்கம்!

இந்தியாவில் 1872-இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு முழுமையாக இல்லாவிட்டாலும், ஒரு முன்னோடியாக இருந்தது. 1881 முதல் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு உலகின் மிகப் பெரிய நிர்வாகப் பணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது

3 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தல்

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இணைச் செயலர் வினோதினி தலைமையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: தமிழ்நாடு - மகாராஷ்டிரம் ஆட்டம் ‘டிரா’

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஹாக்கி தமிழ்நாடு-மகாராஷ்டிர அணிகள் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

மயிலாடுதுறையில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) நடைபெறவுள்ளது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

வசூல் ஆகாத கடன்களுக்கு சிறப்பு தீர்வுத் திட்டம் அறிமுகம்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணைசாரா கடன்கள், இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கான சிறப்பு கடன் தீர்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

தூவெக மீனவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பு: விஜய் கண்டனம்

மீனவர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தூவெக) என்று எழுதியிருந்ததால், அவர்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க மறுப்பது கண்டனத்துக்குரியது என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தார்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

வங்கதேசம்: 330 நாள்களில் 2,442 வகுப்புவாத வன்முறைகள்

வங்கதேசத்தில் கடந்த 330 நாள்களில் 2,442 வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினர் அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

ஹரியாணா: பள்ளி இயக்குநரை கத்தியால் குத்திக் கொன்ற மாணவர்கள்

ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி இயக்குநர், பள்ளியின் வளாகத்திலேயே 2 மாணவர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

ஹூதிக்கள் தாக்குதலில் மூழ்கியது மேலும் ஒரு கப்பல்

3 மாலுமிகள் உயிரிழப்பு; 16 பேர் மாயம்

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

சமூக நீதி விடுதியில் முதல்வர் ஆய்வு

திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சமூகநீதி விடுதியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

ஐரோப்பிய ஆணையம்: தப்பியது உர்சுலா பதவி

ஐரோப்பிய யூனியன் அமைப்பின் நிர்வாக விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியனுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

கடன் வசூலில் கடுமை கூடாது

கடன் வசூலில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றக்கூடாது என வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவுறுத்தினார்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

மகளிர் உரிமைத் தொகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு: ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனடைய ஜூலை 15 முதல் அக்.15 வரை நடைபெறவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

2,342 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்

ஜூலை 14 முதல் கலந்தாய்வு

1 min  |

July 11, 2025