Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகப் போட்டி

காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணிக் திட்டம் சார்பில், மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நாடகப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

மாநில கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

ஹிந்தி பேசுவது தாய்மொழிக்கு அவமதிப்பு அல்ல

மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.72,600-க்கு விற்பனையானது.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

பிகாரில் தனித்துப் போட்டி

ஆம் ஆத்மி அறிவிப்பு

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

உணவுக்காக காத்திருந்த 798 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) மற்றும் பிற நிவாரணப்பொருள் விநியோக மையங்களில் உணவு பெற முயன்றவர்களை நோக்கி இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில், கடந்த மே மாத இறுதியில் இருந்து இதுவரை 798 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் (ஓஹெச்சிஹெச்ஆர்) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளி வகுப்பறை கட்டடங்கள்: முதல்வர் காணொலியில் திறப்பு

நாகை அருகே குருக்கத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைகள் மற்றும் ஆய்வகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்

புதுவைக்கு மாநில அந்தஸ்து உறுதியாக கிடைக்கும் என என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

முதல் டி20: வென்றது இலங்கை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன் உதவி

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

சிறுமியிடம் பாலியல் தொல்லை: மாணவர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே யுகேஜி சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த மேல்நிலை மாணவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

கிடப்பில் துறைமுக கட்டுமானப் பணி: மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியைத் தொடர வலியுறுத்தி மீனவர்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

5 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வேயில் முக்கிய 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நின்று, புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

எனது தைலாபுரம் தோட்டத்து வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: ராமதாஸ் குற்றச்சாட்டு

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

ஆளுநரின் அதிகாரத்துக்குள் முதல்வர் தலையிடக் கூடாது

முதல்வரின் அதிகாரத்துக்குள் ஆளுநர் வரக்கூடாது என்றால், ஆளுநரின் அதிகார வரம்புக்குள் முதல்வரும் வரக் கூடாது என மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தாமதமாக வருபவர்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தேர்வுக்கு தாமதமாக வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணர்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

முதுநிலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு: டிஆர்பி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூசிஸ்தான் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 9 பயணிகளை பலூசிஸ்தான் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனர்.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

வெள்ளையாற்றில் மீனவர் நலத்துறை ஆணையர் ஆய்வு

வெள்ளை ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது மற்றும் முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் ரா. கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

மத்திய ஓபிசி பட்டியலில் 2 சமூகத்தினரை சேர்க்க முதல்வர் கடிதம்

ஏ.எம்.எச்.நாஜிம் தகவல்

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம்; சுவிட்சர்லாந்து ஒப்புதல் நடைமுறைகள் நிறைவு

இந்தியா - ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையேயான மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தத்துக்கான ஒப்புதல் நடைமுறைகளை சுவிட்சர்லாந்து இறுதியாக நிறைவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

வாய்க்காலில் விழுந்து ஒருவர் பலி

திட்டச்சேரி அருகே வாய்க்காலில் விழுந்து விவசாயக் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

கைதான 3 பயங்கரவாதிகளின் வெளிநாட்டுத் தொடர்பு குறித்து விசாரணை

டிஜிபி சங்கர் ஜிவால்

2 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம் தனது கடமையைச் செய்யாமல், பாஜகவின் நலன்களுக்காகப் பாடுபடுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.

2 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

ரயில்வே கடவுப்பாதை ஆய்வு அறிக்கை: 2 வாரத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

ரயில்வே கடவுப் பாதைகளின் விதிமுறை கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், தற்போதைய நிலை அந்தப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைத்தல் போன்றவை குறித்து 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் அந்தந்த கோட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் அதிநவீன ‘அஸ்திரா’ ஏவுகணை வெற்றிகர சோதனை

விமானத்தில் இருந்து பார்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்குகளைக் குறிவைத்து தாக்கி அழிக்கும் ‘அஸ்திரா’ ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

அரசின் சேவைகளை இல்லங்களுக்கே கொண்டு சேர்க்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார்.

1 min  |

July 12, 2025

Dinamani Nagapattinam

பணி கோரி ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்குப் பணி வழங்கக்கோரி திருவாரூரில், 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் டார்ச் விளக்குகளை ஒளிரச் செய்து ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 12, 2025