Newspaper
Dinamani Nagapattinam
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து ஸ்திரம்
இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்
இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடர்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடர்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் நாட்டு அரசை பிரதான தமிழ்க் கட்சி வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சென்னை உள்பட 13 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: தமிழகம், போபால், ஐஓசி வெற்றி
அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் லீக் சுற்றில் ஹாக்கி தமிழ்நாடு, சாய் என்சிஓஇ போபால், ஐஓசி அணிகள் வெற்றி பெற்றன.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடி கோயில் குளத்தில் தெப்ப உற்சவம்
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆனித் திருவிழாவையொட்டி வர்த்தக சங்கம் சார்பில் ஹரித்ராநதி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்ற உத்தரவு வாக்காளர்களின் வாக்குரிமையைக் காப்பாற்றும்: காங்கிரஸ்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு பிகார் மாநிலத்தில் பெரும்பான்மையான வாக்காளர்களின் வாக்குரிமையைக் காப்பாற்றும் என காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்தது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம்: பஞ்சாப் முதல்வர் மீண்டும் விமர்சனம்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களைவிட நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதில் பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்த வேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெள்ளிக்கிழமை மீண்டும் விமர்சித்தார்.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு: 50 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல்
பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் அம்மையாருக்கு காட்சி கொடுத்து கைலாசநாதர் வீதியுலா
காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் அம்மையாருக்கு கைலாச வாகனத்தில் ஸ்ரீகைலாசநாதர் காட்சி கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் மோடி ஜூலை 27-இல் தமிழகம் வருகை
பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 27-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
அதிமுக உள்கட்சி விவகாரம்; புகார்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்?
தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
இன்று குரூப் 4 தேர்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் பேர் போட்டி
தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 11) நடைபெறும் குரூப் 4 தேர்வை 13.89 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
தமிழ் வளர்ச்சிக் கழகத்துக்கு ரூ.2.15 கோடி
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஆலோசனை
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ். கேஹர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்
ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவர்கள்
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
பேரளத்தில் காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பேரளத்தில் காவல் துறையை கண்டித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
சாவர்க்கரை அவமதிக்கவில்லை: நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் முறையீடு
‘ஹிந்துத்துவ கொள்கைவாதி சாவர்க்கரை அவமதிக்கவில்லை என்பதால், இந்த வழக்கில் தான் குற்றமற்றவன் என நீதிமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தரப்பில் முறையிடப்பட்டது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
மாறும் உலகில்... மாறாத போர்கள்...
மக்களும், நாடுகளும் இப்போதும் இரு அடிப்படை விதிகளைக் கொண்டு நிர்வகிக்கப்படுகின்றன. இவை 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொள்கைகள். அவை, முதலில் நாட்டு நலனுக்கு முன்னுரிமை அளிப்பது, அடுத்து அதிகாரத்தை முறையாகப் பகிர்வது மற்றும் பிற நாடுகளுடன் தேவைக்கு ஏற்ப இணைந்து செயல்படுவது.
3 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
நாகையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வுப் பேரணி
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ: இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
ஐடி, ஆட்டோ பங்குகள் அதிகம் விற்பனை: பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
நகர்மன்ற நியமன உறுப்பினர்; மாற்றுத்திறனாளி விருப்ப மனு
மயிலாடுதுறை நகர்மன்ற நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளியான யு.ராஜேந்திரன் வியாழக்கிழமை விருப்ப மனு அளித்தார்
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
இறுதியில் ஸ்வியாடெக் - அனிசிமோவா பலப்பரீட்சை
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில், போலந்தின் இகா ஸ்வியாடெக் - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
கேரளம் உள்ளிட்ட பேரிடர் பாதித்த 6 மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடி: மத்திய அரசு ஒப்புதல்
வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளம், உத்தரகண்ட் மாநிலங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு நிதியின் (எஸ்டிஆர்எஃப்) மத்திய அரசின் பங்காக ரூ. 1,066.80 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
கூட்டுறவு கல்வி நிதி வழங்கல்
திருவாரூரில் கூட்டுறவு ஒன்றியத்துக்கு கல்வி நிதிக்கான காசோலையை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி வியாழக்கிழமை வழங்கியது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
தில்லிக்கு துணைபோகும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் கண்டனம்
தில்லிக்கு துணை போவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வர் மற்றும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
மேக்கேதாட்டு அணை: மத்திய அரசிடம் விரிவான திட்ட அறிக்கை தாக்கல்
கர்நாடக முதல்வர் மாற்றம் விவாதத்தில் இல்லை
1 min |
July 11, 2025
Dinamani Nagapattinam
ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள்: வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்பு
கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினரால் நூற்றுக்கணக்கானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டது.
1 min |
July 11, 2025
Dinamani Nagapattinam
கட்டுப்படுத்திய நிதீஷ்; மீட்டெடுத்த ரூட்
இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டின் முதல் நாளில் இங்கிலாந்து, 70 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் சேர்த்திருந்தது.
1 min |