Newspaper
Dinamani Nagapattinam
பெற்றோருக்கு நெருக்கடி கொடுக்கும் தனியார் பள்ளிகள்!
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச சேர்க்கைக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காத நிலையில், கல்விக் கட்டணத்தை பெற்றோரிடம் பள்ளிகள் வசூலித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
2 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
மாணவர், சுற்றுலா, ஹெச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தியது அமெரிக்கா
மாணவர்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆகியவற்றுக்கான கட்டணத்தை 250 டாலர் (சுமார் ரூ.21,000) வரை உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
திருவாரூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே மேம்பாலப் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை, முதல்வர் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை இரவு திறந்து வைத்தார்.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 319-ஆவது ஆண்டு தினம்
தமிழறிஞர் சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்த 319-ஆவது ஆண்டு தினம் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (டி.இ.எல்.சி) சார்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
ஐரோப்பாவில் ஊக்கத்தொகையுடன் உயர்க்கல்வி பயில 101 இந்திய மாணவர்கள் தேர்வு
ஐரோப்பிய நாடுகளில் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பை 'எராஸ்மஸ் பிளஸ்' ஊக்கத்தொகையுடன் பயில, நடப்பு 2025-26-ஆம் கல்வியாண்டில் 50 மாணவிகள் உள்பட 101 இந்திய மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
தரவுகள் பேசட்டுமே...
கீழடி ஆய்வு முதலில் மத்திய அரசால் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழருக்கு எதிரான அணுகுமுறை என்பதில் அர்த்தமில்லை. நம்முடைய நோக்கம் நமது வரலாற்றை வெளிப்படுத்துவது மட்டுமே எனில், உலக நடைமுறைகளின் படி அறிவியல் அணுகுமுறையோடு உண்மையை நிரூபிக்க ஆவன செய்ய வேண்டும்.
3 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
திருவாரூரில் 4.5 கி.மீ. சாலையில் நடந்து சென்று முதல்வர் உற்சாகம்
திருவாரூரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை மாலை சுமார் 4.5 கிலோமீட்டர் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை உற்சாகத்துடன் சந்தித்து உரையாடினார்.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
பாரத்பென்ஸின் புதிய கட்டுமான வாகனங்கள் அறிமுகம்
டெய்ம்லர் கிறிஸ்லர் டிரக் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமான டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ், இந்தியாவில் புதிய கட்டுமான வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
நாகை போக்குவரத்து மண்டலத்தில் குளிர்சாதனப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா?
நாகை போக்குவரத்து மண்டலத்தில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ள குளிர்சாதனப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் மாங்கனித் திருவிழா சிறப்புகள்
அம்மை என்பது ஒரு அருமைச் சொல்லாகும். அதன் சிறப்பை உணர்ந்த மாணிக்கவாசகர், அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே, அன்பினில் விளைந்த ஆரமுதே என்று ஆதிபகவானை மனமுருகிப் பாடினார்.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
தங்கம் பவுனுக்கு ரூ.480 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.72,000-க்கு விற்பனையானது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
சுய உதவிக் குழுக்களின் தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியத்துடன் கடன்
சுய உதவிக் குழுக்கள் தங்களது தொழில்களை மேம்படுத்த வட்டி மானியத்துடன் கடனுதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
வேதாரண்யம் அருகே புதன்கிழமை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள், மீன்பிடி வலைகளைப் பறித்துச் சென்றனர்.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
உக்ரைன் போர், எம்ஹெச்17 விவகாரத்தில் ரஷியா சட்டமீறல்: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்
உக்ரைன் மீதான படையெடுப்பு, எம்ஹெச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ஆகியவற்றில் ரஷியா சர்வதேச சட்டங்களை மீறியதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு
கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கிலிருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
8-ஆவது ஊதியக் குழுவை அமைக்க வலியுறுத்தி தர்னா
அகில இந்திய வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக, அரசு, உள்ளாட்சி, அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்து தர்னா போராட்டம் காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன தலைவர் சுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
எந்த வகுப்பினரிடமும் சிக்காத கோயில்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் குறிப்பிட்ட எந்த வகுப்பினரிடமும் சிக்காமல் முறையாக நிர்வகிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
இந்தியா-நமீபியா இடையே 4 ஒப்பந்தங்கள்
பிரதமர், அதிபர் முன்னிலையில் கையொப்பம்
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
நாகூர் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம்
நாகூரில் உள்ள நாகவல்லி சமேத நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
மாங்கனித் திருவிழா தொடங்கியது
காரைக்கால் மாங்கனித் திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
ரூ.2,306 கோடியாக உயர்ந்த ஆர்சிபி பிராண்ட் மதிப்பு
ஐபிஎல் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பிராண்ட் மதிப்பு ரூ.2,306 கோடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
2% சரிவைக் கண்ட வீடுகள் விற்பனை
இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் கடந்த ஜனவரி-ஜூன் அரை ஆண்டில் வீடுகள் விற்பனை 2 சதவீதம் சரிந்துள்ளது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
மாடத்தில் மிளிர்ந்த நட்சத்திரங்கள்...
டென்னிஸின் 'பிக் த்ரீ' என்று அழைக்கப்பட்ட வீரர்களில் ஒருவரான சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜோகோவிச் விளையாடிய ஆட்டத்தை பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நேரில் கண்டு ரசித்தார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
இஸ்ரேல் குண்டுவீச்சில் 1,060 பேர் உயிரிழப்பு: ஈரான்
கடந்த மாதம் 13-ஆம் தேதியில் இருந்து 12 நாள்களுக்கு தங்கள் நாட்டில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இதுவரை 1,060 பேர் உயிரிழந்ததாக ஈரான் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
லஞ்சம்: நகரமைப்பு குழும அதிகாரி, உதவியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை
லஞ்சம் பெற்ற வழக்கில் நகரமைப்புக்குழும அதிகாரி, உதவியாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
நாளைமுதல் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி
அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கிப்போட்டி வியாழக்கிழமை (ஜூலை 10) தொடங்கி, வரும் 20-ஆம் தேதி வரை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
பருத்தி விதை நீக்கும் இயந்திரம்
தமிழக அரசு தனது முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி விதை நீக்கும் இயந்திரம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
மகாராஷ்டிரம்: உத்தவ்-ராஜ் தாக்கரே கட்சியினர் தடையை மீறி பேரணி
மாநில அமைச்சரை வெளியேற்றிய போராட்டக்காரர்கள்
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
ரயில் விபத்து: முழு விசாரணை தேவை
கடலூர் ரயில் விபத்து தொடர்பாக முழு விசாரணை நடத்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களிடம் விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
ஆப்கானிஸ்தான் விவகாரம்: ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
1 min |