Facebook Pixel நாகை போக்குவரத்து மண்டலத்தில் குளிர்சாதனப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா? | Dinamani Nagapattinam - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

நாகை போக்குவரத்து மண்டலத்தில் குளிர்சாதனப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா?

Dinamani Nagapattinam

|

July 10, 2025

நாகை போக்குவரத்து மண்டலத்தில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ள குளிர்சாதனப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

நாகப்பட்டினம், ஜூலை 9:

தமிழகத்தில் 1956-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போக்குவரத்துத் துறை 3 ஆண்டுகளுக்குப் பிறகு 192 கி.மீ. தொலைவுள்ள வழித்தடங்களில் விரைவுப் போக்குவரத்தைத் தொடங்கியது. இதையடுத்து, 1967-இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பேருந்து வழித்தடங்களை அரசுடைமையாக்குவது குறித்து ஆராய்ந்து 1971-இல் சோமசுந்தரம் குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி படிப்படியாக பேருந்து வழித்தடங்கள் அரசுடைமையாக்கப்பட்டன.

தற்போது, மாநகரப் போக்குவரத்துக் கழகம்-சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம்-விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் எட்டு பிரிவுகளாக செயல்படுகின்றன.

FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு

இறப்புச் சான்றிதழ்களைப் பிழையின்றியும், விரைவாகவும் வழங்க சிறப்பு தணிக்கைக் குழுவை அரசு அமைத்துள்ளது.

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.

time to read

3 mins

May 27, 2026

Dinamani Nagapattinam

2-வது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

தமிழகத்தில் ஜூன் 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களில் ஜூன் 1 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

120 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

நாடு முழுவதும் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 120 மருந்துகள் தரமற்றவையாகவும், ஒரு மருந்து போலியாகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

time to read

1 min

May 26, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதல்வர் விஜய் உத்தரவு

மேக்கேதாட்டு அணை விவகாரம்

time to read

1 min

May 26, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

முதல் சுற்றில் வென்ற ஜோகோவிச், ரைபகினா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கஜகஸ்தானின் எலனா ரைபகினா உள்ளிட்டோர், தங்கள் முதல் சுற்றில் திங்கள்கிழமை வெற்றி பெற்றனர்.

time to read

1 min

May 26, 2026

Translate

Share

-
+

Change font size