Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

இன்று பொது வேலைநிறுத்தம்: பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது

பொது வேலைநிறுத்தத்தையொட்டி, புதன்கிழமை (ஜூலை 9) பணிக்கு வராமல் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் எச்சரித்துள்ளார்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்ட தொடக்க விழாவை புறக்கணித்த விவசாயிகள்

திருமருகல் வட்டார வேளாண் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்ட தொடக்க விழாவை விவசாயிகள் புறக்கணித்தனர்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

சிறார்கள் வாகனம் ஓட்டிய வழக்கில் பெற்றோருக்கு அபராதம்

காரைக்கால் மாவட்டத்தில், சிறார்கள் வாகனம் ஓட்டிய வழக்கில் பெற்றோர்கள் 3 பேருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் திமுக அரசு

அமைச்சர் பி.கே.சேகர்பாபு

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

அரசு அளித்த வீட்டுமனையால் பயனில்லை

அரசு அளித்த வீட்டுமனைப் பட்டாவால் பயனில்லை என தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் தெரிவித்தார்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

ஓவியக் கலையில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தவேண்டும்

ஓவியக் கலையில் மாணவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க பரிந்துரை

உக்ரைனுக்கு முக்கிய ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்தி வைத்த சில நாட்களுக்குள், அமெரிக்கா அந்த நாட்டுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்ப வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்தார்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

ஆளுநர் ரவியிடம் மாநில நிதி தணிக்கை அறிக்கை அளிப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மாநில நிதி தணிக்கை அறிக்கையை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வழங்கினார்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

கடலூர் விபத்துக்கு யார் காரணம்?: ரயில்வே அதிகாரிகள் விளக்கம்

கடலூர் மாவட்டத்தில் ரயில் - பள்ளி வேன் மோதல் விபத்துக்கு வேன் ஓட்டுநரின் கவனக்குறைவும், கேட் கீப்பரின் (கடவுப்பாதை பணியாளர்) விதிமீறலுமே காரணம் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

இந்தியா-அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

'இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படுத்தப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு பாதிக்கப்படாது

சீன தொழில் வல்லுநர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியதால், இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு பாதிக்கப்படாது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

டிரம்ப்புக்கு நோபல் பரிசு:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்தார்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

பளுதூக்குதல்: சாய்ராஜுக்கு வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்ராஜ் பர்தேசி செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

நீங்களும் விண்வெளி வீரர்களாகி நிலவில் நடைபோடலாம்

மாணவர்களுக்கு சுபான்ஷு சுக்லா ஊக்கம்

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

பள்ளி வேன் - ரயில் மோதல்: 3 மாணவர்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை ரயில்வே கடவுப் பாதையை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் அக்காள், தம்பி உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

கூட்டணி ஆட்சியா? கூட்டணி அரசா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தேர்தல் வியூகம் வெற்றி பெறுமா என்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.

2 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நில அளவைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை ரத்து செய்ய வலியுறுத்தி, நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

குடியரசுத் தலைவருக்கு எதிராக ஆட்சேபகர வார்த்தைகள்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

வாகனப் புகை மாசுபாட்டைக் குறைப்பது அனைவரின் பொறுப்பு

வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பது நம் அனைவரின் பொறுப்பு என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

விமான கட்டண திடீர் உயர்வு பிரச்னை தீர்வு காண நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் டிஜிசிஏ உறுதி

விமானக் கட்டணங்கள் திடீரென உயர்த்தப்படும் பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்ககம் (டிஜிசிஏ) உறுதி அளித்தது.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

ஜூலை 18-இல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

திமுக எம்.பி.க்கள் கூட்டம் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

பாரதியார் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

காரைக்கால் பாரதியார் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கருத்து ஏற்புடையதல்ல: ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி எதிர்ப்பு மற்றும் மராத்தி தெரியாதவர் மீதான தாக்குதல் தொடர்பாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரது கருத்துகள் ஏற்புடையதல்ல என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

பாமக வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன்

சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன் என அக்கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

17 மருந்துகளை கழிப்பறையில் கொட்டி அழிக்கலாம்; சிடிஎஸ்சிஒ வழிகாட்டுதல் வெளியீடு

வீட்டு கழிப்பறைகளில் கொட்டி அப்புறப்படுத்தவதற்கு 17 மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஒ) வெளியிட்டது.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

பாமகவில் அன்புமணிக்கே முழு அதிகாரம்

அரசியல் தலைமைக் குழு முடிவு

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தந்தை காலமானார்

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் தந்தை தௌலால் வைஷ்ணவ் (81) செவ்வாய்க்கிழமை காலமானார்.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

74 நாட்டினருக்கு விசா இல்லாமல் அனுமதி

74 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர அனுமதிக்கப்படுவர் என்று சீனா அறிவித்துள்ளது.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

மாங்கனித் திருவிழா: பிஎஸ்என்எல் சிம் கார்டு விற்பனை தொடக்கம்

மாங்கனித் திருவிழாவின்போது பிஎஸ்என்எல் சிம் சிறப்பு விற்பனை மேளா தொடங்கப்பட்டது.

1 min  |

July 09, 2025

Dinamani Nagapattinam

கர்நாடகத்தில் 2 ராணுவ தொழில் வழித்தடம் அமைக்கத் திட்டம்

அமைச்சர் எம்.பி.பாட்டீல்

1 min  |

July 09, 2025