Newspaper
Dinamani Nagapattinam
நகர்ப்புறங்களில் சுய சான்று அடிப்படையில் தொழில் உரிமம்
நகர்ப்புறங்களில் 500 சதுரடி அடிக்கு குறைவாக உள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் ஒரே நாளில் தொழில் உரிமம் பெறலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
பஹல்காம் தாக்குதலுக்கு 'க்வாட்' கூட்டமைப்பு கண்டனம்
பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு 'க்வாட்' கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
'நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்'
அஜித்குமார் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் மோடி 5 நாடுகள் பயணம் தொடக்கம்
கானா, டிரினிடாட்-டொபாகோ குடியரசு, அர்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான ஒருவார அரசுமுறைப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கினார்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
என்ஐடியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
காரைக்கால், ஜூலை 2: என்ஐடியில் அகில இந்திய அளவிலான ஆசிரியர்களுக்கு, ஏஐ-ரோபாட்டிக்ஸ் துறையில் திறன் மேம்பாட்டுக்கான 24 வார பயிற்சி தொடங்கியது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பில் பாகிஸ்தான்: இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுள்ளது தொடர்பாக மத்திய அரசை விமர்சித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரண்தீப்சிங் சுர்ஜேவாலா, உலக நாடுகள் மத்தியில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
புகாரளித்த பெண்கள் மீது பண மோசடி வழக்கு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயில் காவலாளி தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், புகார் தாரர்களான நிகிதா, அவரது தாய் சிவகாமி அம்மாள் ஆகியோர் மீது அரசுப் பணி வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கு திருமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 2011-இல் பதிவு செய்யப்பட்டது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
9,000 பேரை பணிநீக்கம் - மைக்ரோசாஃப்ட் முடிவு
உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்க முடிவெடுத்துள்ளது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு, கோட்டுச்சேரி பாசனத்துக்கு காவிரி நீரை சட்டப்பேரவை உறுப்பினர் சந்திர பிரியங்கா புதன்கிழமை திறந்து வைத்தார்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
விளைச்சல் இருந்தும் வீழ்ச்சி ஏன்?
இந்தியாவின் ‘தேசியக் கனி’ என்றும் ‘பழங்களின் ராஜா’ என்றும் மாம்பழம் போற்றப்படுகிறது. உலகின் மிகப் பெரிய மாம்பழ உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது. இந்திய மாம்பழ வகைகள் அதன் தனித்துவமான நறுமணம், சுவைக்காக உலகளாவிய அளவில் கவனம் பெற்றுள்ளன.
2 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
காஸா போர் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்
காஸா போர் நிறுத்தத்துக்குத் தேவையான நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி
அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விரும்பியதாக தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு: இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
ராகுலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
டிப்பர் லாரி மோதி பள்ளி மாணவர் உயிரிழப்பு
மன்னார்குடியில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் பள்ளி மாணவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
34 பேரூராட்சிகளின் தரம் உயர்வு
தமிழகத்தில் 34 பேரூராட்சிகளின் தரத்தை உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
திமுக ஆட்சியின் ஆன்மிகத் தொண்டுக்கு உண்மையான பக்தர்கள் பாராட்டு
திமுக ஆட்சியின் ஆன்மிகத் தொண்டை உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர் என்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
மகளிர் டி20: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்றம் அமைத்த வனச் சட்ட ஆலோசனைக் குழுவுக்கு எதிர்ப்பு
ஓய்வு பெற்ற 60 அதிகாரிகள் கடிதம்
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
கேரள சுற்றுலாத் துறைக்கு விளம்பர மாடலான பிரிட்டன் போர் விமானம்!
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின் எஃப்-35 போர் விமானத்தை கேரள சுற்றுலாத் துறை தனது விளம்பரத்திற்காக பயன்படுத்தியுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
மாநில சீனியர் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி
தமிழ்நாடு மாநில சீனியர் ஆடவர், மகளிர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்
புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமர்சித்தார்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்ட வீடியோ: விசாரணைக்கு உத்தரவு
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநரை காவலர்கள் தாக்கிய கண்காணிப்பு கேமரா பதிவு சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், இதுகுறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
நாகையில் 30 கிலோ கடல் அட்டை பறிமுதல்
வெளிநாட்டுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கடல் அட்டைகளை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
இலவச மருத்துவ முகாம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடி கருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகை நகர திமுக சார்பில் புதன்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
முதல்வராக நீடிப்பேன்: சித்தராமையா
ஐந்து ஆண்டு காலத்துக்கும் முதல்வராகவே நீடிப்பேன் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ஆனித் திருமஞ்சனத்தையொட்டி காரைக்கால் பகுதி சிவ தலங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
ஆலங்குடி கோயிலில் கும்பாபிஷேக ஓராண்டு பூர்த்தி விழா
ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த ஓராண்டு பூர்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
விண்ணப்பங்களை நிரப்ப அரசின் உதவியை எதிர்நோக்கும் மாற்றுத்திறனாளிகள்
உள்ளாட்சி அமைப்புகளின் நியமனப் பதவிகளுக்கு வரையறுக்கப்பட்ட விண்ணப்பங்களை நிரப்புவதில் மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
1 min |