Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

Intentar ORO - Gratis

Periódicos

Dinamani Chennai

Dinamani Chennai

திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்

திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் தவெகவுக்கு மதிமுக ஆதரவளிக்கும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

2 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

மருத்துவர்களுக்கு மரியாதை!

விடுதலைப் போராட்ட வீரராகவும், புகழ்பெற்ற மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகவும் விளங்கியவர் பி.சி.ராய் என்றழைக்கப்படும் பிதான் சந்திரா ராய்.

2 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

மூன்று நாள்கள் பயணமாக செஷல்ஸ் சென்றார் பிரதமர் மோடி

இந்தியாவின் கடல்சார் அண்டை நாடான செஷல்ஸ் தீவுக்கு மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சென்றார். தலைநகர் விக்டோரியாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

வில் வித்தகர்கள்!

தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்துக்கு உள்பட்ட கின்னரசானி, கஞ்சனபள்ளி யில் உள்ள விளையாட்டுப் பள்ளிகள், கோத்த குடெம், தம்மபேட்டாவில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிடப் பள்ளிகள், கம்மம், பால்வோஞ்சாவில் உள்ள இரண்டு சிறப்பு 'கேலோ இந்தியா' மையங்கள் ஆகியவற்றின் மூலம் வில் வித்தைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

ராமர் கோயில் நன்கொடை விவகாரம்; அறக்கட்டளை பொதுச் செயலர், அறங்காவலர் ராஜினாமா

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததாக அந்த அறக்கட்டளை சனிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை (ஜூன் 28, 29) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது

பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்

நாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் புதிய கல்விமுறையை வலியுறுத்தி, காங்கிரஸ் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டுமென கட்சியின் பொதுச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,258 கோடி டாலராக உயர்வு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,258.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை

தெற்கு ரயில்வே ஓராண்டில் (2025-2026) மட்டும் 226 சிறப்பு ரயில்களை இயக்கி தேசிய அளவில் முதலிடம் வகித்து சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

சின்னஞ்சிறு வயதில்...

இருபது விநாடிகளில் 61 பறவையினங்களை அடையாளம் கண்டு, அதன் பெயர்களைத் தெரிவித்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் திருச்சியைச் சேர்ந்த ஐந்து வயதுச் சிறுமி நிதன்யா.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

2 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

மழைக்கால முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

மெத்தம்பெட்டமைன், போதை ஸ்டாம்புகள் பறிமுதல்

மெத்தம்பெட்டமைன், போதை ஸ்டாம்புகள் விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

உஸ்மான் டெம்பிள் ஹாட்ரிக் பிரான்ஸ் முதலிடம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் ஐ பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் நார்வேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

ஸ்ரீ பாலாஜி மருந்தியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருந்தியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.37 லட்சம் மாணவர்கள் சேர்க்கை

காலக்கெடு நிர்ணயிக்க ஆசிரியர்கள் வலியுறுத்தல்

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கரடி தாக்கியதில் கட்டடத் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

வெனிசுலா நிலநடுக்கம்: 900-ஐ கடந்தது உயிரிழப்பு

சர்வதேச மீட்புப் படைகள் விரைவு

1 min  |

June 27, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

'நேத்ரா' வான்வழி முன்னெச்சரிக்கை, கட்டுப்பாட்டு அமைப்புக்கு இந்திய விமானப்படை அனுமதி

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 'நேத்ரா' வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்கு இந்திய விமானப்படை இறுதிச் செயல்பாட்டு அனுமதி சான்றிதழ் அளித்துள்ளது.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்: 15 அதிகாரிகள், போலீஸாருக்கு முதல்வர் பதக்கம்

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்புத் தினத்தை யொட்டி, தமிழக காவல் துறையில் 15 அதிகாரிகள், போலீஸாருக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணி காரணமாக, அடையாறில் சனிக்கிழமை (ஜூன் 27) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

ஜார்க்கண்ட்: வேன் மீது லாரி மோதி 8 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

June 27, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

திருச்சானூர்: தெப்பத்தில் உலா வந்த சுந்தரராஜ பெருமாள்

திருச்சானூரில் நடந்து வரும் தெப்போற்சவத்தின் 2-ஆம் நாள் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

கேரளத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 6 வங்கதேசத்தவர்கள் கைது

கேரளத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பேரை மாநில காவல் துறையினர் கைது செய்தனர்.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

துருக்கிக்கு ஆறுதல் வெற்றி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் விளையாடிய ஆட்டத்தில் துருக்கி, 3-2 கோல் கணக்கில் அமெரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.

1 min  |

June 27, 2026