Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Chennai

Dinamani Chennai

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

May 18, 2026

Dinamani Chennai

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதலை ஏற்க முடியாது

ஐ.நா.வில் இந்தியா

1 min  |

May 18, 2026

Dinamani Chennai

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

2 min  |

May 18, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு

ராகுல், பிரியங்கா பங்கேற்பு

1 min  |

May 18, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

ரஷியாவில் மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

இந்தியர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

1 min  |

May 18, 2026

Dinamani Chennai

ரயில் மறியல் போராட்டம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக இளைஞர் காங்கிரஸார் எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு ரயிலை மறித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

May 18, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

திரைப்படக் கல்வியின் அவசியம்

மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?

3 min  |

May 18, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

மருத்துவப் படிப்புடன் ஆராய்ச்சி திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்

பேராசிரியர் நாராயணசாமி

1 min  |

May 18, 2026

Dinamani Chennai

ஐக்கிய அரபு அமீரகத்தில் அணுமின் நிலையத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்

ஈரான் மீது சந்தேகம்

1 min  |

May 18, 2026

Dinamani Chennai

பாஜகவின் 'ஹாட்ரிக்' வெற்றி!

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும், தமிழ்நாட்டில் கட்சியைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நடிகர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று வெற்றி பெற்றதும், மூன்றாவது முறையாக அஸ்ஸாமில் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.

2 min  |

May 18, 2026

Dinamani Chennai

இயக்குநர் நியமனம் ஓராண்டாக காத்திருக்கும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை

தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் பதவிக்கு கடந்த ஓராண்டாகியும் எவரும் நியமிக்கப்படாததால் கூடுதல் பொறுப்பாக அப்பணிகளை ஐஏஎஸ் அதிகாரியே மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

1 min  |

May 18, 2026

Dinamani Chennai

கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவர் கைது

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

May 18, 2026

Dinamani Chennai

சேவைத் துறையில் குஜராத் முன்னிலை வகிக்க உகந்த தருணம்

அமைச்சர் அமித் ஷா

1 min  |

May 18, 2026

Dinamani Chennai

அரசு மருத்துவமனையில் கையூட்டு எம்எல்ஏ புகாரில் 4 பேர் மீது நடவடிக்கை

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் கையூட்டு பெற்ற 4 பணியாளர்கள் மீது, தொகுதி எம்எல்ஏ அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 18, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

இரு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இளைஞர்களும் உயிரிழந்தனர்.

1 min  |

May 18, 2026

Dinamani Chennai

தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்

மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.

1 min  |

May 18, 2026

Dinamani Chennai

சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிப்பு

பெட்ரோல், டீசலுக்கு பதிலாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி (எரிவாயு) விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 18, 2026

Dinamani Chennai

உணவுப் பாதுகாப்பை தக்கவைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை தக்கவைக்க முதல்வர் விஜய் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக துணைப் பொதுச் செயலர் துரை. ரவிகுமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

May 18, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

தொடரும் வினாத்தாள் கசிவு: கல்வி அமைச்சரை பிரதமர் நீக்காதது ஏன்? ராகுல் கேள்வி

பாஜக ஆட்சியில் நீட் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் தொடர்ந்து கசிந்து வரும் நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்க பிரதமர் நரேந்திர மோடி தயங்குவது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min  |

May 18, 2026

Dinamani Chennai

ரஷியாவில் மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

ரஷியா மீது உக்ரைன் மீண்டும் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

1 min  |

May 18, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி

துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்

1 min  |

May 18, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

தவெக ஆட்சிக்கு நெருக்கடியாக இருக்க மாட்டோம்

தவெக ஆட்சிக்கு நெருக்கடியாக இருக்கமாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.

1 min  |

May 18, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

மோகன் பகான் - ஈஸ்ட் பெங்கால் 'டிரா'

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பர் ஜயன்ட் - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

1 min  |

May 18, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி முருகன் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min  |

May 18, 2026

Dinamani Chennai

விழித்திரை புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகள் கௌரவிப்பு

விழித்திரை புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகள் சங்கர நேத்ராலயா மருத்துவமனை சார்பில் கௌரவிக்கப்பட்டனர்.

1 min  |

May 18, 2026

Dinamani Chennai

பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை உயிரிழப்பு

பர்கூர் அருகே கார் கவிழ்ந்ததில் பலத்த காயம் அடைந்த 2 வயது ஆண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

1 min  |

May 18, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

ஆனைமங்கலம் செப்பேடுகளை தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பாதுகாக்க வேண்டும்

மத்திய அமைச்சருக்கு தமிழக எம்.பி. கடிதம்

1 min  |

May 18, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

2 min  |

May 18, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

கிளாண்டர்ஸ் நோய்த் தொற்று: 30 குதிரைகளின் ரத்தம் பரிசோதனைக்காக சேகரிப்பு

குதிரை வளர்ப்பு உரிமத்துக்கு காலக்கெடு விதிக்கவும் திட்டம்

1 min  |

May 18, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

பேரவைத் தலைவர் அறிவிப்பு

1 min  |

May 18, 2026

Sayfa 1 ile ilgili 300