Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Chennai

பக்கிங்ஹாமில் அரசர் சார்லஸ் வசிக்க மாட்டார்

லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையின் 10 ஆண்டுகால புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச்சில் முடிவடைந்த பின்னரும், பிரிட்டன் அரசர் சார்லஸ் அங்கு வசிக்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 27, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

ஜூலை 3-இல் அமர்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீரில் கண்காணிப்பு தீவிரம்

ஜம்மு-காஷ்மீரில் ஜூலை 3-ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்குவதையொட்டி, அந்த யூனியன் பிரதேசம் முழுவதும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

ஆசிரியர் பணி நிரவலை நிறுத்தி வைக்கக் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பணி நிரவல் கலந்தாய்வை நடத்த வேண்டாம் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

வேளாண் துறையிலும் விரைவில் வெள்ளை அறிக்கை அமைச்சர் வினோத்

வேளாண் துறையிலும் வெள்ளை அறிக்கையை முதல்வர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் கூறினார்.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

கலைக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை: தமிழக உயர்கல்வித் துறை அனுமதி

நிகழ் 2026-27- ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முறையே 20 சதவீதம், 15 சதவீதம், 10 சதவீதம் கூடுதலாக தேவையான பாடப் பிரிவுகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

ஜெர்மனி, அமெரிக்கா அதிர்ச்சி ஈகுவடார், துருக்கி அசத்தல்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், 4 முறை சாம்பியனான ஜெர்மனியை - ஈகுவடாரும், அமெரிக்காவை - துருக்கியும் வீழ்த்தி, அந்த அணிகளுக்கு அதிர்ச்சி அளித்தன.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ் உட்பட 3 நிறுவனங்களின் ஐபிஓ

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ், கனோகர் எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

June 27, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

ஐஆர்எஃப்சி பங்கு ரூ.2,084 கோடிக்கு விற்பனை

பொதுத் துறையைச் சேர்ந்த இந்திய ரயில்வே நிதி கழகத்தின் (ஐஆர்எஃப்சி) பங்குகளின் விற்பனைமூலம், மத்திய அரசு ரூ.2,084 கோடி நிதி திரட்டியுள்ளது.

1 min  |

June 27, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

அமோனியா வாயுக் கசிவு: மீட்கப்பட்ட 59 பேர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தனியார் கடல் மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்தில் மீட்கப்பட்ட 59 தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர்.

1 min  |

June 27, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

அம்பாசமுத்திரம் தொகுதி பொது வேட்பாளர் சீமான்?

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் தவெகவுக்கு எதிராக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

கடந்த 2025-26 நிதியாண்டில் அரசு கஜானாவுக்கு வேதாந்தா ரூ.62,722 கோடி பங்களிப்பு!

முன்னணி இயற்கை வள உற்பத்தி நிறுவனமான வேதாந்தா, கடந்த 2025-26 நிதியாண்டில் அரசு கஜானாவுக்கு ரூ.62,722 கோடியைப் பங்களிப்பாக (வரி, கட்டணங்கள் உள்பட) வழங்கியுள்ளது.

1 min  |

June 27, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

ஜப்பானுடன் டிரா செய்த ஸ்வீடன்

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், ஸ்வீடன் 1-1 கோல் கணக்கில் ஜப்பானுடன் டிரா செய்தது. இதில் இரு அணிகளுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

காவல் நிலைய சித்திரவதை வழக்கு துணை ஆணையருக்கு எதிரான தனி நீதிபதி உத்தரவு ரத்து

காவல் நிலைய சித்திரவதை குறித்த விசாரணை தொடர்பான வழக்கில் துணை ஆணையர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த டிஜிபிக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

தேசிய நல்லாசிரியர் விருது தமிழக ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுள்ள தமிழக ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

1 min  |

June 27, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

துணிக்கடையில் தீ: பல லட்சம் பொருள்கள் சேதம்

ஆவடியில் வெள்ளிக்கிழமை துணிக்கடை தீப்பிடித்து எரிந்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் உள்ளிட்ட பொருள்கள் சேதமானது.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

எஸ்ஐஆர் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு

6 கோடி வாக்காளர்கள் நீக்கம்

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி

'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

வங்கதேச இறையாண்மைக்கு சீனா ஆதரவு

தாரிக் ரஹ்மான்-ஷி ஜின்பிங் சந்திப்பு

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

ரூ. 2 லட்சத்துக்கு குழந்தை விற்பனை: தம்பதி, இடைத்தரகர் கைது

சேலத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ. 2 லட்சத்துக்கு விற்றதாக தம்பதி, இடைத்தரகரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

இந்தியாவுக்குள் மலிவான விலையில் எஃகு பொருள்கள் இறக்குமதி: சீனா, ரஷியாவுக்கு எதிராக பொருள் குவிப்பு விசாரணை

குறைந்த விலையிலான எஃகு பொருள்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் சீனா, ரஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மீது பொருள் குவிப்புக்கு எதிரான விசாரணையைத் தொடங்கவுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்தது.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்காக கடந்த டிச.27-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

கேரளத்தில் மின்வெட்டு: மற்ற மாநிலங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் குறைவு

மற்ற மாநிலங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக கேரளத்தில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதாக அம்மாநில எரிசக்தித் துறை அமைச்சர் சன்னி ஜோசஃப் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 27, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.

1 min  |

June 27, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் விரைவில் அமல்

முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

கடையத்தில் செல்லம்மா பாரதி 129-ஆம் திருமண நாள் விழா

சென்னை சேவாலயா சார்பில், தென்காசி மாவட்டம், கடையத்தில் செல்லம்மா பாரதியின் 129-ஆவது திருமண நாள் நிகழ்ச்சி மூன்று நாள் விழாவாக வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெற்றோர் 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க நீதித் துறை நடுவர் மன்றங்களுக்கு உத்தரவு

வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொள்ளும் குழந்தைக்கு பெற்றோர் தரப்பில் உரிமை கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என நீதித் துறை நடுவர் மன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம்: 6 வீரர்களின் பெயர்கள் வெளியீடு

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் வீரமரணமடைந்த 6 வீரர்களின் (ராணுவம்-5, விமானப் படை-1) பெயர்கள், தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிட சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் வீரமரணமடைந்த 6 வீரர்களின் பெயர் ஓராண்டுக்குப் பின்னர் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

June 27, 2026

Dinamani Chennai

'வீட்டிலிருந்து வேலை' எனும் சிறை !

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

3 min  |

June 27, 2026

Dinamani Chennai

கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை: பயிற்சியாளர் மீது வழக்கு

கண்ணகி நகரில் கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min  |

June 27, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த திட்டம்

மாநிலங்கள் ஆலோசனைகளை வழங்க அமித் ஷா வேண்டுகோள்

1 min  |

June 27, 2026

Sayfa 9 ile ilgili 300