Newspaper
Dinamani Chennai
கட்டுமான உபகரணங்கள் விற்பனை 2% சரிவு! - ஏற்றுமதியில் 32% வளர்ச்சி கண்டு சாதனை
நாட்டின் கட்டுமான உபகரணங்களின் ஒட்டுமொத்த விற்பனை, கடந்த 2025-26 நிதியாண்டில் சுமார் 2 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாக இந்திய கட்டுமான உபகரணங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் (ஐசிஇஎம்ஏ) தெரிவித்துள்ளது.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு: முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு இன்று பாராட்டு விழா மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
பொதுவாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு சனிக்கிழமை நடக்கும் பாராட்டு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
புதிய ஆட்சி அமைக்க உடனடி நடவடிக்கை - ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
புதிய ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு - ஜூன் மாத தேர்வில் வெற்றி பெற நடவடிக்கை
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சியடையாத சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் ஜூன் மாதத் தேர்வில் அவர்களைத் தேர்ச்சி பெறவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி கல்வித் துறை இணை ஆணையர் க. கற்பகம் தெரிவித்தார்.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
ரூ.30,000 கோடி நஷ்டத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்
இந்திய கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ரூ. 30,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி கருணாஸுக்கு தூக்கு தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு; திமுக கூட்டணி தொடரும் - இடதுசாரிகள் அறிவிப்பு
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள இடதுசாரிகள், திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அறிவித்தனர்.a
1 min |
May 09, 2026
Dinamani Chennai
திமுகவுக்கு ஆதரவு; காங்கிரஸுக்கு கண்டனம் அகிலேஷ் யாதவ்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்த காங்கிரஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
டைட்டன்: ரூ.1,179 கோடி
டாடா குழுமம் மற்றும் தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) கூட்டு நிறுவனமான டைட்டன், கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.1,179 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய லாபமான ரூ.871 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 35.4 சதவீத வளர்ச்சியாகும்.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
ஆசிய யு-17 மகளிர் கால்பந்து: லெபனானை வீழ்த்தி இந்தியா அசத்தல் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்தது
ஏஎஃப்சி ஆசியக் கோப்பை யு-17 மகளிர் கால்பந்து போட்டியில் லெபனான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் விதித்த 10 சதவீத பரஸ்பர வரி ரத்து - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த 10 சதவீத சீரான வரி விதிப்பு செல்லாது என்று குறிப்பிட்டு, அதை ரத்து செய்து அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2 min |
May 09, 2026
Dinamani Chennai
இந்தியாவுடனான மோதலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு - முதல்முறையாக சீனா ஒப்புதல்
இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்தாண்டு நடைபெற்ற 4 நாள் மோதலில் பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப ரீதியில் ஆதரவு அளித்ததை சீனா முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
ராகுல் காந்தி மக்களின் கோபத்தை பாஜக சந்திக்க வேண்டிய காலம் வரும்
மக்களின் கோபத்தை பாஜக சந்திக்கவேண்டிய காலம் வரும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
பரோடா வங்கி: ரூ.5,616 கோடி
புது தில்லி, மே 8: பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி, கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.5,616 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
இறுதி ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா 44 ஆண்டுகளில் முதல்முறை
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஆஸ்டன் வில்லா - ஃப்ரெய்பர்க் அணிகள் தகுதிபெற்றன. அவை, சாம்பியன் கோப்பைக்காக வரும் 21-ஆம் தேதி மோதுகின்றன.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை - உறவினர்கள் சாலை மறியல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வியாழக்கிழமை இரவு இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த கும்பலைக் கைது செய்யக் கோரி, உறவினர்கள், கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
தங்கம் பவுன் ரூ.1,13,200
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ. 1,13,200-க்கு விற்பனையானது.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் மோதல் போக்கு - வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம்
ஈரானின் கெய்ஷம் தீவு மற்றும் கடலோரப் பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதற்குப் பதிலாக சபஹார் துறைமுகத்துக்குத் தெற்கே நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கப்பல்களைத் தாக்கியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
புழல் அருகே தீ விபத்து
புழல் அருகே தனியார் கிடங்கில் தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
மக்களவையில் காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் இருக்கையை வேறு இடங்களில் ஒதுக்க ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம்
மக்களவைக்குள் திமுக, காங்கிரஸ் எம். பி. க்களுக்குரிய இருக்கைகளை மறுஒதுக்கீடு செய்யுமாறு மக் களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு நாடாளு மன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பாடு
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) வெளியாகியுள்ள நிலையில், அதனால் மாணவர்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ளது.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
பிளஸ் 2: சீயோன் குழுமப் பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி
கிழக்கு தாம்பரம் சீயோன் குழுமப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு
முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வர்கள்?
1 min |
May 09, 2026
Dinamani Chennai
பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை வடபழனியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு போலீஸார் சோதனை செய்தனர்.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறு தமிழக ஆளுநர் ஆர். வி. ஆர். லேகர் அவர்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
மே 11 முதல் மக்கள் குறைதீர் கூட்டம்: சென்னை ஆட்சியர்
தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, வருகிற திங்கள்கிழமை (மே 11) முதல் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்
சென்னை விமான நிலையம் தமிழகத்தில் அதிக பயணிகளை கையாளுவதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.20% தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி, மாணவர் தற்கொலை
பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளியைச் சேர்ந்த மாணவி நிவேதிதா, கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப் பேட்டை குப்பநத்தத்தை சேர்ந்த மாணவர் மௌனிஷ் ஆகிய இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
1 min |
May 09, 2026
Dinamani Chennai
த.வெ.கவுக்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்
தவெகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
1 min |